Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
425
மென்மையான உதடுகளை ஆக்ரோஷமாக கவ்வி கொண்டான் சர்வா. உடலில் உள்ள செல்கள் அனைத்தும் அவளை சுற்றி இருந்தது. அவளின் முட்டை கண் முளி அழகும், சிறிய அலகும், அதனுடன் அழகான ஆரான்னு பல்பி வாசனை வீசும் உதடுகளும் அதை பபுல் கம் போட்டு கடித்து முழுங்கி விட வேண்டும் என மோகமும் கரை புரண்டு ஓட.. நிதானத்துக்கு வழி இல்லாமல் போக வேகமாக அவளுக்கு மேல் வந்தான்..

விடுங்க என சகுவின் சிணுங்கல் மொழிகள் காதில் கேட்க.. இதோ பெண்மையிடம் ஆணின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சகுவின் உதட்டை கவ்வி கொண்டு தளர்ந்து போனான் சர்வா.

போன் விடாமல் சிணுங்கி கொண்டிருக்க.. சட்டென எழுந்து அமர்ந்தான். உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. வெட் ட்ரீம்ஸா? அதுவும் இந்த அளவுக்கா? என தோன்றியது. போனில் யாரென பார்க்க அனுஷா.

அனைத்தையும் ஓரங்கட்டி வைத்து விட்டு அழைப்பை ஏற்றான்.

சர்வா!! என்னோட வீட்ல அப்பா அலைன்ஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டார்.

"நீ ஒத்துக்கிட்டயா?" என முகத்தில் கோபம் குடி கொள்ள.. அனு நான் இன்னிக்கே அம்மாவை கூட்டிட்டு வரேன். சர்வா சொல்றத கேளு என அனுஷா பதட்ட பட. நான் வரேன். என்று போனை வைத்தான்.

ராஜி - தணிகாசலம் இருவருக்கும் சர்வேஷ், ஶ்ரீமதி என இரண்டு பிள்ளைகள். ராஜி கூட மருத்துவர் தான். ஶ்ரீமதி கல்லூரி படித்து கொண்டிருக்கிறாள். ஶ்ரீ மதி பிறந்த நேரத்தில் பிஸ்னஸ் ட்ரிப் சென்ற தணிகாசலம் ஆக்சிடன்ட் ஆகி ஸ்பாட் அவுட். ராஜி தான் இரண்டு பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். சர்வேஷ் தனது ஆசை மற்றும் தான் அன்னையின் ஆசை படி மருத்துவ படிப்பை வெற்றி கரமாக முடித்தான். மருத்துவமனை வாங்கவேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை தன் மகனின் மூலம் நிறைவேற்றி கொண்டார். இப்பொழுது மகனுக்கு திருமணம் செய்ய காத்து கொண்டிருக்கிறார்.

அனுஷாவிடம் பேசி விட்டு வைத்தவன். Oh என்னாச்சு சர்வா உனக்கு? அந்த கேர்ள்!! அவளை நினைச்சு இப்படி பண்ணி வச்சிருக்க? ச்ச என தலையை கோதினான். மனம் முழுக்க அனுஷா தான் இருக்கிறாள். அது அவனுக்கும் தெரியும். அவனை சுற்றி இருக்கும் அனைவருக்கும் தெரியும். அனுஷா அழகு பதுமையான பெண். சர்வா மற்றும் அனுஷா இருவரும் ஒன்றாக மருத்துவம் பயின்றார்கள். ஆதி கவுன்சிலிங்கில் இவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவனுக்கு சேலம். அனுஷா மற்றும் சர்வேஷ் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள மெடிக்கல் காலேஜில் படித்தார்கள்.

கல்லூரியில் படிக்கும் பிராயத்தில் இருந்தே காதல் தான். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் சர்வேஷ். முதலில் காதலிக்கிறேன் என இருவரும் சொல்லி கொண்டார்கள். அனைத்தும் நன்றாக தான் சென்றது. ஆனால் சர்வேஷின் பிறந்தநாள் அன்று அனுஷா முத்தமிட அருகில் வந்தாள். இதுவே முதல் முத்தமும் கூட.. அப்பொழுது தான் அவனிடம் இருக்கும் குறையே தெரிய வந்தது. குறை என்று சொல்லி விட முடியாது. அந்த உணர்வுகள் அவள் மேல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் மனம் முழுவதும் அனுஷா தான் இருக்கிறாள். சரி கல்யாணத்தை பற்றி அம்மா கிட்ட பேசலாம் என கீழே சென்றான்.

***

உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? எதுக்கு என் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றீங்க? நீங்க நினைக்கிற மாதியான பொண்ணு நான் இல்ல. என கோபத்துடன் புறப்பட்டாள் சகுந்தலா.

சொல்றத கேளு சகுந்தலா! என்னை பத்தி உனக்கு தெரியாதா? என்னைக்கு உன்னை மெடிக்கல் காலேஜில் பார்த்தேனோ அன்னையில் இருந்து உன் மேலே எனக்கு விருப்பம். பிளீஸ் சகு! மத்த ஆண்பிள்ளை மாதிரி நான் இல்ல. உனக்கு ஏன் புரிய மாட்டிக்கிது. என பின்னால் சுற்றினான் ஆதி.

சகுந்தலா கோபத்துடன் அவன் பக்கம் திரும்பியவள். நீங்க ஆசை படுற விசயம் என் கிட்ட நடக்காது. எதுக்கு இப்படி அலையிரீங்க. என கண்களில் நீருடன் விசும்பி கொண்டே பார்த்தாள்.

ஆதிக்கு மிகவும் வேதனையாகி போக..எதுவும் பேசாமல் அப்படியே அவளை வெற்று பார்வை பார்த்தான்.

பிளீஸ் என்னை விட்டுடுங்க. என் பின்னாடி வந்து தொந்தரவு பண்ணாதீங்க. என சொல்லி விட்டு அவள் நகர்ந்தாள்.

சகுந்தலா பிளீஸ்! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் என அவளின் கையை பிடித்து விட்டான் ஆதி. அத்தோடு நில்லாமல் உன்னை ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்கிறேன் சகு. நான் உன்னை ஏமாத்த மாட்டேன். நீ என்னை நம்பலாம். பிளீஸ் என அவன் சொல்லி கொண்டிருக்க..

சகுந்தலாவின் கைகளில் தடித்து சிவக்க ஆரம்பித்தது. ஆதியின் உள்ளங்கை வியர்வை சகுந்தலாவின் மணிகட்டில் பட அடுத்த நொடி எறிய ஆரம்பித்தது.

வேதனையான விழிகளில் அவனை பார்த்தவள். ஒரு நிமிசம் கைய எடுங்க. என அவள் கூற..

ஒத்துக்கிட்டயா என ஆதியின் முகத்தில் புன்னகை.

அவன் பிடித்த இடத்தை காட்டினாள். பார்த்துக்கோங்க!! நீங்க என்னை தொட்ட இடத்தை.. என வலியிலும் வேதனையிலும் பார்த்தாள். தக்காளி போல வீங்கி தடித்து சிவப்பாக மாறியது மணி கட்டு.

ஆதி பதட்டத்துடன் எப்படி ஆச்சு? வா ஹாஸ்பிடல் போலாம் என மீண்டும் கை பிடிக்க வந்தான்.

போதும் ஜஸ்ட் ஸ்டாப் இட் என கத்தியவளின் முகம் வலியிலும் வேதனையிலும் மாறி போனது.

ஆதி ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

எனக்கு நோய்!! எனக்கு ஆண்கள் தொட்டால் இப்படி ஆகிடும். இது தான் என் வாழ்க்கையில் சாபம். நான் யாரு கூடவும் வாழ முடியாது. யாரையும் காதலிக்க முடியாது. இது என்னோட அஞ்சு வயசுல இருந்து இருக்கு. என்னை வேணாம்னு பெத்தவங்களே தூக்கி போட்டுட்டாங்க.

என்ன சொல்ற நீ? என ஆதி அதிர்ச்சியும் வேதனையும் கலந்து பார்த்தான்.

இது தான் உண்மை. சின்ன குழந்தை எப்டி மண்ணில் விளையாடும் போது அந்த மண்ணு பட்டதும் ரேஷஷ், அலர்ஜி வருதோ அது போல எனக்கு ஆண்கள் எட்சில், வியர்வை, கண்ணீர் அவங்களோட ஸ்பரிசம் எதுவும் ஒத்துக்காது. என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. யாரும் என்னை கல்யாணம் பண்ணி வாழ நினைச்சா அவங்களோட வாழ்க்கை நரகம். அதான் நடை பிணமாக வாழ்ந்துட்டு இருக்கேன். பிளீஸ் உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்றாள் சகுந்தலா.

ஆதிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை சுய நினைவுக்கு வந்தவன். அப்போ இதை குணப்படுத்த மருந்து? இப்போ இந்த வீக்கம் எப்டி சரியாகும்.

மூணு நாள் எடுத்துக்கும், அதுவா குறையிற வரை நான் வெயிட் பண்ணுவேன். வேற வழி எனக்கு இல்ல. அதிகமா போயிட்டா காய்ச்சல் வந்திடும். என்றாள் சகுந்தலா.

ஆதியின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள அதை மறைத்தான்.

நீங்க வருத்தப்பட வேணாம் ஆதி. வேற வழி இல்ல. நான் புறப்படுறேன். என சகுந்தலா திரும்ப..

சாரி சகுந்தலா!! பிளீஸ் சகு உனக்கு இவ்வளவு பெரிய விசயம் இருக்குன்னு தெரியாம உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டென். எம் சாரி!! என்றான் ஆதி.

பரவாயில்லை ஆதி!! என சகுந்தலா அவ்விடத்தை விட்டு செல்ல..

ஒருவேளை இது சரி ஆகிட்டா நீ என்னை கல்யாணம் செஞ்சுக்குவியா? என ஆதி மீண்டும் கேட்டான்.

"இல்ல ஆதி இது சரியாகாது"

"ஏன் அப்படி சொல்ற?"

" 5 வயசில இருந்து இருக்கு. இது வரைக்கும் எந்த மாற்றமும் இல்ல. சின்ன வயசுலயே குணப்படுத்த முயற்சி செஞ்சாங்க என்னோட அம்மா. ஆனால் சொத்தை வித்து மருத்துவம் பார்த்து கூட ஒன்னும் பண்ண முடியல"

"அப்போ டெக்னாலஜி இல்ல. ஆனால் இன்னிக்கி ஒன்னும் அப்படி இல்லையே"

"சரியே ஆனாலும் என்னால உங்களை ஏத்துக்க முடியாது"

"உன்னோட மனசுல"

"ஆமா என்னோட மனசுல வேற ஒருத்தர் இருக்கார். அவரை நினைச்சிட்டு வாழ்ந்திடுவேன்."

ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. உங்களோட காதலுக்கு நான் தகுதியானவள் இல்ல. நான் மனசுக்கு பிடிச்சவரை என்னாலையும் கட்டிக்க முடியாது. அவரு எட்டாத தூரத்தில் இருக்கார் என்றாள் சகுந்தலா.

அவளை வெற்று பார்வை பார்த்தான். சகுந்தலா இரண்டு அடிகள் வைத்தவள். ஆதி!! என அழைத்தாள்.

ம்ம் சகு என பதில் கூறினான்.

"எனக்கு பசங்க பிரென்ட் யாருமே இல்ல. நீங்க என் கூட பிரெண்டா இருப்பீங்களா? எனக்கும் ஜாலியா பேசணும்ன்னு ஆசை!! ஆனால் எனக்கு இப்படி ஒரு வியாதி இருக்கிறது தெரிஞ்சு அவங்க ஒதுகிட்டா என்ன பண்றது? இல்ல வேணாம் விடுங்க" என நகர்ந்தாள்.

ஹே சகு!! என்ன இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்ட? நான் உன் கூட எப்போவும் இருப்பேன். உன்னோட நம்பர் சொல்லு! என கேட்டான் ஆதி.

நிஜமா ஃப்ரெண்ட்ஸ் தான என சகுந்தலா கேட்க..

சத்தியமா என்றான் ஆதி.

அவளின் முகத்தில் உற்சாகம் தாண்டவம் ஆடியது. ஆதியும் அவளை கவனிக்க தவறவில்லை. ஆனால் அவளை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

இருவரும் எண்களை பரிமாறி கொண்டார்கள்.

வீட்டுக்கு எப்படி போவ? என ஆதி கேட்க..

லேடிஸ் பஸ்ல போவேன். அது கொஞ்சம் safe என காயத்தை கர்சீப் கொண்டு மறைத்தாள்.

சாரி தெரியாம பண்ணிட்டேன்.

பரவாயில்லை ஆதி!! நீங்க எனக்கு பிரென்ட்டா இருக்கிறதே எனக்கு எவ்ளோ சந்தோசமா தெரியுமா? எனக்கு யாருமே பிரென்ட் இல்ல. நான் யார் கிட்டயும் பேச மாட்டேன். எனக்கு ஒரு பிரென்ட் அது நீங்க மட்டும் தான் என்றாள் சகுந்தலா. மிகவும் பாவமாக இருந்தது அவனுக்கு.

இதோ பேருந்து வந்தது. அவனுக்கு கை அசைத்து விட்டு ஏறி கொண்டாள்.

தொடரும்..
 
Usha

Member
Joined
Oct 8, 2024
Messages
76
அப்போ ஆதி அனு மற்றும் சர்வா தேவி சரியா 🥰🥰🥰💞💞💞💞
 
samundeswari

Member
Joined
Oct 22, 2024
Messages
66

Semma superb story unga stories yellam heart touching stories thaan vera level endha story semma ponga
 
Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
136
Story sema Superb Sister 👌👌👌🔥🔥🔥👍😍.
 
Top