Episode-31
பிளீஸ் விடு சத்ய தேவ் என உடும்பு போல அவளின் தேகத்தை சுற்றி இருக்கும் அவனை விலக்க போராடினாள்.
உனக்கு எப்போவெல்லாம் என்னை விட்டு போக நினைப்பு வருதோ என முத்தங்களை பதித்தபடி அவளை பார்த்தவன். அதை நீ என்கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணும் போது எனக்கு உன்மேல கோபம் வரவே மாட்டிக்கிது. அதுக்கு பதிலாக உன்னை இப்படி கொஞ்சி கொஞ்சி கதற கதற பண்ணனும்னு தோணுது. நான் என்ன டி செய்வேன். என அவளை கட்டி கொண்டான்.
ரிதம் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க.. ஹே என மன்மத கனிகளை சுமந்திருக்கும் மார்பை அள்ளி பருகியவன். ஹே இது கொஞ்சம் பெரிசாகிடுச்சு so உன்னோட இன்னர் சைஸ் மாறி இருக்கும் தான என விவகாரமான இடத்தை அழுத்தி பார்த்தான்.
எனக்கு டைவர்ஸ் கொடுத்திடு! உன்னோட குழந்தைய ஒப்படச்சிடுவென் என்றாள் ரிதம்.
ம்ம் கண்டிப்பா கொடுக்கிறேன். உன்னை மாதிரி ஒரு பையன் கொடு! அண்ட் என்னை போல ஒரு பாப்பா! இது ரெண்டையும் கொடுத்திடு அடுத்த நாளே உனக்கு டைவர்ஸ் கொடுக்க நான் ரெடி என்றான் சத்ய தேவ்.
ரிதம் அவனை கோபத்துடன் திரும்பி பார்க்க.. என்ன அப்படி பார்க்கிற? எதையும் மனசுல வச்சிட்டு இருக்க கூடாது. என்றான் சத்ய தேவ்.
“என்னால பெத்து கொடுக்க முடியாது. இது ஒன்னு தான்! என்னை இம்சை பண்ணாத டா சாண்டாளா?”
ரிதம் ஹே ராவடி என முகத்தை திருப்பி அவனை பார்க்குமாறு செய்த சத்ய தேவ். ஹே இதுல உன்னோட பார்வையில.. என்னோட நெருக்கத்தில்.. இப்படி எல்லா இடத்திலும் எங்கேயும் வெறுப்பு சுத்தமா இல்ல. உன்னால என்னை வெறுக்கவும் முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் ஆனால் நீ வேணும்னு வீம்புக்கு பண்ணிட்டு இருக்க! உன்னோட டாடி அண்ட் என்னோட டாடி எல்லாருமே உன்னை தான் நினைச்சிட்டு இருக்காங்க. எதுக்கு இப்படி உன்னையும் கஸ்ட படுத்தி எல்லாரையும் கஷ்ட படுத்துற? என்கிட்ட சொல்லு என்ன விஷம்ன்னு சொல்லு என சத்ய தேவ் கேட்க…
ரிதம் எதுவும் பேசாமல் அவனிடமிருந்து பிரிந்தவள். எனக்கு தூக்கம் வருது என படுத்துக் கொண்டாள்.
ரிதம்க்கு பின்னாடி எதுவும் மர்பம் இருக்குமோ?
****
ஹே என்ன காரியம் பண்ணிட்ட! என நிவாஸ் அவளை அடிக்க பாய.. மணிகட்டில் வழிந்த இரத்தத்துடன் நிவாஸ்சை பார்த்த கண்மணி. இங்கே இந்த இரத்தம் அளவுக்கு உங்களை நான் விரும்புறேன். நீங்க மட்டுந்தான் எனக்கு வேணும். நான் சத்தியமா என்னோட பேர் முத்து மீனாட்சி தான். ருத்ரன் லவ் பண்ணது தங்க மீனாட்சிய.. அது நான் இல்ல. என்னை நம்புங்க நிவா! என அழுது கரைந்தாள்.
நிவாஸ் அவளை அழைத்து சென்று கட்டு போட்டு விட. இப்போ என்னை நம்புறீங்களா? என எதிர்பார்ப்பும் தவிப்புமாக கேட்டாள்.
உன் மேலே இருக்க என்னோட அபிப்ராயம் எப்போவும் குறையாது. என சம்மந்தமே இல்லாத பதிலை கூறிய படி அவளை அறையில் படுக்க வைத்தான் நிவாஸ்.
அவனது கைகளை பிடித்து கொண்ட கண்மணி. நிவா நீங்க என்னை நம்பலயா? என அழுதபடி அவனை பார்த்தாள்.
என்னோட காதலை என்னை விட உன்கிட்ட அதிகமாகவே உணர்த்திட்டேன். இனிமேலும் உன்னை நான் விரும்பிகிட்டே இருப்பேன். ஆனால் உன்னோட காதலை நான்? என நிறுத்தியவன். நீ ஆவேசமா இப்படி கைய கட் பண்ணி கிருக்குதனம் செஞ்சா எனக்கு வேதனைய மட்டும் தான் கொடுக்கும். பிளீஸ் இந்த மாதிரி எதையும் பண்ணாத என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
கண்மணி அழுதபடி புழுங்கியவள். கண்களை துடைத்தபடி எழுந்தாள். நேராக நிலாவிடம் சென்றாள்.
அண்.. என நிலா திகைத்து பார்த்தவள். உங்க கையில என்னாச்சு? என கேட்டாள்.
நீ மீனாட்சியை பார்த்திருக்கயா? என தெரியாததை போல கேட்டாள்.
“அப்போ அது நீங்க இல்லையா?” என நிலா கேட்டாள்.
நான் இல்ல. அது என்னோட அக்கா! என்னோட பேர் முத்து மீனாட்சி. நீ இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல? அண்ட் அந்த ருத்ரன் பத்தி கேள்வி பட்டிருக்கேன். உன்னை பத்தின விசயம் அவருக்கு எல்லாமே தெரியுமா? அவங்க குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் எவ்ளோ பிரச்னை இருக்கு? எல்லா இடத்திலும் உன்னை அவமான படுத்தினதாக நிவா சொல்லி இருக்கார். அப்படி இருக்கையில் நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்ட படுறது நல்லாருக்குமா? உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா? என கேட்டாள் மீனாட்சி.
சத்தியமா சொல்றேன். எனக்கு இந்த கல்யாணத்தில் துளி கூட விருப்பம் இல்ல. ஆனால் அப்பா, சத்ய தேவ் அண்ணா, ரெண்டு பேரும் விடாப்பிடியாக இருக்காங்க.
நீ வேணாம்னு உறுதியாக சொல்லு நிலா அதான் நம்ம ஆத்துக்கு நல்லது என்றாள் கண்மணி.
“ஆனால் அவா! அவா! ரொம்ப தீவிரமா இருக்காரே நான் என்ன செய்வேன்?” அவன் போட்ட மோதிரத்தை கழட்ட முயற்சி செய்தாள்.
யாரு? என கண்மணி கேட்க..
தீரா! ருத்ரன் என நிலா கண்மணியை பார்த்தாள்.
இருவரின் மனதிலும் ஒருவித வலி பரவியது. கண்மணி நிலாவை பார்த்து, எனக்கு என்னமோ ருத்ரன் நம்ம ஃபேமிலிய பழி வாங்க தான் கட்டிக்க நினைக்கிறார்ன்னு தோணுது. நீ மாமா கிட்ட பேசி புரிய வை நிலா அது தான் எனக்கு நல்லதுன்னு தோணுது. உனக்கு எதுவும் ஹெல்ப் வேணும்னா நான் செய்யறேன். எதாவது பண்ணு. என உறுதியாக கூறினாள்.
நிலா அவளை இமை வெட்டாமல் பார்க்க, இதை நான் எனக்காக பன்றேன் நிலா என்றாள் கண்மணி.
என்ன? என நிலா கேட்க..
ஆமா எல்லாமே நிவாவுக்காக… ருத்ரன் எப்போ இந்த வீட்டுக்குள் நுழைஞ்சாரோ அப்போ இருந்து நிவா முகத்தில் நிம்மதி போச்சு. எனக்கு நிவா முக்கியம். அவர் கஷ்ட படுறதை பாத்திட்டு என்னால இருக்க முடியாது. உன்னை தான் நான் நம்பி இருக்கேன். இப்போ பார்த்த மாத்திரத்தில் எத்தனை முறை நிவாவை மூக்கு உடையுற மாதிரி பேசி இருக்கார் ருத்ரன். இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல.. என கண்மணி கூறினாள்.
நீங்க கவலை படாதீங்க மண்ணி நான் அப்பா கிட்ட உடனே பேசுறேன். என நிலாவின் பேச்சில் உறுதி நன்றாக தெரிய.. ரொம்ப தேங்க்ஸ் என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் கண்மணி.
கழட்ட முடியலயே என சோப்பு போட்டு முயற்சி செய்தாள் நிலா. முடியவில்லை. அதற்கு காரணம் அது விவேகாவின் மோதிரம். அவருக்கு விரல்கள் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு பெரிய மூச்சை விட்டவள். அப்பாவை பார்க்க போகலாம். இதை பத்தி பேசியே ஆகணும் என புறப்பட்டாள். அறையில் இருந்து வெளியே வந்தவள். எதுக்கும் ஒரு தடவை அவர் கிட்ட ஒரு தடவை பேசி பார்ப்போம். என கதவை அடைத்து கொண்டு போன் செய்தாள்.
“ஹலோ நான் நிலா பேசுறேன்”
“சொல்லு!” என மதுவை வாயில் சரித்தபடி கேட்டான்.
“இந்த கல்யாணம் வேணாம். பிளீஸ் உங்க வீட்ல என்னை வேணாம்னு சொல்லிடுங்க. நம்ம குடும்பத்தில் எவ்ளோ பகை இருக்குன்னு உங்களுக்கே தெரியும். எங்க சித்தப்பா குரு பிரகாஷ்க்கும் உங்க டாடி இன்ப ராகவனுக்கும் 25 வருசத்துக்கு மேலே பிரச்னை இருக்கு.”
“அதனால!” என ருத்ரன் அசலாட்டாக கேட்க..
“இந்த கல்யாணம் வேணாம் பிளீஸ்! என்னை பிடிக்கலன்னு சொல்லுங்க! நான் கெட்டு போனவள்ன்னு சொல்லுங்க! உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லன்னா நான் சொல்றேன். இப்போவே” என நிலா கூற…
இப்போ சொல்ல வேணாம் அன்டைம் ஆகிடுச்சு மார்னிங் போன் பண்ணி நீ கெட்டு போன விடயத்தை எங்க வீட்ல சொல்லிடு என்று விட்டு போனை வைத்தான் ருத்ரன்.
நிலா ஒரு பெரு மூச்சை விட்டபடி, அனானிமஸ் நம்பர்ல இருந்து இன்பராகவன் மாமாக்கு என்னை பத்தின விசயத்தை அனுப்பிடனும் என அவள் படுத்து கொண்டாள் உறக்கத்துக்காக.. ஆனால் கண்ணை குத்தினால் தூக்கம் வருமா கண்ணீர் தான் கொட்டியது.
என் தீரா என மோதிரத்தை வருடியவளின் உதடுகள் துடித்து கதறியது. அவர் நன்னாருக்கணும் என சொல்லிய படி விட்டத்தை நோக்கி கிடந்தாள்.
அர்த்த ராத்திரியில் கண் மூடிய நிலா அடுத்த ஒரு சில நொடியில் விழித்து கொண்டாள். நிமிசத்துக்கு நிமிசம் யூரின் சென்சேசன் மிகவும் அதிகமாக இருக்கு பாத்ரூம் சென்று வந்து படுக்கையில் வந்தவள் அதிர்ச்சியுடன் உறைந்து நின்றாள்.
தி.. தி..தீரா! என நிலா திக்கி திணறி அழைக்க..
ருத்ரன் படுக்கையை பரப்பியபடி கிடந்தவன். போன்ல பேசினது சரியா கேட்கல இப்போ சொல்லு! என்ன விசயம்? என கேட்டான்.
எப் எப்படி? நீங்க நீங்க இங்கே? என நிலாவின் உதடுகள் தந்தி அடித்தது.
ஹே நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு டி! என எழுந்து அவளின் அருகில் நெருங்கினான்.
நிலா…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
