Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
சீதா கல்லூரியை முடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்ததுமே மாதேஸ்வரன் அங்கு வந்திருப்பது தெரிந்தது. அவர் யாரென சீதாவுக்கு தெரியாது. அவரை பார்த்ததும் சுபா இது தான் எங்க மாமா!! மாளவிகாவுடைய அப்பா. என்றாள்.

மாதேஸ்வரன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளிய படி சீதாவை பார்த்தார்.

அண்ணா!! இவளை தான் ரகு கூட்டிட்டு வந்தான்.

முடிஞ்சத பத்தி பேசி என்ன ஆக போகுது சுமதி. என் பொண்ணு வீட்டுக்கு வரட்டும். நான் கூட்டிட்டு புறப்படுறேன். என சீதாவை பார்த்து கொண்டே கூறினார். சீதா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவளரைக்கு செல்ல.. கீழே மிகவும் சத்தமாக இருந்தது.

அண்ணா!! என சுமதி தடுக்க பார்க்க.. என்ன சுமதி நினைச்சிட்டு இருக்க? இதுக்கு மேலே தேவையில்லாம என் பொண்ணு எதுக்கு இங்கே இருக்கணும்? என சொல்லி கொண்டிருக்கும் போதே மாளவிகா வந்து சேர்ந்தாள்.

அத்தை என அழைத்து கொண்டே அவள் வர.. மாதேஸ்வரன் எழுந்தார்.

அண்ணே அவர பார்க்காம போற? என சுமதி கேட்க..

உன்னை பார்க்க தான் நான் வந்தேன். இந்த வீட்ல நான் அடி எடுத்து வைக்கிறதே உனக்காக மட்டும் தான் அதனாலே என நிறுத்தியவர். போதும் இதுக்கு மேலே பேச ஒண்ணுமில்லன்னு நினைக்கிறேன். என புறப்பட்டார்

அப்பா எனக்கு இங்கே இருந்தால் தான் காலேஜுக்கு பக்கம் என மாளவிகா கூற..

இனி நானே உன்னை கூட்டிட்டு வந்துட்டு போறேன். இங்கே வர வேணாம்.

சுமதி அழுகையுடன் ஏன் அண்ணே இப்படி பேசுற? இப்போ என்ன நடந்து போச்சு? என கேட்டார்.

இந்த வீட்ல வயசு பொண்ணுக்கு என்ன வேலை? என சொல்லிய படி அவளை அழைத்து சென்று விட்டிருந்தார்.

மாளவிகா அதற்கு மேல் பேச முடியாமல் தன் தந்தையுடன் சென்றாள்.

சீதா மெல்ல கீழே எட்டி பார்த்தாள். ஓ கிளம்பிட்டாளா? ஹப்பா நிம்மதி!! இனி மாமா சாமா அப்டின்னு கூப்பிட்டுட்டு ரூமுக்குள்ள வர மாட்டாள். என உற்சாகத்தில் படுக்கையில் விழுந்தாள். உடனே ரகுவின் நினைப்பு வர.. அவளின் போனை எடுத்து ஸ்குரோல் செய்தாள். ரவுடி ரங்கா என பதிவு செய்து வைத்திருந்த எண்ணுக்கு அழைத்தாள்.

"ஹலோ!!" என கம்பீர குரல்..

வீட்டுக்கு எப்போ வருவீங்க? என ஆசையுடன் கேட்டாள் சீதா.

"இப்போவே வரவா? அப்புறம் நீ!!"

ச்சீ போதும் போதும் தெரியாம போன் பண்ணிட்டேன். நான் சும்மா கூப்பிட்டேன். என்றாள் சீதா.

"இல்லையே!! போன் ல சில்லறை சிணுங்கும் சத்தம் கேட்குது" என ரகுவரன் கூற..

"சில்லறை சிதருதா!!" என ஆச்சரியமாக கேட்டாள் சீதா.

உன்னோட முகம் இப்போ glow, blush ஆகி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

"என்ன? Glow, blush? இந்த வார்த்தையெல்லாம் யாரு சொல்லி கொடுத்தா?" என சீதாவின் முகத்தில் கோபம் எட்டி பார்க்க..

"ஹே நீ தான படிக்க சொன்ன? அதான் உன்னை வச்சு படிக்க கத்துகிட்டு இருக்கேன். நான் வேற 10 th fail!! என் பொண்டாட்டி டிகிரி படிச்சிட்டு இருக்கா!! அதான் சீதா"

"அப்படியா என்னை பத்தி என்னத்தை படிச்சீங்க?" என சீதா ஆர்வமாக கேட்டாள்.

அதை போன்ல சொல்ல கூடாது நேர்ல வரேன். என சொல்லி கொண்டே போனை கட் செய்தான்.

சீதா புத்தகங்களை புரட்டியபடி அசைன்மென்ட் எழுதி கொண்டிருந்தாள்.

இதோ பின் கழுத்தில் முத்த சத்தம்.

உடனே எழுந்து பார்த்தாள்.

முடிச்சிட்டியா? எழுதி?

ம்ம் லாஸ்ட் லைன்!! என அவளின் உதடுகள் தந்தியடிக்க..

எழுதி முடிக்கும் வரை குளிக்க சென்று விட்டான். சீதா அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு திரும்ப.. வேற ட்ரெஸ் போடு!! என ட்ரஸை அவிழ்த்து விட்டான்.

என்ன பண்றீங்க எங்கே போறோம்?

படத்துக்கு போலாம்!! என ரகு கூற..

இப்போவேவா? என கண்கள் விரிந்தது.

ம்ம் போலாமே என ரகுவரன் அழைக்க.. ஒரு ஆங்கில படத்துக்கு அழைத்து சென்றான். சீதா சப்டைட்டிலையும் அவர்களின் வாயையும் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க.. ரகுவரன் படத்தில் கவனம் செலுத்திய படி சிரித்தான் காட்சிகளுக்கு ஏற்ப..

Bore அடிக்கிது என சீதா வாய் மொழியாக கூற.. சட்டென அவளின் இடையில் கை..

அவள் வெடுக்கென்று திரும்பி பார்க்க.. அவனே தான்.. ரகுவரன்.

என்ன பண்றீங்க? என சீதா கேட்க..

அவளின் உதட்டில் முத்தமிட்டான் அழுத்தமாக..

சீதா அவனது சட்டையை இழுத்து பிடிக்க.. ரகுவரனின் கைகள் எல்லை மீறியது.

"வீட்டுக்கு போலாம் இங்கே வேணாம் "

வீட்டுக்கு எதுக்கு போகனும்? இந்த திருட்டு முத்தம் நல்லாருக்கு தான!! அதுவும் கியூரியாசிட்டியோட? என அவளை மயக்கி விட்டான் மன்னன்.

இல்ல வீட்டுக்கு போலாம்!! வாங்க என சீதா சிணுங்க.. நிஜமா போகணுமா? அங்கே ஓடுற படத்தை விட இங்கே ரியாக்ஷன் நல்லாருக்கு டி!!

போலான்னு சொன்னேன்!! என சீதா சிணுங்கி கொண்டே கூற..

போலாம் என இருவரும் புறப்பட்டார்கள். சீதா இன்னிக்கு சம்திங் சம்திங் நீ different ஆ இருக்க டி!!

இல்லையே என அவள் முகத்தை திருப்பி கொள்ள..

இன்னிக்கு உனக்கு தோணுது ஆமா தான!! என ரகுவரன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

என்ன தோணுது? எது தோணுது? என சீதா கேட்க..

அப்படியா? என அவன் அவளை பார்க்க வெட்கத்துடன் வேறு புறம் திரும்பி கொண்டாலே அன்றி எதையும் வெளிக்காட்ட வில்லை.

அறைக்குள் நுழைந்ததும் ரகு சீதா ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள அவளை கதவில் சாய்த்தபடி முத்தமிட்டு கொண்டே கதவை தாழிட்டான்.

எதிர் முத்தமும் வந்தது மறுமுத்தமும் வந்தது இச் இச் என்ற சத்தங்களும் ஒரு புறம் இரவை ஆட்சி செய்து தயாராக உடையில்லா இணை உடல்கள் இரண்டும் பின்னி பிணைந்து கொண்டே கட்டிலை அலங்கரிக்க தொடங்கியது.

தேன் குடிக்க நேரம் வந்தல்லோ தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ ரகு வந்து முத்தம் கொடுக்க என்று மோக மொமன்ட்டில் இருந்தார்கள் இருவரும்.

சீதா உன்னை அனுபவிக்க ஒரு நாள் பத்தாது டி!! என சொல்லி கொண்டே அவழுள் வேகமாக இறங்கினான் ரகுவரன்.

அவளின் மார்பில் புதைந்து கொண்டவள் அவனை இறுக்கி கட்டி கொண்டாள்.

சீதா என நெற்றியில் முத்தமிட்டான். நான் கேட்டது என்னாச்சு?

என்ன கேட்டே?

ரவுடி!! எப்போ சுபாவுக்கு மேரேஜ் பண்ணுவ? என நிமிர்ந்து பார்த்தாள்.

ம்ம் கரெக்டா பிளே பண்றா! அதுவும் இந்த நேரத்துல!! என நினைத்து கொண்டான் ரகு.

மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம்! அப்பா ஸ்டார்ட் பண்ணிட்டார். என்றான் ரகு.

ம்ம் அது!! என மீண்டும் தலையை புதைக்க சென்றாள். நிமிர்த்தி உதட்டில் முத்தமிட்டான் ரகு. "சரி சொல்லு!! இன்னிக்கு என்னாச்சு உனக்கு? ஒரு மார்க்கமாக இருந்தியே!!"

என்ன மார்க்கம்? என சீதா கள்ள முழி முழிக்க...

எனக்கு ஒரு நீண்டநாள் ஆசை இருக்கு.

என்னது அது?

அது நடக்காது எப்போவும்!! என்றான் ரகு.

இங்கேயே இருக்கிறதா? என சீதா கேட்க.. எனக்கு உன்னோட சந்தோஷம் ரொம்ப முக்கியம். கண்டிப்பா உன்னை வெளியே கூட்டிட்டு போயிடுவேன் என்றான் ரகு.

அந்த ஆசை என்ன? என சீதா கேட்க..

நீயே ஸ்டார்ட் பண்ணி நீயே லீட் பண்ணி அண்ட் பினிஷ் பண்ணனும் என்னை என இரு புருவம் தூக்கினான்.

ச்சீ!! என அவள் திரும்ப..

எனக்கு தெரியும் டி!! நீ செய்ய மாட்ட!! என முகத்தை திருப்பி கொண்டான் ரகு.

ஹே ரவுடி! என்ன அந்த பக்கம் திரும்பி உட்கார்ந்துட்டு இருக்க? இங்கே இந்த பக்கம் பாரு!! என மீசையை பிடித்து இழுத்தாள் சீதா.

ம்ம் என அவளின் பக்கம் திரும்பியவன். இப்போ ஓகேவா என அவளை கட்டி பிடித்து உறங்கினான்.

அர்த்த ராத்திரியில் அவன் ஸ்பரிசம் இல்லாமல் போக அருகில் தேடினாள் வேகமாக எழுந்து பார்த்தாள். கீழே லைட் எரிந்து கொண்டிருந்தது. அப்போ ரவுடிசம் பண்ண போயிட்டார் என உள்ளுக்குள் அழுகை பொங்கி கொண்டு வந்தது.

கோபமும் ஆத்திரமும் பெருகியது. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போகனும் என முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. இதோ போலீஸ் முருகேசன் மாதேஷ்வரனுடன் வந்து சேர்ந்தார்.

சதாசிவம் என்னவென பார்க்க.. சுமதி தன் அண்ணனை பார்த்து என்ன என கேட்டார்.

மாளவிகாவை காணோம் என்றார் மாதேஸ்வரன்.

என்ன அண்ணா சொல்றீங்க? என சுமதி கேட்க..

அதுக்கு எதுக்கு இங்கே வந்திருக்கீங்க? என சதாசிவம் கேட்க..

கடைசியாக உங்க மாளவிகா உங்க பையனுக்கு தான் பேசியிருக்கா!! அதுவும் அர்த்த ராத்திரியில் கால் ஹிஸ்டரி எடுத்து பார்த்தோம் விடிய விடிய ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரம் அவங்க கால் டூறியேசன் எல்லாமே வந்திடுச்சு அதுக்கு ப்ரூஃப் இது தான் என முருகேசன் சொல்லி கொண்டிருக்கும் போதே மேலே இருந்து கீழே வந்தாள் சீதா.

சதாசிவம் பொங்கி கொண்டு யாரு டா மாளவிகா கிட்ட பேசுறது என என கேட்க வர..

முருகேசன் அங்கிருக்கும் சீதாவை ஏற இறங்க பார்த்து விட்டு கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது மயில் மாதிரி மாளவிகாவை செட் பண்ணிருக்கான் ரகுவரன். இதோ மாதேஸ்வரன் கொடுத்த கம்ப்லைன்ட். காலேஜில் கூட விசாரிச்சுருக்கொம் பாதி நாள் கட் அடிச்சிட்டு உங்க பையன் அவளை மயக்கி வெளியே வர சொல்லி ரவுண்ட் அடிச்சிருக்கான். இப்போ ஆடு தானா தலைய கொடுத்திடுச்சு இந்த முருகேசன் யாருன்னு உங்களுக்கு காட்டுறேன் என புறப்பட்டான்.

சீதா..?

ரகுவரன்..?

மாளவிகா..?

தொடரும்..
 
Top