Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
436
சர்வா அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் வள வளவென வழுக்கி கொண்டு செல்லும் உடையில் தடவிய படி அவளின் தேக செழிப்பை உள்ளார்ந்து உணர்ந்தபடி மேலே போர்த்திய ஆடையின் முடிச்சை அவிழ்த்தான்.

வேக மூச்சுடன் கைகளை பிசைந்தபடி உள்ளங்கை வியர்க்க உதட்டை கடித்தபடி உணர்வுகளை அடக்கியவாறு அமர்ந்திருந்தாள் சகுந்தலா தேவி.

குட்டி சூடான முத்தங்கள் கழுத்து வளைவில் கொடுத்தவன் இப்பொழுது இன்னும் தனலாக தகிக்கும் முத்தங்களை கொடுத்தான். கைகள் இரண்டும் point செய்த இடத்தை pick செய்ய.. அவனது நெஞ்சு கூடும் சேர்த்து ஏறி இறங்கியது. ஆனால் எதிர்வினை ஆற்ற கூடியவளோ. அனைத்தையும் கட்டு படுத்தி கொண்டு பின் ட்ராப் சைலன்ட்டில் அமர்ந்திருந்தாள்.

சகுந்தலா தேவிஇஇஇ! சகுந்தலா தேவிஇஇஇ!! என முழுமையாக அழைத்தான் சர்வா.

அவளிடம் பதில் இல்லை. அப்படியே விட்டால் தான் அது சர்வா இல்லையே! ஸ்ஸ்.. ஹ!! என வாயில் முனகிய படி அவனது கைகளை பிடித்தாள்.

இது கொஞ்சம் தான்!! நீ பதில் சொல்லல? இதுக்கு மேலே நடக்கும்! எனக்கு தேவையானத எடுத்துக்க எந்த எல்லைக்கும் போவேன். இனி பதில் சொல்லுவ தான!! ம்ம்ம்ம்!! டெல் மி லைக் ஹம்ல சொல்லு டி!! என சர்வா மீண்டும் கைகளை பிசைந்தான். பரோட்டா மாவை போல..

ஹம்!! ம்ம் விடுங்...க!! என திக்கி திணறியபடி சகுந்தலா கூற..

கழுத்து வளைவை பல் தடம் பதிய கடித்தான். உள்ளுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் ஒன்று கூடி கூத்தாடி அவனுக்கு பதில் கொடுத்தது.

ம்ம் குட் கேர்ள் என கன்னத்தை தடவி முத்தமிட்டான் பின்னால் இருந்து.

அவளின் வியர்வை நெற்றியில் இருந்து வலிந்து குடை காதில் இறங்க.. துடைத்து விட்டவன். கொஞ்சம் ஜிம்மிக்கியுடன் சேர்த்து கடித்து கொண்டான்.

இதற்கு மேல் தாங்க முடியாமல் அவள் வேகமாக அவன் மடியை விட்டு எழுந்து ஓட.. சகுந்தலா தேவி எங்கே டி போற? என கையை பிடித்து இழுத்து படுக்கையில் தள்ளினான்.

சார்!! என அவள் ஆரம்பிக்க.. உதட்டில் சுண்டி விட்டவன். கால் மி சர்வா என உதட்டை கிள்ளி முத்தமிட நெருங்கும் நேரம் போன் சிணுங்கியது.

One love song.. போனில் ஒலிக்க.. ஷிட் என போனை எடுத்தவன். சொல்லு அனு!!

மார்னிங் என அனுஷா கூற..

எனக்கு குட் நைட் டி!! என்றான் சர்வா வெகு இயல்பாக சர்வ சாதாரணமாக..

சகுந்தலா நைட்டியின் மேலாடையை எடுத்து போட்டு கொள்ள முயற்சி செய்ய காலால் மிதித்த படி நின்றிருந்தான். இடையில் கை வைத்த படி..

அவளின் கண்களில் இரத்த கண்ணீர் வடியாத குறை தான். ம்ம் வெகு இயல்பாக மிகவும் சாதாரணமாக அனுஷாவிடம் பேசி கொண்டிருக்கிறான். இவனது நெஞ்சில் குற்ற குறுகுறுப்பு இல்லையா? வேறு ஒரு பெண்ணுடன் இப்படி இருக்கிறான். அதை விட என் முன் இதையெல்லாம் ஏன் செய்கிறான்? தனியாக செய்து தொலையட்டுமே என உள்ளுக்குள் தோன்ற விம்மிய படி..

எப்டி போகுது ஸ்டடீஸ் எல்லாம்? உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் பேபி!! என்றான் சர்வா.

'இவன் மிஸ் செய்கிறானா? ஆமா ரொம்ப மிஸ் பண்றான். பார்த்தாலே தெரியுது.' என சகுந்தலா நினைத்து கொண்டிருக்க..

நீ பேபி? என சர்வா என்றும் இல்லாமல் கேட்டான்.

நானும் தான் சர்வா? எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு. என அனுஷா கூற..

ஆறு மாசம் தான் என சர்வாவின் கண்ணம் பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆகி விட..

அனுஷா கூறிய அனைத்தும் காதில் விழுந்தது. சர்வா! ஐ நீட் பேட்லி!! அன்னிக்கு அந்த கிஸ்!! அது இன்னும் என்னோட மைன்ட் விட்டு போகல என கூறினாள் மெய் மறந்து.

அதுக்கு தான் நானும் ட்ரெயினிங்ல இருக்கேன். என்றான் சர்வா. என்ன டா ட்ரெயினிங்? இதோ சகுந்தலா கூட இருக்கானே இது தான் ட்ரெயினிங்.

சகுந்தலாவின் உலகமே இறுகி போனது. எதையும் வெளி காட்டி கொள்ளாமல் அமர்ந்திருந்தாள். எழுந்து போகாத சகுந்தலா! நீ மெண்டலி ஸ்ட்ராங்கா இருக்கணும். உன்னோட பலவீனத்தை இவர் முன்னாடி காட்டிக்காதே! என ஒரு பக்கம் மனது பனிமலை அளவு ஆறுதல் கூற அதே மனம் உன்னோட பலவீனமே இவர் தானே! என உருக தொடங்கியது. கூடவே கண்களில் நீரும் தான்.

என்ன? என்ன ட்ரெயினிங்? என்று அனுஷா கேட்க..

அதுவா!! என சர்வா ஆரம்பிக்க.. வேகமாக எழுந்த சகுந்தலா பாத் ரூம் நோக்கி நகர்ந்தாள்.

தனது காலை உடையின் மேலிருந்து எடுத்தவன் அனுஷாவுடன் பேச ஆரம்பித்தான். பாத்ரூம் சென்ற சகுந்தலாவின் கண்களில் நீர் கொட்டியது. என்னை ஏன் கடவுளே இன்னும் உயிரோட வச்சிருக்க? என கேட்டு கதறினாள். முகமெல்லாம் வாடி போயி கண்கள் சிவந்து மூக்கு கொஞ்சம் வீங்கி பார்க்கவே பாவமாக இருந்தாள்.

சகுந்தலா தேவி!! என்ன டி பண்ற? என சர்வாவின் குரல் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கேட்க.. வரேன் சார் என மெல்லிய குரலில் பதில் கூறியவள். ஒரு பெரு மூச்சை விட்டாள்.

கட்டுப்பாடுகள் என்பது தனக்கு மட்டும் தானா? அவனுக்கு இல்லையா? அவனது இஸ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்வானா? அவிழ்த்து விட்ட காளை போல.. அப்படி தான் இருக்கிறான். ஐந்தறிவு ஜீவனுக்கு கூட கொஞ்சம் இங்கிதம் இருக்கும் போல.. ஆனால் இவனுக்கு அதுவும் இல்லை. என நினைத்தபடி முகத்தை துடைத்தாள். என்னோட சாபம் அந்த வியாதி இல்ல. என்னோட சாபமே இவன் தான்! என நினைத்தாள்.

என்ன டி பண்ற? என கதவை தட்ட ஆரம்பித்தான் சர்வேஸ்.

இதோ என கதவை திறந்தாள் சகுந்தலா.

உள்ளே என்ன பண்ணிட்டு இருந்த? என சர்வா கேள்வி கேட்க..

உள்ளே எதுக்கு போவாங்க? என சகுந்தலா அவனை கேள்வி கேட்க..

"ஃபிளஷ் பண்ற சவுண்ட் வரவே இல்லையே!!"

பாவி பயலே!! என சகுந்தலா மீண்டும் உள்ளே செல்ல..

என்ன பண்ற? கொஞ்சம் கூட ஹைஜீன் இல்லையா? ஃபிளஷ் பண்ணனும்னு பேசிக் சென்ஸ் இல்ல உனக்கு. என திட்டினான்.

நான் ஃபேஸ் வாஷ் தான் பண்ண போனேன். என சகுந்தலா கூற.. அவளின் முகத்தை உற்று பார்த்தான்.

சகுந்தலா மீண்டும் உள்ளே செல்ல.. எதுக்கு டி மறுபடியும் போற? என சர்வேஷ் கேட்க..

போக மறந்துட்டேன் என அடுத்த அஞ்சு நிமிடங்களில் வெளியே வந்தாள்.

சரி ரொம்ப லேட் ஆகிடுச்சு! சோ நாளைக்கு கண்டின்யூ பண்ணுவோம்! என கைகளை நீட்டினான்.

அவனது கைகளை திகைப்புடன் பார்த்தவள். நீங்க தூங்குங்க நான் ஸோபாவில படுத்துக்குறேன் என கூறி விட்டு நகர..

ஹே கைய பிடி!!

என்ன சார்!! என சகுந்தலா கேட்க..

ப்ச் பிடி டிஇஇஇ! என அழுத்தமாக அழைத்தான். மெல்ல அவனது கைக்குள் கையை வைத்தாள்.

சட்டென இழுத்து கொண்டவன். ம்ம் லை டவுன் என கட்டளையிட்டான்.

சார்!! என சகுந்தலா வாயை திறக்க..

உதட்டில் சுண்டி விட்டான் வலிக்கும் பொருட்டு.. சட்டென கண்கள் கலங்க வேறு வழி இல்லாமல் படுத்தாள்.

சட்டையை கழட்டிய வீசியவன் பஞ்சு தலையணையை வீசி விட்டு அவளின் நெஞ்சில் முட்டினான்.

சார்!! என அவள் மீண்டும் ஆரம்பிக்க.. உதட்டை விரல் கொண்டு இழுத்தான். சர்வா!! கால் மி சர்வா! இனி சார்ன்னு நீ சொன்னா அதுக்கு பின் விளைவு மோசமா இருக்கும் என்று விட்டு நைட்டியில் இருக்கும் முடிச்சுகளை அவிழ்த்தவன். உதடுகளை எட்சில் படுத்தி கொண்டு கவ்வினான்.

சகுந்தலா திணறிய படி தடுமாறினாள். மூச்சு வேகமானது. இன்னொரு கை பிசைந்து கொண்டிருந்தது. கண்கள் சொக்க கிடந்தாள். விடிய விடிய விளையாட்டு தொடர்ந்தது வெளி புறம் மட்டுமே!!

இதோ அதிகாலை ஆயுத்தமாகி விட்டான். 5 மணிக்கு..

சகுந்தலா தேவி!! சகுந்தலா தேவி ஓபன் யுவேர் ஐஸ் என உழுக்கினான்.

கண்களை திறக்க முடியாமல் ஒருவாறு சமாளித்து பார்த்தாள்.
குப்பென வியர்த்தது முகம்.

உதட்டில் முத்தமிட்டு களத்தில் விளையாட தயாரானான்.

சகுந்தலா..?

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
143
Adey Sharva yennada anusha va Baby baby ngra intha Pakkam paartha adavadithanam pannindruka vitta namma Sagu Baby key Baby koduthuduva pola yenda ippadi pannitu irukka paavam da antha chinna ponna pottu ipadi paduthura😖😖😖😖😒😡. Anusha nee oru loosu di inga Yenna panraan theriyama nee vera omg😖😖😖.
 
Last edited:

Magi

Active member
Joined
Oct 6, 2024
Messages
145
Actually anusha is blind there😐 she believes him, but sarva is not worth for that
 
Top