ரகுவரன் தன் அன்னையை அமர வைத்து விட்டு திரும்ப.. அங்கே சீதா காலேஜ் புக் பையுடன் வந்தாள். இங்கிருக்கும் அனைத்து பொருட்களும் அவன் வாங்கி கொடுத்தது. அதனால் அதை எடுத்து கொண்டு செல்ல விருப்பம் இல்லை அவளுக்கு.
என்ன சீதா பொண்ணு? பையோட எங்கே கிளம்பிட்ட? என பாக்கியம் கேட்க..
ரகுவரன் திரும்பி தன் பொண்டாட்டியை பார்த்தான்.
இனி என்ன பாட்டி எனக்கு வேலை? நான் எங்க வீட்டுக்கு போகனும் என்றாள் சீதா. தன் கணவனின் பக்கம் திரும்பாமலேயே!..
சதா சிவம் அவளிடம் பேச வர.. ப்பா அவளை நான் பார்த்துக்கிறேன். நீங்க உள்ளே போங்க என்று விட்டு அவள் பக்கம் திரும்பினான்.
என்ன கண்ணு? என் பேரன் என்னைக்கும் ராமன் தான் அவனை சந்தேக பட்டுகிட்டு போறன்னு மட்டும் சொல்லிடாத என பாக்கியம் சொல்லி கொண்டிருக்க..
அம்மா நீங்க வாங்க என சதா சிவம் அழைத்து சென்று விட்டார்.
சுமதி அழுதபடி இருக்க சுபா தன் அன்னையை
அங்கே யாருமில்லை. என் பொண்டாட்டி நீ! பொண்டாட்டி நீ தான் டி! செல்ல குட்டி செல்லக்குட்டி தான் டி! என பாட்டு பாடி கொண்டே அருகில் வந்தான்.
மரியாதை கெட்டிடும் என அவள் நுழைவு வாயிலை நோக்கி செல்ல..
இப்போ உனக்கு என்ன பிரச்னை? எதுக்கு வீட்டை விட்டு போற? என ரகுவரன் இடை மறித்தான்.
என்னை திட்டம் போட்டு ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டல்ல உன்னோட ரவுடி புத்திய காட்டிட்டல்ல டா!! என அவனை ஆவேசமாக தள்ளி விட்டாள் சீதா.
ரகுவரன் அசராமல் நின்றவனாக.. இப்போ என்ன வேணும் உனக்கு? என கத்தினாள்.
ஓ இப்போ என்னை விட்டு போறதாக முடிவு பண்ணிட்ட அப்படி தான!! சரி வா நானே கொண்டு போய் விடுறேன் என்றவன். மாளவிகா மாமாவுக்கு ஆட்டு கால் சூப்பு செஞ்சு வை சீதாவை கொண்டு போயி அவங்க வீட்ல பேக் அப் பண்ணி விட்டுட்டு வரேன் என்று கூறி விட்டு முன்னால் நடந்தான் ரகுவரன்.
சீதாவின் கண்கள் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. ஜீப்பில் ஏறி கொண்டான். சீதா கோபத்துடன் கேட் பக்கம் நடந்து செல்ல..
பொண்டாட்டி உன்னை பின்னாடியே டார்ச்சர் பண்ணுவேன். உங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லவா? என மிரட்டினான்.
அவள் விசும்பிய படி அவனை முறைத்து பார்த்தவள் வேறு வழி இல்லாமல் வண்டியில் ஏறினாள். கார் சீரான வேகத்தில் சென்றது.
என் மேலே அந்த அளவுக்கு தீவிரமா இருக்கியா சீதா? என மெல்லிய புன்னகையுடன் கூறினான்.
உன்னை எனக்கு புடிக்காது. ஐ ஹேட்!! நீ படிக்காத முட்டாள்ன்னு நினைச்சேன். ஆனால் நீ முட்டாள் இல்ல என்னை ஏமாத்திட்ட.. என சீதா கொதித்து எழுந்தாள்.
ரகுவரன் உதட்டில் சிரிப்பு தோன்ற..
ஹே சிரிக்கிறயா டா பொறுக்கி ராஸ்கல் உன்னை கொன்னு வீசிவென்.
வன்முறை தப்பு டா செல்லம் என்றான் ரகு.
நீ கோர்ட்ல நிப்ப! உன் மேலே எத்தனை கேஸ் போடுறன்னு மட்டும் வெயிட் பண்ணி பாரு! என திட்டி தீர்த்தாள்..
கார் திடீரென நின்றது.
எங்கே கூட்டிட்டு வந்திருக்க? என சீதா வாய்க்கு வந்தபடி பேச..
இறங்கி வா சரியான இடத்துக்கு தான் கூட்டிட்டு வந்திருக்கேன் என்றான் ரகு.
***
எனக்கு பயமாருக்கு என கிரியின் உதட்டில் இருந்து ஒரு வித நடுக்கத்துடன் வார்த்தைகள் வெளி வந்தது.
என்ன பயம்? என அவனது மார்பில் முகம் புதைத்தபடி கேட்டாள் மாளவிகா.
"உங்க அப்பா சொன்னது சரி தான பாப்பு!! நான் எனக்கு என்னை தகுதி இருக்கு? உன்னை கட்டிக்க? நான் யாருமே இல்லாத அனாத தான!" என கண்களில் நீர் கோர்த்து கொண்டது கிரிக்கு.
சரி மாமா அப்போ நான் போயிடவா? நான் உனக்கு வேணாம்ல! இவ்வளவு கஷ்ட பட்டு இந்த நிலமைக்கு வந்திருக்கோம். ரகு மாமா உனக்காக கேஸ் ஏஜென்சி டெண்டர் புடிச்சு கொடுத்திருக்கு. இத்தனை வருஷ சேவிங்க போட்டு தானே அதை புடிச்ச? மாமாவும் ஹெல்ப் பண்ணுச்சு ஆனால் இல்லன்னு சொல்லலையே! நீ என்னை உன்னோட உறவா நினைக்கல! என் வயித்துல உனக்கு உயிர் உறவா பாப்பா இருக்கு. அது உனக்கு உறவு இல்ல நீ அனாதை தான்! தள்ளு என கோபத்துடன் விலகினாள்.
இல்ல பாப்பு!! எனக்கு நீ வேணும்!! என்னோட உலகமே நீ மட்டும் தான் டி! இருந்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு என்றான் கிரி.
மாளவிகா திரும்பி கொள்ள... அருகில் நெருங்கியவன் அவளை அணைத்து முத்தமிட்டபடி நான் அனாதை இல்ல. எனக்கு பாப்பு இருக்கா!! இதோ குட்டி பாப்பு இருக்கு!! என கிரி அவளது முகத்தை நிமர்த்தினான்.
மாளவிகா அவனை தள்ளி விட.. ஹே இங்கே பாரு குறும்பு பண்ணாத பாப்பா!! என இழுத்து முத்தமிட்டான்.
விடு நீ!! என அவள் வீம்பு காட்ட கழுத்தில் முகம் புதைத்தான் கிரி.
ஹே விடு மாமா!! என அவள் சினுங்க..
அவசரத்துல கொடுத்த முத்தம் அதே அவசரத்துல தான் பாப்பா வந்துச்சு அதுவும் உன்னோட இஷ்டத்துல..
ஓ என்னோட இஷ்டம் தான் உனக்கு இஷ்டம் இல்ல அப்படி தான் விடு மாமா என மாளவிகா விலக..
என்னை விட்டு போகாத பாப்பு என இழுத்து முத்தமிட்டான் வேகமாக.. இருவரும் ஏகாந்த நிலையில் இருக்க..
கதவு தட்ட பட்டது.
மாளவிகா மெய் மறந்து முத்தத்தில் இருக்க.. திரும்ப திரும்ப கதவு தட்ட பட..
பாப்பு இரு யாரோ வந்திருக்காங்க நான் போய் பார்க்கிறேன் என கதவை திறக்க சென்றான்.
வேணாம் மாமா நீ இரு நான் பார்க்கிறேன் என கதவை திறந்தாள் மாளவிகா.
ரெடியா? என ரகுவரன் கேட்க..
சீதா இருவரையும் முறைத்து பார்த்தவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. பாப்பா வாங்க மச்சான் உள்ளே வாடா!! என கிரி இருவரையும் அழைக்க..
நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? என சீதா கேட்க...
ரகுவரன் புன்னகையுடன் உள்ளே சென்றான். அவளை கண்டு கொள்ளாமல்..
மாளவிகா உள்ளே வா சீதாவை அழைக்க..
இங்கே என்ன நடக்குது? நீ போன் பேசினது இவர் கிட்ட தான? இவரை தான கல்யாணம் பண்ண?
"நான் அவரை கல்யாணம் பண்ணேனா? என்னாச்சு சீதா உனக்கு? நான் போன் பேசினது உண்மை தான்! ஆனால் அது ரகு மாமா இல்ல. ரகு மாமா மனசுல தான் நான் இல்லையே! அதே போல ரகு மாமா என்னை தூக்கி வளத்தவர். என்னால என் ரகு மாமாவை புருஷனா நினைச்சு கூட பார்க்க முடியாது. எனக்கு என் மாமா மேலே மரியாதை உரிமை எல்லாமே இருக்கு. பாசம் இருக்கு. அதை விட ரகு மாமா உன்னை லவ் பன்றாப்டி! எனக்கு முதல்லயே தெரியுமே! முறைப்படி பார்த்தால் என் மாமாவுக்கு கொடுக்குற மரியாதையில உன்னை அத்தைன்னு தான் சொல்லணும்" என்றாள் மாளவிகா.
சீதாவின் முகம் சட்டென வருத்தமானது. அவளின் அறிவுக்கு இப்பொழுது தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என உரைத்தது. அவள் திருட்டு பூனையை போல ரகுவை எட்டி பார்க்க.. அவனோ சின்சியராக கிரியிடம் பேசி கொண்டிருந்தான்.
அத்தை என மாளவிகா அழைக்க..
அத்தையா? என்னை விட்டுடு! இந்த அத்தை சொத்தை எல்லாம் என் கிட்ட வேணாம் என சீதா கூற..
நான் உஷா அத்தையையும், சிந்து அத்தையயும் அத்தை தான் சொல்லுவேன். சொல்ல போனால் நீங்க எனக்கு பெரிய அத்தை என்றாள் மாளவிகா.
பாப்பு வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்க? என்ன பழக்கம் இது என கிரி அதட்ட.. .
அச்சோ சாரி! வாங்க அத்தை!! என மாளவிகா உள்ளே அழைக்க..
ஹே அத்தை சொல்லாத!! என சீதா கூறினாள்.
இருங்க உங்களுக்கு டீ போட்டு எடுத்திட்டு வரேன் இப்போ தான் பால் காய்ச்சினோம் என மாளவிகா உள்ளே சென்றவள் கிரியை அழைக்க..
மச்சி ஒரு நிமிசம் என கிரி உள்ளே சென்றான்.
ரகுவரன் எதுவும் பேசாமல் அமைதியாக போன் நோண்டி கொண்டிருக்க..
சீதா கனவில் கூட எதிர்பார்க்க வில்லை. இப்படி நடக்கும் என்று. ரகுவரன் மேல் சந்தேகம் எல்லாம் இல்லை. ஆனால் ஆதாரத்துடன் போலீஸ் வந்து சொல்லும் போது எந்த பெண்ணாக இருந்தாலும் நம்பத்தானே செய்வாள். அது போல தான் சீதாவும். அவளும் பெண் தானே; அவளுக்கும் சந்தேகம், கோபம், ஆணவம், திமிர், இருக்கும் தானே! ஹி ஹி ஹி.. உள்ளுக்குள் அவளின் மனமே கழுவி ஊற்றியது.
க்கும் என தொண்டையை சிரும்பினாள் சீதா.
ரகுவரனுக்கு பதில் மாளவிகா வந்து தண்ணீரை நீட்டினாள்.
வேறு வழி இல்லாமல் வாங்கி குடித்து விட்டு ரகுவின் பக்கம் பார்த்தாள் சீதா.
ம்ம் ஹிம்.. எந்த அசைவும் இல்லை.
அவனது அருகில் நெருங்கி அமர்ந்தாள் சீதா.
ரகுவரன் அவளை பார்த்து...?
தொடரும்.