டாடி!! என கதவை காட்டி கொண்டே தன் அன்னை பிரியாவை பார்த்தாள் குட்டி வாண்டு அரண்யா.
பிளீஸ் பிரியா கதவை திற டி!! என ஆரியன் கதவை தட்ட.. வேகமாக கதவு திறந்தது.
ஒரு அரை பளார் என அரைந்திருந்தாள் பிரியா வேக மூச்சுடன் கோபமாக அவனை பார்த்தபடி..
ஸ்ஹா!! என சிணுங்கினான் ஆர்யன்.
அரண்யா தன் அன்னையின் புடவையை கோபமாக பிடித்து இழுக்க,
அறிவு இருக்கா ஆரியன் உங்களுக்கு? நான் உங்க பிரெண்டோட மனைவி. என்னை லவ் பண்றேன்னு வந்து நிக்கிறீங்க? ச்ச உங்களை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. என முகத்தை சுளித்தவள் இன்னொரு தடவை டி சொன்னீங்க மரியாதை கெட்டிடும். என கதவை சாத்த, கதவின் இடுக்கில் காலை வைத்தவன் அவளை பார்த்து first time என்னை தொட்டிருக்க டி! என ஒற்றை கண் அடித்தவன். அரண்யா பார்த்திபனுக்கு பிறந்தவள் தான். ஆனால் அவளுக்கு அப்பா நான் தான். கண்டிப்பா அவனோட இடத்தை நான் fullfil பண்ணுவேன். அதே போல என அவன் சொல்ல வருவதற்குள் வேகமாக கதவை இழுத்து சாத்தினாள்.
ஹே பிரியா லவ் யூ டி! என்றவன் குட்டி டான் அரண்யா குட்டி லவ் யூ டூ என கத்தினான் ஆர்யன்.
டாடி லவ் டூ யூ என அரண்யா மழலை மொழியில் கூற..
தன் வாழ்க்கையை நொந்து கொண்டே கோபத்துடன் நின்றாள் பிரியா.
Second marriage Love அதிகமா சண்டை, அதிகமா காதல் திகட்ட திகட்ட வெயிட்டிங்
விரைவில் பிரதன்ய குழலி நாவல் தளத்தில்..

2 comments
Nice
Nice 👍