Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
மா உடனே கிளம்புங்க நம்ம போய் அனுஷாவை நிச்சயம் பண்ணிட்டு வந்திடலாம் என கூறினான் சர்வா..

ராஜம் புன்னகையுடன் இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் ஆச்சுதா? நான் இப்போ தான் அனுஷாவோட அப்பா சேகர் கிட்ட பேசினேன். போலாம் வா என புறப்பட்டார்.

சேகர் அவர்களுக்காக காத்திருக்க.. அனுஷா உற்சாகமாக இருந்தாள். எனக்கு எல்லாமே தெரியும். நீயா சொல்லனும்னு காத்திருந்தேன். ஆனால் அப்போ கூட நீ வாய திறக்கவே இல்ல என அனுவை பார்த்தார்.

ப்பா என்ன தான் இருந்தாலும் கொஞ்சம் பயம் தான். எல்லாமே தைரியமா முடிவெடுக்க முடிஞ்ச என்னால இதை சொல்ல முடியல என சிணுங்கினாள் அனுஷா.

என் பொண்ணோட விருப்பம் தான் என்னோட விருப்பமும். என்றார் சேகர்.

அப்பா என்னை யாரு அலைன்ஸ் பார்க்க வந்தது? என அனுஷா கேட்க..

ஹர்ஷா மல்டி ஸ்பேசாலிட்டி ஹாஸ்பிடல் ஓனர் ஹர்ஷவர்த்தன்!! என சேகர் கூற..

அனுஷாவின் முகம் கோபத்தில் மாறியது. பேபி நீ டென்ஷன் ஆகாத. அதான் நான் சொல்லி அனுப்பிட்டென்ல அப்புறம் என்ன? என்றார் சேகர்.

இதோ சர்வேஷ் மற்றும் ராஜம் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

இரு வீட்டாருக்கும் சர்வா மற்றும் அனுஷா இருவரும் சேர்வதில் விருப்பம் தான். எந்த பிரச்னையும் இல்லாமல் ஒரே வாரத்தில் ஊர் அறிய பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

ஏன் டா முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க? உன்னோட ஆளை எப்போ தான் எங்களுக்கு காட்ட போற? என அனுஷா ஆதியிடம் கேட்க..

என்னோட காதல் ஸ்வாகா என்றான் ஆதி.

என்ன ஸ்வாகாவா? யாரது? அதுவும் உன்னை வேணாம்னு சொன்னது? சொல்லு இப்போவே தூக்கிட்டு வந்து உனக்கு இதே மேடையில் கட்டி வைக்கிறேன் என்றான் சர்வா.

வேண்டாம் மச்சான் விருப்பமில்லாத பொண்ணை எதுக்கும் கட்டாய படுத்த கூடாது என ஆதி கூற..

"என்ன ஆதி? நீ ரொம்ப வருஷமா லவ் பண்ற? அவளுக்கு எப்டி உன்னோட காதல் புரியாம போகும்? நீ சொல்லு அவளை நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன். அவளோட பேர்? எதோ தேவி!!" என அனுஷா யோசித்தாள்.

"போதும் விடு அனு என்னை பத்தி பேச என்ன இருக்கு? இது உங்களுக்கான நாள்" என்றவன் உற்சாகமாக தன்னை இயல்பாக்க போராடி கொண்டிருந்தான்.

சர்வா புகைப்படம் எடுத்து கொண்டிருக்க.. ஆதி மெதுவான குரலில் அன்னிக்கு நடந்த விசயத்தை அவள் கிட்ட சொல்லிட்டியா டா? பின்னாடி எதுவும் பிரச்னை ஆகிட போகுது? என கேட்டான்.

சர்வா சாதரணமாக பிரச்னை நடக்காது. எனக்கு நம்பிக்கை இருக்கு.

"டேய் பைத்தியம் மாதிரி உலராத!! அனுஷா உன் மேலே எவ்ளோ சீரியஸா இருக்கான்னு உனக்கே தெரியும் தான"

சர்வா தன் நண்பனை சாதாரணமாக பார்த்து "கவலை படாத மச்சி!! ஆல்ரெடி எல்லா தடையத்தையும் அழுச்சிட்டேன். அனுஷா கிட்ட சும்மா காதுல போட்டு வச்சிருக்கேன். வேற மாதிரி" என்றான்.

சரி அந்த பிரச்னை சரி ஆகிடுச்சா? என ஆதி கேட்க..

"ஐ டோண்ட் நோ!" என சர்வேஷ் கூறினான்.

என்ன டா தெரியாதுன்னு சொல்ற? என ஆதி கேட்க..

எப்படி தெரியும் என்று சொல்வான்? அவனுக்கு முகிரம் என வந்து விட்டால் அது சகுந்தலாவின் முகம் தான் நினைவுக்கு வருகிறது. சத்தியமாக அனுஷாவை அப்படி பார்க்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு இரவு இருந்த பெண்ணின் முகம் இத்தனை ஆழமாக பதியுமா? என கேட்டால் அந்த ஒரு முறை இல்லை இது வாழ்நாளில் முதல் முறை தன் ஆண்மையை நிரூபித்தது அவளிடம் அல்லவா!! அதனால் இது மறக்க கூடிய இடத்தில் இல்லை. மீண்டும் மீண்டும் நினைக்க கூடிய இடத்தில் இருக்கிறது. ஆனால் அது அனுஷாவுக்கு செய்யும் துரோகம்.

சர்வேஷ் அமைதியாக இருக்க..

"மச்சான் கேட்க மறந்துட்டேன். சரி பிரிக்காசன் யூஸ் பண்ணி தானே பண்ண? எதுவும் பிரச்னை ஆகிட போகுது. அனுஷா உன் மேலே ரொம்ப தீவிரமா இருக்கா!!"

அந்த அளவுக்கு அவள் முட்டாள் இல்லை. அவளும் நர்ஸ் தான் என சர்வேஷ்வரன் இங்கு சொல்லி கொண்டிருக்க..

அங்கே வீட்டில் பீரியட்ஸ்க்கு உண்டான மாத்திரையை போட்டிருந்தாள் சகுந்தலா.

அப்படியா? சரி என ஆதி அத்துடன் விட்டு விட்டான்.

அடுத்த நாள் காலை அனைத்து செய்தி தாளிலும் சர்வேஷ் - அனுஷாவின் நிச்சய செய்தி மற்றும் அதற்கான வாழ்த்துக்கள் செய்தி தாளில் இடம் பெற்றது.

சர்வேஷ் கொண்டாட்டமாக அனுஷாவின் கைகளை பற்றி கொண்டிருக்கும் படத்தை பார்த்த சகுந்தலாவின் கண்களில் நீர் கொட்டியது. நடக்காது என்று தெரியும். இருந்தாலும் ஆசை தான். அவள் நினைப்பது நடக்காததற்கு காரணம் சர்வாவுக்கு சொந்தமாக ஹாஸ்பிடல் இருக்கிறது. அதை விட அவன் மருத்துவன். எந்த விதத்திலும் அவளுக்கு பொருத்தமானவள் நான் இல்லை. ஆனாலும் ஒரு ஆசை!! அன்று தெரியாமல் நடந்தது.

ஏன் என்றால் சகுந்தலாவின் சாப விமோட்சனம் சர்வா தான். இதை வரம் என சொல்வதா? சாபம் என சொல்வதா? ஒன்றும் புரியவில்லை.

இதற்கு மேல் இங்கு இருக்க கூடாது என முடிவெடுத்தாள் சகுந்தலா.

கண்டிப்பாக இங்கு இருந்தால் எதாவ்து ஒரு சூழ்நிலையில் அவனை பார்க்க நேரிடும் அதனால் இந்த ஊரை விட்டு சென்று விட வேண்டும் என நினைத்தாள்.

பிரகாஷ் ஆபிஸ் வேலையை முடித்து விட்டு வந்து சேர்ந்தார் வீட்டுக்கு.

மாமா!! என எட்டத்தில் நின்றாள் சகுந்தலா.

"சொல்லு பொண்ணு!!"

"மாமா எனக்கு ஈரோட்டில் ஒரு ஹாஸ்பிடலில் இருந்து கால் லெட்டர் வந்துருக்கு ஜாயின் பண்ண!!"

"என்ன பொண்ணு சொல்ற?"

"ஆமா மாமா இங்கே சம்பளம் கம்மியா தானே வருது. எனக்கும் ஒரு மாற்றுதல் கிடைச்சா நல்லாருக்கும்ன்னு தோணுது. நான் அங்கே மாத்திக்கறேன் மாமா" என்றாள் சகுந்தலா.

ஹாஸ்பிடல் பேர் என்ன? என பிரகாஷ் கேட்க..

"பாரதி நர்சிங் ஹோம் மாமா!"

இது சரி வருமா கண்ணு!! உனக்கு மேலுக்கு முடியலன்னா எப்படி உன்னை பாத்துக்க? இங்கே கூட உன்னோட அத்தை இருக்கா. அங்கே யாரு இருப்பா தங்கம்?

இல்ல மாமா நான் வேலைக்கு போறதே மகப்பேறு ஹாஸ்பிடல் தான். அதனால் பெருசா எனக்கு ஒன்னும் ஆகிடாது. நீங்க கவலை படாதீங்க. பிளீஸ் மாமா நான் போகட்டுமா? என சகுந்தலா கேட்க..

உன்னோட பிரியம் கண்ணு இருந்தாலும் ஒரு வார்த்தை அக்கா கிட்டயும் மாமா கிட்டயும் கேட்டுட்டு வந்துடுறேன். என பிரகாஷ் கூற..

போதும் மாமா!! என்னோட விசயத்துல நீங்களும் அத்தையும் எது வேணும்னாலும் சொல்லுங்க. அதை தவிர நீங்க யாரு கிட்டயும் கேட்க வேணாம். என சொல்லி விட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள்.

பிரகாசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

உமா மிகவும் விரக்தியில் பார்த்தார்.

அத்தை என சகுந்தலா அழைக்க..

உன்னோட பணத்தை நான் எடுக்கிறேன்னு தானே இப்படி டிராமா கிரியேட் பண்ணி போற? என முகத்தை திருப்பினார் உமா.

அத்தை என அவரின் கையை பிடித்து கொண்ட் சகுந்தலா, இங்கே பாருங்க இது உங்களுக்காக என HSBC platinum கார்டை நீட்டினாள்.

இது என உமா கேட்க..

என்னோட பெத்தவங்களா அவங்க இருந்துட்டு போகட்டும் ஆனால் என்னை திட்டினாலும் கூட மூணு வேலை சோறு போட்டு படிக்க வச்சு பாதுகாப்பு கொடுத்து வளத்தது கண்டிப்பா நீங்க தான். இதுல 3 கோடி இருக்கு உங்களுக்காக.

வேணாம் எனக்கு எதுக்கு என உமா முகத்தை திருப்பி கொள்ள..

அத்தை வாங்குக்கோங்க என கையில் திணித்தாள்.

அய்யோ சகுந்தலா நான் பணத்துக்காக ஆசை படல உங்க மாமாவுக்கு தெரிஞ்சா தேவையே இல்லாத பிரச்னை என உமா கூற..

இது என்னோட உரிமை!! யாரும் என்னை கேட்க முடியாது வாங்கிக்கோங்க என்று கையில் திணித்தவள். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை என பிளஸ்சிங் வாங்கி கொண்டு புது வாழ்க்கையை நோக்கி புறப்பட்டாள் சகுந்தலா.

அவளின் வாழ்க்கையில் சர்வேஷ்வரன் வராமல் இருந்தால் நல்லது. ஆனால்..?

பார்ப்போம்.

தொடரும்.
 
samundeswari

Member
Joined
Oct 22, 2024
Messages
66

Superb story very intresting
 
Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
135
Sarva kum Sakuntala kum saba vimotchanam vice-versa rendu perum thaan pola🤗😊. Story Superb Sister👌👌👌🔥🔥🔥👍😍.
 
Top