Episode -6

ருத்ரன் அறையை விட்டு வெளியே வந்தான் உறையும் பனி அவனை வாட்டியது. அனைத்து இடங்களும் இருட்டாக இருந்தது.  சுள்ளியில் மட்டுமே நெருப்பு எரிந்து கொண்டு மங்கலான வெளிச்சத்தை கொடுத்தது சிம்னியில் கொஞ்சமாக புகை சென்று கொண்டிருந்தது. 

ருத்ரனுக்கு இப்பொழுது கதகதப்பு தேவை பட்டது. அது அந்த அறையில் மட்டுமே கிடைக்கும் மனம் செல்ல வேண்டாம் என தடுத்தாலும் உடலும் உஷ்ணமும் மூளையை செய்யலிலக்க வைக்க இரத்தத்தை உறைய வைத்தது. 

என்ன யோசிக்கிற? எதுவும் வேணுமா? என பின்னால் இருந்து குரல் கேட்டது. 

ருத்ரன் உணர்வுகளை கட்டு படுத்திக் கொண்டு நின்றான். 

பிளாக் ஈகில் சிறு புன்னகையை சிந்தியவன்.  “உறைய வைக்கும் பனிக்கும் , இந்த குளிருக்கு ஒன்னு நிறைய குடிக்கணும் இல்ல ரசாய் உள்ளே இருக்கணும். தனியா இருக்க கூடாது கூட இணை வேணும். உணர்வுகளுக்கும் உணவு கொடுக்கணும் போய் எடுத்துக்கோ!” என கூறினான். 

இல்ல என ருத்ரன் உள்ளே செல்ல, போ ருத்ரன் என்ன தயக்கம்? சரி விடு நான் போறேன். எப்படி இருந்தாள்? என பிளாக் ஈகில் முதல் அடி வைக்க..

நான்.. நானே போறேன். என ருத்ரன் கிளம்பினான். 

என்ன பிளாக் பண்ற? வா டா என வெற்று உடலுடன் ரசாயை சுற்றி கொண்டு வந்தாள் ரியா. அவளை முத்தமிட்டு கடித்தவன். தனா நினைச்சது நடந்துடுச்சு ரியா! பாரேன் இனி இது ஒன்னு போதும் மினிஸ்டர் அந்த கமிஷ்னர், கூடவே அந்த சத்ய தேவ் அப்டின்னு மொத்த குடும்பமும் அடிச்சுக்கும் வெட்டிக்கும் குத்திக்கும். அப்போ தனா நினைச்சத சுலபமா பண்ணிடலாம் என்றான். 

“போதும் வாடா *!”

ம்ம் என அவளின் கன்னத்தை வருடி முத்தமிட்டவன். நான் சொன்ன மாதிரி தான பண்ண? கை கட்டு அவுத்து தான விட்ட… 

ம்ம் ஆமா நல்லாவே சுள்ளி போட்டு விட்டு வந்திருக்கேன். என ரியா கூற, இது போதும் என பிளாக் ஈகில் அவளின் தோல் மேல் கை போட்ட படி உள்ளே சென்றான். 

அந்த இடத்தை சுற்றி காவலாளிகள் இருந்தார்கள். ருத்ரன் அறைக்குள் நுழைந்ததும் படுக்கையில் இரசாய் போர்த்திய படி கிடந்தாள் பெண் ஒருத்தி, கதவை தாளிட்டு கொண்டான். இதயம் வேகமாக துடித்தது. 

அவன் கதவை சாத்திய வேகத்தில் பனி படர்ந்த காற்று மொத்தமாக தீயை அணைத்தது. அந்த அறை இருட்டாக இருக்க கட்டிலில் வந்து விழுந்தான் ருத்ரன். 

ம்ம்க்ம் என வாயில் ஒட்டப்பட்ட பிளாஸ்டர் எடுக்க முயற்சி செய்தவள் தன் மேல் விழுந்திருந்தவனை கண்களை மூடி மயக்கத்திலேயே தள்ளி விட முயன்றாள் போதையில்.. 

குளிரில் இருவரின் உதடுகளும் தந்தியடிக்க ஆரம்பிக்க, ருத்ரன் ரசாய்க்குள் நுழைந்தான். பெண்ணின் ஸ்பரிசம் பட்டதும் விறைத்து எழுந்த உணர்வுகள் இன்னும் நட்டுக் கொண்டு நின்றது. 

அவளின் மோவாயை பிடித்து அருகில் இழுத்தவன் I want you.. என்னால முடியல..  உனக்கும் குளிருது. இது தப்பு தான் ஆனால் என்னோட உடம்பு எதோ பண்ணுது என கூறியவன். ஜஸ்ட் ஹெல்ப் பண்ணு பிளீஸ்.. ஹஸ்கி வாய்சில் கூறினான். 

அவளின் வாயை தொட்டு பார்க்க பிளாஸ்டர் ஒட்டி இருந்தது அதை உரித்து எடுத்து விட்டவன். ஆர் யூ ஓகே! என கேட்க, அவளின் மொட்டு வாய் தந்தி அடிக்க ஆரம்பித்தது. இரசாயை விலக்க முயற்சி செய்தவன். துவண்டு நடுங்கி கொண்டே கட்டிலில் விழுந்தான். அவள் முதுகு காட்டி உடலை நெளித்து கொண்டே திரும்பி கொள்ள, அவளை இறுக்கி அணைத்து கொண்டான். 

“தீரா விடுஉஉ!” என நிலா பிதற்ற, தீரா என்னும் சொல்லில் மொத்தமாக  பித்தாக்கியது அவனை… மெல்ல இழுத்து முழு மூச்சாக முத்தமிட ஆரம்பித்தான். முத்தங்கள் ஒவ்வொன்றும் அழுத்தி கொடுக்க பட்டது. அந்த தேன் நிலாவின் உதட்டில் தேன் கிடைக்குமா? என்பதை போல கவ்வி கொண்டான் மொத்தமாக.. 

முத்தங்கள் கணக்கில்லாமல் செல்ல, காரிகையின் உடைகளுக்கு விடுதலை கொடுத்தான். உதட்டை விட்டு இறங்க முடிய வில்லை. உண்மையான போதை உடலுக்கா உணர்வுகளுக்கா இல்லை இந்த உதட்டுக்கா என்பது போல இருந்தது. அவளை முறுக்கி கொண்டான் கழுத்தில் முத்தமிட்டான். 

கிஸ் மி! என வாய் விட்டு கேட்டான். அவளும் அவனது முகத்தில் முத்தமிட்டாள். உதட்டை கவ்வி கொள்ள முடிய வில்லை போதை தலைக்கு ஏறியது. மயக்கம் அவளை சுய நினைவில்லாமல் கிரங்கடிக்க.. உதட்டை அவள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தான். 

இந்த நொடி அவனது மனதில் யாரும் இல்லை. உடலும் உணர்வும் அவளுக்காக ஏங்கியது. தீரா என அழைத்தாளே இந்த அழைப்பு இந்த அணைப்பு உயிரை அரிக்கிறது. 

முத்தங்கள் முடித்து கழுத்துக்குள் இறங்கி இருந்தான். நிலவுகள் ஒன்றல்ல இரண்டு என இப்பொழுது தெரிந்தது. அவள் நிலவு மகள் என அவனுக்கு எப்பொழுது தெரியுமோ? தீரா தீரா என அவனின் ஒவ்வொரு செய்கைக்கும் உருகி கொண்டிருந்தாள். 

இடை வழுக்கி சென்ற இடத்தில் இடை விடாது முத்தமிட்டான். அவனது எட்சில் பள்ளத்தை நிரப்பியது. இறுதி கட்டம் அவளே அழைத்தாள் கோபுர வாசலுக்கு. மொத்தத்தில் இந்த புணர்வு சொர்க்கத்துக்கு சென்று வந்ததை போல உணர்ந்தான். 

கட்டில் அதிர அவளின் முன் ருத்ரன் இரண்டு மூன்றாக தெரிந்தான் ஒவ்வொரு அதிர்வுக்கும்.. மெல்ல மோனிங் கொடுத்தவள். இறுக்கி மூடிய கண்களை கஷ்ட பட்டு திறந்து பார்த்தாள். அதே உருண்டு திரண்ட புஜத்தில் என் இரண்டு கால்களையும் பிடித்திருக்கிறான். அந்த மூச்சு காற்று தன்னை பார்த்தால் அனலாய் வீசும் இப்பொழுது வேறு அனலாய் வீசி கொண்டிருக்கிறது. அதே வாசனை! என் தீரா இது என்னோட தீரா! என உடல்கள் அதிர காதல் கண்ணாலனை பார்த்து விட்டு கண் மூடி கொண்டாள். 

இறுதி கட்டத்தில் கீழ் இதழ் கடித்து சொர்க்கம் சென்று வந்தான் அவளுடன். பத்து நிமிடங்கள் தான் அடுத்து தயாரானான் அவனது வியர்வை துளிகள் அவளின் உதட்டில் சொட்டியது. என் கூட வந்திடுறயா? எனக்கு வேணும் டி நீ! என உதட்டில் முத்தமிட்டான். 

“ம்ம் தீரா!” 

வருவியா என கேட்டுக் கொண்டே மீண்டும் சொர்க்கம் இல்லை வியாழன் சென்று வந்தான் அதாங்க ஜூபிட்டரில் 63 நிலவுகள் அதனால்… 

விடிய விடிய அவளை கசக்கி பிழிந்து விட்டான். மென் நிலவு மகள் அவன் தொடுதலில் கன்னி சிவந்து இருந்தாள். 

பிளாக் மணி நாலு ஆகுது என ரியா சிக்னல் கொடுக்க, வேகமாக உடையணிந்து வெளியே வந்தவன் நேராக ருத்ரன் அறை பக்கம் சென்றான். கதவை பலமாக தட்டினான். வெளியே வா! வெளியே வாடா! என இரண்டு முறை அழைக்க.. இர்ரா வரேன்* என கெட்ட வார்த்தையில் திட்டினான் ருத்ரன். 

பிளாக் ஈகிள் சிகரட்டை புகைத்த படி காதுகளை கூர்மையாக தீட்டி கேட்க, கட்டிலின் சத்தம் கேட்டது. உதட்டில் புன்னகை. என்னா பொருத்தம்! இதெல்லாம் மினிஸ்டர்க்கும் கமிஷ்னர்க்கும் தெரியணும். ம்ம் இருக்கட்டும் என வெளியே காத்திருந்தான். 

அவளின் முகத்தை பார்க்க முயற்சி செய்தான். முடியில் மூடி கிடந்தது. உதட்டில் அழுத்தி முத்தமிட்டு விட்டு ரசாயை போர்த்தி விட்டு வெளியே வந்தான். 

என்ன? என மூச்சு வாங்கிய படி கேட்டான். 

வா போலாம் கொஞ்சம் லிக்கர் வேணும் என்னால குளிர் தாங்க முடியல வா போலாம் என அழைத்து சென்று விட்டான். 

ருத்ரனுக்கு அவளை விட்டு வர மனமே இல்லை. இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்தான். அவள் கிட்ட போய் என் கூட வான்னு கூப்பிடுறேன்? எனக்கு என்னாச்சு? என யோசித்துக் கொண்டே சென்றான். 

பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து  மரபெட்டி முழுவதையும் அடுக்கி நிரப்பி கொண்டு வந்தார்கள். பிளாக் ஈகில் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே வந்தான். ருத்ரனின் பார்வை தன்னிச்சையாக அறையின் மேல் படிந்திருந்தது. 

போதும் கொஞ்சம் விடு! வெர்ஜின் பொண்ணு அவள். உன்னை இதுக்கு மேலே அவளால தாக்கு பிடிக்க முடியாது செத்து போயிடுவா என்றான். 

இல்லையே! நான் எதுக்கு போக போறேன். என அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்றான்.

நிலா மீண்டும் பணைய கைதி பெண்கள் இருக்கும் அறைக்கு கொண்டு வந்து தள்ளப் பட்டாள். அடித்து போட்டது போல தூங்கினாள். அவள் தன்னை சமாளித்துக் கொண்டு எழும் போது மாலை ஆகி இருந்தது. அவள் முன் ரியா இருந்தாள். வகை வகையாக உணவுகள் அவள் முன் இருக்க பசி மயக்கத்தில் அள்ளி வாயில் திணித்தாள் நிலா. 

ஒரு நாள் இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் ருத்ரனுடன் ஒரே அறையில்.. இப்படியே ஒரு வாரம் சென்றது. எல்லா நாட்களும் தீரா தீரா என அவனிடம் இழைவாள் மயக்கத்தில்.. ஆனால் முகத்தை பார்க்க முடிய வில்லை. அவளின் முனகலுக்கும் தேகத்துக்கும் அடிமையாகி போனான். ஒவ்வொரு நாளும் என் கூட வந்திடு டி! நீ இல்லாம நான் இருக்க முடியாது. செத்துடுவேன்னு தோணுது என புலம்பினான் போதையில்.. கூடலில் அணைத்து முறுக்கி பின்னிக் கொண்டான் ருத்ரன். 

பிளாக் ஈகில் கள விவரத்தை விசாரித்தான். இன்னும் நிலா கடத்தப்பட்ட செய்தி எங்கும் பரவ வில்லை என தெரிந்ததும் உள்ளுக்குள் கோபம் ஏற்பட.. அவனே நேரடியாக விசயத்தை தெரிய படுத்த நினைத்தான். 

ருத்ரன் தூங்கி எழுந்து அவளின் அறைக்கு சென்று பார்க்க, அங்கே முகம் தெரியாத பெண் இல்லை. 

என்ன செய்வது? இதுக்கு மேலே இங்கே இருக்க முடியாது. இங்கே இருக்க இவனோட  மொத்த நெட்வர்க்கும் நமக்கு தெரியும். சோ இன்பர்மேசன் சொல்லிட வேண்டியது. தான் என அடுத்த கட்டத்துக்கு சென்றான் ருத்ரன். 

ஒரு வாரம் நல்லா யோசிச்சியா மா? என்ன முடிவு பண்ணிருக்க கண்மணி? நீ என் பையனை கட்டிக்க சம்மதமா? என கேட்டார் SPR.

நிதின் மற்றும் ஹரிணி இருவரும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க தேஜூ அவளை பார்த்தார். 

நிவாஸ் சுக்கு தெரிந்த பதில் தான் என்றாலும் ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் எதிர்பார்ப்பு கொட்டி கிடந்தது. 

சம்மதம் மாமா என்றாள் கண்மணி. 

அந்த நேரம் நிதினின் போன் சிணுங்க, சத்ய தேவ்..

நல்ல சகுனம் என ஹரிணி கூற, ஹலோ என்றவன் சத்ய தேவ் சொன்ன செய்தியில் ஸ்தம்பித்து போனான். 

நிதின் என்னாச்சு? என ஹரிணி கேட்க..  

எனக்கு வேலை வந்திடுச்சு நான் உடனே டெல்லி கிளம்ப வேணும் என குரல்கள் நடுங்கியது. அவ்விடத்தை விட்டு கிளம்பினான் நிதின் பிரகாஷ். 

அடுத்து என்ன நடக்கும்? 

வருவான்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.