அத்தியாயம் -1
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த படுக்கையை கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தான் ஆதவன். இப்படி நடக்கும் என கனவிலும் எதிர்பார்க்க வில்லை.
“என்ன பார்த்துட்டு இருக்கீங்க அங்கே?” என குரல் கேட்கவும் தன்னிலைக்கு வந்தவன். திரும்பி பார்த்தான்.
“நினைச்சத சாதிச்சுட்டஎல்ல டி! உன்னை மாதிரி ஒருத்திய நான் பார்த்ததே இல்ல டி!”
மாதவி காந்த புன்னகையுடன் “நான் ஒன்னும் உங்களை வர்புறுத்தி கட்டிக்கலயே? நீங்க தான் வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க? எனக்கு உங்களை வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்ல. நான் ஓகே சொல்லிட்டேன்.” பாலை நீட்டினாள்.
“ஹே நடிக்காத டி! உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். உனக்கு வெட்கமா இல்லையா டி! உன்னை பொண்ணுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு”
“எனக்கு வெட்கம் இல்ல. அதுவும் உங்ககிட்ட நான் எதுக்கு வெட்கபடனும். நீங்க என்னோட புருசன்” என சாதாரணமாக பேசினாள் மாதவி.
“ஹே உன்னை!!” என ஆவேசமாக அவளின் கழுத்தை பிடித்தான் ஆதவன் .
மாதவி புன்னகையுடன் “உங்க கையால செத்தாலும் எனக்கு சம்மதம் தான்.” என அவன் முதல் தொடுதகில் வெட்கத்தில் சிவந்தாள்.
“நீ இப்படி ஒரு கேவலம் கெட்ட பொண்ணுன்னு நான் நினைக்கவே இல்ல டி!” என ஆதவன் வேகமாக அவளை தள்ளி விட்டு விலக..
“நான் ரொம்ப நல்ல பொண்ணு அந்த மாயாவை மறந்திடுங்க ஆதவன் .” என பின்னால் இருந்து அவனை அணைத்து கொண்டாள் மாதவி.
“அது தான் தெரியுதே! உன்னோட பேர் மாதவி! கேவலமான ஜென்மமா தானே இருப்ப? என்னைய மாயா கிட்டருந்து யாராலும் பிரிக்க முடியாது. இது கொஞ்ச நாளைக்கு மட்டும் தான்” என ஆதவன் கூறி விட..
மாதவி அவனது அருகில் நெருங்கியவள். அணைத்து கொண்டாள்.
“ஹே தள்ளி போடி!” என அவன் ஆவேசமாக தள்ளி விட..
நிலை குலைந்து விழ போனவள் தன்னை சமாளித்து கொண்டு என்ன ஆதவன் அக்ரிமெண்ட் மறந்து போச்சா?” என கேட்டாள்.
ஆதவன் தலையை அழுத்தி கோதி கொண்டவன். சிவந்த கண்களுடன் அவளை முறைத்து பார்த்தான்.
மாதவி அழகு பதுமையாக அவனுக்கு எதிரில் நடந்து வந்தவள். இரு புருவங்களை தூக்க..
கைகளில் வளையல் குலுங்கியது. பற்களை கடித்தபடி பார்த்தவன். “உனக்கு என்ன டி வேணும்?” என அதட்டினான்.
மாதவி அவனை பார்த்து குறும்புடன் சிரிக்க… “ஹே!!” என அவளின் கழுத்தை பிடித்து படுக்கையில் தள்ளினான்.
“என்ன பண்றீங்க ஆதவன் ?” என புரியாமல் பார்த்தாள் மாதவி.
“ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத டி! உன்னை விட்டு போக ஒரே வழி இந்த குழந்தை தான்” என கூறியவன் உடைகளை களைந்து நேராக அவளின் இடைக்கு கீழ் சென்றான்.
“ஃபோர்பிளே இல்லாம என்னை பார்த்ததும் உடனே தோணுதுல்ல அது வரை சந்தோஷம்” என உதட்டை கடித்தபடி மாதவி கூற..
கிட்ட தட்ட பத்து நிமிடங்கள் கண்ணாடி குலுங்கும் சத்தம் கேட்டது. கட்டில் அதிர்ந்தது. மாதவியால் அவனது வேகத்தை தாங்க முடியவில்லை. ஆனாலும் அவள் முகத்தில் வலியை காட்டி கொள்ளாமல் பொறுத்து கொண்டாள்.
“வலிக்குதா?” என வேக மூச்சுடன் ஆதவன் கேட்க..
லைட்டா என மாதவி உதட்டை கடித்து கொண்டு கூறினாள்.
அப்படியா இப்போ என அவனது வேகம் அதிகமானது. மாதவிக்கு வலி அதிகமாகிட.. அவள் கட்டிலை இறுக்கி பிடித்து கொண்டாள்.
இப்போ தான் டி எனக்கு ரொம்ப நல்லாருக்கு. நீ கஸ்டபடனும்! என ஒரு சில நொடியில் தளர்ந்து போனவன். மாதவியின் படுக்கைக்கு எதிரில் இருக்கும் ஸோபாவில் படுத்தான்.
மாதவி வலியை பொறுத்து கொண்டு அவனை பார்க்க, ஆதவன் அவளை பார்த்து என்னைக்கும் என்னோட மனசுல மாயா தான் இருக்கா! இருப்பா! அவளோட இடத்தை நான் யாருக்கும் தர மாட்டேன். உனக்கு நான் இன்ஸ்டன்ட் புருசன் அவ்ளோ தான் டி! என்று விட்டு அவன் முதுகு காட்டினான்.
எதையும் பேசாமல் விட்டத்தை வெறித்து பார்த்த மாதவி சிறிது நேரத்தில் கண்களை மூடியிருந்தாள்.
இன்னொரு ஜோடிக்கும் கூட இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் மாதவியின் அண்ணன் நரேந்திரன் மற்றும் ஹீர்த்தனா இருவரும் என்ன செய்கிறார்கள்.
நரேந்திரன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளியபடி அந்த படுக்கையில் இருக்கும் பூக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
அறையின் கதவு தட்டப்பட்டு திறக்கும் சத்தம் கேட்க.. மெல்ல திரும்பி பார்த்தான்.
இதோ வந்து விட்டாள் ஹீர்த்தனா. உதட்டை கடித்தபடி வெட்கத்துடன் கால் கொலுசு சிணுங்க உள்ளே நுழைந்தாள்.
உங்களுக்கு பால் கொடுக்க சொன்னாங்க! என்ற படி அவன் செய்கையை பார்த்தாள்.
நரேந்திரன் அவளை பார்த்து எனக்கு கட்டிலில் படுத்தால் தான் தூக்கம் வரும்.
அதனால் என்னங்க?
எனக்கு யார் கூடவும் பெட் சேர் பண்ணிக்க முடியாது. என கண்ணாடியை மூக்குக்கு தள்ளியபடி கூறினான்.
“இப்படி இருந்தால் எப்டி? நான் உங்க பொண்டாட்டி!”
“ஒரு தடவை சொன்னால் புரிஞ்சுக்க மாட்டீங்களா? அன்னிக்கு நான் என்ன சொன்னேன்? இப்போ என்ன பண்ணிட்டு வந்து நிக்கிறீங்க? நைட்டோட நைட்டா ஓடி போயிடுங்கன்னு சொன்னேனே?”
“நான் எதுக்கு போகனும்?” என அவனுக்கு உதவி செய்தாள் ஹீர்த்தி.
“ப்ச் எனக்கு தான் குறை இருக்கே இதை கல்யாணத்துக்கு முன்னாடியே ஆயிரம் தடவை சொன்னேன். உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்கும் போதே சொன்னேன். ஆனால் இப்போ கல்யாணம் ஆகிடுச்சு” என அவளை முறைத்து பார்த்தான்.
ஹீர்த்தி அவனை பார்த்தவள். “உங்களுக்கு எந்த குறையும் இல்ல. என்னைக்கோ நின்னு போன கல்யாணத்தை நீங்க இன்னும் ஏன் மனசுல நினைச்சிட்டு இருக்கீங்க?”
நரேந்திரன் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க.. “எனக்கு எல்லாமே தெரியும். அத்தை எல்லாத்தையும் சொன்னாங்க. எவளோ ஒருத்தி உங்க அருமை தெரியாம விட்டு போயிட்டா! ம்ம் அதுவும் நல்லதுக்கு தான். இல்லன்னா நீங்க எனக்கு சொந்தமாகி இருக்க முடியாது.” என சிரித்து கொண்டே தன் கணவனை பார்த்தாள்.
“லூசு மாதிரி பேசிட்டு இருக்காதீங்க ஹீர்த்தனா!”
“இப்போ எதுக்கு என்னை வார்த்தைக்கு வார்த்தை மரியாதையா வாங்க போங்கன்னு சொல்லி கூப்பிடுறீங்க? நான் உங்க பொண்டாட்டி! என்னை வாடி போடின்னு ஆசையா உரிமையா கூப்பிடலாமே” என அருகில் அமர்ந்தாள்.
“என்ன ஆசையா கூப்பிட்டாலும் நமக்குள் எதுவும் நடக்காது. என்னால முடியாது. இதுக்கு மேலே உங்களுக்கு நான் எக்ஸ்ப்லைன் பண்ண விரும்பல” என்று விட்டு ஒரு புறம் அவன் படுத்து கொண்டான்.
அவனது செய்கை அனைத்தையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ஹீர்த்தனா. “ம்ம் கண்டிப்பா என்னோட நரேன் ஒரு நாள் என் பக்கத்தில் வருவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க தயக்கத்தை நான் கண்டிப்பா போக்குவேன். அந்த நம்பிக்கை இருக்கு.” என தன் கணவனின் மீது இன்னும் காதல் கூடியது ஹீர்த்தனாவுக்கு.
அவனை நினைத்து நெகில்ச்சியுடன் படுத்து கொண்டாள் அருகில்..
அப்படி என்ன நடந்திருக்கும்? ஏன் இந்த ஆதவன் இப்படி கோபமா எரிஞ்சு விழுகிறான்? அப்படியே ரெண்டு மாசத்துக்கு பின்னாடி போலாம்.
இந்த பக்கம் இந்த நரேந்திரன் அவனுக்கு என்ன ஆச்சு?
(மூன்று மாதங்களுக்கு முன்னால்)
“டேய் நரேன் இந்த பொண்ணுக்கு என்ன டா குறைச்சல்? தங்க சிலை மாதிரி இருக்கா! நம்மள மாதிரி பெரிய பிஸ்னஸ் பண்றாங்க! அதை விட பொண்ணு லட்சுமி கடாட்சம். நீ பழசையே இன்னும் நினைச்சிட்டு இருக்காத டா” என தாய் அன்பரசி கூற..
“எனக்கு தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு சொல்றேன்ல தனியா விடுங்களேன்.” என கோபத்துடன் சென்று விட்டான் நரேந்திரன்.
அன்பரசி கவலையுடன் தன் கணவர் பார்க்க..
“விடு அன்பு நாம்ப இதை பத்தி மாதவி கிட்ட சொன்னால் தான் அவன் வழிக்கு வருவான்.” என இளங்கோவன்.
“ப்பா நான் அண்ணா கிட்ட பேசிக்கிறேன்.” என ஹோட்டலில் இருந்து நேராக தன் அண்ணனை பார்க்க சென்றாள் மாதவி.
“அண்ணா உனக்கு என்ன பிரச்னை?”
“என்னை கொஞ்ச நாள் தொந்தரவு பண்ணாதே மாது. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.” என சுறத்தே இல்லாமல் பேசினான் நரேந்திரன்.
“அப்படியா சரி நான் இப்போவே இந்த கல்யாணம் எனக்கும் வேணாம்னு சொல்லிடுறேன்” என மாதவி போனை எடுக்க..
“உனக்கா? உனக்கும் இந்த கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” என நரேந்திரன் கேட்க..
“ம்ம் பொண்ணோட அண்ணனை தான் நான் கட்டிக்க போறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனால் நீ வேணாம்னு சொல்லிட்டயே அதான் எனக்கும் இந்த கல்யாணம் வேணாம்” என அவள் மறுக்க..
நரேந்திரன் தன் தங்கையையே வெறித்து பார்த்தான்.
“ஒகே அண்ணா நீ உன்னோட ஒர்க்க பாரு” என மாதவி செல்ல…
பெண் பார்க்க ஒத்து கொண்டான் நரேந்திரன்.
மாதவி தன் அண்ணனை கட்டிக் கொண்டு உடனே தந்தைக்கு போன் செய்தவள். விவரங்களை கூறி அடுத்த நாளே பெண் பார்க்க சென்றார்கள்.
விருப்பமே இல்லாமல் அமர்ந்திருந்தான் நரேந்திரன்.
அவனை பார்த்ததும் ஹீர்த்தனாவுக்கு பிடித்து விட்டது மிகவும்.
நான் பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு என அனைவரிடமும் கூறி விட்டு வந்தான் நரேந்திரன் .
அடுத்த நாள் ஹீர்த்தனாவின் போனில் இருந்து புது அழைப்பு வந்திருக்க.. “ஹலோ யாரது?”
“நான் நரேந்திரன் பேசுறென்”
“ஹான் சொல்லுங்க”
“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல. எனக்கு ஆண்மை குறைபாடு! சோ நீங்க என்னை வேணாம்னு சொல்லிடுங்க. இதுக்கும் உங்க அண்ணன் கல்யானத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. என் தங்கச்சி மாதவிக்கு உங்க அண்ணனை ரொம்ப பிடிச்சிருக்கு. சோ எப்படியாவது இந்த favour அ நீங்க எனக்காக பண்ணனும்” என்று விட்டு போனை வைத்தான் நரேந்திரன்.
ஆனால் ஹீர்த்தனாவுக்கு இதற்கு மேல் தான் மகியின் மீது இன்னும் பிடிப்பு கூடியது. காரணம் நரேந்திரன் பேசுவதற்கு முன்னால் மாதவி போன் செய்து தன் அண்ணனுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட கல்யாணம் அது மணமேடை வரை போயி நின்ற விசயத்தை அனைத்தையும் கூறி இருந்தாள்.
அதனால் நரேந்திரன் மீது பரிதாபம் ஏற்படவில்லை. அவன் மேல் இன்னும் பரிவு கூடியது.
அப்போ நரேந்திரன் மேலே ஹீர்த்தனாவுக்கு அவ்ளோ பிரியம் ஓகே. இந்த பக்கம் மாதவி – ஆதவன் ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை?
ஆதவன் ஏற்கனவே மாயா என்னும் தன் கல்லூரி தோழியின் மேல் தீவிரமாக காதலில் இருக்கிறான். திடீரென வீட்டில் திருமணம் நிச்சயித்தது பாவம் தன் காதலி மாயாவுடன் மாலத்தீவு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்ற ஆதவாவுக்கு தெரியவில்லை. இதோ இப்போது தான் விவரத்தை கேட்டு வந்து சேர்ந்தான். வந்ததும் நேராக மாதவியை பார்க்க சென்றான்.
சார் வாட் கேன் ஐ டூ ஃபார் யூ? என பணிப்பெண் வந்து கேட்க..
மாதவிய பார்க்கணும் என கம்பீரம் குறையாமல் கூறினான் ஆதவன் .
அங்கிருக்கும் அனைவரும் ஒரு கணம் அமைதியாக ஆதவாவை பார்த்தார்கள். இதுவரை தங்கள் முதலாளியை பெயரை சொல்லி அழைக்க எவனுக்கும் தைரியம் இல்லை. என்ற ஆச்சரியம் தான்.
பணிப்பெண் வியர்க்க விறுவிறுக்க அடுத்த வார்த்தை பேச வர, சொடக்கு போடும் சத்தம் கேட்டது அவளுக்கு.
பணிப்பெண் திரும்பி பார்த்து விட்டு மேடம் இவர் என கூற வர, ம்ம் என புயலுக்கு பின் வரும் அமைதியை போல கேட்டது.
கழுத்தை சாய்த்து திரும்பி பார்த்தான் ஆதவன் . அழகான புடவையில் நளினமாக நின்றிருந்தாள் மாதவி.
அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் அங்கிருக்கும் மொத்தமும் மாறி கொண்டிருந்தது. பணியாளர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தார்கள். ஆதவனின் கிரேப் ஜுஸ் வைக்க பட்டிருந்தது.
“நீ தானே மாதவி!” என ஆதவன் எழுந்து நிற்க..
ம்ம் நான் தான் மாதவி என அவனுக்கு ஜூசை எடுத்து நீட்டினாள்.
எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. பிளீஸ் உங்க வீட்ல சொல்லிடுங்க அதுக்கு தான் வந்தேன் பை என நகர்ந்தான்.
நீங்க தான் என்னோட புருஷன்! நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. என மீண்டும் அவன் முன் வந்து கிரேப் ஜூசை நீட்டினாள் மாதவி.
ஆதவன் அவளை கோபமாக பார்த்தவன். நான் ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்றேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல. என்றான்.
எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. சோ நீங்க லவ் பண்ற பொண்ணை மறந்திடுங்க! என நீட்டியை கையை மடக்காமல் நின்றாள்.
கோபத்தில் கருத்த ஆதவன். “ஹே லூசா நீ!! நான் சொல்றது உனக்கு புரியலயா? நான் ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்றேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல.”
உங்க தங்கச்சி வாழ்க்கையை பத்தி அக்கறை இல்லையா ஆதவன் ? என மாதவி அவனுக்கு நீட்டிய ஜூசை நேர்த்தியாக ஒரு மிடுக்கு குடித்து கொண்டு கேட்டாள்.
அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? என ஆதவன் அவளை பார்க்க…
உங்க தங்கச்சி ஹீர்த்தனாவை கட்டிக்க போறது என்னோட அண்ணன் நரேந்திரன் என்றாள் புன்னகையுடன்..
ஆதவன் ஒரு பெருமூச்சை விட்டவன். அதுக்கும் இதுக்கும் ஏன் முடிச்சு போடணும்?
அதுக்கும் இதுக்கும் முடிச்சு போட வேணாம். ஆனால் நீங்க என் கழுத்தில் முடிச்சு போட்டால் போதும். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. என ஓபனாக கூறினாள் மாதவி.
ஆதவன் அவளை பார்த்து பிளீஸ் சொல்றத புரிஞ்சுக்கோங்க எனக்கு ஆல்ரெடி நான் லவ் பண்றேன். அவளை மறந்துட்டு உங்களை கட்டிக்க முடியாது. உங்க வீட்ல நீங்க தான் பேசணும் மாதவி. பிளீஸ் டிரை டூ அண்டர்ஸ்டான்ட் என உருக்கமாக பேசினான்.
ஒகே என கூறினாள் மாதவி.
இதை கேட்டதும் ஆதவனின் முகத்தில் புன்னகை அறும்ப.. தேங்க்ஸ் என கண்ணாகுளி சிரிக்க அவ்விடத்தை விட்டு நகர போனவனை…
இருங்க ஆதவன்! என்னோட ஹோட்டல்க்கு வந்திருக்கீங்க? எதுவும் சாப்பிடாமல் போனால் என்ன அர்த்தம். நீங்க எதுவும் சாப்பிட்டு தான் போகனும். என்ன வேணும் உங்களுக்கு? என கேட்டாள்.
ம்ம் போமோக்ரானட் ஜுஸ் என கூறினான்.
ம்ம் சிட் பண்ணுங்க இதோ ரெண்டு நிமிடத்தில் வந்திடும் என சொல்லியபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
ஜுஸ் வந்தது. ஜுஸ் குடித்து கொண்டே தனது காதலிக்கு மெஸேஜ் செய்தான் ஆதவன். எந்த பிரச்னையும் இல்லை என்பதை சொல்ல..
மாதவி அவனை அணுஅணுவாக ரசித்தவள். அவன் எழுந்ததும் தான் உயிர் பெற்று சிலையாகினாள்.
ரொம்ப தேங்க்ஸ் மாதவி! ஹீர்த்தனா மேரேஜ்ல மீட் பண்ணலாம் என அவ்விடத்தில் இருந்து நகர்ந்தான் ஆதவன்.
ஒரு மாதத்தில் வாழ்க்கையே தலைகீழாக மாறும் என கண்டிப்பாக நினைக்கவில்லை ஆதவன்.
ஆம் இதோ மாதவியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு அவளை தன் மனைவியாக ஏற்று கொண்டான்.
இன்னொரு பக்கம் இறுகிய பாறையாக நரேந்திரன் ஹீர்த்தனாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான். பெண்கள் இருவரும் உற்சாகத்துடன் மணமேடையில் அமர்ந்திருக்க.. ஆண்கள் இருவரும் வேறு நிலையில் இருந்தார்கள்.
அப்படி என்ன நடந்திருக்கும்?
பார்ப்போம்
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels