Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -5

முக்கிய குறிப்பு : ( திடமான மனது கொண்டவர்கள் மட்டும் படியுங்கள். இதில் விரசமான படுக்கையறை காட்சிகள் இடம் பெறும்) 

இன்னும் வீட்டுக்கு வரலையா? எப்போ வருவீங்க? என செய்திகள் அவனது போனில் குவிந்த வண்ணம் இருந்தது. 

அவளிடம் இருந்து செய்திகள் வருவதே அவனது ஹார்மோன்களுக்கு மது கொடுப்பது போல போதையாக இருக்கும். இதில் தொடர்ந்து செய்திகள் வந்தால்? சொல்லவா வேண்டும். இன்னும் மயக்கம் தான். 

நிவாசின் கண்ணகுழி அவளது செய்தியை பார்த்ததும் குழிந்தது. தலையை கோதியவாறு  காரை வேகபடுத்தினான். 

பிஸ்னஸ் விசயமாக வெளியூர் சென்றிருந்தான். வந்ததும் தன் அண்ணனின் டைவர்ஸ் நியூஸ் அதை கேட்டதும் வருத்தத்துடன் கோர்ட் பக்கம் செல்ல அதற்குள் அண்ணி மாசமாக இருக்கிறார் என செய்திகள் வந்தது நல்ல வேலை பிரச்னை முடிந்தது என நிம்மதியுடன் தன்னவளை பார்க்க நகர, தந்தையிடமிருந்து போன். அதனால் நேராக அம்மாவை சித்தி வீட்டிலிருந்து பிக்கப் செய்து விட்டு விட்டு கிளம்பி விட்டான். 

வீட்டில் காரின் சத்தம் கேட்கவே வேகமாக விரைந்தாள். வந்துட்டேன் என இரு புருவத்தை தூக்கிய படி உள்ளே அவளை ஆசையுடன் பார்த்தான் நிவாஸ். 

திடீரென அவள் கண்களில் மாற்றம் தெரிய, சட்டென திரும்பி பார்த்தான் நிவாஸ். 

யாரு டா இந்த பொண்ணு? இதுக்கு தான் என்னை அவசர அவசரமா விட்டுட்டு வந்தியா? என்ன பண்ணிட்டு இருக்க நீ? என்ற தேஜூ அவளின் அருகில் செல்ல, அதற்குள் நிவாஸ் அவளின் முன் சென்று நின்றான். 

“நிவாஸ்!” என தேஜு பெண் சிங்கம் போல கர்ஜித்தார். 

மா இது கண்மணி நான்.. “இவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நாங்க லிவிங்ல இருக்கோம்.” என்றான் நிவாஸ். 

தேஜு அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்த்தார். நிவாசின் பின்னால் படபடத்த விழிகளுடன் ஒளிந்து கொண்டிருந்தாள் கண்மணி. அவளின் கண்கள் கண்ணீரில் மூழ்கியது. 

தேஜூ ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தவர். “சரி கிளம்பு ஹைதராபாத் போலாம்.” என முன்னால் நடந்தாள். 

அவளை விட்டு வர மாட்டேன். என்னோட மனசை நீங்க மாத்த நினைக்க வேணாம். நான் வேற யாரையும் கட்டிக்க மாட்டேன். என நிவாஸ் சொல்லிக் கொண்டே செல்ல, ஒரு பெரு மூச்சை விட்டு அந்த பொன்னையும் கூட்டிட்டு வா என நடந்தார். 

நிவாஸ் சந்தோசத்துடன் அவளை முன்னால் இழுத்து கட்டிக் கொண்டான். கண்மணி கூச்சத்தில் நெளிய, “சாரி கண்மணி ஃபர்ஸ்ட் டைம் ஹக் பண்றேன். என்னன்னு தெரியல டி அம்மா அப்படி சொன்னதும் என்னால ஏத்துக்க முடியல” என்றவன் அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்து “உனக்கு ஓகே தான? நான்…!” என இதயம் படபடக்க நிவாசின் உதடுகள் தந்தி அடிக்க “உனக்கு என்னை…!” 

“பிடிச்சிருக்கு” என கண்மணி வெட்கத்துடன் முடித்தாள். 

நிவாசின் பார்வை அவளின் உதட்டில் படிய, மெல்ல அவளின் இமைகள் இரண்டும் படபடவென அடித்துக் கொள்ள, “என்னோட கடந்தகாலம்..” என திக்கி திணறி முடித்தாள். 

நிவாஷின் கைகள் அவள் மேலிருந்து மெல்ல விலக, கண்மணி அவனை பாயிந்து அணைத்துக் கொண்டவள். “என்னை ராமேஸ்வரம் கடலில் இருந்து மீட்டதாக சொன்னீங்க! எனக்கு அது நினைவில்லை. இப்போவும் சரி என்னோட எதிர்காலம் எல்லாமே நீங்க தான். என்னோட கடந்த காலம் கடலோடு அடிச்சிட்டு போனதாகவே இருக்கட்டும். ஆனால் நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது நிவா” என்றாள் கண்மணி. 

நிவாஸ் அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் பதித்தான் அவனது முதல் முத்தத்தை. 

“நிவாஸ்!” என கத்தி அழைத்தார் தேஜு. வெடுக்கென இருவரும் விலகினார்கள். நிவாஸ் தலையை கோதியவாறு கண்மணியின் கைகளை பிடித்துக் கொண்டு சென்றான். 

அவளின் முகத்தில் வெட்கம் தாண்டவம் ஆடியது. “நிதின் ஹரிணிய கூட்டிட்டு உடனே ஹைத்ராபாத் வாடா!” என மகனையும் மருமகளையும் அழைத்தார். 

“என்ன மா எதுவும் பிரச்சனையா? என்ன திடீர்னு?” என நிதின் கேட்க, வா சொல்றேன் என போனை கட் செய்தார். 

இங்கே எல்லையில்…

ருத்ரன் படுத்திருக்கும் அறையில் குளிருக்கு இதமாக இன்னும் கொஞ்சம் சுள்ளிகளை போட்டு நெருப்பை மூட்டி விட்டு வெளியே வந்தான். பிளாக் ஈகில் இன்னொரு பக்கம் இருக்கும் வீட்டில் பினை கைதிகளை கட்டி போட்டிருந்தார்கள். அதில் பெண்கள் மற்றும்  இந்திய இராணுவ வீரர்கள் இருந்தார்கள். 

ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்தவன். அதை இழுத்து ஊதிய படி அவனது கும்பலில் இருந்து ஒருவனை அழைத்தான். 

“சொல்லுங்க பாஸ்!”

அந்த சந்திராவை வர சொல்லு என பிளாக் ஈகில் கூற நடுத்தர வயது பெண்மணி வந்து சேர்ந்தாள். 

அந்த பெண் தலையை குனிந்த படி நின்றிருக்க, “உள்ளே போய் அவளை செக் பண்ணு. அவள் என்ன ஸ்டேடஸ்? நான் நினைச்ச மாதிரி ரெண்டு பேருக்கும் நடுவில் எதுவும் நடந்துச்சா இல்ல அந்த son of b* ருத்ரன் என்னை ஏமாத்திட்டானா அப்டின்னு தெரிஞ்சுக்க வேணும்” என்றான் பிளாக் ஈகில். 

அவன் சொன்ன விவரங்கள் அனைத்தையும் அந்த மலை வாழ் பெண்ணுக்கு மொழிபெயர்க்க சந்திரா அறையின் உள்ளே நுழைய, உடையில்லாமல் கிடந்தாள் நிலா. முகம் மட்டும் மூடி இருந்தது. 

தலை நான் ஒரு தடவை அந்த மினிஸ்டர் தங்கச்சியை என குழுவில் இருந்து ஒருவன் வந்து நிற்க… பிளாக் ஈகில் எட்டி உதைத்தான். 

அந்த கும்பலில் இருக்கும் யாருக்கும் எதுவும் புரிய வில்லை. 

எந்த **னாவது அவளை நெருங்கினீங்க! உங்களை மலை மேலே இருந்து வீசி கொல்லுவென். இந்த மலையில் இருக்கும் நரிகள் உங்களை என நிறுத்தியவன். அந்த மினிஸ்டர் தங்கச்சிய அந்த ருத்ரன் மட்டும் தான் பண்ணனும். என க்ரூரனாக சிரித்தான். 

அதற்குள் சந்திரா வெளியே வந்தாள். என்னாச்சு? என பிளாக் ஈகில் கேட்க, மொழி பெயர்ப்பாளன் புன்னகையுடன் பாஸ் நீங்க நினைச்ச மாதிரி அந்த ருத்ரன் அவள் கூட சேர்ந்துட்டான். அதை விட அந்த பொண்ணுக்கு இது தான் முதல் தடவையாம் படுக்கையில் இரத்த கரை இருந்திருக்கு அப்டின்னு சந்திரா சொல்லுது என்றான். 

பிளாக் ஈகில் குளிருக்கு இதமாக புகைத்த படி, நினைச்சது நடந்திடுச்சு தனா! நான் நீ நினைச்சத நடத்திட்டென் என சொல்லி கொண்டான். 

“பாஸ் நீங்க சாப்பிடல இன்னும் அந்த ருத்ரன் கூட அப்படியே இன்னும் தூங்கிட்டு இருக்கான்.” என்றான் ஒருவன். 

ம்ம் இன்னும் ஒரு வாரம் அவனுக்கு அவள் தான் விருந்து மூணு வேலையும் நல்லா குளிருக்கு இதமா என்றான். 

“என்ன சொல்றீங்க?”

பிளாக் ஈகில் யாரையும் கண்டு கொள்ளாமல் அவனது போனை எடுத்து ஒருத்திக்கு அழைத்தான். 

“ஹலோ ரியா” 

“F* you! இப்போ தான் உனக்கு என்னோட நினைப்பு வந்ததா?” என பிளாக்கின் படுக்கையறை தோழி கேட்டாள். 

உடனே வா!  கூடவே அந்த வ**ரா மாத்திரைய எடுத்திட்டு வா” என போனை வைத்தவன். அடியாட்களிடம் ம்ம் சமைக்க சொல்லு! எல்லாமே சுத்தமா இருக்கணும் இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு வேணும் என கட்டளையிட்டான். 

அடுத்த அரை மணி நேரத்தில் உணவு தயாரானது. ரியா வந்ததும் பிளாக் ஈகிளின் காலை பார்த்தாள். 

என்ன டி * பார்க்கிற? 

செய்ய முடியுமா? என ரியா பச்சையாக கேட்டாள். 

செஞ்சு காட்டுறேன் மாத்திரை எங்கே? என கேட்டான் பிளாக் ஈகில். 

இதோ என பர்சில் இருந்து எடுத்தாள். அதை அவன் வாங்கி கொண்டு கையில் உணவை கொடுத்தவன். இதை அந்த ரூம்ல ஒருத்தி கிடப்பா அவளுக்கு சாப்பிட வச்சு தண்ணி கொடு என அனுப்பினான். 

டேய்* எனக்கு முன்னாடியே நீ! எவ அவள்? அவளை கொல்லாம விட மாட்டேன் என ரியாஸ் கிலம்ப.. 

ஹே இல்லடி * அவள் மினிஸ்டர் பொண்ணு. நான் சொன்னதை மட்டும் செய். உன்னை மட்டும் தான் நான் தொடுவேன் போடி * என அனுப்பினான். 

ரியா அதற்கு மேல் பேச வில்லை. அவளுக்கு தெரியும் பிளாக் ஈகில் இந்த விடயத்தில் பொய் சொல்ல மாட்டான். அதுவும் மினிஸ்டர் பொண்ணை தொட வாய்ப்பே இல்ல. என சென்றாள். 

இந்த குளிரில் இப்படி நடுங்கி கொண்டிருக்கிறாள்? என சுள்ளிகளை பொறுக்கி குளிர் காய பற்ற வைத்தவள். அவளுக்கு ரசாய் போர்வையை அவளின் மேல் சுற்றி விட்டாள் ரியா. அதன் பின் அவளின் முகத்தில் கட்டி இருக்கும் துணியை அவிழ்த்து வாயில் ஒட்டபட்ட பிளாஸ்ட்டரை உரித்து விட்டு ஹே பொண்ணே ஹே எழு இதை சாப்பிடு ம்ம் எழு என அதட்டினாள் ரியா. 

மெதுவாக கண்களை முழித்த நிலா. குளிரில் நடுங்கிய படி அதும் உடலில் ஏற்பட்ட புது வித வலியையும் அசவுகரிய நிலையையும் நினைத்து ரசாயை விலக்கி பார்த்தாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

அய்யே போதும் போதும் முதல்ல இதை தின்னு இல்ல வெளியே இருக்கவன் உன்னை வந்து சுட்டு பொசுக்க காத்துட்டு இருக்கான் என்றாள் ரியா. 

எனக்கு வேணாம். என்னை கொன்னுடிங்க பிளீஸ் என அழுதாள். 

அப்படி எல்லாம் உன்னை பண்ண முடியாது. நீ மினிஸ்டர் தங்கச்சின்னு சொல்றாங்க. உன்னை பணைய கைதியா வச்சிருப்பாங்க. அவனுங்க சொல்றத கேளு இல்லன்னா உன்னை திங்க நிறைய மிருகம் காத்திருக்கு. என்றாள் ரியா. 

இல்ல எனக்கு வேணாம் என அவள் மீண்டும் சொல்ல, நீ சாப்பிட ல உன்னோட மினிஸ்டர் அண்ணனை போட போறாங்க என்ன பண்ண போற? என ரியா மிரட்ட.. வேறு வழியே இல்லாமல் உணவை சாப்பிட ஆரம்பித்தாள் நிலா. 

த் தண்ணி தண்ணி என அவள் விக்க.. அய்யோ தண்ணி உறைஞ்சு போச்சு இரு எடுத்திட்டு வரேன் என கதவு வரை சென்றாள் ரியா. 

பிளாக் ஈகில் போதை வஸ்து கலக்கப்பட்ட சூடான நீரை கொடுத்தான். அதை குடித்து மொத்த உணவையும் உண்டவள். நடுங்கி கொண்டே எனக்கு ட்ரெஸ் வேணும் பிளீஸ் என கெஞ்சினாள். 

நிலா கேட்ட அத்தனையும் வந்தது. பாத் ரூம் சென்று அழுது கரைந்தாள் நிலா. ஹே என்ன பண்ற என ரியா அதட்ட, உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். கூடவே மயக்கமும் வர, வாயில் முன்பு போல பிளாஸ்டர் போட்டு ஒட்ட பட்டது. அவளின் கூந்தலை கலைத்து விட்டாள் ரியா. 

பிளாக் ஈகில் சொன்னதை போலவே அனைத்தையும் செய்தாள். இங்கே ருத்ரன் தூங்கி எழுந்ததும் பிளாக் ஈகிலுடன் உணவை உண்டான். அப்புறம் எப்படி இருந்தது ஓகே வா? என பிளாக் ஈகில் திரும்ப திரும்ப கேட்க, 

விடென்* என்றான் ருத்ரன் கடுப்புடன். 

விருப்பம் இல்லாத மாதிரி பேசுற! இனி நீயே கேட்டாலும்  போக சொல்ல மாட்டேன் என்றான் பிளாக் ஈகில். 

நான் உனக்காக தான் பண்ணேன். உனக்காக மட்டும் என ருத்ரன் குளிருக்கு இதமாக அந்த விஷ்கியை மொத்தமாக வாயில் சரித்தவன். சிக்கன் துண்டுகளை சாப்பிட்ட படி எழுந்தான்.  

பாஸ் இவனுக்கு வ**ரா இல்லையா? அந்த பொண்ணுக்கு கொடுத்த அதே மருந்தை இவனுக்கும் கலந்து கொடுத்திருக்கீங்க? என ஒருவன் கேட்க, ரெண்டும் போனால் என்ன பண்ணும்ன்னு இப்போ தெரியும் என பிளாக் ஈகில் மெல்ல எழுந்தான். 

மணி மாலை ஆறு இருக்கும் இப்போதே இரவு 12 போல இருந்தது. பனி ஒரு பக்கம் பொழிந்து கொண்டிருக்க, போதை வஸ்துவுடன் சேர்ந்து ரியா எடுத்து வந்த மாத்திரையும் வேலையை காட்ட ஆரம்பித்தது ருத்ரனுக்கு. 

இதயம் வேகமாக துடிக்க, உடலெல்லாம் எதோ செய்தது. அங்கும் இங்கும் நடந்தான். படுக்க முடிய வில்லை. என்ன செய்கிறது எனக்கு? இவன் * என்னத்தை கலந்து கொடுத்தான்? அய்யோ முடியலயே! ஐ கான்ட் என வேகமாக வெளியே வந்தான். 

அந்த அறை திறந்திருந்தது. 

ருத்ரன்..? 

-வருவான் 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.