மாமாஆ!.. என முகத்தில் கை வைத்து தள்ளினாள் மலர்விழி.
மலரே என இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அவளின் முகத்தோடு முகம் உரசினான் வெற்றி. என்ன மாமா இது? இந்த நேரத்தில் கதவை பூட்டி இருக்கீங்க? அத்தை என்னை என்ன நினைப்பாங்க?
ஆமா ஆமா! இல்லன்னா மட்டும் நீயே பக்கத்தில் வந்து முத்தம் கொடுத்து தள்ளிடுவ? இதுல காதல் பன்றாளாம்? பெரிய காதல்! ஒரு முத்தம் கூட நீயா வந்து கொடுத்ததில்லை பேச வந்துட்டா! என ஓயாமல் வெற்றியின் வாய் பொரிந்து தள்ளியது.
என்ன டி சைட் அடிக்கிற? என வெற்றி அவனது கைகளை வைத்து அவளை தடவிக் கொண்டே கேட்டான்.
"இல்ல இந்த வாய் எப்படி இப்படி ஓயாம பொரிஞ்சு தள்ளுது?"
நான் பேசுறது உனக்கு பிடிக்கலயா? என புருவத்தை சுறுக்கினான்.
"ப்ச் அதை கேட்கல!"
வேற என்ன? என வெற்றியின் பார்வை அவளை கூர்மையாக நோக்கியது.
இல்ல வெளியே எல்லார் கிட்டயும் வெறப்பா இருக்கீங்க! யார் கிட்டயும் சேர்ந்தாப்பல நாலு வார்த்தை பேச மாட்டீங்க? ஆனால் என் கிட்ட மட்டும் எப்படி? இந்த முகம்? என மலர் விவரத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆர்வமாக கேட்டாள்.
வெற்றி தீவிரமாக யோசித்தான். அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மலர். செதுக்கி வைத்த சிற்பம் தான் வெற்றி மாறன். கூர்மையான கண்கள். அழகான முக வெட்டு மலருக்கும் வெற்றிக்கும் இருக்கும் தூரம் ஒன்று தான்? அது என்ன தூரம்? வெற்றியின் உயரம் ஆறடி அதில் பாதிக்கு தான் இருப்பாள் மலர்விழி. ஆண்மை நிறைந்தவன். 36 வயசு ஒன்னும் அதிகம் இல்ல கம்மி தான்! என தோன்றியது.
ஹே மலர்! மலரே! என வெற்றி அவளை உலுக்க... சொல்... சொல்லுங்க என தடுமாறினாள். வெற்றி அவளின் முகத்தை பார்த்து எனக்கு தெரியல! ஒரு வேளை நீ எனக்கு ரொம்ப நெருக்கமானவளா இருக்க! சோ அதனால் இருக்கலாம். எனக்கு அதிகமா பேச பிடிக்காது. ஆனால் உன் கிட்ட பேச தோணுது. அதை விட நீ பேசுறது கேட்டுட்டே இருக்கணும் போல தோணுது. காரணம் தெரியல. எனக்கே புதுசா இருக்கு என அவளின் கழுத்து குழியை வருடினான்.
ம்ம் என ஒற்றை பதிலுடன் நேராக படுத்தாள். ஏன் உன்னோட இதயம் இப்படி துடிக்குது? நீ ஒரு மாதிரியா இருக்கியே? என்னாச்சு? என வெற்றி அவளின் அருகில் நெருங்கினான்.
அந்த நேரம் வெளியில் இருந்து மலரு என பல்லவி கத்தினார்.
அத்தை என அவள் வெடுக்கென எழுந்தாள். மலரே என அருகில் இழுத்தவன் உதட்டில் நச்சென முத்தம் பதித்து கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
மா....வா! என அதிர்ந்து கத்தினாள் மலர்.
இப்போ போ! என சப்பு கொட்டிய படி அனுப்பி வைத்தான்.
அனைவரும் உணவு மேஜையில் ஆஜர் ஆகினார்கள். வழக்கம் போல பார்த்து பார்த்து பரிமாறினாள் மலர் தன் கணவனுக்கு.
"நீயும் சாப்பிடு" என ஒற்றை வார்த்தையில் முடித்தான். அனைவரும் இருக்கிறார்களே!! அதனால்..
"இல்ல நீங்க சாப்பிடுங்க"
வெற்றி சாப்பிடுவதை விடுத்து அவளை அழுத்தமாக பார்க்க, அவன் தான் சொல்றானே நீயும் உட்காரு மலரு என மாமியார் அன்பாக வருடினார் வார்த்தைகளில்...
சரி என வெற்றியின் அருகில் அமர்ந்து கொண்டாள். வார்த்தைகள் பேச வில்லை பார்வை பேசி கொண்டது. வெற்றியின் பார்வை அவளை உணவாக நினைத்து விழுங்கியது சைவ உணவை..
அச்சோ இந்த மனுசன் அமைதியா இருக்கிறது கூட எனக்கு ஏன் இத்தனை தடுமாற்றம்? என்னா பார்வை என தலை குனிந்த படி உணவை சாப்பிட்டாள்.
ஸ்ருதிக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. தான் ஏன் இங்கு இருக்கிறோம் என தோன்றியது. அந்த அளவுக்கு முகத்தை வைத்திருந்தாள். எல்லாம் இருக்கும் தன்னை விடுத்து ஓரகத்தியை உயர்வாக பார்க்கும் மாமியார், எதிர்பாராத திருமணம் என்றாலும் வெற்றி மற்றும் மலர் இருவரின் தனித்துவ சம்பாசனைகள் அதன் கூடவே தன் தந்தையை அனைவர் முன்னாலும் அவமான படுத்திய வெற்றி மற்றும் தனக்கு எல்லா விதத்திலும் போட்டியாக இருக்கும் மலர்விழி என இருவரின் மீதும் வன்மம் கொழுந்து விட்டு எரிந்தது. பற்களை நரநரத்த படி எழுந்தாள்.
ஸ்ருதி என்னாச்சு என இளமாறன் கை கழுவிய படி அவளின் பின்னால் சென்றான். அறைக்குள் சென்றதும் அழ ஆரம்பித்தாள்.
ஸ்ருதி என்ன டி ஆச்சு? எதுக்கு அழற? என அவளின் முகத்தை ஏறிட்டான்.
என்னை உங்க வீட்ல இருக்க யாருக்கும் பிடிக்கல! நான் உங்க எல்லாருக்கும் பாரமா இருக்கேன். நீங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் இங்கே வந்தேன். ஆனால் உங்க அம்மா அவங்களுக்கு நான் இங்கே இருக்கிறது சுத்தமா பிடிக்கல போல என்னை டெல்லி அனுப்பி வச்சிடுங்க! என கதறினாள்.
மசைக்கை முகம் இன்னும் அழகு கூட்டியது ஸ்ருதிக்கு.. ஒரு பெண் அழுதாலே ஆண்களின் மனது இளகி விடும். இராணுவப்படையில் ஜொலித்து கொண்டிருந்தவன் துடிப்பாக இருப்பவனை பார்த்ததும் காதல் வயப்பட்டு விட்டாள் ஸ்ருதி. டாட் லிட்டில் பிரின்ஸஸ் அதனால் தான் என்னவோ ஆசை பட்டதும் பொருளை வாங்கி கொடுப்பதை போல இளமாறன் மீது கால் பாக சொத்துக்களை வழங்கி அவனை விலைக்கு வாங்கி கொண்டார் பாபு.
பெரிய இடத்து பெண் என அனைத்தும் இருக்க, அவளிடம் பிடிக்காத குணம் பிடிவாதம் மட்டுமே! அதில் தான் இளமாறன் இன்று வரை திணறி கொண்டிருக்கிறான். ஆனால் தன் மனைவி இப்பொழுது அழுவது உள்ளுக்குள் எதோ போல செய்ய, விடு ஸ்ருதி ரிசப்ஷன் முடியட்டும் எல்லாத்தையும் சரி பண்ண முயற்சி பண்றேன்.
"அதுக்கு முன்னாடி ஒரு விடயம்?"
என்ன ஸ்ருதி?
நீங்க என்னை பிடிச்சு தானே கட்டிகிட்டீங்க? உண்மைய சொல்லுங்க? எதுவா இருந்தாலும் நான் ஏற்று கொள்கிறேன் என கேட்டாள் ஸ்ருதி.
இளமாறன் அமைதியாக இருக்க, தன் வயிற்றில் அவனது கைகளை எடுத்து வைத்தவள். சொல்லுங்க என்னை பிடிச்சு தானே கல்யாணம் பண்ணீங்க? உங்களோட மனசுல அந்த மலர்விழி?
இல்லை என்பதை போல மறுப்பாக தலை அசைத்தவன். நான் உன்னை பிடிச்சு தான் கட்டினேன். நம்ம லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். லவ்ன்ற விசயம் அங்கண்டிஷ்னல் பெட்டர் இல்ல.. எனக்கு உன்னை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு வந்தது. ஏன் என் கூட இருக்க பேட்ச் மேட் எல்லாரும் உன்னை விரும்பி இருக்காங்க. ஆனால் உனக்கு என்னை தானே பிடிச்சிருக்கு.
அப்போ உங்க மனசுல அந்த பொண்ணு இல்லையா?
எந்த பொண்ணு? என இளமாறன் கேட்க.. அதான் உங்க அண்ணன் பொண்டாட்டி.
இளமாறன் சிரித்த படி தேவையில்லாம கல்யாணத்துக்கு ஓகே சொல்லி அவங்கள சங்கட படுத்திடென்னு வருத்தம் தானே தவிர எந்த எண்ணமும் இல்ல என்றான் உண்மையாக.
நிஜமாவா!
குற்ற உணர்ச்சி வருத்தம் இதை ரெண்டை தவிர வேற எதுவும் இல்ல உண்மை இது தான் ஸ்ருதி என்னை நம்பு! எல்லாரும் மாற டைம் எடுத்துக்கும் நீ கஷ்ட படுறது நான் கஷ்ட படுற மாதிரி! உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது. மாறும் வரை காத்திருப்போம். இல்லன்னா போகும் போது உன்னையும் கூட்டிட்டு போயிடுவேன் என்னோட குடும்பமும் வேணும்னு நீ நினைக்கிற! உன்னை ஒரு காலும் கஷ்ட பட விட மாட்டேன் என அணைத்துக் கொண்டான் இளமாறன்.
நிறைவாக அனைத்தையும் வைத்துக் கொண்டு வந்த ஸ்ருதியை அந்தஸ்து, பணத்துக்காக, அழகுக்காக தனக்கு கிடைத்த மலர்விழியின் கையை உதறி விட்டு ஸ்ருதியை கட்டிக் கொண்டான் இளமாறன்.
நிற்கதியாக வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் விட்டோத்தியாக வேலையை நோக்கி ஓடி கொண்டிருந்த வெற்றியின் வாழ்க்கையில் புயலாக சந்தர்ப்ப சூழ்நிலையால் புகுந்த மலர்விழியை வேறு வழியின்றி ஒரு பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு கட்டி கொண்டான் வெற்றி.
ஆனால் மலர்? ஆயிரம் கனவுகளுடன் மணவாளன் கையை பிடிக்க போகும் நேரத்தில் திடீரென மாப்பிள்ளை மாறி போய்! பேசி பழகாத ஒருவனை திருமணம் செய்து கொண்டாள் பாதுகாப்புக்காக..
காற்று வாங்க மொட்டை மாடிக்கு சென்றான் வெற்றி. அவனை பின் தொடர்ந்து மனையாளி சென்றாள்.
இங்கே என்ன பண்றீங்க?
"சும்மா!"
"அப்போ சரி நான் தூங்க போறேன்!" என மலர் கீழே செல்ல.. அவளின் கையை பிடித்து இழுத்தவன் இரவு வெளிச்சத்தையும் நட்சத்திரத்தை பார்த்த படி அவளை உட்கார வைத்து மடியில் படுத்துக் கொண்டான்.
என்னாச்சு மாமாவுக்கு?
"அமைதி"
எதோ சரி இல்ல! என்ன மாமா எதுவும் பிரச்சனையா?
நான் இப்படி இருக்கிறது உனக்கு கஷ்டமா இருக்கா டி!
எப்படி?
அதான் இப்படி எல்லாரை விட வேற மாதிரி இருக்கிறது? நான் நடந்துக்கிறது? இளமாறன் தப்பு பண்ணிட்டான். எனக்கு எப்போவுமே பொய் சொன்னால் பிடிக்காது. மரியாதை இல்லாம நடத்துவது சுத்தமா டைஜஸ்ட் பண்ணிக்க முடியாது என ஆற்றான்மையில் கூறினான்.
அச்சோ! என்னோட மாமா எப்போவுமே அழகு தான். என்றவள் அவனது தலையை வருடி விட.. வெற்றியின் கைகள் வேறு இரண்டு இடத்துக்கு சென்றது. மலர் பேச பேச உள்ளுக்குள் என்னன்னவோ செய்தது.
என்ன பண்றீங்க? என மலர் விழி தட்டி விட...
வேணும் கொடு! நீ என்ன தட்டிவிடுறது? நான் எடுத்திப்பேன் என அவனது வேலையை ஆரம்பித்தான் வெற்றி.
"மாட்டேன்! நம்ம மாடியில் இருக்கோம் புரியுதா உங்களுக்கு."
எங்கே இருந்தால் என்ன? எனக்கு வேணும் என வம்படியாக அவளின் மென் திராட்சையை தடவி பார்த்து வாயில் கொண்டான்.
"மாமாஆஆஆ!"
ம்ம் மலரே என அதன் பின் முனகல் சத்தம்..
ஸ்ருதி தெளிந்த நீரோடை போல காத்திருந்தாள். இது அவளின் இயல்புக்கு மீறிய விஸயம். எல்லாம் நன்றாக தான் போயி கொண்டிருந்தது. ஆனால் வரவேற்புக்கு வந்த சென்ற சிந்துவின் மாமியார் குடும்பம் தான் பெரிய குட்டையை குழப்பி விட்டு சென்று விட்டார்கள்.
அப்படி
என்ன நடந்தது?
ஸ்ருதியின் பார்வை வன்மத்துடன் மலரின் மேல் படிந்தது.
வரவேற்பில் சந்திப்போம்

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-28
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.