அந்த ஒரு மாதம் எப்படி ஓடியது என தெரிய வில்லை. ஸ்ருதி எவ்வளவு கெஞ்சியும் இளமாறன் அவளை மன்னிக்க வில்லை. பாபு அவசரமாக அவரது முக்கிய வேலைகளை விட்டு மாறானது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
உங்க பொண்ணு எனக்கு வேணாம் ஸார்! நான் பணத்துக்கு ஆசை பட்டு தான் கல்யாணம் பண்ணேன். அது எவ்ளோ தப்புன்னு எனக்கு இப்போ புரியுது. அந்த பணம் என்னோட சந்தோசத்தையும் நிம்மதியையும் மொத்தமா அழிச்சிடுச்சு என்றவன். இதுக்கு மேலே அவள் கூட நான் வாழ விரும்பல.. உங்க பொண்ணு மகாராணி அவங்க இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்ல. கூட்டிட்டு போயிடுங்க என்றான் திட்டமாக.
டாடி சாரி டாடி! எதோ முட்டாள் தனத்தில் அப்படி பண்ணிட்டேன். இனி இப்படி நடக்காது பிளீஸ் டாடி! சொல்லுங்க டாடி என அழுது கரைந்தாள் ஸ்ருதி.
பாபு கலக்கத்துடன் இளமாறன், வெற்றி மற்றும் பல்லவி என அனைவரையும் பார்த்தார்.
அவள் பண்ணது தப்பு தான் மாறன் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க! இது என்னோட ரெக்வஸ்ட் என்றார்.
முடியாது என இளமாறன் குரலை உயர்த்தினான். அவமானத்தில் பாபுவின் முகம் மாறி போனது.
பல்லவி இளமாறன் பக்கம் சென்று இவ்வளவு தூரம் சொல்றாங்க தானே! எதுக்கு பிடிவாதம் பிடிக்கிற? ஸ்ருதி தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றா! இதுக்கு மேலே உனக்கு என்ன வேணும்? தேவையில்லாம பிரச்னை பண்ணாத என்றார்.
ஸ்ருதி அழுது அழுது முகம் வீங்கி போனது. பல்லவி இளமாறன் மனதை மாற்ற எவ்வளவு முயற்சி செய்தும் பயனில்லை அதனால் என்ன செய்வது என பார்த்தவர். வெற்றி வெற்றி நீ சொல்லு டா! ஸ்ருதி நம்ம வீட்டு பொண்ணு டா பொற்கொடி மாதிரி! என கேட்டார்.
பாபு கனத்த மனதுடன் ஸ்ருதி கிளம்பு மா! என அழைத்தார்.
நீங்க கிளம்புங்க! ஸ்ருதி இந்த வீட்டில் தான் இருப்பா! என்றான் வெற்றி.
இளமாறன் மற்றும் ஸ்ருதி என இருவரும் வெற்றியை பார்க்க, ஸ்ருதி யோட இடத்தில் யாரு இருந்தாலும் அப்படி தான் நடந்துப்பாங்க! அண்ட் நீ ஸ்ருதி முன்னாடி நம்ம வீட்டில் மலர் கிட்ட பேசி இருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை வந்திருக்காது. முதலில் இது ஒரு பிரச்சனையே இல்ல. அந்த படம் அப்படி காட்ட பட்டிருக்கும். ஸ்ருதி வெளியில் இருந்து பார்க்கும் போது அப்படி தெரிஞ்சிருக்கும். இதுல பெருசா தப்பில்லை. அதே போல உனக்கும் முன்னாடியே நான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு கிட்ட நீ நார்மலா பேசினாலோ, சிரிச்சாலும் யாருக்கும் சந்தேகம் வராது. ஆனால் மலர் அப்படி இல்ல. அவள் உனக்கு பார்த்த பொண்ணு அவள் கூட நீ பேசினால் உங்க நிண்ணு போன கல்யாணத்தை பத்தி தெரிஞ்ச வெளியாள் கூட தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு. இதுல ஸ்ருதி நினைச்சது தப்பில்லை. நீயும் உத்தமன் இல்ல சொல்றத சொல்லிட்டேன் இனி உன்னோட இஷ்டம் என்று விட்டு கிளம்பினான் வெற்றி.
பாபு எதோ ஒரு நம்பிக்கையுடன் ஸ்ருதி மற்றும் இளமாறன் இருவரையும் பார்க்க, எதுவும் பேசாமல் இளமாறன் அறைக்குள் சென்று விட்டான்.
பல்லவி நேராக பாபுவின் அருகில் வந்து நீங்க எதை நினைச்சும் கவலை பட வேணாம் போயிட்டு வாங்க என ஆறுதல் கூறினார்.
பாபு கையெடுத்து கும்பிட்டவர். நேராக தன் மகளின் அருகில் வந்து, நான் தப்பு பண்ணிட்டேன் ஸ்ருதி. உன்னோட விருப்பத்தில் உள்ள தப்பையும் நான் ஏத்துகிட்டு நீ கேட்டது எல்லாத்தையும் வாங்கி கொடுத்த விசயம் தான் இன்னிக்கி இங்கே வந்து நிக்கிது. இதுக்கு மேலே நான் என்ன சொல்றது? உன்னோட வாழ்க்கை உன் கையில் உன் மாமியார் உனக்காக பேசுறாங்க! உன்னை நல்லா பார்த்த்துபாங்க அப்டின்னு நம்பிக்கை இருக்கு. போய் வாழும் வழிய பாரு. அப்பா உனக்கு இனி எந்த ஹெல்பும் பண்ண மாட்டேன் என்று விட்டு கிளம்பினார்.
இளமாறன் பட்டாளம் கிளம்பி விட்டான். ஸ்ருதியை கண்டு கொள்ள வில்லை. ஏக்கத்துடன் ஸ்ருதி அவனை அழைக்கக்.. என் மேலேயும் தப்பிருக்கு உன்னை சொல்ல எனக்கு அருகதை இல்ல. இந்த வீட்டில் நீ இருக்கலாம் எல்லா உரிமையும் இருக்கு. ஆனால் ... ஆனால் நான் பண்ண தப்புக்கு மூல காரணமே நீ தான்! உனக்காக தான் நான் தப்பு பண்ணேன். என்னையே நீ அசிங்க படுத்த துணிஞ்சிட்ட இனி உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல. இது என் மனசை விட்டு போகாது. என் அண்ணன் சொன்னதுக்காக மட்டும் தான் உன் கூட வாழ போறேன் என அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.
*
சாரி மாமா! என்னை மன்னிச்சிடுங்க! நான் பண்ணது தப்பு தான் என வெரைட்டி வெரைட்டியாக மன்னிப்பை யாசித்தாள் மலர்விழி.
அவளை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை அவன்.
டேய் காலையில் சாப்பாடு இன்னும் மலர் சாப்பிடவே இல்ல! கேட்டால் பசிக்கலன்னு சொல்றா! மாசமா இருக்கும் நேரத்தில் வயிறு கபகபன்னு இருக்கும். அவள் ஒரு பக்கம் சினங்கி போய் படுத்திருக்கா! அப்படியே இன்னொரு பக்கம் பார்த்தால் ஸ்ருதி சோகமா இருக்கா! ஆக மொத்தத்தில் இந்த ரெண்டு பொண்ணுங்களும் என் தலைய உருட்டுதுங்க என அங்களாய்ப்புடன் பல்லவி பாடினார்.
வரேன் வையுங்க என போனை கட் செய்தான். மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்தவன் நேராக அறைக்குள் நுழைந்தான். படுக்கையில் சுருக்கி கொண்டு கிடந்தாள்.
"மலர்விழி! மலர்விழி!"
மெதுவாக பார்வையை உயர்த்தி பார்த்தாள். கண்களில் நீர் நிற்க வில்லை.
"வா சாப்பிடலாம் எழுந்திரு!"
"என்னை மன்னிச்சிடுங்க மாமா!"
வந்து அறைஞ்சனா பார்த்துக்க பல்லு கழண்டு விழுந்திருக்கும். நான் சாதத்தை டைனிங் டேபிள் கொண்டு வரதுக்குள் நீ டேபிலில் வந்து உட்கார்ந்து இருக்கணும். இல்லன்னா அவ்ளோ தான் என மிரட்டி விட்டு நேராக ஸ்ருதியின் கதவை தட்டினான்.
"சொல்லுங்க"
இப்போ சாப்பிடுறயா? இல்ல உன் அப்பாவுக்கு போன் பண்ணி உங்களை வந்து கூட்டிட்டு போக சொல்லட்டுமா? என கேட்டான்.
ஸ்ருதி கண்களில் நீருடன் நின்றாள்.
இன்னும் பத்து நிமிசத்தில வரீங்க இல்லன்னா உடனே போன் போகும் இளமாறன்க்கு என சமையலறை பக்கம் சென்று விட்டான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு பெண்களும் உணவு மேஜையில் இருந்தார்கள்.
ம்ம் சாப்பிடுங்க என அதட்டினான். இரண்டு பெண்களும் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்த படி சாப்பிட்டார்கள்.
பல்லவி பெரு மூச்சுடன் இதுக்கு தான் வெற்றி வேனுங்கிறது என்றார்.
வெற்றி கிளம்பும் போது நீ மாமியாராக இருக்க எந்த தகுதியும் இல்ல என சொல்லி விட்டு கிளம்பினான்.
ஸ்ருதிக்கு ஒன்பதாவது மாதம் தொடங்கி இருக்க வளைகாப்பு போட்டு அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டார் பல்லவி. மலர் இப்போது 5 மாதம். முன்பை விட தலுக்காக மாறி இருந்தாள். இன்னும் வெளுத்து போயி அழகு தேவதை போல இருந்தாள்.
வெற்றியின் பாடு தான் திண்டாட்டம் ஆகி போனது. கால் இரண்டும் வலிப்பது போல இருக்க சுடு நீரில் நன்கு குளித்தாள் கதவை திறந்து வைத்துக் கொண்டு. இது பல்லவியின் உத்தரவு வெற்றி வேலையாக வந்தவன் கோப்புகளை எடுத்துக் கொண்டு லேப் டாப்பில் இருக்கும் டாக்குமெண்ட் அண்ட் கையில் இருக்கும் பத்திரம் இரண்டும் ஒரே போல இருக்கிறதா என கட்டிலில் அமர்ந்து நோண்டினான்.
கால்களுக்கு இதமாக நீரை ஊற்றிய பின்பு தான் அவளுக்கு நன்றாக இருக்க பெரு மூச்சை விட்டு பாவாடையை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு துண்டை போர்த்தி கொண்டு பாத் ரூமில் இருந்து வெளியே வந்தாள் மலர்.
வெற்றி பாத் ரூம் செல்ல திரும்ப.. பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு, இரண்டு அன்னமும் இரு கூறாக பிரிந்திருக்க வெளியே வந்தவள் பார்வையில் வெற்றி. 6 மாதங்களாக காயிந்து கிடந்த மாறனுக்கு உணர்வு பசி ஆரம்பித்தது.
மாமா! என அழைத்தாள் மலர்.
வேறு புறம் திரும்பி கொண்டவன் வேகமாக பாத் ரூம் சென்றான்.
என்னாச்சு இவருக்கு? என சோர்வுடன் டெரஸ்சிங் டேபிலில் அமர்ந்தவள் ஜாக்கெட்டை போட ஆரம்பித்தாள்.
அவள் நைட்டி தானே போட்டிருப்பாள். என நினைத்துக் கொண்டு கதவை திறந்தான்.. அந்தோ பாவம் உள்ளாடை மிகவும் டைட்டாக இருக்க அதை மூச்சு வாங்க கழட்டியவள் சட்டை போல மேல் பக்கம் எந்த மறைப்பும் இல்லாமல் இரண்டு பக்கமும் கனி சுமக்கும் காம்புகள் புடைத்து நிற்க கையை நீட்டி கொண்டு ஜாக்கெட்டில் கையை விட்டாள் மலர்விழி.
No என நினைத்துக் கொண்டு மாறன் கீழே குனிந்து பார்த்தான். அய்யோ என இருந்தது. தனது உணர்வுகள் இப்படி மட்டமாக இருக்குமா! இப்படியா நட்டு கொள்வது என தோன்றியது. தொண்டை அடைத்தது. என்னவோ செய்தது. இந்த அவஸ்தையை கொஞ்சம் கூட ஜீரணிக்க முடிய வில்லை.
என்ன பண்ணிட்டு இருக்க நீ? உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா என கரகரத்த குரலில் கேட்டான் வெற்றி.
மலர் வேகமாக அங்கங்களை மறைத்துக் கொண்டு உடை அணிந்து கொண்டாள்.
இனி மறைச்சா என்ன மறைக்கலன்னா என்ன? என்பது போல ஆனது வெற்றியின் நிலை.
சொல்லுங்க என்ன கேட்டீங்க என மலர் அவனை பார்த்தாள்.
எதுக்கு என்னோட கண்ணுக்கு இத்தனை அழகா தெரியுறா? என வெற்றிக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது.
டேய் நீ அவள் மேல கோபமாக இருக்க என உள் மனம் சொல்ல.. வெற்றி பேச ஆரம்பித்தான்.
ஆனால்.... அவன் பேசி முடித்த பிறகு மலர் பேசினாள் மூச்சு விடாமல்..
அதை கேட்ட வெற்றிக்கு...?
வருவான்

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-36
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.