Episode -77
எங்கே படுக்குற? என ருத்ரன் மீண்டும் கேட்க..
அவனது முகத்தை பார்க்காமல் சோபாவின் பக்கம் போய் நின்றாள்.
எப்டி படுக்குறன்னு பார்க்கிறேன் டி என்றவன் வேகமாக கண் இமைக்கும் நொடியில் சின்ன சின்ன தலையணையை எடுத்து கீழே வீசியவன். அந்த சோபாவை கீழே தள்ளினான்.
என்ன பண்றீங்க? என நிலா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க..
சோபா வந்து உட்கார தான். படுக்க இல்ல. சம்டைம் இதுல அதை கூட பண்ணலாம். ஆனா தூங்க கூடாது என்றான் ருத்ரன்.
நிலா கீழே கிடக்கும் தலையணையை எடுத்து கொண்டு வெறும் தரையில் சுவற்றின் ஓரம் படுத்தாள்.
இப்போ எதுக்கு டி பன்னாட்டு பண்ணிட்டு இருக்க? என்ன திமிரா? வெளியே உன்னோட கோஷ்டி இருக்குன்னு ஆட்டம் அதிகமா போடுற? என ருத்ரன் மிரட்ட..
நிலா எதுவும் பேசவில்லை. அமைதியாக படுத்து கொண்டாள்.
ஹேய் உன்கிட்ட தாண்டி பேசிட்டு இருக்கேன்! நிலா! என கத்தினான்.
பயத்துடன் எழுந்து அமர்ந்தவள் நடுக்கத்துடன் அவனை பார்த்தாள்.
ருத்ரன் அமைதியாக வா இங்கே வந்து படு!!
மாட்டேன் என்பது போல தலையசத்தாள்.
அப்போ சரி படுத்துக்கோ என்றான்.
அழுகையுடன் படுத்து கொண்டாள். ஒரு சில நொடியில் அவளின் முதுகில் தேகம் உரசியது.
மெல்ல திரும்பி பார்த்தாள்.
அவனே தான்!
எதுக்கு இங்கே வந்தேல்? என நிலா கேட்க..
வாய கிழிச்சிடுவேன். தமிழ்ல பேசு! என மிரட்டினான்.
எதுக்கு இங்க வந்தீங்க?
என் பக்கம் திரும்பு! என்றவன் அவளின் தலைக்கு தலையணையாக அவனது கையை கொடுத்து சுற்றி வளைத்தான்.
நிலா எதுவும் பேசாமல் கண்களை மூடி கொண்டாள்.
ப்ச் பாருடி! என்னை! என மோவாய் பற்றினான்.
எதுக்கு பார்க்கணும்? எனக்கு வாழ்க்கை தானே கொடுத்திருக்கீங்க?
சம்மந்தம் இல்லாம பேசாத!
நான் தான் உங்களை பார்த்தால் நீங்க வசியப்படுவீங்க! என்னை சம்மந்தமே இல்லாம திட்டுவீங்க! கொஞ்சம் பொறுங்க என் அம்மா கிட்ட சொல்லி அந்த ஆர்டரை கேன்சல் பண்றேன். எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லன்னு சொன்னாலும் நீங்க என்னை நம்ப மாட்டீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கல அது எனக்கு எப்போவோ தெரியும். மாமிக்காக தான் கட்டியிருக்கீங்க. எனக்கும் உங்க கூட என அவள் ஆரம்பித்த வார்த்தைகள் ருத்ரனின் வாய்க்குள் முடிந்து போக..
ப்ம்.. க்ம்.. த்ம்!. என முத்தங்களுக்கு இடையில் மெய் எழுத்துக்களை உச்சரித்தாள் அப்படியே கண் திறந்தாள்.
ருத்ரனின் கைகள் அவளின் ஜிப் செல்ல..
நிலா அவனது கைகளை பிடித்தாள்.
என்னை தடுக்கிறயா? ஹான்? என கனிவு மாறி போய் கோபமாக உருவெடுக்க.. முகத்தை திருப்பி கொண்டு விட்டு விட்டாள். அவளது தேகத்தில் முத்தத்தை விட எச்சில் மற்றும் பல்தடம் தான் அதிகமாக இருந்தது.
ஹே!!
மெல்ல அவனை ஏறிட்டாள்.
அழகா இருக்க!! என கூறியவன் அவளை சடாரென கையில் தூக்கி கொண்டான்.
அவள் பதட்டத்துடன் பார்க்க, ஹே கழுத்தை கட்டு டி!
ஹாங்!
ப்ச் கழுத்தை கட்டிக்கோ என மெல்ல தூக்கி கொண்டவன் கட்டிலில் கிடத்தினான்.
இப்போ பண்ணலாம் தான!
நிலா அமைதியாக இருக்க, ஹே கேட்டதுக்கு பதில் சொல்லு நிலா. இப்படி ரெஸ்பான்ஸ் பண்ணாம இருந்தீனா! நாளைக்கு சீமந்தம் உன்னால பார்க்க முடியாது. விடிய விடிய பண்ணுவேன் விடிஞ்சும் பண்ணுவேன். உன்னோட கோஷ்டி கதவை உடைக்க முயற்சி செஞ்சா சொல்லுவேன். வெளிப்படையா டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு!. என்றான் ருத்ரன்.
நிலாவின் முகம் அவனது பேச்சுக்கே முத்து முத்தாக வியர்க்க.. பண்ணலாம் ஆனால் நிறைய தடவை கூடாது. உன்னோட வாய் சொல் பேச்சு கேட்டால் போதும் என dark பேசினான்.
நிலா வேறு புறம் திரும்பி கொள்ள, என் மேலே கோபமா? என முத்தமிட ஆரம்பித்தான்.
என் மேலேயே எனக்கு கோபம்! என்றாள் நிலா.
ம்ம் என்னங்க சொல்லி என்னை பாரு என மோவாய் பிடித்தான்.
என் என்னங்க.. என சொல்லியபடி கண்ணை மூடினாள் உணர்ச்சி விளிம்பில் மோகம் தலைக்கு ஏறிட..
விட்ட அனைத்தையும் ஒரே நாளில் தீர்த்து கொள்ள முயன்று தோற்று போனான். வெற்றி நிலாவுக்கு தான். அவனை மொத்தமாக தாங்கி கொள்கிறாளே! உள்வாங்கி கொள்கிறாள். Endothermic reaction போல..
அவளை கை வளைவுக்குள் கொண்டு வந்தவன். ஹே முழி!!
ம்ம் என மெல்ல கண் திறந்தாள்.
“எனக்கு ஒரு பேபி வேணும்!
நிலா அவனை விதிர்விதிர்த்து பார்க்க, ஹே இதுவும் நம்ம பேபி தான். எனக்கு எப்போவும் இந்த பேபி ஸ்பெசல் நான் பிரிச்சு பார்க்க மாட்டேன். உன் கிட்ட இப்படி தான் நடந்துப்பேன். எதுக்காகவும் மாற மாட்டேன். ஆனால் பேபி கிட்ட அப்படி நடந்துக்க மாட்டேன் என்றான் ருத்ரன்.
திருந்த மாட்டேன் நான் இப்படி தான் இருப்பேன். நீ அதை accept பண்ணிக்க வேண்டும் என்கிறான். என்றும் மாறவும் மாட்டானாம்..
அப்புறம் எதுக்கு இன்னொரு குழந்தை? என நிலா கேட்க…
“வேணும்! அவ்ளோ தான்” என்றான் ருத்ரன்.
நிலா அமைதியாக இருக்க, அவனது கைகள் சும்மா இருந்தால் அது உலக அதிசயம். கைகள் அதன் வேலையை செய்து கொண்டிருக்க.. நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல! ஒரு மாதிரி இருக்க? என்னாச்சு? என கேட்டான்.
நிலா அவனை ஏறிட்டு பார்த்தாள்.
ம்ம் சொல்லு!
என்னை விட்டுங்களேன்! நீங்க கலங்கமில்லாத வேற ஒரு பொன்னை பார்த்து கட்டிக்கோங்க. அவள் கிட்ட குழந்தை பெத்துக்கோங்க என்றாள் நிலா.
ருத்ரன் அவளின் முகத்தை பார்த்து இன்னும் உன்னோட மனசுல உன் லவ்வர் தான் இருக்கான். அது தான் காரணமா? என கூறும் போது அத்தனை வலி அவனது குரலில்..
அப்படி இல்ல!
உன்னை கட்டிலில் ஒவ்வொரு தடவை நெருங்கும் போதும் உன்னை நினைச்சு தான் நெருங்குறேன். (Wet dreams என சொல்ல வந்தவன் அப்படியே பின் வாங்கினான். கனவில் அவன் கவ்வி கொள்வது ஹனியின் உதட்டை.. ) ஆனால் நீ எனக்கு?
சத்தியமா இல்ல! நான்!.. எனக்கு உங்களை பிடிக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை தான் நினைக்கிறேன். எப்போவும் என சங்கு கழுத்தை பிடித்தாள்.
அப்போ குழந்தை பெத்துக்க என்ன பிரச்னை? என ருத்ரன் கேட்க…
அது என தயங்கினாள்.
சொல்லு நிலா. மறைக்காத! இப்போ நான் கேட்கலண்ணா கூட நாளைக்கு என் அம்மா கேட்பாங்க எல்லாருக்கும் ஆசை இருக்கு. நம்ம ரெண்டு பேர் உறவும் உன் கழுத்தில் தொங்கிட்டு இருக்க அந்த தாலி செய்ன். அந்த அளவுல தான் இருக்கு. என்னை கேட்டால் தாலிய விட பேபி தான் அந்த relationship ல ஸ்ட்ராங் பாண்ட் கொடுக்கும். அதான் உன்னோட ஆளு உனக்கு கொடுத்திட்டு போயிட்டான் என்றான் ருத்ரன்.
நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
ஹே என்ன நினைக்கிறேன்னு சொல்லு! முடியுமா முடியாதா? நாளைக்கு உன் அம்மாவே கேட்பாங்க! அதுக்கு முன்னாடி நானே கேட்கிறேன். எனக்கு வேணும். இதே நேரம் நீயும் நானும் இப்படி ஒரு நிலையில் உனக்குள்ள என் பேபி? அது அப்படி இருக்க பீல் வேணும். அதுக்கு காரணம் நீயும் நானும் கொஞ்சம் தூரமா இருக்க போல தோணுது.
நாளைக்கு உங்க குழந்தை வந்ததும் நான் இன்னும் தூரம் ஆகிடுவேன்.
என்ன?
நிலா அவனது முகத்தை தயக்கமாக பார்த்து, நாளைக்கு உங்க குழந்தை வந்ததும், என்னோட குழந்தையையும் என்னையும் நீங்க தள்ளி வச்சுட்டீங்கன்னா? கண்டிப்பா அதுக்கு சான்ஸ் இருக்கு. இப்போவே என் மேலே எவ்ளோ கோபம் காட்டுறீங்க? நாளைக்கு! என்றவள் அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை பார்த்ததும் சட்டென நிறுத்தி விட்டாள். தீரா நான்! என்.. என தயங்க..
அப்படி நினைச்சிருந்தால் உன்னை கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன் டி! எனக்கு என்ன குறை? என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க தெரியுமா? அவங்களையெல்லாம் விட்டு நான் ஏன் உன்னை கட்டிக்கணும்? எனக்கு கல்யாண வாழ்க்கையில் விருப்பம் இல்ல. என் அம்மாவுக்காக தான் கட்டிக்கிட்டேன். ஆனால் இப்போ சொன்னேன் பாரு! அது உண்மை! உன் கூட வாழ நினைச்சேன். அதுக்கு தான் எனக்கான குழந்தை வேணும்னு தோணுச்சு. எல்லா ஆம்பிளையும் நினைப்பான். நானும் ஆம்பிளை தான். இட்ஸ் ஓகே! நான் எனக்கு குழந்தை அதுவும் உன் மூலமா வேணும்னு நினைச்சேன் பாரு! அது என் தப்பு தான். என்றவன் அவளிடமிருந்து விலக்கினான்.
நிலா விருட்டென எழுந்து அமர்ந்தாள். ஆம் அவன் எழுந்து கொண்டான் அவளிடமிருந்து.
இல்ல தீரா நான்!..
என்னை பார்த்தால் கொடுமைக்காரன் போல உனக்கு தெரியுது அப்படி தான டி!
இல் இல்ல தீரா! என அவள் கண்களில் நீர்!
கவிழ்த்து போட்ட சோபாவை நிமர்த்தினான்.
தீரா! தீரா என்று கேவி கொண்டே வெற்றுடலுடன் அவன் பக்கம் வந்தாள் நிலா.
ஷோபாவில் அமர்ந்தவன். அவளின் கண்களை பார்த்து, என்னை விட்டு போறேன்னு சொன்ன? ரைட்? தாராளமா போ! எனக்கு பிரச்னை இல்ல! என்னால உன் அப்பன் கிட்டயும் உன் அண்ணன் கிட்டயும் பேச முடியாது.
எதுக்கு இப்படி பேசுறீங்க தீரா? நான் எதோ!!.. நீங்க அப்படி தானே என்கிட்ட நடந்துக்குறீங்க?
நான் தான் உன்னை தேடி வரேன். நீ என்னை தேடி வந்தியா? நீ ஒரு எல்லைக்குள் இருக்க! அப்படியே இரு எந்த பிரச்னையும் இல்ல. நான் உன்னோட விஷயத்தில் தலையிட மாட்டேன். எல்லார் முன்னாடியும் பேசி நடிப்போம். என்று படுத்து கொண்டான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, ருத்ரன் முன்னால் போய் நின்றாள் நிலா.
வழி விடு நான் குளிக்கணும்.
பாப்பா வேணும்னு கேட்டீங்களே?
ருத்ரன்..?
தொடரும்.
do like and share pradhanyakuzhalinovels
