படுக்கையில் கிடந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராணா. இவளை கண்டால் உணர்வுகள் அனைத்தும் நட்டுக் கொண்டு விறைக்கிறது. இவளுடன் தான் இரவை கழித்தேன். நிச்சயம் நினைவிருக்கிறது என இன்னொரு பக்கம் சிந்தையில் ஓடிக் கொண்டிருக்க, அருகில் அவளை துகில் உரிக்க முன்னேறியவன் என்ன நினைத்தானோ பின் வாங்கினான்.
இரண்டு கைகளையும் தட்டினான். பணிப்பெண்கள் வந்து விட இவளை வெளியே தூக்கி போடுங்க. என்று விட்டு சென்றான். அவர்கள் இருவரும் புரியாமல் ஓருவர் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். “என்ன சொல்றாங்க டி?” “அக்கா நமக்கு எதுக்கு வன்பு” என மிருதியை தூக்கி கை தாங்களாக அழைத்து சென்றவர்கள். அவர்களின் நுழைவு வாயில் பக்கம் சென்றதும் மெதுவாக ஓரிடத்தில் அமர வைத்து விட்டு அவளை பார்த்து பரிதாப பட்டு விட்டு சென்று விட்டார்கள்.
விடிய விடிய அவள் பொய் சொல்கிறாளா? உண்மை சொல்கிறாளா? என ஆராய்ச்சி செய்தவன் அதிகாலை குளிரில் அவளை வெளியே தள்ளினான். இருந்தாலும் கொஞ்சமாக வெயில் பட்டது. உதடுகள் நடுங்க முழித்து பார்த்தாள். வெளியில் கிடக்கிறோம் என தெரிய அந்த பக்கம் ஆள் அரவம் இல்லை. தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என தோன்றியது. அழுகை அழுகையாக வந்தது.
எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள் மெல்ல நடக்க ஆரம்பித்தாள். “பாஸ் அவங்க உண்மைய தான் சொல்றாங்க.” என P.A கெவின் வந்து நின்றான். “நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லாத” என்ற ராணா “அவள் இங்கிருந்து எப்படி போறான்னு கண்காணி. அவள் யார் யார் கூட காண்டாக்ட் வச்சிருக்கா? என்ன ஏதுன்னு எனக்கு தெரியணும். இமிடியேட்டா” என்றவன் கெவினை அனுப்பி விட்டான்.
மிருதியா ஒரு டாக்ஸி பேசி அவளது அறைக்கு சென்று பணம் தருவதாக உறுதி அளித்தாள். டாக்ஸி டிரைவரும் அவளின் உதட்டில் வழிந்த ரத்தத்தையும் முகத்தில் இருந்த சோர்வையும் பார்த்து பாவமாக இருக்கிறாள் என ஒத்துக் கொண்டார். அங்கிருந்து நேராக கொண்டு விட்டார். இதில் முக்கிய குறிப்பு டாக்சியை கெவினின் கார் பின்தொடர்ந்து வந்தது. சொன்ன படியே பணத்தை கொடுத்தவள் நேராக அவளின் அறைக்கு சென்றதும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
உடனே போன் எடுத்து “இன்று என்னால் பார்ட்டிக்கு வர முடியாது” என்று கூற, உடனே எடிட்டர் வினோத் அவளிடம் “உன்னோட பிரியம் மிருதியா” என்றார்.
“சரிங்க சார் எனக்கு மாற்றுதல் கேட்டிருந்தேனே?”
“இந்த பார்ட்டி தான் உனக்கு நல்ல சந்தர்ப்பம் நீ வந்து நம்ம சீப் கிட்ட பேசலாம். பார்ட்டில நல்ல ஃப்ரீயா இருப்பாங்க ஆபிஸ் டைம்ல வந்தீன்னா தள்ளி போகும் பரவாயில்லையா?”என கேட்டார் வினோத்.
“இல்ல சார் மாற்றுதல் எனக்கு கட்டாயம் வேணும். அப்போ வந்து சீப் கிட்ட பேசி பாரு மா” என சொல்லி விட்டு போனை வைத்தார். மிருதிக்கு இருக்கும் உடல் களைப்பில் குளித்து முடித்து விட்டு அப்படியே உறங்கினாள்.
மாலை போல இரவு விருந்துக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள். இன்னொரு பக்கம் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் அரசன் அதன் கூடவே இந்த இடத்தில் கான்பரன்ஸ் மற்றும் இரவு விருந்து என அனைத்துக்கும் ஸ்பான்சர் என்ற முறையில் இரவு விருந்துக்கு ராணா அழைக்க பட்டான். இந்த விசயம் மிருதிக்கு தெரிய வில்லை.
கருப்பு வண்ணத்தில் கம்பீரமாக தன்னை தயார் படுத்திக் கொண்டு பலத்த காவலுடன் சென்றான். அதே நேரம் அவளும் சிவப்பு வண்ண ஜார்ஜெட் புடவையில் ஆங்காங்கே மின்னும் கற்கள் பதித்தது இன்னும் அவளை அழகாக காட்ட லோ ஹிப் , 3/4 த் கைகள் என மென்மையாக வீசும் தென்றல் காற்றில் கொஞ்சம் உஸ்னத்த்தை பரப்புவது போல உடை அணிந்த தனது இடை வரை இருக்கும் கூந்தலை பரப்பி விட்டு நெற்றியில் மின்னும் குட்டி பொட்டு கழுத்து மற்றும் காதில் மெல்லிய அலங்கார நகைகள் என தேவதை போல இருந்தாள்.
மும்பை என்பதால் விருந்தில் ஆல்கஹால் இடம் பெற்றது. Buffet முறையில் உணவுகள் அனைவருக்கும் கொடுக்க பட்டது. சீப் எடிட்டர் அனந்தகிருஷ்ணன் இரண்டு முறை தான் பேசி இருக்கிறாள். அவள் யார் என்று கூட avarujuu தெரியாது. பெரிய இடம் மெயின் பிரான்சில் தான் அவர் வேலை. எப்படி பேசுவது என நினைத்துக் கொண்டே நின்றவளுக்கு வினோத் நினைவு வர, நேராக சென்று அவரிடம் பேச ஆரம்பித்தார். சார்!! என அழைத்தாள்.
“சொல்லு மா!” என அவர் எதார்த்த புன்னகையுடன் பார்த்தார். “மாற்றுதல் கேட்டிருந்தேன்” என மிருதி கூற.. வினோத் சுற்றி பார்வையை பதித்த படி அனந்த கிருஷ்னனை பார்த்து விட்டு “நீங்க இங்கேயே இருங்க மா சார் ஃப்ரீ ஆனதும் உங்களுக்கு கால் பண்றேன். உடனே பேசுங்க..”
“சார் நீங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்” என தயங்கி கொண்டே மிருதி கூற....
வினோத் சிரித்து விட்டு “கண்டிப்பா சொல்றேன் மா. நீ திறமையான ஆள் தான் உன்னோட வேலையை அவர் பார்த்திருக்கார். ஆனால் அது நீ தான் அப்டின்னு தெரியாது. No problem நான் intro கொடுத்து மாற்றுதல் பற்றி பேசுறேன். இங்கேயே இருங்க மா நான் கூப்பிடுறேன்” என கூறினார்.
“ரொம்ப ரொம்ப நன்றி சார்” என சொல்லி விட்டு அவள் நிம்மதியுடன் திரும்ப உள்ளே நுழைந்தான் ராணா. அந்த இடத்தில் சலசலப்பு. “ராணா வந்திருக்கார்.”என அனைவரின் பேச்சு சத்தங்களும் கேட்க, உள்ளுக்குள் நடுக்கம் பரவியது மிருதியாவுக்கு. அவன் கண்ணில் மட்டும் பட்டு விடவே கூடாது என தீர்மானித்தவள். தன்னை தானே மறைத்துக் கொண்டு அவன் கண்ணில் பட்டு விடாத படி திடாந்தாள். ஆனால் அவளுக்கு தெரிய வில்லை. இன்று கழுகு இரையை கொத்தாமல் விடாது. அதற்கு தானே வந்திருக்கிறது.
ஓரிடத்தில் ஒளிந்து கொண்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து வினோத் அழைத்தார்.
"சார்!"
"எங்கே மா இருக்க இப்போ சாரு ஃப்ரீயா இருக்காரு சீக்கிரம் வா! நான் பேச்சு கொடுத்திட்டு இருக்கேன்" என்றார்
“இதோ வந்துட்டேன் சார்” என அவள் வேகமாக அக்கம் பக்கம் நோட்டம் விட்டு கொண்டே நேராக அனந்த கிருஷ்ணனை பார்க்க சென்றாள். “சார் நான் சொன்னேனே இந்த பொண்ணு தான் சார் அந்த sample ஆடியோ ரெடி பண்ணது.பேரு மிருதியா நல்லா ஒர்க் பண்ணுவாங்க” என்றார் வினோத்.
அனந்த கிருஷ்ணன் அவளை பார்த்து புன்னகைத்த படி “ரொம்ப நல்லது மா! என்ன dept ல இருக்கீங்க எந்த பிராஞ்ச்?” என கேட்டார்.
மிருதியா பதில் சொல்ல வாயெடுக்கும் நேரம் வந்து விட்டான் ராணா. “க்கும்” என தொண்டை சிரும்பும் சத்தம் கேட்க.. அனந்த கிருஷ்ணன் திரும்பி பார்த்த படி “சார்” என பதட்டத்துடன் ராணா அருகில் சென்றார். “பிஸியா இருப்பீங்க போலயே!” என கழுகு இரையை நோட்டம் விட்டது.
மிருதியா அவனது பார்வையை சகித்து கொள்ள முடியாமல் அவ்விடத்தை விட்டு செல்ல போக.. “எங்கே மா போற வெயிட் பண்ணு. அப்புறம் அனந்து சாரை பிடிக்க முடியாது” என வினோத் கூற நொந்து கொண்டே வேறு வழி இல்லாமல் நின்றாள்.
“ஒன்னும் இல்ல ரணதீரன் சும்மா ஒர்க் ரிலெட்டடா பேசிட்டு இருந்தோம். சொல்லுங்க” என பணிந்து பேசினார். ராணா கம்பீரமாக “இந்த முறையும் எல்லா மேகசீன்ஸ்லயும் அதிக படியா எங்க கம்பனி promotion and products கூடவே இன்டர்வியூ அண்ட் பாசிட்டிவ்வா மூவ் பண்ணிடுங்க.. வர வேண்டியது வந்து சேரும்.”
“அய்யோ சார் நீங்க இதை சொல்லனுமா? எல்லாமே வரும் ஏற்கனவே எங்களை நிறைய கவனிக்கிரீங்க. இதுக்கு மேலே என்ன சார் வேணும்?” என கேட்டார் அனந்து.
“அப்டியா? சரி என்னை எப்படி கவனிக்க போறீங்க?” என நடந்து கொண்டே வினோத் மற்றும் மிருதி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான் ராணா!
அவளுக்கு முள் மேல் தவம் போல இருந்தது. அனந்து புரியாமல் பார்க்க, “அவ்ளோ தானா உங்க கவனிப்பு ட்ரிங்க்ஸ் ஸ்நாக்ஸ் எதும் இல்லையா…”
“அய்யோ சார்” என பதட்டத்துடன் வினோத் போங்க டக்குன்னு வர சொல்லுங்க அரெஞ் பண்ணுங்க” என அதட்ட.. ராணாவின் பார்வை அவள் மீது பட்டது. “ம்ம்” என மூச்சை ஆழ்ந்து சுவாசித்து இழுத்து விட்டவன். “இன்னிக்குபெர்ஃப்யூம் அதிகமா இருக்கே! எப்போவும் லாவண்டர் தானே யூஸ் பண்ணுவ? இன்னிக்கு ப்ளூ பெர்ரி ஸ்மெல் அடிக்குது.” என்றான் அவளின் வாசனையை உள் இழுத்து.
“இது இது எப்படி இவனுக்கு தெரியும்?”என அவளுக்கு நடுக்கம் எடுக்க ..அவ்விடத்தை விட்டு செல்லும் நேரம் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொண்டவன் இன்னொன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவள் விதிர்விதிர்த்து நிற்க அனந்து படபடப்புடன் “வாங்கிக்க மா சார் கொடுக்கிறார் தானே” என சொல்ல.. அவள் வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டாள். அவள் முழுதாக குடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன். அவள் குடித்து முடித்ததும் “ம்ம் இது போதும்” என அவ்விடத்தை விட்டு நகர்ந்து அனந்துவுடம் பேசிக் கொண்டே சென்றான் ராணா.
அந்த மது பானத்தை குடித்ததும் கொஞ்சம் மயக்கமாகவும் கிறக்கமாகவும் இருக்க, தள்ளாட்டத்துடன் எப்படியாவது தன் அறைக்கு சென்று விட வேண்டும் என அவள் கஷ்ட பட்டு செல்ல... டாப் பிளோர் ராணாவின் லட்சூறியஸ் அறை அவளுக்காக திறந்திருந்தது.
“பாஸ் மேடம் உங்க floorல safe-ஆ போயிட்டாங்க.” என கெவின் போன் செய்து கூற... கட் செய்தவன் பார்ட்டியில் இருந்து கிளம்பி விட்டான்.
அசுரன் வேட்டைக்கு
வருவான்.