என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே

by Pradhanya kuzhali
486 views

Episode -4

ஜீவா வருவதற்கு இரவு பத்து மணி ஆகி இருந்தது. தன்னவனுக்காக காத்திருந்த வானதி உணவு மேஜையிலேயே தலை வைத்து உறங்கி விட்டாள். என்னவோ தெரிய வில்லை அதிக கவலை இருந்தால் அதை மறக்க தூங்குவது வானதியின் பழக்கம். கொஞ்ச நேரம் கிடைத்தால் கூட உறங்கி விடுவாள். 

ஜீவா கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்தான். நேராக படிக்கட்டின் பக்கம் சென்றான். அப்பொழுது தான்  கிச்சன் பக்கம் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்தவன். எட்டி பார்க்க வானதி உணவு மேஜையில் கை வைத்து உறங்கிகொண்டிருப்பது தெரிந்தது. 

நேராக அவனது அறைக்கு சென்றவன் குளித்து முடித்து கீழே வந்து உணவு பாத்திரங்களை மெதுவாக திறந்து பார்த்தான். “ஓ பத்தினி பொண்டாட்டி சமையலா? பேஷ் பேஷ்” என நினைத்தவன். போனில் உணவுகளை ஆர்டர் செய்தான். 

20 நிமிடங்கள் ஆனது ஆர்டர் அனைத்தும் வந்து விட அதை வாங்கி கொண்டு அவளுக்கு எதிரில் சத்தம் போட்டு உருட்ட ஆரம்பித்தான் வேண்டும் என்றே! 

சத்தம் கேட்டு லேசாக கண்களை விழித்தாள் வானதி. “ஜீவா வந்துட்டீங்களா! சூடா இட்லி இருக்கு, கூடவே தக்காளி குருமா நானே பண்ணது” என ஆசையாக அவள் சொல்லி கொண்டிருக்க, அவள் முன் அமர்ந்து ஆர்டர் செய்த உணவுகளை போட்டுக் கொண்டு எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்தான் ஜீவா. 

“என்ன ஜீவா இது?”

“பார்த்தால் எப்படி தெரியுது?” என எகத்தாளமாக பதில் கூறினான். 

“உங்களுக்காக வீட்டில் சமைச்சு வச்சிருக்கேன். நீங்க ஆர்டர் பண்ணி சாப்பிடுறது நல்லாவா இருக்கு? அதுவும் அர்த்த ராத்திரியில் கடை பண்டம் சாப்பிட்டு எதுவும் ஆகிட போகுது? எந்த எண்ணெயில் செஞ்சிருப்பாங்களோ? எதுக்கு ஜீவா இப்படி பண்றீங்க?” என கேட்டாள் வானதி. 

“நான் டாக்டர்! எனக்கே சொல்லி கொடுக்குறீங்க?” என பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தான் ஜீவா. 

“உங்களுக்காக காத்திட்டு இருந்தேன்.  நானே சமைச்சேன். என்ன ஜீவா இப்படி பண்ணிட்டீங்க?” என வருத்தத்துடன் கேட்டாள் வானதி. 

“எனக்காக நீ ஏன் காத்திட்டு இருக்கணும்? சாப்பிட்டு தூங்க வேண்டியது தானே! நல்ல சொகுசான வாழ்க்கை. டாக்டர் பொண்டாட்டி, நீங்க நினைச்சது நடந்துருச்சு தான வானதி மேடம்.” 

“ஜீவா நீங்க பழசை மனசுல வச்சிட்டு பேசிறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது. பிளீஸ் இப்படி என்னை அவமான படுத்தாதீங்க!” என கண்களில் நீருடன் கூறினாள் வானதி. 

“அப்போ என் கிட்ட கேள்வி கேட்பதை நிருத்திடு” என சாப்பிட்டு முடித்து விட்டு திருப்தியாக வாயை துடைத்தவன். அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் மேலே சென்றான். 

“சஞ்சு நீ ஓவரா பண்ற? இப்படி கெட்ட பையனா சுத்துறியே டா!” என சிணுங்கி கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் வான்மதி. “ஹே இர்றி” என சொல்லிக் கொண்டே சஞ்சய் அவளின் பின்னால் ஓடினான். 

அவர்கள் வரும் அரவம் கேட்டு வானதி வேகமாக சமையலறை உள்ளே சென்று லைட்டை அணைத்தாள். தன் முன்னால் அவர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கும் என எண்ணினாள். 

ஹாலில் இருவரும் கட்டிக் கொண்டு முத்தமிட்ட படி சோபாவில் விழுந்து இருவரின் முனகல் சத்தமும் சிரிப்பு சத்தமும் அவ்விடத்தை நிறைத்தது. வானதிக்கு தன் அக்கா சந்தோசமாக இருப்பதை நினைத்து ஒரு பக்கம் நிம்மதி பரவியது. அவள் அதை அசிங்கமாக எண்ண வில்லை. 

திடீரென மேலிருந்து படி இறங்கும் சத்தம் கேட்டது. சஞ்சு யாரோ வராங்க நகரு என வேகமாக விலக்கி விட்டு உடையை சரி செய்து கொண்டாள் வான்மதி. 

ஜீவா இறங்கி வந்து கொண்டிருந்தான். “போச்சு உங்க அண்ணா வராரு. நான் முன்னாடி போறேன் நீ வந்திடு!” என வான்மதி செல்ல.. “அவனை தனியா என்னால சமாளிக்க முடியாது. முறைப்பான்” என தன் மனைவியின் பின்னால் ஒட்டிக் கொண்டே சென்றான் சஞ்சய். 

ஜீவா நேராக நுழைவு வாயில் பக்கம் சென்றான். வானதி சமையல் அறையின் லைட்டை போட்டு மதியம் அவளுக்காக செய்த உணவை  அனைத்தையும் தட்டில் வைத்து சமையல் திண்டில் வைத்து சாய்ந்து கொண்டே உண்டாள். இது பசியால் உண்பது அல்ல, விரக்தி மட்டுமே அதே போல உணவுகளை வீணாக்க வானதிக்கு பிடிக்காது. 

வானதியின் தந்தை இறந்த பொழுது மூன்று பெண் குழந்தைகள், செழியன் என நான்கு பேரை வளர்க்க மிகவும் கஷ்ட பட்டார் வானதியின் தாய் ராதா. நான்கு பிள்ளைகளுக்கும் முழுமையாக சாப்பாடு கிடைக்காது. தங்கைகளுக்காக உணவை விட்டு கொடுப்பது செழியனாக தான் இருக்கும். அனைவரும் பெரிய பள்ளிகளில் படிக்க வில்லை அரசு பள்ளியில் படித்து வெளியே வந்தவர்கள் தான். வான்மதி 12 முடித்து கவுன்சிலிங் சென்று அரசு கல்லூரியில் தான் பொறியியல் முடித்தாள். வானதியும் அரசு மருத்துவ கல்லூரியில் செவிலிக்கு படித்தாள். செழியன் குடும்ப சுமையை ஏற்று கொள்ள வேண்டி 12 வரை படித்து முடித்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். அதனால் வானதிக்கு உணவு என்பதை வேஸ்ட் செய்ய பிடிக்காது. வான்மதியும் அதே போல தான். 

ஜீவா சமையலறையின் பக்கம் திரும்பி பார்க்க, அங்கே அவள் உணவை மெதுவாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். எதுவும் சொல்லாமல் மேலே சென்று விட்டான்.

இட்லியை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டு மேலே வந்தாள் வானதி. தாமதமாக உண்டதால் பால்கனி பக்கம் சென்றாள். 

“ஹே என்ன பண்ற? கதவை சாத்திட்டு உள்ளே வா!” என ஜீவா அழைக்க, வேகமாக உள்ளே வந்தாள். 

“இன்னிக்கி பண்ணலாம் எனக்கு தோணுது போ போய் நேத்து மாதிரி ட்ரஸ் கழட்டிட்டு வா!” என்றான் ஜீவா. 

“இல்ல ஜீவா என்னால முடியாது” என வானதி சோர்வுடன் கூறினாள். 

“ஓ அப்போ பிடிக்காம எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீ விரும்பினவனை கட்டியிருக்க வேண்டியது தானே!” என ஆரம்பித்தான் ஜீவா. 

“பிளீஸ் ஜீவா என்னையும் கார்த்திக்கையும் இப்படி பேசாதீங்க! கஷ்டமா இருக்கு.”

“அப்படியா அதனாலே தான் உன்னோட கல்யாணத்துக்கு வராமல் போனானா? ஹான்?” என ஜீவா கேட்க, “அப்படி இல்ல இப்போ உங்களுக்கு என்ன வேணும்? பண்ணலாம் இப்போவே நான் ரெடி தான்” என வேகமாக உடையை கழட்டி விட்டு ஒரு டவலை சுற்றிக் கொண்டு வந்தாள் வானதி. 

“அந்த டவலை கழட்டி போடு உன்னை பார்க்கணும் மத்தவங்களுக்கு எப்படியோ ஆனால் எனக்கு எதுவும் பார்க்கணும்” என எல்லா விளக்கையும் போட்டு விட்டான் ஜீவா. 

தன்னையே அற்ப ஜென்மாமாக உணர்ந்தாள் வானதி. “ம்ம் வா!” என கண்களால் அவளை மொத்தமாக கூடி தீர்த்தான். 

அவள் கூந்தல் பாதி மறைத்திருக்க.. “உன் கிட்ட என்ன சொன்னேன்? இந்த கொலுசு சத்தம் irrigating ஆ இருக்கு அதை கழட்டி வீசுடி! இதை புருசன்ற உரிமையில் தான் சொல்றேன்.” என ஜீவா அதற்கும் விளக்கம் கொடுத்தான். 

வேக வேகமாக கழட்டி அருகில் இருக்கும் லேம்ப் டேபிளின் மீது வைத்தாள். தலை முதல் கால் வரை அங்கம் அங்கமாக பார்த்தான் ஜீவா. இடை வளைவு வழுக்கி கொண்டு சென்ற இடம்.  வெட்டு பட்டு வா என அழைத்தது. மேல் அன்னம் இரண்டும் எட்சிள் ஊற வாயில் அடக்கி கொள் என மோகம் தலை தூக்கியது. இதழ்கள் மொத்தமாக பிச்சு தின்று விழுங்கி விட தோன்றியது. அவளை ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தான். எதுவும் செய்ய வில்லை. 

கூந்தல் கொண்டு அவளின் தேகத்தை மறைத்து இருந்தாள் வானதி எதுவும் பேச வில்லை. “என்ன அமைதியா இருக்க? வெறுப்பா இருக்கோ? இருக்கும் பிடிக்காத கல்யாணம் வேற எப்டி இருக்கும். விருப்ப பட்ட கல்யாணத்தில் தான்  லைக் சஞ்ஜய் வான்மதி மாதிரி எந்த தயக்கமும் இல்லாமல் எல்லாம் நடக்கும். ஆனால் உன்னோட மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லையே! நீ நினைச்சிருந்தால் அன்னிக்கே என்னை வேணாம்னு சொல்லி இருக்கலாம். எதுக்கு ஒத்துக்கிட்ட?”

“எனக்கு உங்களை பிடிக்கும் ஜீவா! ரொம்ப பிடிக்கும்.” என அருகில் நெருங்கினாள். “அப்போ proof பண்ணு” என அவனது கண்கள் உதடுகளை தழுவியது. அவனது கண்கள் சென்ற இடத்தை பார்த்தவள் வேகமாக அருகில் நெருங்கி “எனக்கு உங்களை முத்தம் கொடுக்கணும். கொடுக்கட்டுமா? ஆனா பிளீஸ் அசிங்கமா பேசாதீங்க” என வானதி நீர் கோர்க்க பார்க்க..  “நான் உன்னோட புருசன். நீ எதையும் கேட்க தேவையில்லை” என்றான். உதடுகள் பார்த்துக் கொண்டே. 

அருகில் நெருங்கிய வானதி மெதுவாக உதட்டில் முத்தமிட ஆரம்பித்தாள். ஜீவாவின் கையை எடுத்து அவளின் தலைக்கு பின்னால் கொடுத்தாள். வானதியின் கைகள் அவனது பின் பக்க பிடரியில் நுழைத்துக் கொண்டது. ஜீவாவின் உதட்டில் புன்னகை கூடவே அவளின் உதட்டில் இருந்த மோகம் எட்டு வருடங்களுக்கு மேல் தொடர்கிறது. அவளால் அவனை தாக்கு பிடிக்க முடியவே இல்லை திணறி போனாள். 

ஒரு சின்ன இடைவெளியில் உதட்டில் ஒற்றி ஒற்றி எடுத்தான் ஜீவா மன கட்டுப்பாட்டை மீறி விட்டான். அவனது கண்கள் அடுத்ததாக அவளின் அன்ன பறவையை போல மோகத்தை தனியாக பிரித்தெடுக்க காத்திருந்தது. இதுவே வானதியின் ஜீவாவாக இருந்திருந்தால் இங்கு நிலைமையே வேறாக இருந்திருக்கும் அவளை ஒற்றை இரவிலேயே மென் கூடலில் திணற வைத்து கூடி கழித்து கொண்டாடியிருப்பான். ஆனால் இப்பொழுது… இப்பொழுதும் கூட வானதியின் ஜீவா தான் ஆனால் கொஞ்சம் உச்ச ஸ்தாணியில் நின்று கொண்டிருக்கிறான். 

“ஜீவா எனக்கு கழுத்தில் முத்தம் வேணும்” என வாய் விட்டு கேட்கிறாள் வானதி. அவனிடம் வெட்கம் இல்லை. ஆனால் இப்பொழுது ஜீவா அவனாகவே இல்லையே! “ம்ம்” என ஒற்றை பதிலுடன் முத்தத்தை கொடுத்துக் கொண்டே இருந்தான். அவனை கட்டி அணைத்தாள் வானதி. 

அங்கங்கள் இரண்டும் அவனை மூச்சு முட்ட செய்தது. நோயாளியின் உடல்களை பார்க்கும் போது ஒரு ஜடமாக அவனது உணர்வுகள் செத்து விடும். அவனது உணர்வுகளுக்கு உயிர் தரும் ஒருத்தி இவள் தான் வானதி. அப்புறம் ஏன் இப்படி இருக்கிறான் ஜீவா? 

ஜீவா எனக்கு அங்கே என ஆரம்பிக்க, “இப்போதைக்கு எனக்கு தோணல.. நைட் எப்போ வேணாலும் தோணும். அதனால் நீ இப்படியே ட்ரெஸ் இல்லாம தூங்குற டெய்லியும்.” என சொல்லி விட்டு விலகி படுத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான். 

வானதி ஒன்றும் புரியாமல் அவனது முதுகை வெறித்தாள். 

அடுத்த நாள் காலை வானதி நேற்று சொன்னதை போலவே ஜீவாவுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டது. 

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

1 comment

Bhuvana October 8, 2025 - 2:30 pm

Super story sis

Reply

Leave a Comment