Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மோஹித்தின் கண்கள் கண்ட இடங்களில் மேய்ந்தது. அவள் கூச்சத்தில் நெளிந்தாள் அதை விட அவனால் ஏற்பட்ட உடல் வலி ஏராளம். அவனது அழுத்தம் தாங்காமல் அவளின் உடலில் பல இடங்களில் கண்ணி சிவந்து கிடக்க.. அதில் அவனது கண்கள் நிலை குத்திய ஒரே இடம் அவளின் களுத்துக்கு கீழ் இருக்கும் கூர் பகுதியில் கொஞ்சம் குதர்க்கமாக பார்வை பட்டது.

அவள் வேகமாக திரும்பி கொண்டு அவனுக்கு முதுகு காட்டினாள். அவளின் பின்னழகு மோஹித்துக்கு இன்னும் போதை ஏறியது ஆனால் பேதைக்கு தான் தெரிய வில்லை. என்ன டி பண்றஅஅஅ? என மெதுவாக கேட்டான். சாமி குத்தம் ஆகிடும் சாமி என்றாள் அருவி. அவளது பேச்சு அவனுக்கு சிரிப்பையும் சுவாரசியத்தையும் தான் கொடுத்தது.

மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, வரேன் என கடுமையான குரலில் பதில் அளித்தவன் கதவு பக்கம் செல்ல போக, சாமி வேணாம் நான் துணி இல்லாம நிக்கிறேன் என பதட்டம் கொண்டு கூறினாள்.

போ பாத் ரூம் இருக்கு அதுக்குள்ள போ! என்றான்.

அப்டின்னா? என அருவி கேட்க... அது குளிக்கிற இடம் என்றான். எங்கே என பதட்டத்துடன் திரும்பாமல் கேட்டாள். அங்கே இருக்கு என காட்டினான். மெதுவாக அப்படியே நகர்ந்து கொண்டே போயி சேர்ந்தாள்.

இவளை? என அவன் கதவை திறக்க போக, சாமி நீங்களும் உடுப்பு இல்லாம இருக்கீரு சாமி குத்தம் ஆகிடும் என எட்டி பார்த்த படி கூறினாள். அப்பொழுது தான் அவனுக்கு நினைவு வர வேகமாக கப்போட்டை திறந்து ஒரு டிராக் பேன்ட் எடுத்து போட்டுக் கொண்டவன். கலைந்த கேசத்தை சரி செய்த படி கதவை திறந்தான்.

வெளியே சுதா முறைத்த படி நின்றிருந்தார். என்ன மாம்? என்றான் மோஹித். எப்போ டா வந்த? அந்த பொண்ணு விடிய விடிய சாப்பிடவே இல்ல. உனக்காக காத்திருந்தது. கீழே படுத்திருக்கு எதுக்கு டா விட்டு போன? என கேட்டார்.

முக்கியமான வேலை என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான். சரி வா அவளையும் கூட்டிட்டு வா! நேத்து நைட்டில் இருந்து அவள் சாப்பிடவே இல்ல என்றார் சுதா. சரி மாம் என அவன் கதவை சாத்த.. டேய் என்ன டா அவசரம்? நான் பேசுறதுக்குள் எதுக்கு இப்போ வேக வேகமா கதவை சாத்திர?

ம்ம் மாம் என தலையை கோதியவாறு கேட்டான்.

நீயும் அந்த பொன்னும் எதிர்பாரா விதமாக கல்யாணம் பண்ணிகிட்டீங்க அதனால் முறையா இன்னொரு முறை கல்யாணம் பண்ணனும். அது வரைக்கும் அந்த பொண்ணு உன் கூட ரூமில் இருக்க கூடாது. என்றார்.

மோஹித்துக்கு தூக்கி வாரி போட்டது. நைட்டு நடந்த சம்பவம் கொஞ்சம் கூட நினைவில்லை அதுக்குள்ள இப்படி ஒரு குண்டா? என நினைத்தான்.

எனக்கு தெரியும். உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலன்னு ஆனால் என்ன பண்றது? கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட. அவள் தான் உனக்கு எல்லாம். உடனே வாழ முடியாது ஆனால் நீ அவள் கூட தான் சேர்ந்து வாழனும் என்றார்.

சரி நீங்க போங்க நான் வரேன்.

அவளை வெளியே வர சொல்லு டா!

மா அவள் பாத்ரூம்ல இருக்கா! என அதட்டி பேசினான். சுதா முறைத்து விட்டு வேகமாக சென்று விட்டார். ஒரு பெரு மூச்சை விட்டவன். இரவு நடந்ததை ஓட்டி பார்த்தான். எதுவும் நினைவில் இல்லை.

புற்றில் இருந்து பாம்பு தலையை எட்டி பார்ப்பதை போல எட்டி பார்த்தாள் அருவி. அவனுக்கோ இரவு என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் தான் மங்கலாக நினைவில் இருக்கிறது. சாமி!! சாமிஇஇ! என அழைத்தாள் அருவி.

சாமி என்ற வார்த்தை அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உன் கிட்ட ஒரு தடவை சொன்னால் புரியாதா? என்னை சாமி சொல்லாத டி! என்றான் காட்டமாக. அதில் அவளின் கண்கள் கலங்கி போனது.

அய்யோ என மோஹித் தன்னையே நொந்து கொண்டவன் இப்போ என்ன பாம்பு மாதிரி எட்டி பார்க்கிற வெளியே வா! என அழைத்தான். அது எனக்கு குளிக்கணும், காட்டு பக்கம் போகனும்,

ஏன் காட்டில் போய் என்ன பண்ணுவ?

இல்ல அது அது வந்து என தயங்கினாள்.
யூரின் வருதா?

அப்டின்னா? என அருவி அதே பொசிஷனில் இருந்து கேட்க.. ஒரு பெரு மூச்சை விட்டவன். அது என்ன சொல்றது? இயற்கை உபாதை அதுவா?

அருவி திருதிருவென முழித்துக் கொண்டு அப்டின்னா என்ன? என கேட்டாள்.

சுத்தம் என தலையில் கை வைத்தவன். ஒன்னுக்கா? என்றான்.

ம்ம் கூடவே காட்டு பக்கம் வாய்க்கால் பக்கம் போகனும். என்றாள்.

அதுக்கெல்லாம் அங்கே போக தேவையில்லை. எல்லாமே வீட்டில் இருக்கு என்றவன் அவளை பாத்ரூம் அழைத்து சென்று அனைத்தையும் காட்டினான்.

ஓ அதுக்கு தான் இதுவா? என வாய் பிளந்தாள் .

அப்போ ரசார்ட்டில் எப்டி போன? என கேட்டான் மோஹித்.

எனக்கு பயம் வந்திடுச்சு அது தான் நாலு நாளும் தண்ணி மட்டும் தான் குடிச்சேன். அய்யோ என தலையில் அடித்துக் கொண்டவன். அது தான் பொசுக்கு பொசுக்குண்ணு மயங்கி விழுந்தியா என கேட்டான்.

ஆமா என தலை ஆட்டினாள். மோஹித் எதுவும் பேசாமல் சரி சீக்கிரம் குளிச்சிட்டு ஒன்னு ரெண்டு எல்லாம் முடிச்சிட்டு வா! இது பிரஸ் இப்படி பல்லு விலக்கணும் என சொல்லி கொடுத்து விட்டு சென்றான்.

பத்து மணி போல இருவரும் தயாராகினார்கள். அவள் புடவையை கட்டிக் கொண்டே திரும்பி பார்க்க, அங்கே மோஹித் இருந்தான். வெடுக்கென திரும்பிக் கொண்டாள். அங்கே மறைக்க என்ன இருக்கு? சும்மா சும்மா மறைக்காத என வாயில் முணுமுணுத்து கொண்டான்.

சாமி நான் தயார் என அவன் முன் வந்து நின்றாள்.

மோஹித் துக்கு கோபம் இன்னும் மேலே போக இன்னொரு முறை என்னை சாமிண்ணு சொன்ன உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. என அடி குரலில் இருந்து கத்தினான்.

அவள் அழுது விட்டாள். நானும் உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது டி! என அவன் அருகில் வர பின்னால் தள்ளி சென்றாள். புடவையின் முந்திய பிடித்து முன்னுக்கு இழுத்தான். அவன் மேல் முட்டி மோதி நின்றாள்.

இங்கே பாரு ஹனி! ஹனி! என மீண்டும் அழைத்தான் செல்லமாக.. அவள் நீர் நிரம்பிய விழிகளில் நிமிர்ந்து பார்த்து என் பேர் ஹனி இல்ல தேனருவி நீங்க எது எதோ சொல்றீங்க எனக்கு விளங்கல என தலையை சொரிந்து கொண்டே கூறினாள்.

ஹனி அப்டின்னா தேன்ன்னு அர்த்தம்.. எப்படி கியூட்டா? என கேட்டான்.

இரண்டுக்கும் அவளுக்கு பொருள் தெரிய வில்லை. மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி இனி நீ என்னை மோஹித் அப்டின்னு கூப்புடனும்.

அம்மாடியோவ் அப்படி கூப்பிட கூடாது தெய்வ குத்தம் ஆகிடும்.

அவளின் ஒரு பக்க மார்பு முனையை வெடுக்கென கிள்ளினான். ஹக் என துள்ளி கொண்டு பின்னால் நகர்ந்தாள் அருவி.

நீ மோஹித்ன்னு தான் கூப்பிடுற!!

இல்ல மாட்டேன்! என அவள் விடாப்பிடியாக நின்றாள்.

நான் சொல்றத கேட்க மாட்டியா அருவி என உச்ச ஸ்தானியில் கற்ஜித்தான் மோஹித்.

இல்ல இதை மட்டும் கேட்கவே மாட்டேன் என உறுதியாக நின்றாள். அப்படியா என கழுத்து சட்டை பட்டனை இரண்டு கழட்டி விட்டவன். முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டே அருகில் நெருங்கினான்.

பின்னால் சுவர் இதற்கு மேல் நகர இடமில்லை அவள் நன்றாக மாட்டிக் கொண்டாள். கடைசியாக கேட்கிறேன் மோஹித் சொல்லுவியா மாட்டியா?

மாட்டேன் என்றாள்.

வேகமாக அவளின் மேல் ஒட்டிக் கொண்டவன். உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான். அருவி இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை. அருவி மூச்சு முட்ட நிற்க அவனது கண்கள் சொக்கி போய் அவளின் உதட்டின் உட்புற தோலில் என்ன ருசி கண்டானோ உறிஞ்சி எடுத்தான். உள்ளுக்குள் எதோ செய்யுது அய்யோ பாம்பு கொத்துது. என அவளின் மனதில் தோன்றியது.

அவளின் கண்கள் விட்டத்தை பார்த்த படி இறுக்கி மூடி சொருகி கொள்ள, "சொல்லு மோஹித் சொல்லு!" என குருத்து காது மடலை கடித்தான். தெண்ணங் குருத்து போல இனிக்க வில்லை அதற்கு மாறாக போதை ஏற்றியது.

அப்பொழுதும் அவள் சொல்லாமல் வேறு வித அவஸ்தையில் சிக்கி தவிக்க.. அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து ஓரிடத்தில் தான் மோஹித் கண்கள் அலை பாய்ந்தது. இதோ ஒரு நொடியில் மாராப்பை விலக்கினான். சா... சாமி சொல் . சொல்றத கேளுங்க உங்க பேரை சொல்ல கூடாது . எங்க ஊர் வழக்கம். அதை மீறினால் தெய்வ குத்தம் ஆகி உயிருக்கு ஆபத்து ஆகி போகும். என்றாள்.

நீ என்னை சாமின்னு சொல்லி கூப்பிடுறது தான் உயிர் போகுது என்றான்.

இல்ல அப்படி சொல்லாதீங்க! உங்களை பேர் தான சொல்லணும். அந்த பொண்ணை கட்டிக்கிட்டா நீங்க அவங்க புருசன் ஆகிடுவீங்க அப்போ பேர் சொல்றேன் சாமி என்றாள் தேனருவி.

அவ்வளவு தான் மோஹித்தின் கோபம் எல்லையை கடக்க, ஜாக்கெட்டின் மீது கையை வைத்தான்.

வருவாள்...
 
Top