Episode -84
ப்ச் என்ன பண்ற?
நான் தான் கிட்ட வரணும்னு சொன்னீங்களே!! அதான் என அவளின் கைகளை அவன் வயிற்றை இறுக்கி அணைத்தது.
குழந்தை பெத்துகிட்டு வாடி! இப்போ நகரு என்றவன். அவளை விலக்கி விட..
நிலா அவன் முன்னால் வந்தவள் பார்வை பிரகாசிக்க உதடுகள் சிரித்தது. அழகாக கண்ணகுழி தெரிந்தது.
ஹே இப்போ எதுக்கு சிரிக்கிற வெளியே போடி!! என ருத்ரன் அவளின் கையை பிடித்து நகர்த்த,
ம்ம் பரவால்ல என கிண்டல் தொனியில் கூறினாள்.
ருத்ரன் அவளை கோபத்துடன் பார்க்க, நிலாவின் பார்வை அவனது மேனியில் உச்ச நிலையில் கதறி கொண்டிருக்கும் அவன் உணர்வை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் இடத்துக்கு சென்றது.
தலையில் அடித்து கொண்டான். ச்ச ஏன்டா அவள் முன்னாடி கெத்த மெயின்டெய்ன் பண்ண சொன்னா! இப்படி கேவலமா நிக்கிற? என குமுறியது. அவன் எதிர்பாரா நேரத்தில்
அவனது கழுத்து செயினை பற்றி உதட்டில் முத்தமிட்டாள் நிலா.
இருவரின் மூச்சும் வேகமானது.
ஹே தள்ளி போடி என ருத்ரன் நகர முயற்சி செய்ய.. பாவம் நிலவின் அழகில் குளிர்ந்து சூடாகி தேகம் தகித்து தத்தளித்தது.
என்னமோ பண்ணுது!! என மெல்லிய குரலில் கூறியவள். அவனது கீழ் உதட்டை கவ்வி இழுத்தாள்.
அவளுக்கு தெரிந்து விட்டது அவனால் நிலா இல்லாமக் இருக்க முடியாது. வெறும் வீம்புக்கு இப்படி திரிகிறான். அவளின் ஸ்பரிசம் சுகிக்க முடியாமல் அவன் திணறுவது நன்றாக தெரிந்தது. அவனுடன் சேர்ந்து இருக்கும் போது உணர்ந்திருக்கிறாள்.
எப்படி படுக்கை அறை செல்ல முடியும் சோபாவே வெகு தூரமாக இருந்தது. டைனிங் டேபிளில் அவளை விருந்தாக்க ஆயத்தமானான். வேகம் மிகவும் அதிகம்.. மிக மிக அதிகம்.
தீரா!! முடியல!! என அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.
உன் மேலே கோபமா இருக்கேன்!!
இருந்துக்கோங்க!! என முகத்தை திருப்பினாள்.
ப்ச் பாரு டி!! என அவள் உதட்டை கடித்தான்.
கிறக்கமாக அவனை பார்த்தவள். கண்களை மூடி கனவுலகம் சென்று வந்தாள். அடுத்த கொஞ்ச நேரத்தில்…
மூச்சு வாங்கியபடி உடையை எடுத்து அணிந்து கொண்டாள்.
ருத்ரன் தலையை கோதியபடி அப்படியே ஷோபாவில் அமர்ந்தான்.
நிலா அவனருகில் வந்தவள். அன்னிக்கு ஏதோ பயத்தில் பேசிட்டேன். தப்பு தான். பிளீஸ்!!
அவளை கொத்தாக பிடித்து மடியில் அமர வைத்தவன். தேவையில்லை உன்னோட பர்கீவ் என வாய் தான் சொன்னது. ஆனால் உள்ளுக்குள் நிறையவே அவள் கேட்க வேண்டும் என தோன்றியது.
நான் எதை பத்தியும் நினைக்கல!! உங்களை கஷ்ட படுத்த நினைக்க மாட்டேன். வாங்க போலாம் பிளீஸ்!!
சீமந்தம் நீ பண்ற தான!!
நிலா அமைதியாக இருக்க..
ஹே சொல்லு!!
சம்மந்தம் என்றாள்.
ருத்ரன் அவளை முத்தமிட்டு ஷோபாவில் சரித்தான்.
பெட்ரூம் போலாம்!! என அவள் மூச்சு வாங்க கூற..
இல்ல இங்கே தான் பண்ணனும் என விட்ட அனைத்து நாட்களையும் வட்டி போட்டு செய்தான்.
நிலா அவன் கழுத்து செயினை பிடித்து, போலாம் பெட்டுக்கு!! என வெற்று உடலை அவனது தேக கூட்டில் மறைக்க முயற்சி செய்தாள்.
என்னாச்சு? என காதை கடித்தான்.
கண்களை மூடி கொண்டவள். டைனிங் டேபிள், சோபா, டீபாய், அந்த ஷோ கேஸ், டீவியெல்லாம் என்னை குறு குறுன்னு பார்க்கிற போல ஒரு பீலிங்! என்றாள் நிலா.
ருத்ரன் உதட்டில் புன்னகை படற.. சரி வா போலாம் என தூக்கினான்.
அவனது முக மாற்றத்தை பார்த்தவள். வெயிட்டா இருக்கேனா? என முகத்தை திருப்பினாள்.
இல்லையே!! என உதட்டை பிதுக்கினான்.
இப்பொழுது அவன் முகம் பார்க்க மென்மையாக இருந்தது. ஒரு வேளை அண்ணி சொன்னது உண்மை தானா? அப்டின்னா தீராவுக்கு என்னை பிடிக்குமா? என்னை மிஸ் பண்றாரா? என நினைத்தவள் உள்ளம் நெகிழ்ந்து போனது.
காலுக்கு முத்தமிட்டான்.
என்ன பண்றீங்க? இப்போ மட்டும் கிஸ் பண்ணுங்க கோபம் வந்தால் என்னை ஒரு ஜடம் மாதிரி ட்ரீட் பண்ணுங்க!! எங்கிருந்து கோபம் வருது உங்களுக்கு? அதுவும் என்கிட்ட மட்டும்? என நிலா ஆற்றாமையில் பொங்கி விட்டாள். கண்களில் நீர் வழிந்தது.
ஹே உன்னோட காலில் இருந்து உன்னோட லிப்ஸ் எவ்ளோ தூரம் தெரியுமா? என சொல்லி கொண்டே காலை வருடி தேய்த்தான்.
அமைதி
ப்ச் பதில் பேசு!! இல்லன்னா பல்லை கழட்டிடுவேன்.
ம்ம்!! என அவள் கொட்ட..
உன்னோட foot ல இருந்து உன்னோட லிப்ஸ் எவ்ளோ தூரம்ண்ணு உனக்கு தெரியுமா அப்டின்னு கேட்டேன்.
கேள்வியே புரியல என நிலா கூற..
என்னத்தை லவ் பண்ண நீ? இதுல சீக்ரெட் குழந்தை வேற! ஐ திங்க் உன்னோட லவ்வர் ரொமான்டிகா இருப்பான் போல..
எதுக்கு தேவையில்லாதது பேசுறீங்க?
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லேன்.
எனக்கு தெரியாது என்றாள் நிலா.
இப்போ தெரிஞ்சுக்கோ!! என கூறினான் ருத்ரன்.
மெல்ல அவள் நிமிர்ந்து அவனை பார்க்க, அடுத்த நொடி இச் சத்தங்கள் ஆரம்பிக்க..
கூச்சத்தில் நெளிந்தாள். ஒவ்வொரு நிமிடமும் அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. உணர்வு குவியில் கொட்டி கிடக்கும் இடத்தில். குதிரை அதன் உதட்டில் முத்தமிட விலக்க முயற்சி செய்தாள் பெண் அவள்.
முடியவில்லை இதோ கீழிருந்து மேலே வந்தவன் அங்க வனப்புகளை வரம்பு மீறி கிறங்கடித்து விட்டு கழுத்தில் கொஞ்சம் தஞ்சம் புகுந்தான். இறுதியாக உதட்டை அடைந்தவன். 70 முத்தங்களை தாண்டி உன்னோட உதட்டுக்கு வரணும். So உன்னோட பாதத்துக்கும் உதட்டுக்கும் இருக்கும் டிஸ்டன்ஸ் 70 கிஸ்ஸஸ். என்றான் ருத்ரன்.
நிலா விழி அகலாமல் அவனை பார்க்க.. என்னாச்சு? என விரல்களுக்கு முத்தமிட்டான்.
அவனது உதட்டை வேகமாக கவ்வி கொண்டாள். இறுக்கி அணைத்து கொண்டாள். தீரா!! என அழுது கரைந்தாள்.
பிடிக்கலையா?
ரொம்ப பிடிச்சிருக்கு!! என அவன் புருவத்தில் முத்தமிட்டவள். என் கிட்ட கோபமா இருக்காதீங்க! பிளீஸ் என்னால தாங்கிக்க முடியல!!
நான் கோபமா இருப்பேன். நீ இன்னிக்கு பண்ண போல காம்ப்ரமைஸ் பண்ணு 70 கிஸ்ஸஸ் 69 கொஞ்சல்ஸ் வேணும்.
ச்சீ!! என நிலா முகம் வெட்கத்தில் சினுங்க..
அப்போ பிடிக்கல அப்படி தான!!
ஐயோ புடிச்சிருக்கு!! என சொன்னவள். அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.
ருத்ரன் அவளின் முதுகில் முத்தமிட்டான். நீவினான் கடித்தான். என்ன தோன்றுகிறதோ எல்லாம் செய்தான்.
நிலா இருக்கும் இடத்தில் நிலா இருக்கின்ற இடத்தில் மீனாட்சி!! ச்சீ என்று தோன்றியது. நிலா தான் அவளால மட்டும் தான் என்னை மயக்க முடியும். இவள் கிட்ட மட்டும் தான் மயங்கி கிடக்க முடியும். இவள் மட்டும் தான் எனக்கு என்ற முடிவுக்கு எப்பொழுதோ வந்து விட்டிருந்தான். காமத்துக்கு பின் வரும் காதல் என்றும் அழியாது. அவன் பாசையில். அது உண்மையும் கூட.
என்னங்க!!
ம்ம்!!
பேசாமல் நீங்க இங்கேயே இருக்கலாம்!
என்ன திடீர்னு!..
ஆமா! நீங்க என்னை விட்டு போனாலே திரும்ப வரும் போது உங்க முகம் அட்டாளி மேலே இருக்கு. பக்கத்துல இருக்கும் போது நல்லாருக்கு!!
இதுக்கு அர்த்தம் என்ன? அப்ப என்னை மிஸ் பண்றயா? என கேட்டான்.
நிலா சட்டென அமைதியாகி விட..
சொல்லு டி!!
நிலா சிறிது நேரம் கழித்து, மாமாவும் மாமியும் பேசிக்கும் போது, சக்தி அண்ணா ரிதம் அண்ணி கூட இருக்கும் போது இப்படி எல்லாரையும் பார்க்கும் போது நான் தனியா இருக்க போல தோணுது. உங்களை கண்டிப்பா மிஸ் பண்றேன். சண்டை போட்டு கோப பட்டாலும் நீங்க கூட இருக்க… பார்த்திட்டு இருக்கலாமே!! என்றாள்.
ருத்ரன் புருவத்தை உயர்த்தி கொண்டே… பார்ப்போம் என்றான். அவனது கைகள் அவளின் அழகிய ஸ்தனங்களை தாங்கி இருந்தது.
விடுங்களேன்!!
வேணும்!! என்றவன் இன்னொரு பக்கத்தை பிடித்து கொண்டான்.
எனக்கு தூக்கம் வருது!!
அப்டியே தூங்கு!
எப்டி தூங்க முடியும்? என நிலா சிணுங்கினாள்.
கண்ணை மூடி தூங்கு இல்லன்னா என அவன் சொல்ல வர..
சரி! சரி!! என அவனை கட்டி கொண்டு உறங்கினாள்.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிய..
இதோ வீட்டுக்குள் நுழைந்தார்கள் இன்பாவும் விவேகாவும்.
ஹே தோசை சுடு எனக்கு முக்கியமான போன் கால் பேசணும். எனக்கு ரெண்டு சட்னி வேணும். ஒரு சட்னி செஞ்சு உயிரை வாங்காத வர வரன்னு சாப்பிட முடியாது டி என ஆரம்பித்தவர் வாய் மூடிக்கொண்டது.
எல்லாம் எனக்கு தெரியும். என்னை அதிகாரம் பண்ணாத ராகவ். என்றவர் தன் கணவனை பார்த்து.. என்னாச்சு என கேட்டார்.
இன்பா தலையை அழுத்தி கோதி கொண்டவர். ஓவரா பண்றான். என முனகி கொண்டே சென்று விட்டார்.
என்னாச்சு ராகவ் என விவேகா கேட்க..
ஹாலை க்ளீன் பண்ணிட்டு கூப்பிடு வெளியே வரேன். என்று கதவை சாத்தி கொண்டார்.
விவேகா யோசனையுடன் சமையல் கட் பக்கம் திரும்பியவர் கண்கள் அகல விரிய உதட்டில் சிரிப்பும் ஒருவித தயக்கமும் தோன்றியது. ருத்ரன், நிலா இருவரின் உடைகளும் அங்கே சிதறி கிடக்க..
இந்த பையன் இருக்கானே!! என நினைத்தவருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதுவே போதும். என் மகன் வாழ்க்கையில் அவனுக்காக ஒரு பெண். காதலில் தோல்வி அடைந்து நலிந்த அவன் வாழ்க்கையில் வெளிச்சம் கொடுக்க வந்திருக்கிறாள் நிலா. என நினைத்து கொண்டவர் ஹாலை சுத்தம் செய்தார். (இப்படி ஒரு மாமியார் கதையில் மட்டுமே! இந்த கதை என்ற கற்பனை)
ஹே கண்ணை முழி டி!! என உதட்டில் முத்தமிட்டான்.
போதும்!! இன்னும் முடியலையா?
நீ தான ஸ்டார்ட் பண்ண!! இனி எப்போவும் முடியாது. என கவ்வி கொண்டான் வாய்க்கு அடக்கமாக..
தீராஅஅ!! என அவன் தலையை பற்றினாள்.
வயிற்றில் முத்தமிட்டவன். இன்னிக்கி சொல்றேன் கேட்டுக்கோ டி! உன் மேலே கோப படுவேன். தொல்லை பண்ணுவேன் . ஆனால் பேபி விசயத்தில் அப்டி இருக்க மாட்டேன். அப்படி என்னை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்த? இந்த முறை சமாதானம் ஆகிட்டேன். அடுத்த முறை அப்படி நடந்துக்க மாட்டேன் என்றான் ருத்ரன்.
மன்னிச்சிடுங்க!! என நிலா கூற..
நான் உன்னை தாங்கனும் !! என கழுத்தை கடித்தான்.
ம்ம் என்றவள் எழுந்து கொண்டாள். அவன் மேல் அவன். மோகம் முக்தி அடைந்தது. 9.30 மணிக்கு..
இதோ ஒன்றாக குளித்து முடித்து வெளியே வந்தார்கள் இருவரும்..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
