சிவாவின் விரல்கள் வேகமாக அந்த கீ போர்டில் நாட்டியம் ஆடி முடித்து சோம்பல் முறிக்கும் நேரம் மணி 12.00 ஐ நெருங்கி இருந்தது. ஆனால் உடலில் களைப்பே தெரிய வில்லை. ஏனோ தூக்கமும் வர வில்லை.
எப்டி இன்னிக்கி இத்தனை ஆக்டிவா இருக்கோம்? என யோசித்து கொண்டே எழுந்தவன். லேப் டாப்பை எடுத்து வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை பார்த்தான் காலியாக இருந்தது. இத்தனை நேரமும் அவனுக்கு தன்னுடன் ஒரு பெண் இருக்கிறாள் என்ற நினைப்பே இல்லை.
சிவா நேராக கிச்சன் சென்று பாட்டிலை நிரப்பி கொண்டு வெளியே வர அங்கே சோபாவில் படுத்திருப்பவளை பார்த்தான். இப்பொழுது தான் கண்களுக்கு அவள் தெரிகிறாள்.
சாந்தமாக உறங்கி கொண்டிருக்கிறாள். ஆம் அமைதியான கண்களுக்கு சொந்தக்காரி! அவளுடைய மூக்கு! உதடு என பார்வை கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி கொண்டிருக்க சமையல் அறையில் இருந்து வந்த கொஞ்சமே வெளிச்சத்தில் அவளை அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தான் சிவா!
ச்ச இவளை எதுக்கு நான் ரசிக்கணும்? என உள்ளுக்குள் புகைச்சல் கிளம்ப.. முறைத்து விட்டு நேராக படுக்கைக்கு சென்று விட்டான். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது.
கண்களை மூடியவனுக்கு தன்னுடைய எதிர்பாரா திருமணம் கண்ணுக்குள் இழையோட.. கண் சிவந்து போனது. திருமணம் முடிந்த அந்த நாள் சிவாவின் வீட்டு பக்கத்தில் இருக்கும் அனைவரும் பேசிய பேச்சுக்கள் காதில் ரீங்காரம் போல கேட்டது.
கல்யாண பொண்ணு மட்டும் இல்லாமல் மச்சிநிச்சி மேலயும் கண்ணு வச்சிருக்கான். நல்ல வேளை அந்த பொண்ணு எல்லார் முன்னாடியும் சொன்னதால அக்கா விலகிட்டா? இல்லன்னா ரெண்டு பேரையும் மெயின் டைன் பண்ணி இருப்பான் என அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வாய் இருக்கு என்பதால் இஸ்டத்துக்கு பேசி விட அந்த வார்த்தைகளை கேட்க கேட்க மொத்த கோபமும் உமையாள் மீது திரும்பியது.
இதில் தவறு செய்த இமையாள் எந்த கவலையும் இல்லாமல் சென்று விட மாட்டி கொண்டது உமையாள், சிவா இருவரும் தான். உண்மையை சொன்னால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என உமையாள் ஒரு பக்கம்.. தன் இத்தனை நாள் வாழ்க்கையும் ஒரே நாளில் தலை கீழாக திருப்பி போட்டு விட்டாளே பாவி! இவள் கிட்ட நான் பேசியது கூட இல்லையே! என சிவா ஒரு பக்கம் மொத்தத்தில் அடுத்து என்ன நடக்கும் என விடை தெரியா பயணத்தில் இருவரும் இருக்க..
உமையாள் வாய் திறந்தால் கதையே வேறு என இருக்க.. அதற்குள் கோபத்தில் பாய்ந்து விட்டான் சிவா! இப்படியே சிவா அவன் பக்கம் இருக்கும் விசயத்தை யோசித்து கொண்டிருக்க.. கடுப்பாகி போனவன் எழுந்து அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான்.
உமையாள் வெளியே தூங்கி கொண்டிருப்பது தெரிய.. நான் இங்கே தூக்கம் இல்லாமல் கஷ்ட படுகிறேன். இவளுக்கு தூக்கம் வேறு ஒரு கேடா! என நினைத்து அவளின் அருகில் சென்று நெருங்கினான்.
உமையாள் ஆழ்ந்த தூக்கத்தை தழுவும் நேரம் அவளை தழுவ வந்திருந்தான். சிவா! அதுவும் அர்த்த ராத்திரியில்..
ஹேய்! என புலியின் கர்ஜனையுடன் அவளின் அருகில் உருமலுடன் நெருங்கினான்.
வெடுக்கென அவள் முழிக்க முன்னால் இருந்த டீபாய் தடுமாறி அவள் மேலேயே தெரியாமல் விழுந்து விட்டான். உமையாள் பதட்டத்துடன் என் என்னங்க? என திக்கி திணறி பேச வர..
அவளிடம் இருந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்தவன். சட்டென எழுந்து நின்றான்.
உமையாள் உடை கசங்கி கீழே சரிய வேகமாக அதை எடுத்து சரி செய்து கொண்டே அவனை பார்த்தாள்.
ஒரு இரண்டடி வைத்தவன். பின்னால் திரும்பி அவளை பார்க்க.. எதுவும் வேணுமா? எதுக்கு இங்கே வந்தீங்க? என தட்டு தடுமாறி கேட்டு விட்டாள்.
அவளின் படபடத்த விழிகளிலும் மொட்டு உதட்டிலும் இருந்து பார்வை வருவேனா என இருந்தது. அவனுடைய இளமை அவனை சோதிக்க உந்தி தள்ளியதில் அருகில் நெறுங்கியவன். எதுவும் சொல்லாமல் அவளின் இடையை பிடித்து அவன் புறம் இழுத்து உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான்.
எப்படியோ என்னை மயக்கற! ஆனால் பாரு நீ நினைக்கிறது எப்போவுமே நடக்காது! உன்னை நான் காதலா பார்க்கவே மாட்டேன் டி! என்னோட காமம் மட்டும் தான் டி நீ! என சொல்லி கொண்டே அவளை தூக்கி சென்றான்.
இவனை நான் எதுக்கு காதலா பார்க்கணும்? உன்னை நான் லவ் பண்ணவே இல்ல டா! என உமையாளுக்கு கத்த வேண்டும் போல இருந்தது. என்னை தொடாதே! எனக்கு பிடிக்க வில்லை என அவனை தள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் சொல்ல முடியாதே! வாய் திறந்து கூறினால் தன் குடும்பம் மானம் காற்றில் பறக்கும்! என நினைத்து கொண்டிருந்தவளை படுக்கையில் கிடத்தினான்.
அவளின் கண்ணை பார்த்தான். கடை கண்ணில் நீர் வழிந்து கொண்டிருக்க.. சிவா மனதில் என்னோட காதல் கிடைக்க வில்லையே என அழுகிறாள். என்று தப்பு கணக்கு போட்டு விட்டான். அதனால் உதட்டில் புன்னகை என்னோட நிராகரிப்பு மட்டும் தான் டி உனக்கு கிடைக்கும். காதல் கிடைக்காது என திருப்தி புன்னகையுடன் அவளை பார்த்தான். மோகம் தலைக்கு ஏறியது. உதட்டில் வேகமாக முத்தமிட்டவன். கொஞ்சம் கொஞ்சமாக கழுத்துக்கு வந்தான். கட்டிலை இறுக்கி பிடித்துக் கொண்ட பெண்ணவளுக்கு என்னுடைய சரீரத்தை இப்படியே பூமி இழுத்து கொள்ள கூடாதா? இஷ்டமில்லாத தொடுதல்! என்னை விட்டு விடுங்கள். அப்படியே கத்த வேண்டும் போல இருந்தது.
அவனுடைய கண்கள் அவளின் வதனத்தில் நிலைத்திருக்க கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் தஞ்சம் அடைந்தான். ஒரு பெண்ணுக்குள் இத்தனை சுகந்தமா! என கண்கள் அவளின் முகத்தை பார்க்க அவள் கஷ்ட படுவது தெரிய.. புருவத்தை சுறுக்கியவன். ஹே அழாதே எனக்கு பிடிக்காது! என அவளின் கன்னத்தை பிடித்தான். மெதுவாக அவள் உடல் அதிர்வதில் முனகி கிடக்க..
உள்ளுக்குள் இன்னும் வேகமெடுத்தான். அவளின் சத்தம் எதோ எதோ செய்தது. பிடித்து போனது. முதல் முறை சங்கமம் முடிந்து இப்பொழுது மூன்றாவது முறை என உமையாள் மொத்தமும் சிவனுக்குள் இருந்தாள்.
அடுத்த நாள் காலை எழுந்து கொள்ளவே தாமதம் ஆகி போனது அதிலும் அவளை விட வில்லை. இப்படியே ஒட்டி கொண்டே இருந்தவன். சூடு சொற்களில் அவளை அவ்வப்பொழுது சுட்டெரிக்க தான் செய்தான்.
அந்த நேரம் பார்த்து உமையாள் வேலையில் சேரும் நேரமும் வந்தது.
தொடரும்.
முழு கதையை படிக்க விரும்புவோர் கினிட்லில் நெஞ்சோடு கலந்தவளே!
பிரதிலிபியில் படிக்க நெஞ்சோடு கலந்தவளே பிரதிலிபி 🔗