
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
- 19 Jul 2025
- 348 reads
- ☆ No ratings yet
- 6 min read
Episode -64
ஹே அத டச் பண்ணாத!! யூ f* வீட்டை விட்டு வெளியே போடா!! இது என்னோட வீடு! என் அப்பன் சொத்து!! போடா வெளியே போ என மூச்சு வாங்க வேர்க்க விறுவிறுக்க கத்தினாள் ரிதம்.
சத்ய தேவ் கண்கள் சிரிக்க அப்படியே நின்றான் ஸ்விட்ச் போட வில்லை. ரிதம் பெரு மூச்சுடன் நெஞ்சை பிடித்து கொண்டு நிற்க..
நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும் டி!! நீ எவ்ளோ என் மேலே லவ் வச்சிருக்கன்னு கூட எனக்கு தெரியும்.
இத்தனை லவ் இருக்கவன் எதுக்கு அந்த ஹரிணிய கல்யாணம் பண்ண சம்மதிச்ச?
ஹரிணி என்னை லவ் பண்றேன்னு சொன்னா அதான் நான் ஓகே சொல்லிட்டேன். நாம விரும்புற பொண்ணை விட நம்மள விரும்புர பொண்ணை தானே கட்டிக்கணும். அதுவும் என்னை அணு அணுவாக லவ் பண்ணா அவள்..
ரிதம் வேறு புறம் திரும்பி கொள்ள… நீ எப்போவும் 7 பேண்டீஸ் வாங்குவ. 7ம் ஒரே கலர். ஆனால் ஆறு தான் உன்கிட்ட இருக்கும். ஒவ்வொரு தடவையும் ஒன்னு மிஸ் ஆகும். சரியா…
ரிதம் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றவள். ஜட்டிய திருடுனியா?
ம்ம் என கண்ணை சிமட்டினான்.
மயக்கம் வந்து சரிந்தாள் ரிதம்.
ஹே ஹே!! என அவளை அப்படியே தூக்கி கொண்டவன். ஜன்னலை திறந்து விட்டு படுக்கையில் கிடத்தினான். வீட்ல இருந்து கொண்டு வந்த ஃப்ளாஷ்க் நீரை ஊற்றி தண்ணீர் தெளித்து எழுப்பினான்.
எழுந்த வேகத்தில் அவனது கழுத்தை பிடித்தவள். என்னை free show பார்த்திட்டு அவளை கல்யாணம் பண்ணிக்க மணமேடையில் எதுக்கு டா உட்கார்ந்த? எத்தனை வருசமா இதை திருடிட்டு இருக்க? சக்தி!! உண்மையாவே நீ? இது தானா? நான் பார்த்த சக்தி தானா? ஒண்ணுமே தெரியாத சின்ன பாப்பா!! விரல் வச்சா கடிக்க தெரியாத வேகன் அப்படி இப்படின்னு சீன் போட்டுட்டு என்ன டா இது?
உனக்கு ட்ரசர் காட்டுறேன் வா!! என அழைத்து சென்றான் சத்ய தேவ். எதிர்த்த பிளாட்டுக்கு.
என்னது இது?
இதுவா நீ ஏஜ் அட்டன் பண்ண அன்னிக்கு தலையில் பூ வச்சிருந்தியே!! அந்த பூ!!
இது இது எப்படி? என அவள் திகைத்து பார்க்க..
இது உன்னோட ரப்பர் பேண்ட், இது உன்னோட பபுள் கம் வித் அதுல உன்னோட எட்சிள், இது உன்னோட தோடு, இது சென்ட் பாட்டில், இது உன்னோட டீ சர்ட்,இது உன்னோட… B*a..
பாவி அதான் வீட்ல நிறைய இருக்கே! இது எதுக்கு டா?
எனக்கு நீ முழுசா சொந்தமானதுக்கு அப்புறம் தேவை இல்ல.
அப்போ இதெல்லாம்.
இது!! இதை உன்னால ஃபீல் பண்ண முடியாது. கிடைக்குமா கிடைக்காதா இந்த இரண்டு வார்த்தைக்கு நடுவில் இருக்க போராட்டமும் அவஸ்தையும் இருக்குல்ல அப்போ உன்னை ஆழமா எனக்குள்ள உன்னோட எண்ணங்களை புதைச்சுக்க, என்னை ஆறுதல் படுத்த தேவை பட்டது. நீ சாப்பிட்ட சிக்கன் போன் கூட வச்சிருக்கேன், நீ சாப்பிட்ட பிஸ்தா செள் பாரு அங்கே என அனைத்தையும் காட்டினான் சத்ய தேவ்.
தான் நினைத்து அனுவனுவாக காதலித்தவன் தன்னை விட தன்னை அவன் காதல் அதிகமாக காதலிக்க படுவது. அது பிரபஞ்ச பேரின்பம்.
சத்ய தேவ் புன்னகையுடன் நான் உன் மேலே ஒவ்வொரு நாளும் வந்து விழுகறது நாட் அ செக்ஸ்.. நாட் அ ரிலேசன். உன்னை அணு அணுவா ரசிச்சு செஞ்ச காதலை தினமும் முதல் நாள் முதல் தடவை பண்ண அந்த ஈர்ப்பு குறையாம உன் கூட இருக்கணும். இது சலிக்கவே கூடாதுன்னு உன்னை தேடுவேன். எனக்கு அதான் என்னோட காதலையும் என்னையும் நிரூபிக்கிற விசயம்.
ஒரு.. ஒருவேளை நிதின் என்னை கட்டிகிட்டிருந்தால்? அப்போ? அப்போ என்ன பண்ணிருப்ப? அவளை தான கட்டி இருப்ப? என ரிதம் இதயம் படபடவென துடிக்க கேட்டாள்.
“அது அப்படி நடக்காது!!”
“நடந்திருந்தால்?”
“நடக்க வாய்ப்பில்லை..”
“எப்படி இத்தனை உறுதியாக சொல்ற?”
“ஏன்னா ஹரிணி நிதின லவ் பண்ணா!! அதை விட நிதின் ஹரிணிய லவ் பண்ணான்”
ரிதம் அதிர்ச்சியில் பார்க்க.. சத்ய தேவ் கூலாக அமர்ந்து கொண்டு அவளை பார்த்தான்.
என்ன சொல்ற நீ? அவள் உன்னை தான லவ் பண்ணா!! என ரிதம் கேட்க..
நான் 12 th படிக்கும் போது நிதின் என்னை பார்க்க ஆர்மி ஸ்கூல் வந்தான். ஹரிணிய லவ் பண்றேன்னு வந்து நின்னான்.
ரெண்டு பேரும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி என் முன்னாடி நிப்பீங்கலே!! எதுக்கு டா என்னை லூசர் ஆக்கினீங்க? உன்னோட வேலை எல்லாம் பார்த்தால் எனக்கு மூச்சு முட்டுது என அந்த படுக்கை அறையை பார்த்தாள்.
“See ரிதம் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் காதல்ன்னு ஒரு விசயம் வந்துட்டா எப்பேர் பட்ட மன்மதனே வந்தாலும் மனசை மாத்த முடியாது. அதையும் மீறி அவங்க மனசு மாறுதுன்னா அது லவ்வே இல்ல. ஹரிணிக்கு நிதின் காதல் பெருசா தெரிஞ்சது. அவனுக்காக மொத்த குடும்பத்தையே தூக்கி போட்டா!! கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி என் கிட்ட எல்லா விசயத்தையும் சொன்னா!!”
ரிதம் கண்களில் நீர் கோர்க்க கோபத்துடன் இதுல முட்டாள் நான் தான்!! இது வரைக்கும் என்னை முட்டாளா வச்சிருக்கீங்க நீங்க மூணு பேரும் சேர்ந்து.
சத்ய தேவ் அவளின் முன்னால் அமர்ந்து சரி சொல்லு!!
என்ன சொல்லணும்?
ரிதம் எப்படி சதி தேவியா மாறி டெய்லி நான் சாப்புடுற சாப்பாட்டுல தூக்க மாத்திரையை கலந்து எனக்கு வந்து கிஸ் பண்ண கதைய சொல்லு!
என்ன உளரிட்டு இருக்க?
உண்மைய சொல்லு டி!! உன் கூட ஒத்து அந்த ஆக்னஸ், அலீனா அவள் பேர் என்ன லீனாவா இல்ல என சத்ய தேவ் யோசிக்க..
ரிதம் வயிற்றை பிடித்து கொண்டு எழுந்தாள் மெல்ல..
சத்ய தேவ் அவளை அணை கட்ட..
விளையாடாத சத்ய தேவ் நான் எனக்கு வீட்டுக்கு போகனும்.
நோஸ் கட் வாங்காத ரிதம். நீ பண்ண எல்லா வேலைக்கும் என் கிட்ட proof இருக்கு. ஹாலோ கிராம் ரெக்கார்ட் இருக்கு. ஆக்னஸ் வாக்கு மூலம் கொடுத்துட்டா!! அந்த பிளாக் ஈகில் தான் உனக்கு சதி தேவின்னு பேர் வச்சிருக்கான். அப்போ உனக்கும் அவனுக்கும் முன்னாடியே பழக்கமா? எப்டி அந்த பேர் உனக்கு தெரிஞ்சது? எதுக்கு டெய்லி சதி தேவியா வந்த.?
அந்த பிளாக் ஈகிள்க்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ரிதம் ஒரு பெரு மூச்சை விட்டபடி நான்.. என தடுமாறினாள்.
சொல்லு டி!!
அந்த கண்றாவி காதல் எனக்கு உன் மேலே!! என்றாள் ரிதம்.
சத்ய தேவ் உடனே அருகில் வர.. இப் இப்போ இல்ல.. அப்போ!! என் தாத்தாவுக்கு கடவுள் பக்தி அதிகம். என் தாத்தா கூட டைம் ஸ்பென்ட் பண்ணும் போது சிவன் சதி தேவி கதைய சொன்னாரு!! சாம்பலாகி போன சதி தேவிய நினைச்சு சிவன் பைத்தியமா சுத்தினது பத்தி சொன்னாரு. புராணமா ஃபேண்டஸியா எதுவா இருந்தாலும் அது அந்த உணர்வு எனக்கு பிடிச்சது. நானும் அதே போல உனக்கு இருக்கணும்னு நினைச்சேன். என்னை நீ நினைச்சு பைத்தியமா சுத்தனும். ஐ லவ் யூ ரிதம் அப்டின்னு நாலு செவுத்துக்கு சொல்ல கூடாது. இந்த உலகத்துக்கு சொல்லனும்னு நினைச்சேன். ஆனால் என்னோட விதி உன்னோட பேருக்கு பதில் sa_ thi அப்டின்னு நெஞ்சில் பச்சை குத்தினேன். நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லும் போது k போட்டுக்க நினைச்சேன். அது என்னோட விதியா மாறி எனக்கு ஆக்சிடன்ட் ஆகி என்னோட குழந்தை என கமறியவள். பிளாக் ஈகிள் கிட்ட மாட்டி கடைசியில் அந்த சதி தேவியாவே மீண்டும் பிறந்து மறு ஜென்மம் கிடைச்ச மாதிரி உன் கையில் நான் கிடைச்சென் என்றாள் ரிதம்.
சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்கியவன் இறுக்கி அணைத்து கழுத்தில் முத்தமிட்டு உதட்டை கவ்வி கொண்டான்.
தொடரும்..










💬 Be the first to comment