சர்வாதிகாரியின் சதி தேவி

Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
சர்வாதிகாரியின் சதி தேவி

உதடுகள் முத்தத்தில் வீங்கி இருக்க, பெட் ஷீட்டை உடையாக கொண்டு மொத்தமாக மூடி கிடந்தாள் சதி தேவி. மெல்லமாக சுய நினைவுக்கு வந்தவன் அருகில் இருப்பவளை பார்த்தான்.

சட்டென வேகமாக எழுந்தான். படுக்கையில் இரத்த கரை!!

How is it possible? எப்படி நடந்தது? என நினைத்த சர்வா கோபத்துடன் யாருக்கோ போன் செய்தான்.

“ஆதி!!”

என்னாச்சு டா? என ஆபரேசன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த படி கேட்டான் ஆதி.

என் கூட ஒருத்தி!!..

என்ன டா சொல்ற தெளிவா சொல்லு சர்வா?

ஆதி நான் என்னால ஒரு பொண்ணு கூட பிசிக்கா இருக்க முடியாதில்ல நான் impo..

ஷட் அப் சர்வா!! இப்போ அதை எதுக்கு நினைக்கிற? என ஆதி சோர்வுடன் கூற..

சர்வா ஒரு பெரு மூச்சை விட்டபடி என்னோட படுக்கையில் ஒருத்தி இருக்கா!!

என்ன என ஆதியின் முகம் அதிர்ச்சியை தத்தெடுத்து கொண்டது.

நீ நேரில் வா!! Hotel seventh heaven என போனை கட் செய்தான்.

ஆதி திடுக்கிட்டபடி வேகமாக புறப்பட்டான் ஹோட்டலை நோக்கி..

படுக்கையில் இருந்து இன்னும் துயில் கொள்ளவில்லை அவள். இரு டி வரேன் என வேகமாக பாத்ரூம் சென்றான்.

இப்பொழுது தான் மெல்ல கண் விழித்தாள் சதி தேவி. அச்சோ நான் எங்கே இருக்கேன்? இங்கே எப்படி வந்தேன்? என சுற்றிலும் பார்த்தாள். அவளின் நிலையை கண்டு உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது. என்னால எப்டி ஒரு பையன் கூட இருக்க முடியும்? என கண்ணாடியில் அவளது முகத்தை பார்த்தாள். உடலையும் பார்த்தாள். அவளின் தோள்கள் தடித்து இருக்கிறதா? சீல் கொப்புளங்கள் வந்திருக்கிறதா என்று.

ஆம் சதி தேவியால் ஆண்களை திருமணம் செய்து கொள்ள முடியாது. அதற்கு காரணம் அவளுக்கு தோல் வியாதி!! ஆண்களின் ஸ்பரிசம் தீண்டினால் ஒவ்வாமை ஏற்படும். அவள் தந்தையுடன் வண்டி பயணம் செய்ததில்லை, உடன் பிறந்த தம்பியுடன் விளையாடியது இல்லை. சிறு வயதில் இருந்தே சபிக்கபட்டவள் போல இருந்தாள். ஆனால் இப்பொழுது.

இதோ அவளுக்கு எதிரில் வெற்று மார்புடன் ட்ராக் அணிந்தபடி சர்வா வந்து நின்றான்.

சர்வா impotent என்னும் விதியை மாற்றி எழுதி இருக்கிறாள் சதி தேவி.

சர்வா நம்பர் ஒன் சர்ஜன்.. சர்வம் மல்டி ஸ்பேசாலிட்டி மருத்துவ மனையின் டீன்.

ஆனால் சதி தேவி செவிலி பெண். சர்வாவின் தொழில் போட்டியாளன் ஹர்ஷவர்த்தனின் ஹாஸ்பிடலில் வேலை செய்பவள்.

என்ன நடக்கும்? பார்ப்போம்

வருவாள்.

இது சீதை கதை முடிந்ததும் வரும் full fludge ல எழுத போறேன். இளம் தூறளி busy ஆகிட்டா. வெறும் வாய் தான் அவள். Its OK interesting ஆ இந்த கதை இருக்கும் dears இனி ud வரும் கண்டிப்பா..

இது என்னோட creation. Kdp நினைத்து கண் அசந்த கன நேரத்தில் உதித்த கதை தான் இது. ஃபர்ஸ்ட் சீன் k drama போல இருக்கலாம் ஆனால் இது என்னோட creation. Ethics and culture பார்த்து நம்ம பங்குகளுக்கு ஏத்த மாதிரி இருக்கும்.

Pradhanya kuzhali யின் அக்கா pragya kuzhali
 
KAVITA.D

Member
Joined
Nov 16, 2024
Messages
32

Super sister new novel 👏👏👏👏👏🎆🎆🎆💥💥💥💥🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳
 
Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
92
Super sister... Waiting for your further updates... But anbu poongodi story enna aachu?
 
Top