EPISODE – 8
ராணா அந்த அறையை விட்டு வெளியேறியதும் உடனே கண் விழித்தாள் மிருதியா. தனது நிலையை எண்ணி உள்ளுக்குள் கவலை அவமானம், தனது கற்பு போய் விட்டதே என இன்னொரு பக்கம் உள்ளம் குமுறியது. தான் பேசியதற்கு எந்த ஒரு எதிர் வினையும் புரியாமல் தன் உடலை பிச்சு தின்னும் பணியை மட்டுமே அவன் செய்திருக்கிறான். இதற்கு மேல் இப்படியே இருந்தால் சரி வராது. இங்கிருந்து கண் காணாத இடத்துக்கு சென்று விட வேண்டும். என கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே எழுந்தாள். ஆனால் அவளால் எழுந்து நிற்க கூட தெம்பு இல்லை அந்த அளவுக்கு அவளுடன் படுக்கையில் பாடாய் படுத்தி இருக்கிறான்.
அவள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என எண்ணி இதோ முக்கால் மணி நேரத்தில் தப்பித்து ஹோட்டலின் வெளியே கம்பி நீட்டும் நேரம் முறுக்கு கம்பி போல முறுக்கி கொண்டு அவளின் முன் கெத்தாக நின்றான் ராணா. அவளை பார்த்ததும் முறைத்து கோபத்தை கக்க வில்லை மாறாக மென்மையாக சிரித்தவன் மோகமாக கண் சிமிட்டி கீழ் உதட்டை கடித்தவன்.
“Soft baby ரொம்ப softஆ இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் இந்த மிருதுவான என கழுத்தை ஒரு மாதிரி நீவி கொண்டே பயங்கர talent கிரைம் கில்லர் இருக்காங்கன்னு அய்யயோ இருப்பாங்கன்னு நான் expect பண்ணல” என அவளை ஊடுருவி பார்த்தான்.
மிருதியா எட்சிளை விழுங்கிய படி சோர்வான முகத்துடன் அவனை பார்த்தாள். “நானும் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் வரலாம்னு நினைச்சேன். பாவம் குட்டி கால் ரெண்டும் வலிக்கும். மனசு கேட்கல . அதான் வந்துட்டேன்” என அவளின் அருகில் நெருங்கி மெல்ல ஊடுருவினான்.
“பிளீஸ் என்னை விட்டுடு என கைகளை கூப்ப… முடியாது பேபி உன்னோட soft touch உள்ளுக்குள்ள என எட்ச்சில் கூட்டி விழுங்கியவன். வா வா! நிறைய வேலை இருக்கு” என கைகளை நீட்ட அவள் பின் நகர்ந்தாள்.
“அய்யோ அப்படி எல்லாம் என்னை விட்டு போக முடியாது. இது ஒரு வழி.. ” என்றவன் நேராக அவளின் அருகில் கையை பிடிக்க வர மிருதியா வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்தாள்.
சுற்றிலும் ராணாவின் ஆட்கள் சுற்று போட்டார்கள். அவள் கண்ணீர் மல்க அதே இடத்தில் நிற்க, வந்தான் வென்றான் என்பதை போல அவளின் அருகில் வந்து அள்ளிக் கொண்டு சென்று விட்டான்.
காரில் பூ போல இறக்கி விட்டவன். அவளுடன் ஒட்டி உரசி அமர்ந்து கொண்டான். மிருதியா அவனை பார்த்து, “நீ நினைச்சதை தான் நடத்திகிட்டியே? இனியும் உனக்கு என்ன வேனும் என்னை வாழ விடு!” என அழுது கொண்டே கூறினாள்.
“நான் தான் சொன்னேனே இது ஒரு வழி பாதை நீ இல்லாமல் எனக்கு தூக்கம் வராது. இப்போ எனக்கு தூக்கம் வரணும்னா நீ வேணும் என்றவன். அவளிடம் நெருங்கி இப்போ போர் அடிக்குது. சோ குட்டியா ஒரு மூவி பார்க்கலாம். முதலில் என்னோட போன்ல பார்ப்போம்” என நீட்டினான். அவள் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.
“ம்ம் நீயும் பாரு தியா!”
“ச்சீ என்னை அப்படி கூப்பிடாதே” என அவள் அழுது கொண்டே கூற.. “soft touch” என ஹஸ்கி வாயிசில் அழைத்தவன். மெல்ல போனை தினித்தான். அவளின் முகத்தில் அதிர்ச்சி.
திருப்பு காட்சி இரண்டு மணி நேரத்துக்கு முன்.
மிருதியா அறையில் இருந்து எழுந்ததும் பசி வயிற்றை கிள்ளியது. வேகமாக உணவுகளை தேவையான அளவுக்கு சாப்பிட்டாள். அவளிடம் போன் மட்டுமே இருக்க உடைகளை பொறுக்கி கொண்டு வேகமாக அணிந்தாள். உடலில் அலுப்பு, அடித்து போட்டது போல வலி ராணாவை நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஆத்திரம் அவனது குடலை உருவி மாலையாக போட்டுக் கொள்ளும் ஆத்திரம் வந்தது. வெளியே வந்து எட்டி பார்த்தாள். யாரும் இல்லை மெதுவாக லிஃப்ட்டில் லாஸ்ட் புளோர் தட்டி விட்டு கீழே இறங்க வந்தாள். சுற்றிலும் அவனது ஆட்கள். உள்ளுக்குள் பிரளயம் கிளம்பியது. மீண்டும் லிஃப்ட்டில் பழைய அறைக்கே வந்தாள். என்ன செய்வது என உள்ளுக்குள் பயமும் பதட்டமும் ஒட்டிக் கொண்டது.
அந்த அசுரனிடம் இருந்து எப்படி தப்பிப்பது? என யோசித்தாள். அனைத்து இடங்களிலும் அவன் தான்.. மெயின் கேட் வழியாக மற்றும் லிஃப்ட் வழியாக, ஸ்டெப்ஸ் வழியாக என எதிலும் சென்றாலும் இறுதியாக அவனை சந்திக்க நேரிடும். இதற்கு ஒரே தீர்வு அவனது ஆட்களுக்கு தெரியாமல் வெளியே செல்ல வேண்டும் என நினைத்தாள்.
லிஃப்ட்ல போகாமல் ஸ்டெப்ஸ் வழியாக ஃபர்ஸ்ட் floor சென்றாள். அங்கிருந்து அழுக்கு துணிகளை துவைக்க அனுப்பும் ஒவ்வொரு தளத்திலும் பிரத்யேகமாக வடிவமைக்க பட்டிருக்கும் லாண்டரி துவாரத்துக்குள் இறங்கினாள். வெளியே வந்தால் எப்படி விடுவாங்க? நம்மளை பத்தி அவனோட ஆளுங்களுக்கு அலாட் கொடுத்து வச்சிருபானே? இப்போ என்ன பண்றது? என நினைத்தவள். உடனே போனை எடுத்து பர்தா உடையை அருகில் இருக்கும் கடையில் ஆர்டர் செய்தாள்.
அது வரை அவனது கண்ணில் பட கூடாது நினைத்தவள். படிக்கட் பக்கம் சென்றாள். இத்தனை செய்தவள் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டேன் என்பதை போல அனைத்து இடத்திலும் இருக்கும் cctv footage பற்றி நினைவு வந்தது. உள்ளுக்குள் புயல் கிளம்பியது. மீண்டும் வேகமாக அவளது அறைக்கு ஓடினாள்.
கதவை அடைத்து கொண்டு அழ தொடங்கினாள். இங்கிருந்து தப்பிக்கவே முடியாதா? என யோசிக்கும் நேரம் ரூம் சர்வீஸ் உணவு தட்டுகளை எடுக்க வந்தது. அறை கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கிருக்கும் உணவு தெரியாமல் உடையில் சிந்தி விட கீழே போயி ஸ்டாப் டிரெஸ்ஸிங் ரூம்ல போய் மாத்திக்களாம் என முடிவெடுத்து அந்த பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள். அவர்களின் பின்னால் ஃபாலோ செய்து கொண்டே சென்றாள் மிருதியா.
அவர்கள் உடையை மாற்றி விட்டு கிளம்புவது பார்த்து உள்ளே நுழைந்தவள். அங்கிருந்து ஒரு உடையை எடுத்து மொத்தமாக மாற்றி கொண்டு அதன் மேல் மிருதி அணிந்திருந்த உடையை போட்டுக் கொண்டு நேராக அவளின் அறைக்கு சென்றாள். வேகமாக ரூம் சர்வீஸ் உடைக்கு மேல் இருந்த அவளின் உடையை அவிழ்த்து எரிந்து விட்டு ரூம் சர்வீஸ் உடையில் அவர்களுக்கென அமைக்க பட்ட படிகட்டை பயன்படுத்தி கீழ் தளத்துக்கு சென்றாள். ஒரு வழியாக ரூம் சர்வீஸ் உடையில் அவளை யாருக்கும் தெரியாமல் போக எப்படியோ அங்கிருந்து அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்து விட்டாள். அது வரை அதில் ஓடியது.
அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, ராணா ஒற்றை கண் சிமட்டி கொண்டே “உன்னோட அறிவான மூலைய பாராட்டியே ஆகணும். வெளியே இருந்தது எல்லாம் மேனேஜ்மென்ட் cctv footage. ஆனால் நம்ம ரூம்ல இருந்த footage எல்லாம் என்னோட தனிப்பட்ட போனில் மட்டும் தான் store ஆகும் ஐ மின் cloud storage கொடுத்து வச்சிருக்கேன்” என்றான்.
அதற்கு மேல் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “என்னோட குழந்தை” என ராணா ஆரம்பிக்க, என்னை “கொண்ணுடு பிளீஸ் நான் எந்த குழந்தையும் பெத்துக்கல” என அழுது கொண்டே கூறினாள்.
“இட்ஸ் ஓகே பேபி! குழந்தை நீ இனி பெத்துக்கலாம்.”
“என்ன?” என அப்பட்ட அதிர்ச்சியுடன் அவள் பார்க்க.. “நேத்து தான் உனக்கு ஓவலேசன் ஸ்டார்ட் ஆச்சு. சோ நீ கன்சீவ் ஆகி இருப்ப” என்றான்.
மிருதியா உள்ளுக்குள் ரணமாக உணர்ந்தாள். ராணா அவளை அணைத்த படி “ஆகலன்னா கூட இனி டெய்லி” என கண்ணை சிமட்டியவன் மென் அதரங்களை மென்று விழுங்க முற்பட்டான். அவர்கள் அங்கிருந்து நேராக பெங்களூர் சென்றார்கள். பிரைவேட் ஜெட்டில் பறந்து வந்தான்.
வந்ததும் ஆரம்பித்தது படுக்கை அறை யுத்தம் உணர்வுகள் அனைத்தும் அவளை நினைத்து கடிவாளம் போட்ட குதிரையை போல “தியா தியா” என அவளை நாட.. பெண்ணவள் அப்படியே படுக்கையில் கிடந்தாள்.
அவளின் காதுக்கு அருகில் மெல்லிய குரலில் “நீ பெங்களூர் மாற்றுதல் கேட்டிருந்த சரி தானே! அதான் உன்னை பெங்களூர் கூட்டி வந்துட்டேன்.”
மிருதியா கண்கள் மூடி கிடக்க நெஞ்சு குழி வாசத்தை உள் இழுத்து கொண்டவன். “நீ என்ன நினைக்கிறன்னு தெரியும் டி! என் கிட்ட இருந்து தப்பிக்க தானே பெங்களூர் மாற்றுதல்.” என உணர்ச்சி புள்ளியில் பல்தடம் பதிக்க உதட்டை மடித்து கடித்துக் கொண்டாள். அவளை இடையுடன் வளைத்து தூக்கி கொண்டவன். “தொலைச்ச இடத்தில் தான் தேடனுண்ணு சொல்லுவாங்க. அதான்” என்றான்.
“என்ன தொலைச்சான்? எதை தேடனும்?” என அவளின் உள்ளுக்குள் ஆயிரம் கேள்வி. ராணாவுக்கு விடை கொடுக்க வருகிறான் கார்கோடன்.
ராணா போனை எடுத்து திவ்யாவுக்கு அழைத்தான். “ஹலோ சொல்லு ராணா” என திவ்யா சந்தோசத்தில் பதில் அளிக்க “கன்வி அப்புறம் நீ ரெண்டு பேரும் கிளம்பி ரெடியா இருங்க கெவின் வரான்”
“எங்கே போக போறோம்? எதுவும் டிரிப்பா ராணா” என ஆசையாக கேட்டாள் திவ்யா.
“பெங்களூர் ஷிப்ட் ஆக போறோம்.” என்றான்.
அதை கேட்டதும் திவ்யாவுக்கு உடலெல்லாம் குப்பென வியர்த்தது. அதை வெளி காட்டி கொள்ளாமல் “கன்வி ஸ்கூல் போறா! எப்படி வர முடியும்?”
“இனி தான ஸ்கூல் சேர்த்த போறோம்? ஏன் நீ எனக்கு முன்னாடியே நான் இல்லாம என்னோட பொண்ணை ஸ்கூல் சேர்த்திட்டியா என்ன?”
“நம்ம பொண்ணு” என அதட்டினாள். திவ்யா.
“கிளம்பி வா! நீ வரலன்னா கூட no problem எனக்கு என் பொண்ணு வேணும்” என்றான் ராணா.
“சரி வரோம் கோப படாதீங்க டார்லிங்” என சொல்லி விட்டு போனை வைத்தாள்.
மிருதியா அவனது பேச்சை எல்லாம் கவனித்து கொண்டு தானே இருந்தாள். யார்? என்ன? ஏது? என எதுவும் கேட்க வில்லை.
அவனே பதில் கொடுத்தான். “என் பொண்ணை விட்டு இருக்க முடியல அதான் வர சொல்லிட்டேன்” என்றவன். அவளின் பாதங்களை பிடித்து முத்தமிட.. வெடுக்கென கால் இழுத்துக் கொள்ள முயற்சி செய்தாள்.
“என்னாச்சு?” என முத்தங்கள் இரண்டு பக்க உணர்ச்சி புள்ளியையும் மாறி மாறி கவ்வியது இரண்டு வெற்று உடலும் பின்னி பிணைந்து அவளுடன் இளகி போனான்.
“உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சு குழந்தை இருக்கே! உங்க மனைவி கிட்ட போக வேண்டியது தானே என்னை..?” என அவளின் குரல் கவலையை பிரதிபலிக்க..
ராணா சொன்ன பதிலில்…?
வருவான்.