வினிஷா வைபவ் சூர்யவன்ஷி தனக்கு அடைமொழியாக இருக்கும் தன் கணவர் மிஸ்டர் இந்தியா மற்றும் பாக்ஸர் "ரணம்" என அனைவராலும் அழைக்கபடும் work out ஜிம் ஓனர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரை நீக்கி உள்ளார் என அனைத்து செய்தி ஊடகங்களிலும் காட்டு தீ போல பரவி கொண்டிருக்க..
அடுத்த அரை மணி நேரத்தில் வினுஷா அவளின் முகநூல் ப்ரோஃபைல் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் அனைத்திலும் வைபவ் பெயரையும் அவனுடனான திருமண பந்தத்தை முறித்து விட்டதற்கான அத்தாட்சியாக புகை படங்களை டெலிட் செய்தாள்.
அதே நேரம் இங்கே ரணம்? இன்னும் ரணத்துடன் கொதித்து கொண்டிருந்தான். மொத்த கோபத்தையும் பாக்ஸிங்கில் அவன் காட்டி கொண்டிருக்க..
வைபவ் என கத்திய படி விழ போன வச்சலாவை கை தாங்களாக பிடித்து அமர வைத்தாள் ராதா.
டீவி பக்கத்தில் எதுக்கு அம்மாவை விட்ட என ராதாவின் கழுத்தை பிடித்தான் ரணம் என்னும் வைபவ்.
இல்லை என்பது போல சைகை மொழியில் கூறியவளை கீழே போட்டான் பொத்தென.
****
பேபி விடு பேபி என சிணுங்கி கொண்டே குளைந்தாள் வினிஷா.
ஒன் மோர் டைம் என தயாளன் அவளை வீழ்த்தி வென்று கொண்டே எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம் என்று கேட்க..
நாளைக்கு என்றாள் வினிஷா.
Upcoming story குட்டி teaser.
கதை ஜூனில் ஆரம்பமாகும்

Author: Pradhanya
Article Title: முன்னோட்டம்
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.