அவ்விடத்துக்கு வந்து நிற்கவே மேனியெல்லாம் கூசியது பெண்ணவளுக்கு. எங்கு வரக்கூடாது என நினைத்தாலோ அங்கு வந்து விட்டாள் பார்வதி.
குழந்தைக்கு சாதம் ஊட்டி கொண்டிருந்த யசோதா அவளை பார்த்து அந்த ரூமுக்கு போ!! இப்போ வந்திடுவார் என சொல்லி கொண்டே எழுந்தாள். பார்வதி இன்னும் தலை குனிந்து நின்றாள். பொண்டாட்டி புருசனுக்கு கூட்டி கொடுக்கிறாளே? என ஆத்திரமாக வந்தது. இப்படியே ஊட்டியில் உயரமான வளைவுக்கு சென்று உயிரை மாய்த்து கொள்ளலாமா என நினைத்து சாக கூட சென்றாள்.
ஆனால் அவள் துரதிஷ்டம். உயிர் போகவில்லை. அதற்குள் அமர்நீதியின் கையாள் சங்கர் அவளை இழுத்து வந்து விட்டான். இதோ அறைக்குள்ளும் வந்து விட்டாள். குளியலறையில் சலசலப்பு கேட்டது.
உள்ளே தான் இருக்கிறான் அந்த ராட்சச ராவணன். ஆம் இன்று என்னை மொத்தமாக விழுங்க போகிறான். எதுக்கு இங்கு நான் வர வேண்டும்.
அமர்நீதிசாக்லெட் பாக்டரியில் 50 லட்சத்தை கையாடல் செய்து பார்வதியின் அண்ணன் சபரி நேக்காக ஓடி விட அந்த பொறியில் சிக்கியவள் பாரு என்கிற பார்வதி. இதோ அமர்நீதி என்னும் அமரனுக்கு கட்டில் பாவையாக வந்து விட்டாள்.
கதவு திறக்கப்பட, கையை பிசைந்தபடி நின்றாள் பார்வதி. குளித்து விட்டு துண்டுடன் வந்தான் அமர். கடவுளே இது கலியுகம் இதை தட்டி கேட்க ஆளே இல்லையா? என உள்ளம் குமுறத்தான் செய்தது.
இதோ அருகில் நெருங்கி விட்டான் அமர்.
அவனது மூச்சு காற்று பின் கழுத்தில் உஷ்ணமாக வெளிப்பட்டது. பார்வதி..?
விரைவில்..

1 comment
Super aarambhamay alluthu