கதையின் நாயகி வைஷாலி ஓடி வந்து சியாம் நான் pregnant ஆகிட்டேன் டா நீ அப்பாவாகிட்ட என கூற.. அதே நேரம் முகத்தை துடைத்தபடி வெளியே வந்தார் வைஷாலியின் அத்தை பாரதி.
வைஷாலி ஆசையுடன் அத்தை நான் மாசமாகிட்டென் என கூற..
பாரதியின் கணவன் சுந்தர பாண்டியன் தயக்கத்துடன் வெளியே வந்தார்.
அங்கில் என பதில் பேச வந்தவள் முகம் சடுதியில் மாறி போனது. உன் அத்தை மாசமா இருக்கா என சுந்தர பாண்டியன் கூற..
வைஸ்னவி உடனே தன் தந்தைக்கு போன் செய்தாள் வேகமாக..
பாரதி சுந்தர பாண்டியனை முறைத்து பார்த்தாள்.
இங்கே ஹீரோ ஹீரோயின் பாரதியும் - சுந்தர பாண்டியனும் தான் 😉😉😉😉🤩🤩🤩
ரொமான்டிக் தூக்கள் தான்!!
தைரியமா படிக்க வாங்க fun பண்ணுவோம் 😁😁😁
கதை coming soon

Author: Pradhanya
Article Title: முன்னோட்டம்
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.