Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode- 51

ஒரு வாரமாக வீட்டுக்கு வராமல் சாந்தி நகர் அப்பார்ட் மெண்டில் இருந்தான் ருத்ரன். மறு வீட்டு அழைப்புகாக ஹைத்ராபாத் spr வீட்டில் இருந்து அழைப்புகள் ஓயாமல் வந்து கொண்டிருக்க.. ஒரு பெரு மூச்சை விட்டவன். சார் டம் அட்டன் செய்து பேசினான். 

ருத்ரன் எப்டி இருக்கீங்க? 

நல்லாறுக்கேன் மாமா! என போதையிலும் தெளிந்து பேசினான். மனையாளின் தந்தை ஆயிற்றே சும்மாவா?

மாப்பிள்ளை மறு வீடு வரணும். நீங்களும் பொம்மாயும். எப்போ வரீங்க? வந்து அட்லீஸ்ட் ஒன் வீக் தங்கனும். அதுக்கு தான் கால் பண்ணேன். 

ஹான் வரேன் மாமா! நீங்க எப்போ வரணும்னு சொல்லுங்க. அப்போ வரேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. அங்கே எல்லாரும் நல்லாருக்காங்களா? 

எல்லாரும் நல்லாருக்காங்க ருத்ரன். நீங்க நாளைக்கு வர முடியுமா? 

கண்டிப்பா மாமா! நாளைக்கு வரோம் என்று விட்டு போனை வைத்தான். தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. நன்றாக குடித்து விட்டு தூங்கினான். இரவு ஒன்பது மணி இருக்கும் வீட்டுக்கு புறப்பட்டான். 

இங்கே வீட்டில் விவேகா மற்றும் இன்ப ராகவன் இருவரும் ரிதமின் 5 ம் மாத ஸ்கேனை பார்க்க சத்ய தேவ் அழைத்திருந்ததால் ஹாஸ்பிடல் சென்றிருந்தார்கள். 

நிலா மட்டுமே வீட்டில் இருந்தாள். இதோ தடாலடியாக வீட்டுக்கு வந்தான் ருத்ரன். மீண்டும் போதை தன்னிலை மறக்கும் அளவுக்கு. 

கதவு திறக்கும் சத்தம் கேட்க வேகமாக வந்தாள் நிலா. 

என்னங்க? இந்த ஒரு வாரம் எங்கே இருந்தீங்க? என்ன நடக்குது உங்களுக்குள்ள? ஏன் வீட்டுக்கே வரதில்லை என கேள்விகளாக கேட்டாள் நிலா. 

அதை கண்டு கொள்ளாத ருத்ரன் நேராக அவனது அறைக்கு சென்றான். உங்களை தான்? எங்கே போறீங்க? வீட்டுக்கே வரதில்லை! உங்க கிட்ட நான் கேட்டெனா? தாலி கட்டுங்கன்னு!! அத்தை ரொம்ப வருத்த படுறாங்க. என்னால இங்கே எல்லாருக்கும் கஷ்டம். இப்படியே குடிச்சு குடிச்சு உங்களை அழிச்சிக்க தான் கல்யாணம் பண்ணீங்களா? என நிலா பேசி கொண்டே சென்றாள். 

என்னை டென்ஷன் பண்ணாத என மீண்டும் பாட்டிலை எடுத்தான் ருத்ரன். 

நிலா அப்பட்ட கோபத்துடன் அய்யோ இப்படி குடிச்சா குடல் கிட்னி எல்லாம் என்ன ஆகுறது? ஜாண்டிஷ் வந்திடும். இப்படி பக்கத்தில் வந்தாலே சிகரெட் ஸ்மல் தான் வருது. உதடு கருத்து போச்சு, லங்ஸ் எவ்ளோ கஸ்ட படும்? அய்யோ வேணாம் சொல்றத கேளுங்க என அவன் கையில் இருந்து பிடுங்கினாள். 

ஹே என ருத்ரன் அவளை மூச்சு வாங்க திரும்பி பார்த்தவன். சட்டென இழுத்து முத்தமிட்டான் வேகமாக.. 

நிலா கண்கள் விரிய அவனை பார்க்க.. மதுவின் வாடை அவளுக்கு தலைக்கு ஏறியது. 

அவள் தடுமாறி கொண்டே அவனிடமிருந்து விலக போராட… கொஞ்சம் விட்டவன் கைகள் அவளின் உடையில் படற ஆரம்பித்தது. 

தீ…தீரா என்ன பண்றீங்க? பிளீஸ் தீரா!!  என அவள் பதட்டத்துடன் பின்னால் நகர.. 

நீ டாக்டர் தான! என தலையை உலுக்கி கொண்டே கேட்டான். 

நிலா தடுமாறி கொண்டே அவனிடமிருந்து விலக போராட..  கன்சிவா இருக்கும் போது பண்ணலாம் தான! என ருத்ரன் தள்ளாடியபடி கேட்க.. 

என்ன? என்ன சொன்னீங்க? எனக்கு புரியல? எதை பண்ணலாம்னு கேட்கிறீங்க? என நிலா திடுக்கிட்டாள். 

சும்மா தெரியாத மாதிரி நடிக்காத டி! உனக்கென்ன வேணும்? நான் குடிக்க கூடாது அவ்ளோ தான நான் குடிக்கல சிகரெட் பிடிக்கல! ஆனால் அதுக்கு பதில் எனக்கு அது வேணும். என ஒரே வார்த்தையில் முடித்தான். 

நிலா அவனை பார்க்க முடியாமல் தவிக்க.. என்ன? சீக்கிரம் சொல்லு! லெமன் ஃப்லேவர் சரக்கு ரெடியா இருக்கு! போகனும். என்றான் ருத்ரன். 

நிலா அப்பட்ட அதிர்ச்சியில் பார்த்தாள். ருத்ரன் சிரித்து கொண்டே அன்னிக்கி லெமன் பிலேவர் ரம் என கண் சிமட்டினான். 

நிலா அதே இடத்தில் எதுவும் பேசாமல் நிற்க.. ஹே சொல்லு டி! உன்னை தான்!! எனக்கு பைத்தியம் பிடிக்குது டி! சொல்லு என அங்கிருக்கும் பொருட்களை தட்டி விட்டான். 

நிலா பாத்ரூம் செல்ல போக.. ஹே நில்லு டி!! அங்கிருந்தே ஆரம்பிப்போம் என அவளுடன் நுழைந்தான். 

பிளீஸ் தீரா வேணாம்! பிளீஸ் என நிலா கண்களில் நீர் வழிய பார்க்க.. 

“புடிக்கலன்னு சொல்லு டி! நான் இப்போவே நிறுத்துறேன்!… சொல்லு புடிக்கலன்னு சொல்லு!” என ருத்ரன் அவளின் மோவாயை நிமர்த்தினான். 

“பிடி…க்குது பிடிக்குது!”

தென் கிஸ் மி close your eyes.. do you miss me? I can lead your lips on a.. என பாட்டு பாடினான் மோகத்துடன்.. 

நிலாவின் உயரம் அவனது மார்பு வரை இருக்க.. ருத்ரன் நன்றாக குனிந்து கொண்டே வேலை பார்த்தான். உதடுகள் இரண்டும் ஒட்டி ஒட்டி பிரிந்தது. நீர் பட்டால் மண்ணில் இருக்கும் வேர்கள் வேகமாக உறிஞ்சு கொள்வது போல.. இதோ மோகத்தை உறிஞ்சி தகிக்க வைத்து ஆவியாக்கி கொண்டிருந்தான்  ருத்ரன். 

உடைகள் அனைத்தும் களைந்து கீழே கழண்டு கொண்டது தண்ணீர் அவனை சுற்றி சாரல் போல கொட்டி கொண்டிருக்க…. அவள் முகத்தில் தண்ணீர் படாதவாறு அருந்தி கொண்டிருந்தான் முத்தத்தை.  இருவரும் ஒருவரை ஒருவர் உடையாக்கி கொண்டார்கள். 

நிலா ஒவ்வொரு முறையும் விலகினாலும் இழுத்து இழுத்து இணைந்து கொண்டான். 

அவனது முகத்தை பார்க்கவே இல்லை நிலா. கண்கள் பணித்து இருந்தது. போதும் பெட்டுக்கு போலாம் என அவளை அள்ளி கொண்டான்.  டர்கிஷ் டவலில் அவளை சுற்றி மெல்ல படுக்கையில் அமர வைத்தான். 

கட்டிலில் ஒரு கால் மடக்கியவாறு ருத்ரன் அவளை நெருங்க.. அதற்குள் போன் வந்தது அவனுக்கு. 

தீரா மா! தீரா மா என  விவேகாவின் படம் ஆடியது.  பிறந்து ஆறு மாதங்களில் இருக்கும் ருத்ரனை கண்ணத்துடன் கண்ணம் வைத்து படம் எடுத்திருப்பாள். அந்த போட்டோவை வைத்திருந்தான். 

இந்த அம்மா! என நினைத்து கொண்டே போனை எடுத்து அட்டன் செய்தான். 

ஹலோ என்ன மா? 

“எங்கே இருக்க தீரா? உன்னை பார்த்தனா அப்பி போடுவேன் ராஸ்கல்! நிலாவை அப்படியே விட்டுட்டு போயிட்ட! நீ”

மா கூல் கூல்!! நான் வந்துட்டேன் வீட்ல தான் இருக்கேன். அவள் கிட்ட பேசுறீங்களா? 

இங்கே கொடு!! என விவேகா கேட்க.. 

இந்தா அம்மா லைன்ல இருக்காங்க. என நீட்டியவன். கொஞ்ச தூரம் தள்ளி சென்றான். 

மாமி!! என நிலா பேசினாள். 

சரி மா! அவன் வந்துட்டான்ல சரி சரி! நீ போனை அவன் கிட்ட கொடு! 

உங்க கிட்ட பேசனுமாம். 

சொல்லு மா!”

இன்னிக்கு நாங்க ரிதம் வீட்ல இருந்துப்போம். நாளைக்கு தான் வருவோம். நீ அவளுக்கு துணையா இரு! அதுக்கு தான் கால் பண்ணேன் என சொல்லி விட்டு போனை வைத்தார். 

போனை do not disturb தட்டி விட்டவன். நேராக அவள் இருக்கும் இடத்துக்கு வந்தான். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க.. ஹீட்டர் கனெக்ட் செய்து அருகில் நெருங்கியவன். பக்கத்துல வா!! என இழுத்து மடியில் அமர வைத்து முடியை உளர்த்தினான். கூடவே அவனது ஈர தலையையும்.. போதையெல்லாம் குளிக்கும் போதே வடிந்து போனது. இப்பொழுது வேறு போதை ஆக்கிரமித்தது ருத்ரனை. 

அந்த துண்டு எதுக்கு அதை விடு என இழுத்து தூர போட்டான். நிலா பர்கரில் இருக்கும் ஒற்றை பன் போல இருந்தாள். அவளுக்கு இணையாக வந்து விட்டான். அவனது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பார்வையை பதித்தது. 

நீளமாக இருக்கும் அவளின் முடிகள் மொத்தமாக மறைத்து இருந்தது இரண்டு பக்கத்தையும். 

எதுவும் பேசு டி! என இழுத்து முத்தமிட்டான். உதட்டில்.. 

வார்த்தைகள் தான் வரவில்லை அவளுக்கு. அவன் மேல் மோகம் தகிக்கும் அளவுக்கு இருந்தாலும், அவளுக்கு இது வித்தியாசமாக இருந்தது. 

ஹே பேசு!!

இனி குடிக்க மாட்டீங்க தானே! 

நீ இங்கே விட்டால் நான் குடிக்க மாட்டேன். ஐ மின் சரக்க சொன்னேன். 

அவன் பேசும் பேச்சுகள் அனைத்தும் அவள் உடலை கூச செய்தது.

உதட்டை கவ்வி கொண்டவன் முத்தமிட்டான் ஆவேசமாக..  விடுவ தான என அவன் கைகள் சென்ற இடங்கள் எல்லாம் நட்டு கொண்டு நின்றது. 

விடுவியா டி!!

ம்ம்!!

“வாயை திறந்து சொல்லு டி ” 

விடுவேன். என நிலா அவனை பார்க்க திராணி இல்லாமல் கூறினாள். 

படுக்கையில் மொத்தமும் அவளை வென்று மார்பை மஞ்சமாக்கி கிடந்தான். 

இரவு முழுவதும் அவளை சுகித்து சுகித்து திகட்ட வைத்தான் என்று தான் சொல்ல முடியும். நிலாவின் கண்களில் நீர் வழிந்தது. 

அவன் கிட்ட போய் ஏன் வரலைன்னு ஒரு வார்த்தை தான் கேட்டாள். இனி ஒரு நிமிசம் கூட பிரிய முடியாதுன்னு சொல்ற அளவுக்கு ஒட்டிக்கிட்டு இருக்கான் இந்த ருத்ரன் பைய.. 

எட்சில் மற்றும் பல்தடங்கள் என ஒரு இடத்தை விட்டு வைக்காமல் தலை முதல் கால் வரை முத்தத்தில் குளிப்பாட்டி முகிரம் மூழ்கி கரை சேர்ந்தான். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. இன்பா மற்றும் விவேகா இருவரும் வீடு வந்தார்கள். 

நிலா அவனிடம் இருந்து மீண்டும் குளித்து முடித்து வெளியே வந்தாள். 

மாமி! அண்ணி எப்டி இருக்காங்க என நிலா நலம் விசாரிக்க.. 

நிலாஆஆஆ!! என கத்தினான் ருத்ரன். 

நிலா..? 

விவேகா..? 

இன்பா..? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.