18 +
இரண்டு நாட்கள் விடுமுறையை கொண்டாடாத வகையில் கசக்கி பிழியும் அளவுக்கு வேலையை கொடுத்தான் அவன். அருகில் இருக்கும் காரியதரிசி கௌதம் எப்பொழுதடா இரவு எட்டை தொடும் என காத்துக் கொண்டிருந்தான்.
இதோ மணி எட்டை தொட்டது. இடத்தை விட்டு எழுந்தான் அதிவீரன். இப்பொழுது மீட்டிங்கை கொண்டு செய்வது இனி கௌதமின் வேலையாகி போனது.
ஆபீஸில் இருக்கும் ஓய்வரைக்கு சென்றவன். அடுத்த ஒரு மணி நேரத்தில் குளித்து முடித்து, உடை மாற்றி ஒரு கையில் ஒயின் இன்னொரு கையில் ஆர்கானிக் சிகரெட் பப்ஸ் ஒன்றை பற்ற வைத்த படி எதிரில் இருக்கும் புரஜக்டர் திரையை பார்த்து அமர்ந்தான்.
சரியாக 11 மணிக்கு "choose me" என்ற வெப்சைட் சென்றான். தானாக கால் கணெக்ட் ஆனது. இது choose me என்னும் பெயரில் application மற்றும் whatsapp account என அனைத்தும் இருக்கிறது. அவன் நேராக சென்றது அவளின் திரை. முகம் தெரிய வில்லை. அவள் காட்டியதில்லை. "அழகிய தீ" என அவளின் profile அந்த profile மொத்தமும் ஒருவனுக்காக மட்டுமே அதிவீரன் தான் அவன்.
ம்ம் காட்டு உன்னோட லிப்ஸ் என கம்பீரமாக ஒலித்தது அவனது குரல் இரவு முழுவதும் அவளை காமதுக்காக வாங்கி இருக்கிறான் லட்சங்கள் செலவழித்து. வருடத்தின் 365 நாட்களும் இது நடக்கும். அழகியின் கண்களில் நீர் வழிந்தது. துடைத்து கொண்டாள்.
"ட்ரெஸ்சை கழட்டு"...
செய்தாள் அழகி
வீராவின் உதட்டில் எலன புன்னகை "எப்ட்ரி என்னை பார்த்ததும் மூட் ஆகிடுற! அது ரொம்ப சார்ப்பா இருக்கு" என அவனது பேச்சுகள் ஆரம்பித்தது. விடிய விடிய பேச்சிலேயும் பார்வையிலும் மொத்தமாக துகில் உரிப்பான்.
"மணி 6 ஆகிடுச்சு"
போகணுமா? என வீரா மதுவை மொத்தமாக வாயில் சரித்து கொண்டே கேட்டான்.
அழகி எதுவும் பேச வில்லை.
நாளைக்கு பிகினி ல வா! என சொல்லி விட்டு கட் செய்தான் வீரா..

Last edited:
Author: Pradhanya
Article Title: அதிரடிக்காரன் முன்னோட்டம்
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.