Episode -1

“நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது. இன்னிக்கி எண்ணெய் தேய்ப்பு தான! ஏன் நம்ம தாசில்தார் சாரு இன்னிக்கே வந்துட்டாரு? என் அக்கா பையனுக்கு கல்யாணம் அதனால நான் அங்கே போயிட்டேன். சிசுபாலன் சார் கல்யாணத்துக்கு என்னால வர முடியல சார் கிட்ட வாழ்த்துக்கள் சொல்லிட்டு வரேன்” என வேங்கடசாமி எழ..”சார் சார் உட்காருங்க! போக வேணாம். இப்போ தான் விசயம் தெரிஞ்சது. அய்யோ எப்படி சொல்லி புரிய வைப்பேன் நான்” என தடுத்தாள் கிளார்க் ராணி.”என்னாச்சு? ராணி மேடம்” என வேங்கடசாமி கேட்க.. “நம்ம சிசு சாரோட புது பொண்டாட்டி காதலனை கூட்டிட்டு ஓடி போயிடுச்சாம். அவளுக்கு எவ்ளோ ஏத்தம் இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடியே போய் தொலைய வேண்டியது தானே! பாவம் மனுசன் சிங்கம் மாதிரி சுத்திட்டு இருந்தார். இப்படி அவரை அசிங்க பட வச்சிட்டு போயிட்டா அந்த பொம்பள! அதனாலே நீங்க எந்த வாழ்த்துக்களும் சொல்ல வேணாம். மனுசன் என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டில் இருந்து கிளம்பி வந்துட்டார்” என்றாள் ராணி.“அப்போ கறிவிருந்து இல்ல அவ்ளோ தானா?” என அங்கிருக்கும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் வருத்தம் ஒட்டிக் கொண்டது. க்கும் என தொண்டையை சரி செய்தபடி வெளியே வந்த சிசுபாலன். “அனைவரும் அவங்கவங்க வேலையை பாருங்க.. அண்ட் மழை ஆரம்பிக்க போகுது. அதுக்குள்ள கரையோர கிராமத்துக்கு ஆத்துக்கு இக்கரை பக்கம் எச்சரிக்கை கொடுக்கணும். சர்குளர் வந்திடுச்சு” என புறப்பட்டான். முகத்தில் சிடுசிடுப்பு என்றால் சிசுபாலன் தான். கட்டு மஸ்தான உடல்வாகு! போலீசா போக வேண்டிய ஆளு இப்படி தாசில்தார் கெட்டப்பா? என அனைவருக்கும் தோன்றும். ஆனால் சிசுபாலன் படிக்க ஆசைப்பட்டது என்னவோ மருத்துவம் தான். ஆனால் வேறு சில காரணங்களுக்காக இப்பொழுது இங்கே தாசில்தாராக அமர்ந்திருக்கிறான். மூன்று புரொமோஷன் அப்டின்னா நம்ம சிசு சாருக்கு வயசு 38 கிட்ட தட்ட பதிமூன்று வருட சர்வீஸ். நான் குறைவா சொல்லிருப்பேன். இன்னும் ரெண்டு வருசம் போனால் நாற்பதை தட்டும்.சிசுவுக்கு வட்டாட்சியர் அலுவலக பணியில் இருந்து வருவாய் பணி வரை அனைத்தும் அத்துப்படி அந்த அளவுக்கு புத்தி கூர்மையான மனிதன். அழகு என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு பணிக்குறிய ஒரு மிடுக்கு நன்றாகவே தெரிந்தது. முக்கியமாக நம்ம தாசில்தார் சாருக்கு கை சுத்தம் லஞ்சம் என்ற பெயருக்கு இடமில்லை. பெரிய உத்தியோகம் அதுவும் அரசு பணி அப்புறம் என்ன சின்ன வயதிலேயே கல்யாணம் பண்ணிருந்தால் இந்நேரம் பப்ளிக் பரிட்சை எழுதுற உசரத்துக்கு ஒரு பையன் இருப்பானே? அப்போ இத்தனை வருசம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல? அதுக்கு காரணம் என்ன? மனுசனுக்கு எதுவும் குறை இருக்கா? நரம்பு தளர்ச்சி? சக்தியின்மை? வியர்த்து கொட்டுதல்? இப்படி எந்த ஒரு கேள்வியும் அவனை பார்த்து சொல்லி விட முடியாது. சிசுபாலன் ஒரு பலாமரம் போல இருப்பான். தேக்கு கட்டையை உருட்டி கைகளையும் கால்களையும் செய்திருப்பார்கள் போல. அப்படி இருப்பான். ஆண்மை என்ற வார்த்தைக்கு இலக்கணமே அவன் தான் அப்புறம் ஏன்? என பலர் அக்கம் பக்கத்தில் அவர்களுக்குள் கேட்டுக் கொண்டாலும் அதற்கு பதில் சிசுபாலன் தான் சொல்ல வேண்டும். வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்து விட்டு, அரசின் நலத்திட்ட பணிகளுக்கு உண்டான ஒரு சில அறிவிப்புகளை முடித்து விட்டு ஒரு ரிடையர்ட் விழாவுக்காக கலெக்டர் ஆபிஸ் கிளம்பினான் சிசுபாலன். அவனோட முகத்தில் நேத்து தாலி கட்டின புது பொண்டாட்டி ஓடி போயிட்டான்னு வருத்தம் இருக்கா? ம்ம் ஹிம் துளி கவலையோ வருத்தமோ இல்லை. மாலை வீடு வந்து சேர இரவாகி போனது. வீட்டில் இருக்கும் உறவினர்கள் அனைவரும் கிலம்பியிருந்தார்கள். E சேரில் வருத்தத்துடன் படுத்திருந்தார் பழனிசாமி. தலையை கோதியபடி தன் சித்தப்பாவை பார்த்தவனுக்கு வருத்தம் பரவ.. “இப்போ எதுக்கு இப்படி இருக்கீங்க? நான் நல்லா தானே இருக்கேன்.” என்று அருகில் அமர்ந்தான். கலங்கிய முகத்துடன் பழனிசாமி அவனது கைகளை பிடித்தபடி “சிசு நான் தப்பு பண்ணிட்டேன் டா! தப்பான பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு!” என தலை தலையாக அடித்துக் கொண்டார். “அய்யோ சித்தப்பா அதெல்லாம் ஒன்னுமில்லை. நான் நல்லாருக்கேன். அறிவு!..” என தங்கையை அழைத்தான். “அண்ணா!!” என உணவு தட்டும் தண்ணீருடன் வந்து சேர்ந்தாள் அறிவழகி. கையை கழுவிவிட்டு ஊட்டி விட்டவன். “எத நினைச்தும் கவலை படாதீங்க. அந்த பொண்ணுக்கு கட்டாய கல்யாணம் பண்ணிருக்காக. இப்போ ஓடி போனதே நல்லதுன்னு நினைங்க சித்தப்பா. தம்பி டாக்டர் படிப்பு முடிக்கட்டும், தங்கச்சி என்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கா! நியாயமா பார்த்தால் அவளுக்கு தான் நம்ம கல்யாணம் பண்ணிருக்கணும் நீங்க தான் தேவையே இல்லாம…” “இல்ல கண்ணு. நான் உன்னை என் அண்ணன் மகனா பார்க்கல! நீ என் பையன் டா!” என கண் கலங்கினார் பழனிசாமி. “ஒற்றை விரலில் கண்ணை துடைத்து விட்டவர். நானும் உங்களை தான் என் தகப்பனாரா பார்க்கிறேன். விடுங்க சித்தப்பா” “அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் பேசுறத நினைச்சா சாகற மாதிரி இருக்குது கண்ணு. என்னால முடியல” என நெஞ்சை பிடித்தார் பழனி. “இதே வீட்ல நம்ம சந்தோசமா இருந்தாலும் அவங்க பேசுறத நிறுத்திட மாட்டாங்க சித்தப்பா! நீங்க எதை நினைச்சும் கவலை படாதீங்க. எல்லாம் நன்மைக்கே” என அவரை அழைத்து மாத்திரை போட வைத்து குளிக்க சென்றான். “அண்ணா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என அறிவு வர..“ நீ தூங்கு மா நான் பார்த்துக்கிறேன்” என சிசுபாலன் ஃப்ரெஷ் ஆகிவிட்டு உணவை சாப்பிட வந்தான். அப்போ அவனுக்கு கவலை இல்லையா? என்ன டா நடக்குது இங்கே? பார்ப்போம். இதோ படுக்கைக்கு சென்றுவிட்டான். கண்களை மூடி உறக்கத்துக்கு சென்றான். களுக் களுக் என சிரிப்புடன் வாடாமல்லி நிற புடவையில் தலை நிறைய மல்லிகை பூ மணக்க மணக்க கையில் பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்தாள் அந்த பெண். சிசுபாலன் அவளின் கையை பிடித்து இழுத்து மடியில் அமரவைக்க.. அவள் கூச்சத்தில் நெளிந்தாள். அவளின் வெட்கம் கொள்ளும் பார்வை சிசுபாலனை மோகம் கூட்ட மெல்ல வளையல்களை வருடினான். கூச்சத்தில் நெளிந்தாள். பன்னீர் ரோஜாப்பூ உதடுகளை மெல்ல வருடி மோவாய் பற்றி முத்தமிட்டு வாசம் பிடித்தான். கால் கொலுசு கலகலக்க.. வாடாமல்லி புடவை அவனை வா வா என்று அழைத்தது. அஞ்சனம் தீட்டிய மை விழிகள் இறுக்கி மூடியதில் கொஞ்சம் களைந்து போக மெல்ல மெல்ல பெண்ணவள் தேகம் தொட்டு தீண்டி ஸ்பரித்து அவளின் நாமம் ஸ்வீகரித்து மோகமும் காமமும் கலந்து அவளை கிறங்க வைத்து ஒவ்வொரு தொடுதலிலும் பெண்மையை பூக்க வைத்து அவளை புது உலகத்துக்கு கூட்டி சென்று கொண்டிருந்தான் சிசுபாலன். தன் பொக்கிஷ பெண்ணை ரசனையுடனும் முழு உரிமையுடனும் தழுவி கூடலில் திணற வைத்தான் இன்பகடலில்.. **“ஹரி!..” “ஹரி!..”“என்னங்க..! என்.. என்னங்க!” என வளையல் குலுங்க தட்டினாள் மதுபிரியா. “ப்ச் சொல்லு!””இன்னிக்கி ஃபாலிக்கில் ஸ்டடில தேதி கொடுத்திருக்காங்க.””அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ல வர!.”பிரியா மவுனமாக பார்த்தாள். சலிப்புடன் திரும்பி பார்த்தவன். “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இதை இப்போ தான் வந்து சொல்லுவியா? இன்னிக்கி எனக்கு சுத்தமா மூடே இல்ல! ஏன் தான் என்னை டார்ச்சர் பன்றயோ பிரியா நீ!” என எரிச்சலுடன் பேசினான்.பிரியா ஒரு பெரு மூச்சை விட்டவள் வேறு வழியில்லாமல் எழுந்து அமர்ந்து “நீங்க எதும் பண்ண வேணாம். நான் பண்றேன் ஹரி என மெல்ல அவனை முத்தமிட்டு அவனது முத்து வயிற்றில் சீக்கிரம் வளர வேண்டும்” என கடவுளை பிராத்தித்து கொண்டே அவனுள் சங்கமிக்க அனைத்து வேலைகளையும் செய்தாள். பிரியாவை அசிங்கம் என சொல்லிவிட முடியாது. அழகு பதுமை. பார்த்தால் இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் முகமும் இடல்வாகும். அத்தனை லட்சணமாக இருப்பாள். அவளை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை கூறிவிட்டான் இந்த ஹரி. இருபத்தி மூன்று வயதில் எப்படி இருந்தாலோ அதே போல தான் இப்பொழுது நான்கு வருடங்கள் கழித்தும் இருக்கிறாள். குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. உருண்டையான கண்கள், அழகான மூக்கு, கொய்யா பழம் போல உதடுகள். இடை வரை கூந்தல், தட்டையான வயிறு, தேவையில்லாத சதை என எங்கும் இல்லை. இப்படி சிற்பம் போல இருப்பவளின் கண்களை பார்த்தால் மது உண்ட மயக்கம் தோன்றும். தங்க சிலை தான் மதுபிரியா. இதோ அவன் மேல் குதிரை சவாரி கூட செய்தாள் இறுதிகட்டத்தில் “பிளீஸ் மிசினரி பொசிசன்” என பிரியா ஆற்றாமையுடன் கூற.. அவளை தள்ளி விட்டு கடமைக்கு ஒரு கூடலை முடித்து திரும்பி படுத்தான் ஹரிஹரன். பிஸ்னஸ் மேன், அவனது அக்கா ராதா அந்த இடத்தில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருக்கிறார். மாமியார் வேதநாயகி. சீரியல் மாமியார் கில்லர் என சொல்லலாம். பிரியா மெல்ல ஒருக்களித்து படுத்து வழக்கம் போல தன் வேண்டுதலை லிஸ்ட் போட்டு விட்டு எப்படியும் இந்த மாதம் கருவாகி விடுவோம் என வேண்டிக் கொண்டு கண்களை மூடினாள். திருமணம் ஆகி 4 வருடம் ஆக போகிறது. அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. “போஸ்ட் வந்திருக்கு.”“ என் பையனுக்கா?” என கேட்டபடி வேதநாயகி வெளியே வந்தார். “இல்லைங்க இது அரசுப்பணி ஆர்டர். இதுல பேரு மதுப்ரியா கணேசன்ன்னு போட்டிருக்கு. அவங்கள வர சொல்றீங்களா?” என கேட்டார். வேதநாயகி..? மதுபிரியா..?

தொடரும்..

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.