Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -74

எப்படியோ நல்ல படியாக நோம்பி சாட்டும் முடிஞ்சிடுச்சு. இனி கட்டு சோறு வேலையை ஆரம்பிச்சா சரியா இருக்கும் என உமா மற்றும் நட்ராஜ் இருவரும் கூற.. 

அதுவும் சரி தான் என பெண்கள் அனைவரும் வளைகாப்பு வேலைகளை அமர்ந்து லிஸ்ட் போட்டு கொண்டிருக்க.. 

முக்கியமான வேலை மாமா! நான் போயே ஆகணும் என சத்ய தேவ் வந்து நின்றான். 

ரெண்டு நாளில் வளைகாப்பு இந்த நேரத்தில் அவளை விட்டுட்டு எதுக்கு போற சக்தி? என மகி கேட்க.. 

மா வேலையை முடிச்சிட்டு சீக்கிரமே வந்திடுவேன். பிளீஸ் மா இம்பார்ட்டன் வர்க்! அப்பா எதுவும் சொல்லுங்க. 

நீ கன்னுக்குட்டி கிட்ட போய் பெர்மிஷன் கேளு டா! என சூர்யா சொல்லி விட.. 

அறைக்குள் நுழைந்தான் சத்ய தேவ். ரிதம் அவனை ஏறிட்டு பார்க்க..  எனக்கு முக்கியமான வேலை இருக்கு. கிளம்புறேன் டி! 

ம்ம் போயிட்டு வா என போனை நோண்ட ஆரம்பித்தாள். 

சத்ய தேவ் அவளையே பார்த்து கொண்டிருக்க, 

என்ன டா? என ரிதம் பார்த்தாள். 

நான் போறேன்னு சொல்றேன். நீ என்னை மிஸ் பண்ணலையா?

இல்லையே என கணக்குழி தெரிய சிரித்தாள். 

ஆல்ரெடி நீ அழகி தான் but இந்த ஒரு வாரத்துல இன்னும் பேரழகியா என் கண்ணுக்கு தெரிஞ்ச? எப்டி? என சத்ய தேவ் சட்டை பட்டனை கழட்டி கொண்டே அருகில் வந்தான். 

ரிதமின் கண்கள் வெட்கத்தை வெளிபடுத்த அதை மறைத்து கொண்டவள். என்ன பண்ற? உன்னோட காம்பிளிமெண்ட் எனக்கு ஒண்ணும் தேவையில்லா என ரிதம் எழுந்து கொள்ள முயற்சி செய்ய.. 

எனக்கு தேவை! மோசமா என சொல்லி கொண்டே அவளின் உதட்டை இழுத்து கவ்வினான். 

ப்ம்! டேய் வெளியே எல்லாரும் இருக்காங்க டா! 

இருக்கட்டும்! ரெண்டு நாள் தாங்குற அளவுக்கு வேணும். இல்லன்னா நான் பாவம் இல்ல இவன் பாவம் என அவளுள் தஞ்சம் புகுந்தான். 

வேகமா! என ரிதம் கண்கள் கிறங்க கூற.. 

என் பாப்பா உள்ளே இருக்கு! போடி என மெதுவாக அவளுள் கரை சேர்ந்தான். 

ஹே இன்னொரு match? என ரிதம் கேட்க.. 

வெளியே எல்லாரும் இருக்காங்க. என்றான் சத்ய தேவ் அவளின் வெற்று மார்பில் முகம் புதைத்து கொண்டு. 

இருந்தால் இருக்கட்டும் என கண் சிமட்டி அவனது முரட்டு உதடை கவ்வி கொண்டாள். பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றான். 

ஹே இப்போ எதுக்கு இப்படி முகத்தை வச்சிருக்க? வேலையை முடிச்சிட்டு வா! என ரிதம் வழியனுப்பி வைத்தாள் வயிற்றை பிடித்து கொண்டே.. 

சத்ய தேவ் அவளின் உதட்டில் முத்தமிட்டு விட்டு சென்றான். 

அதன் பின் ரிதம் அந்த இரண்டு நாட்களும் தன் தாய் தந்தையுடன் தான் நேரத்தை செலவிட்டாள். 

இதோ ஒருவார விடுமுறையில் வந்து சேர்ந்தான் ருத்ரன். அக்காளின் வளைகாப்புக்காக வந்திருந்தான் என்று சொல்வதை விட தன் மாமனின் குழந்தை அதாவது சத்ய தேவ் என்றுமே அவனுக்கு ஸ்பெசல் அந்த காரணத்துக்காக வந்திருந்தான். 

நிலா கொஞ்சம் உற்சாகமாக காணப்பட்டாள். வீரன் வருகிறானே! மனம் கவர்ந்தவன் தன் கண்ணாலன். என எண்ணங்கள் ஒரு பக்கம் அலைமோதி கொண்டிருந்தது. 

Spr வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். தேஜி தன் மகளை பார்த்து திருப்தியுடன் இருந்தார். 

ருத்ரனுக்கு முன்னாலேயே அவர்களின் குடும்பம் மொத்தமும் வந்து இறங்கியது. வீட்டில் அலங்கார வேலைகள் மற்றும் வளைகாப்புக்கு அமர வைக்கப்படும் இடத்தில் வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ரிதம் கைகளில் மருதாணியுடன் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க்.. ஹரிணி தன் மகனை குளிக்க வைத்து துடைத்து மேக் அப் செய்து கொண்டிருந்தாள். 

நிலா தன் அன்னையிடம் பேசி கொண்டிருக்க, மீனாட்சி தனித்து விடபட்டாள். நிவாஸ் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தான். 

தீரா வந்தாச்சு என பவனியாவின் குரல் கேட்கவும் ஆசையுடன் திரும்பினாள் நிலா. 

மீனாட்சியின் பார்வை கூட அந்த பக்கம் தான் இருந்தது. 

ருத்ரனது பார்வை மொத்தமும் அவனது அன்னையின் மீது மட்டுமே இருக்க நேராக விவேகாவின் அருகில் சென்றான். 

நிலாவின் மனதில் குற்ற உணர்ச்சி அதிகமான இருந்தது. அன்னி அண்ணனோட குழந்தைய சுமக்கிறாங்க, நிவாஸ் அண்ணா குழந்தைய மீனாட்சி சுமக்குராங்க ஆனால் நான்? நான்!… நான் எவனோ ஒரு தீவிரவாதி குழந்தைய தானே சுமக்கிறேன். என கண்களில் நீர் கோர்க்க.. நான் எந்த விதத்தில் தீராவுக்கு பொருத்தமா இருப்பேன். எப்படி தீரா என்னை ஆசையாக பார்ப்பார்? அவருக்கு என் மேல் காதலா இருக்கு? இல்லையே முழுக்க முழுக்க கருணை கல்யாணம் தானே என தோன்றியது. ஆனால் கூட அவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 

வேகமாக எழுந்து உள்ளே சென்று விட்டாள். ரிதம் தன் தம்பியை பார்த்து சிரிக்க.. 

என்ன அவரோட பொண்ணு என்னை பார்த்து சிரிக்குது? எதுவும் சுனாமி இங்கே வந்ததா? என ருத்ரன் தன் அன்னையிடம் கேட்க.. 

ராஸ்கல் படவா! அவள் உனக்கு அக்கா! என விவேகா மிரட்டினார். 

மா!! இது நீயா? அவளுக்கு என்னோட தீரா மா ஸபோர்ட் பண்றீங்க? என கோபத்துடன் பார்த்தான். 

டேய் உனக்கு அம்மா ஆகிறத்துக்கு முன்னாடியே நான் அவளுக்கு அம்மா! போடா! போய் நிலாவை பாரு என விவேகா சொல்ல.. ரிதம் தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு இது என் அம்மா போடா! அது என்னோட டாடி! உன்னை அமேசான் காட்டில் இருந்து ஆர்டர் போட்டது நான் தான் நீ இந்த வீட்டு பையனே இல்ல என ரிதம் சிரித்து கொண்டே  சொல்ல.. 

ருத்ரன் கோபத்துடன் பேச வர மாப்பிள்ளை என spr வந்தார். 

மாமா என பம்பி கொண்டே அவரின் பக்கம் சென்று நலம் விசாரித்தான். அதன் பின் நேராக அவனது அறைக்கு சென்றான். 

அவன் வருகிறான் என தெரிந்ததும் நிலா வெளியே செல்ல.. அவன் அவளை அப்படியே உள்ளே அழைத்து சென்று தாளிட்டான். 

நிலாவின் முகத்தில் முத்து முத்தாக வியர்க்க அவனை பார்த்தவள். எப்படி இருக்கீங்க? என எச்சில் கூட்டி விழுங்கி கொண்டே கேட்க.. 

மினிஸ்டர் தங்கச்சிய கல்யாணம் பண்ணிருக்கேன். அப்போ எப்டி இருப்பேன் என பற்களை கடித்து கொண்டு கேட்டான். அவன் பார்வையில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது. 

நிலா ஒன்றும் புரியாமல் பார்க்க, அவளை குளிக்க இழுத்து சென்றான். 

என்ன பண்றீங்க தீரா? நான் குளிச்சுட்டேன் என்று அவள் திக்கி திணற.. 

என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு வந்துட்ட! ஹான்! 

தீரா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க? என நிலா ஏக்க விழிகளில் கேள்வி கேட்க.. 

நீ நினைச்சது தான் நடத்தி காமிச்சிட்டல்ல அப்புறம் என்ன? எதுக்கு என் முன்னாடி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற! என அவளின் உடையை வேகமாக இழுத்து கிழித்து வீசி எறிந்தான். 

நிலா வயிற்றை இறுக்கமாக அணைத்து கொண்டு நிற்க.. 

சூடான நீர் தலையில் இருந்து வழிந்தது. 

தீரா பிளீஸ் என்னாச்சுன்னு சொன்னால் தானே தெரியும்? 

உன்னோட ஆசை நிறைவேறிடுச்சு! வாழ்த்துக்கள். உனக்கு அடிமையாக்கி உன் குடும்பத்துக்கு என்னை அடிமையாக்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அனுப்பிட்டாங்க என்றான் அவளை அங்கம் பிசைந்து கொண்டு.. 

என்ன சொல்றீங்க? என நிலா திரும்பி கேட்க.. 

ருத்ரன் முகம் கோபத்திலும் ஆத்திரத்திலும் சிவந்து, நான் இப்போ எதையும் சொல்ற நிலையில் இல்ல. எனக்கு இமிடியட்டா குடிக்கணும். இங்கே அது பாசிப்லி இல்லையே! அதுக்கு தான் என ஈரத்துடன் அவளை தூக்கி கொண்டு கட்டிலுக்கு சென்றவன் அவளுள் மொத்த கோபத்தையும் அடக்கினான் வேறு விதமாக.. 

நிலா சிவந்த விழிகளில் அவனை ஏறிட்டு பார்க்க.. மொத்தம் முடிந்ததும் அவளுக்கு முதுகு காட்டி படுத்தவன். அந்த மீனாட்சி நஞ்சு பாம்பு நீ நல்ல பாம்பு அவ்ளோ தான் டி! 

என்னன்னு சொல்லிட்டு போங்க! எனக்கு தலையே வெடிக்கிது என கைகளை பிடித்தாள். 

ருத்ரன் கோபத்துடன் பையில் இருந்து லெட்டரை எடுத்து அவள் பக்கம் வீசினான். 

பார்த்துக்கோ! ச்சீ என்னை வீட்டோட மாப்பிள்ளையாக இந்த ஜென்மத்தில் உன்னால ஆக்க முடியாது என சொல்லி விட்டு விறுவிறுவென வெளியே சென்றான். 

ஆர்டரை எடுத்து பார்த்தவள். தன் அப்பாவையும் அண்ணனையும் நினைத்து நொந்து கொண்டாள். 

அடுத்து சீமந்தம் 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.