Episode-30

உனக்கு என்னாச்சு? என அவனது பார்வை அவளை ஆராய்ச்சி செய்ய.. எதுக்கு என்னை விட்டு விலகி போறீங்க? என பாய்ந்து அவனை அணைத்து கொண்டாள் கண்மணி. 

ப்ச் பிளீஸ் லீவ் மி! நகரு என வலுக்கட்டாயமாக அவளை விலக்கி நிறுத்தினான் நிவாஸ். 

என் என்னாச்சு? ஏன் ஏன் தள்ளி நிறுத்தி வைக்கிரீங்க? ந.. நான் என்ன பண்ணேன்? என புரியா பார்வையுடன் அவளை நோக்கினாள் கண்மணி. 

எனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு தோணுது! என இறுகிய முகத்துடன் கூறினான் நிவாஸ். 

நானும் இதை தான் நினைச்சேன். நம்ம நிலாவுக்கு அவர் வேணாம். வேற மாப்பிள்ளைய பார்ப்போம் என் கண்மணி கூற.. 

நான் நம்ம ரெண்டு பேரை பத்தி பேசிட்டு இருக்கேன். என நிவாஸ் கூறவும் என்ன சொல்றீங்க? நம்ம கல்யாணம் எதுக்கு நிக்கனும்? என்னாச்சு நிவாஸ் உங்களுக்கு? என பதைப்புடன் கேட்டாள் கண்மணி.

நம்ம சேர கூடாது அவ்ளோ தான் நான் எதாவ்து பண்றேன் என அவ்விடத்தை விட்டு நிவாஸ் நகர போக.. நான் உங்களுக்கு பாரமா இருக்கேன் ல சரி நீங்க கவலை படாதீங்க நான் என்னை மாய்ச்சு.. என அவள் சொல்லி முடிக்க வில்லை கன்னத்தில் ஓங்கி அரைய கைகளை தூக்கினான். 

எதுக்கு இப்படி தேவையில்லாம பேசிட்டு இருக்க? என்ன? என மிரட்டும் தொனியில் பார்த்தான். 

உங்களுக்கு என்ன பிரச்னை? எதுக்கு இப்படி பேசுறீங்க? இத்தனை நாள் இல்லாம இன்னிக்கி என்ன புதுசா? இப்படி இருந்திருக்க எதுக்கு என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தீங்க. கடலோட அடிச்சிட்டு போயிருந்தா நீங்க நிம்மதியா இருந்திருப்பீங்க என கண்களில் இருந்து நீர் வழிந்தது கண்மனிக்கு..

நிவாஸ் இருப்பு கொள்ளாமல் துடித்தவன். உனக்கு உண்மையாகவே தெரியாதா? என்ன காரணம்னு? என கண்மணியை பார்த்தான். 

என்ன சொல்றீங்க? நிஜமா எனக்கு புரியல என அழுது அவளின் முகம் சிவந்து போனது. 

நீ என சொல்ல வந்தவன் உதடுகள் துடிக்க பாதியிலேயே நின்றான் தடுமாற்றத்துடன். 

சொல்லுங்க நிவாஸ் பிளீஸ் என கெஞ்சி கொண்டே அருகில் நெருங்கினாள். 

நீ அவனோட..  என பேச முடியாமல் தவித்த நிவாஸ் கண்கள் சிவக்க துக்கத்தை அடக்கி கொண்டு நீ நீ அவனோட மீனாட்சி தான! நீ அவனோட லவ்வர் தானே! அவன் உருகி உருகி லவ் பண்ணது உன்னை தான! இதுக்கு மட்டும் பதில் சொல்லு ஆமாவா? இல்லையா? 

கண்மணி சற்றும் தாமதிக்காமல் அது நான் இல்ல என்னோட பேர் தங்க மீனாட்சி இல்ல. அவர் தங்க மீனாட்சிய தான் லவ் பண்ணர். என்னோட பேர் முத்து மீனாட்சி என தீர்க்கமான பார்வையில் கூறினாள் கண்மணி. 

சத்தியமா? என் மேலே சத்தியம் பண்ணு! என அவளின் கையை பிடித்து நிவாஸ் அவனது தலையில் வைத்துக் கொண்டான். 

கண்மணி…? 

ஹப்பா ஒரு வழியா பிரச்னை முடிஞ்சது என வீட்டுக்குள் நுழைந்தான் சத்ய தேவ். இதோ பிரச்னை ரெடியாக இருந்தது. 

காலிங் பெல் அடிக்க.. யாரது என கதவை திறந்தான். போஸ்ட் வந்திருந்தது. அதுவும் கோர்ட்டில் இருந்து.. 

கையெழுத்து போட்டு கவரை பிரித்தவன் முகம் சடுதியில் மாறி போனது. கைகளை இறுக்கி மடக்கி பெரு மூச்சை விட்டு கொண்டான். இவள் எப்போவும் அடங்க மாட்டாளா? என நொந்தபடி ரிதமை தேடினான். 

படுக்கையில் கால் மேல் கால் போட்டபடி போனை நோண்டி கொண்டிருந்தாள் ரிதம். 

ஹே என்ன டி இது? என அவளின் முன் நீட்டினான் சத்ய தேவ். 

அது என்னன்னு உனக்கு தெரியாதா? நான் மாசமா இருக்க விவரம் எல்லாம் கோர்ட்ல கொடுத்துட்டேன். குழந்தையோட வளர்ப்பு குழந்தையோட எல்லா விஷயத்தையும் நீயே பார்த்துக்க சொல்லி எழுதி கொடுத்திருக்கேன். சோ குழந்தை பிறக்கிற வரைக்கும் உனக்கு நேரம் இருக்கு. நீயே என்னை அனுப்பி வச்சிடு என சொல்லிய படி எழுந்து அமர்ந்தாள் ரிதம். 

டைவர்சா? என அந்த பேப்பரை ஒரு பக்கம் வைத்தவன். பாப்பா எல்லாம் எங்கே யாரையும் காணோம் என உடைகளை களைந்தான். 

ஹான் பச்சை குழந்தைகள்! அவளுங்க உனக்கு பாப்பாவா? அவளுக என்னை கொடுமை படுத்தி இருக்காலுங்க.. அதுவும் அந்த சிவன்யா என்னை அடிக்க பாயுறா! பாய்சன் ஃபேமிலி! நீ என்ன ம*** க்கு டா அவழுங்கள என்னை பார்த்துக்க சொல்லி விட்டு போன? என பொரிந்து தள்ளினாள் ரிதம். 

அப்படியா! சரி இருக்கட்டும் வா வா என கைகளை நீட்டினான். 

என்னால எங்கேயும் வர முடியாது. உன்னோட குழந்தைய பெத்து கொடுத்திட்டு நான் நிச்சயமா போயிடுவேன். தேவையில்லாத எண்ணம் எதையும் என் மேலே வச்சிட்டு இருக்காத என ரிதம் சொல்லிய படி திரும்ப.. 

ஓகே வைக்கல.. பட் இப்போ ஐ நீட் யூ என அவளை தூக்கி கொண்டு பாத் ரூம் சென்றான். 

சத்ய தேவ் என்ன பண்ற நீ? இவ்வளவு நேரமும் நான் சொல்றது உனக்கு காதுல விழலயா? என அவள் அவனிடமிருந்து விலக போக.. 

இழுத்து பிடித்து முத்தமிட்டான் அவளை.. 

கால்கள் சக்தி இழந்து விழும் நிலைக்கு சென்றாள் ரிதம். 

இதென்ன அவஸ்தை இந்த அடங்காத நாய் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கு? என ரிதம் தன்னிலைககு வந்து பிளீஸ் சத்ய தேவ் என்னை விடுடா! என்னால முடியல என தன் உடலில் மேயும் அவனது விரலை பிடித்து கொண்டாள் ரிதம். 

முத்தங்களும் அவனது செய்கைகளும் கொஞ்சம் வன்மையுடன் இழுத்து பிடித்தான் சத்ய தேவ். 

ஹே விடுஉஉஉ என சிணுங்கி கொண்டே ரிதம் சொல்ல.. 

டைவர்ஸ்க்கி என்ன ரீசன்னு சொல்லு என அவளை தூக்கி இடையில் அமர்த்தி கொண்டான் சத்ய தேவ்.. 

ஹே விடு! என சிணுங்கியவளின் காலை வருடிய படி உனக்கு எப்போவெல்லாம் என்னை விட்டு போகணும்னு தோனுதோ அப்பிவெல்லாம் என சத்ய தேவ் ஒரு சில விசயத்தை சொல்ல.. 

ரிதம் அதிர்ச்சியில்…? 

நிலா – ருத்ரன். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.