Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
வேண்டா வெறுப்பாக தயாராகி கொண்டிருந்தான் வெற்றி. கண்ணாடி வளையல் குலுங்கும் சத்தம் கேட்டது. ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கொஞ்சம் கூட திரும்ப வில்லை..

மாமா என மென்மையாக அவனருகில் வந்தாள் மலர். வெற்றியிடம் விறைப்பு குறைய வில்லை. இது தப்பு மாமா! நம்ம அத்தைக்காக, நம்ம குடும்பத்துக்காக, நம்ம வீட்டுக்கு வர போகும் புது வாரிசுக்காக போய் தான் ஆகணும். முக்கியமா நம்ம இதுல சந்தோஷமா கலந்துக்கணும். என அவனிடம் எடுத்து கூறினாள் மலர்.

என்ன சந்தோஷம் இருக்கு? என வெற்றி அவளிடம் கேட்க..

"ஆமா இப்போ நம்ம ரெண்டு பேரும் இப்படியா ஜோடியா இருக்க காரணம் யாரு?" என மலர் தன் மனம் கவர்ந்தவனை பார்த்தாள்.

"யாரு? எல்லாம் என் அம்மா தான்"

லூசு மாமா என மலர் அவனை முறைக்க, என்ன டி? வாய் நீலுது?

நம்ம ரெண்டு பேரும் சேர காரணமே இளமாறன் தான். உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும். இளமாறன் இதுல சம்மந்த படல நான் தான் என்றாள் மலர்விழி.

என்ன சொல்லு என வெற்றி அவளை பார்த்தான்.

இல்ல அதுக்கு முந்தி நம்ம இந்த பங்ஷன்க்கி போயிட்டு வரலாம். வந்ததும் இதை பத்தி சொல்றேன். நான் சொன்னதும் உங்க முகம் எப்படி மாறுதுன்னு பார்க்கணும் என வெட்கத்தில் கூறினாள் மலர்.

அப்படி என்ன டி விசயம்? என கிறக்கமாக கேட்டவன் மலரின் பக்கத்தில் நெருங்கினான். கனகாம்பர பூவின் வண்ணத்தில் ஜார்ஜெட் புடவையில் கண்ணை பரித்தாள் மலர்விழி.

வெற்றியின் கைகள் பரபரத்தது. மலர் இந்த சாரிய கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணனும் வா என படுக்கையில் தள்ளினான்.

அய்யோ மாமா! நான் ரெடி ஆகிட்டேன். என்ன பண்றீங்க? இந்த மலரை கோப படுத்தி பார்க்காதீங்க என கடுமையாக கூறினாள்.

வெற்றி தீவிரமாக யோசித்த படி புடவை களைய கூடாது அவ்ளோ தான!!

ஆமா அதுக்கு என்னை விடுங்க என அவள் எழுந்து கொண்டு செல்ல போக... அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டவன். கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டு இப்போ என்னை ஏங்க வச்சிட்டு போற! அப்படி தான போடி என பின் கழுத்தில் முத்தங்களை இச் இச் என வாரி வழங்கினான்.

மலரின் மொத்த சத்துக்களும் வடிந்து சென்றது ஒரு பக்கம். போடிஇஇஇ! என மெல்ல கூறியவன் மெதுவாக அவளை திருப்பி கழுத்து எலும்பில் முத்தமிட்டு எட்சிள் படுத்தினான் வெற்றி.

மலரின் நெஞ்சு கூடு ஏறி இறங்கியது. முகமெல்லாம் சிலிர்க்க உணர்வுகள் உச்சம் அடைய துடித்துக் கொண்டிருந்தது. நிற்க திராணி இல்லை..

போ!! மலர்! நீ தாராளமா போகலாம். என வெற்றி என்னும் காரியகாரன் கூற.. மலர்விழி மெதுவாக அவனது உதட்டில் முத்தமிட்டாள்.

அவளை அப்படியே கட்டிக் கொண்டவன். எதிரில் இருக்கும் சின்ன மர பீரோவில் அவளை தூக்கி அமர வைத்தான்.

என்... என்ன பண்றீங்க?

இப்போ உன்னை விட்டு போனால் எனக்கு பைத்தியம் பிடிச்சிக்கும். என உதட்டில் ஒற்றியவன் அவனது உடைகளை கொஞ்சம் கலைத்து விட்டு அவளின் இடையுடன் ஒட்டினான். முன்னும் பின்னும் ஆட்டம் கண்டது. குட்டி மர பீரோ.. மலர்விழி உதட்டை கடித்து உணர்வுகளை அடைக்க முயற்சி செய்தாள். கண்கள் சொக்கி கிறங்கி இருந்தாள்.

திடீரென உலகம் சுருங்கி போனது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மலர் முழித்து பார்க்க, அவனது முகத்தில் வருத்தமும் கோபமும் தோன்றியது. சட்டென அவளிடம் இருந்து விலகினான்.

"போலாம்"

என்னாச்சு என மலர் மெதுவாக கேட்க... அவன் தடுமாறுவது நன்றாக தெரிந்தது. மாமா என மென்மையாக அழைத்தாள்.

வெற்றி திரும்ப வில்லை.. போலாம் மலர் என அவனது பேச்சில் ஒரு தவிப்பும் ஏமாற்றமும் இருந்தது.

சரி என்னை இறக்கி விடுங்க மாமா! என மலர் கூற... வெற்றி திரும்பி பார்த்தவன் பேச்சற்று நின்றான்.

அவன் கண் முன்னால் மாரப்பின் safty பின்னை கழட்டி அருகில் வைத்தவள் கொக்கியை வேகமாக கழட்டினாள்.

அடுத்த நொடி காளை கண்ணுக்குட்டி வாலை தூக்கி கொண்டு வந்தது.

சந்தோஷம், திருப்தி இது இரண்டும் அவனது கண்ணில் நிறைந்து இருந்தது.

எப்படி? இது?

எனக்கு தெரியும்? உங்களுக்கு எது பிடிக்கும்ன்னு! என மலர் கண்களை மூடிய படி அவனது மேல் சாய்ந்து கொள்ள.. மலரே பிடிச்சுக்கவா!! என எட்சி படுத்தினான்.

என்னமோ செய்ங்க? என்றாள் வெடுக்கென..

எதுக்கு டி இப்படி சொல்ற? என குழந்தை சிணுங்கியது.

ஆமா நீங்க முகத்தை உர்ருன்னு வச்சிருந்தால் யாருக்கு பிடிக்கும்? அது தான் அதுக்காக தான் இது? என மலர் கூறினாள்.

அப்போ இதுக்காகவே இனி உர்ருன்னு இருக்க போறேன். அப்படி இருந்தால் நீயா வந்து கொக்கிய கழட்டி... என அவன் முடிக்க வில்லை அவள் உதட்டில் முத்தம் வைத்தவள். சீக்கிரம் மாமா நம்ம போகனும் என கூறினாள் மலர்.

அவளின் உதட்டில் முத்தம் வைத்தவன். மொத்தமாக கட்டிலில் கிடத்தி வேகமாக அவளை உள்ளுக்குள் சுருட்டி கொண்டான். ஒரு சில நொடியில் வெற்றி சுறுசுறுப்பாக கண்கள் பளிச்சிட மலரின் நெற்றியில் முத்தமிட்டான்.

மலர் மெதுவாக கண்ணை திறந்து தன்னவனை பார்த்தாள். வெற்றியின் முகத்தில் திருப்தி இப்பொழுது தான் முகம் தெளிந்து இருந்தது. வேகமாக பாத்ரூம் சென்றவள் குளித்தாள்.

என்ன டி பண்ற?

பின்ன நீங்க பண்ண வேலைக்கு குளிக்காம வர முடியுமா? என மலர் துடைத்த படி வேகமாக வெளியே வந்தாள்.

நான் என்ன பண்ணட்டும்? உன்னை விட புடவை அழகா இருக்கு? அது தான் கொஞ்சம் டெஸ்ட் பண்ணேன்.

"பேஷ் பேஷ் உங்க டெஸ்ட் ரொம்ப நன்னாருக்கு" என முறைத்தவள். கைக்கு கிடைத்த இன்னொரு புடவையை வேகமாக காட்டினாள்.

திராட்சை ரசம் வண்ணத்தில் அந்த புடவை இன்னும் அட்டகாசமாக இருக்க..

"மலர்"

"ம்ம்" என ஈர முடி காய்வதற்காக ஒரே ஒரு கேட்ச் கிளிப் போட்ட படி திரும்பினாள்.

நீ ஒயின் பாட்டில் மாதிரி இருக்க என்றவன் வேகமாக உதட்டில் முத்தமிட்டான்.

அய்யோ என சலித்து கொண்டு அவனிடம் இருந்து விலகியவள். மாமா எனக்கு உங்களை பிடிக்கல என்றாள் வெடுக்கென..

ஏன்? ஏன் டி? ஹே சொல்லு டி!.

எனக்கு ஸ்ட்ரிட் ஆபிசர் வேணும். இப்போ இருக்க வெற்றி ரொம்ப மோசம். என்றாள் மலர்.

என்ன மோசம்? என வெற்றி கேட்க..

மாராப்பை கொஞ்சம் விலக்கி காட்டினாள். போதுமா? அத்தனை அவசரம்... நான் எங்கே போக போறேன். நீங்க ஓவர் ரொமான்டிக் பாயா இருக்கீங்க. என்றாள் மலர்.

வெற்றி அதற்கும் மேல் அவளிடம் பேச வில்லை. அவளுக்காக காத்திருந்தான். மலர் தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தாள். தலை சுற்றுவது போல இருந்தது. சிறிது நேரத்துக்கு முன்னால் காளை கண்ணுகுட்டி வாலை மொத்தமா சுறுட்டுற மாதிரி அடக்கிட்டு வந்தாள். உடலெல்லாம் அடித்து போட்டது போல வலி.

வண்டியில் செல்லும் போது மிகவும் அமைதியாக ஓட்டினான் வெற்றி.

மாமா!

மாமா

ம்ம்..

என்ன ரொம்ப அமைதியா வரீங்க?

ஒன்னும் இல்ல என ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

மலருக்கு அலுப்பாக இருந்தது. மாமா! என்னன்னு சொல்லுங்க இல்லன்னா என்னை இறக்கி விடுங்க..

நடுவில் இறக்கி விட முடியாது என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்.

மலர் வாய் ஓயாமல் என்னாச்சு மாமா? சொன்னால் தானே தெரியும்? சொல்லுங்க மாமா! என் மேலே கோபமா மாமா என துருவி துருவி கேட்டுக் கொண்டே வந்தாள்.

வெற்றி பதில் சொல்லவே இல்லை. ரிசப்ஷன் நடைபெறும் இடம் வந்தது. மலர் அவன் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பி இப்போ என்னாச்சு சொல்லுங்க! மாமா சொல்லுங்க என கத்தினாள்.

எப்டி நீ அந்த வார்த்தையை சொல்லலாம்?

எந்த வார்த்தை?

என்னை வேற திரும்ப சொல்ல வைக்கிறயா? என வெற்றி கடுகடுத்தான்.

அய்யோ எந்த வார்த்தை சொல்லுங்க மாமா என மலர் கேட்க... என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டல்ல இறங்கி போடி! சாரி போங்க மேடம்.

டேய் மாமா! என கோபத்துடன் பார்த்தவள் பிடிக்காம தான் உங்க முன்னாடி ஒண்ணுமே இல்லாம வெட்கம் இல்லாம நின்னெனா? வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு. நானே டயர்டா இருக்கேன். கண்ணை மூடினால் விழுவது போல தூக்கம் வருது. இதுல கடுப்பு பண்ணிக்கிட்டு. ஒயின் மாதிரி இருக்கேனா?

அப்போ பிடிக்குமா? என வெற்றி கேட்க . நான் எதை பத்தி பேசிட்டு இருக்கேன் நீங்க என தலையில் அடித்துக் கொண்டாள்.

இப்பொழுது குரல் கொஞ்சம் கனிய ரொம்ப வலிக்குதா? எரியுதா? நான் மூர்க்க தனமா நடந்துக்கிரெனா? எனக்கே தெரியல! உன்னை பார்த்தால் நான் ஸ்டடியா இல்ல டி! என மெதுவாக கூறினான் வெற்றி.

அய்யோ மாமா அப்படி இல்ல உங்களை எனக்கு பிடிக்கும். இது மூர்க்கம் இல்ல. என் மேலே வச்சிருக்க ஆசை! எனக்கு பிடிச்சிருக்கு. என அவனது உள்ளங்கையில் முத்தமிட்டாள்.

வண்டியை பார்க் செய்து விட்டு அவளின் கை கோர்த்து நடந்தான் வெற்றி.

மலர் அந்த இடத்தை சுற்றி பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

மலர்!

மாமா என வெற்றியின் பக்கம் திரும்பினாள்.

சாரி! இனி ஃபோர்சா நடந்துக்க மாட்டேன் என வெற்றி உண்மையான வருத்தத்தில் கூறினான்.

மலர் அவனது காதருகில் வந்து அப்படி தான் நடந்துக்கனும். எனக்கு என் வெற்றி மாறன் மாமா எப்டி நடந்தாலும் பிடிக்கும். அவரு அவரா இருக்கணும். எனக்காக தனித்துவமான என் கிட்ட ஒரு பர்மான வெற்றி மாறன அவ்ளோ பிடிக்கும். இன்னொரு தடவை சாரி சொன்னால் மூஞ்சியில் குத்து விழும் என சொல்லிய படி முன்னால் நடந்தாள்.

வெற்றிக்கு அவளின் பேச்சு உள்ளுக்குள் பிராலயத்தை ஏற்படுத்தியது. பொண்ணுங்க பிடிக்காதுன்னு சொன்னால் பிடிக்கும் என்னு அர்த்தம் இருக்கா என்ன? என தலையை கோதி கொண்டே தன் மலரானவள் பக்கம் நடந்தான்.

மலர் நேராக சிந்து மற்றும் கோகுல் இருக்கும் இடத்துக்கு சென்றாள். அவளின் முகத்தில் உள்ள செழிப்பை பார்த்த சிந்துவின் மாமியார் வனஜாவுக்கு பற்றி கொண்டு வந்தது.

நேராக மேடையில் ஒயிலாக நின்று கொண்டிருக்கும் ஸ்ருதியின் பக்கம் சென்றாள். தன் மகன் மோகன் ஜெயிலில் இருக்க இவள் தானே காரணம்.

என் மகன் அங்கே கஷ்ட படுறான் இவள் இங்கே மினிக்கிட்டு வராலே! என்ற ஆதங்கம்.

ஸ்ருதி வனஜாவை
பார்த்து புன்னகையுடன் வாங்க என இளமாறன் பக்கம் திரும்பினாள்.

வனஜா அடுத்து ஸ்ருதி கிட்ட சொன்ன விசயத்தை கேட்டதும் அவள்...?

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்- 29
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
அச்சோ ஆரம்பிசிட்டாங்க வெற்றி என்ன பண்ண போறான் பார்க்கலாம்
 

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
Intresting aduthu kuttaiya kelappa poranga🔥 and intha vetri 😹 strict officer nenachi sirippu than varuthu
 
Top