நாகரீகம் பத்தி மேடம் பேசுறீங்க? ஏன்னா மேடம் ரொம்ப நாகரீகம் தெரிஞ்சவங்க அப்படி தானே! என்றவன் இதழ் வளைத்து அவளின் முகத்தை நிமிர்த்தி, ஊரு காட்டுக்குள்ள ம்ம் ரவிக்கை .. ஜாக்கெட் வாட் எவர் அது போடாம சுத்திட்டு இருந்தவள் எனக்கு நாகரீகம் சொல்லி தரா! அது தான் விந்தையா இருக்கு என்றான் அவளின் முகத்துக்கு கீழ் மேய்ந்த படி.
படபடத்த விழிகளுடன் மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் அது என கீழ் உதட்டை மெதுவாக கடித்து எங்க வழக்கம் அப்படி தான். ஆனால் இங்கே உங்க பழக்கம் வேற மாதிரி இருக்கு என மெல்ல அவள் பேசிக் கொண்டிருக்க, மோஹித்தின் காதுகளுக்கு அது விழுந்தாள் தானே! கொஞ்சம் கொஞ்சமாக அவனது உணர்வுகள் உயிர் பெற்றது. யாரை பற்றியும் அவனுக்கு கவலை இல்லை. அருவி அவனது பொண்டாட்டி யாருக்கும் கட்டு படும் அவசியம் அவனுக்கு இல்லையே!
மெல்ல மெல்ல அவனது எண்ணங்கள் தறிகெட்டு ஓட தொடங்கியது. மெதுவாக அருகில் நெருங்கியவன் அவளின் கழுத்து எலும்பில் மீசை முடி குறுகுறுக்க முத்தம் பதித்தான். ஸ்ஸஸ் என அருவி கண்களை மூடிக் கொண்டு வேக மூச்சுடன் ஒரு நிமிடம் தடுமாறியவள். மீண்டும் முழித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகி ஓட முயற்சி செய்தாள்.
ஹே ஹனிஇஇஇ! என கிறக்கத்துடன் உச்சரித்தவன். மெதுவாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் உஷ்ன மூச்சை மெதுவாக அவளின் காதில் ஊதி குட்டி குருத்து காதுகளை கொஞ்சம் கடித்துக் கொண்டான். ம்.. க்கும்.. ம்ம்.. சாமி.. என மெதுவாக அழைத்தவள் நாக்கை கடித்து மோஹிஈஈஈ! என பயத்துடன் அழைத்தாள்.
பேபி... you... tempt பண்றே தெரியுமா? எப்போவும் உன்னை பார்த்தால் எனக்கு கட்டி புரல தோணுது. என்றவன் மெதுவாக ஈரபதமான இதழ்களை கவ்வி கொண்டான். மெதுவாக பொறுமையாக முத்தங்களை சொல்லி கொடுத்து தேன் ஊறும் உதடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்றும் கொண்டான். தன்னையே அவனிடம் கொடுத்தவள் அப்படியே துவண்டு நின்றாள்.
அவளை அப்படியே தூக்கி கொண்டவன். வயிற்றில் முத்தமிட்டான். டம்மி ஹிப், சதையே இல்லை. பிரம்மன் செதுக்கிய சிற்பம் இவள் தான் கொழு கொழு கண்ணம், தேன் ஊறும் உதடுகள், மோஹித்தை மோகம் பற்றி கொள்ள வைக்கும் மூக்கு, அந்த கண்கள் ப்பா? கோலி குண்டு கண்ணு, அப்படியே கழுத்து பக்கம் எலும்புகள் இரண்டும் புதைத்துக் கொண்டிருக்க, அதே இடத்தில் இடம் கொடுத்தால் நாள் முழுக்க உறங்குவான். அதன் கீழ் மர்ம முடிச்சுகள் இரண்டு ஒரே ஒரு திராட்சையை சுமந்து கொண்டிருக்கும் திரட்சியான பகுதி, அங்கிருந்து கீழ் இவ்வளவு நேரமும் கொட்டி கொடுத்த வளங்கள் இங்கு குறைக்க பட்டது போல, சிறுத்த இடை, அதன் கீழ் வாழ தண்டு கால்களுக்கு இடையில் கோபுரம் போல பொக்கிஷங்கள் என திருப்ப திருப்ப புரட்ட புரட்ட குறையாத பக்கங்களாகவும், முடிக்க படாத மர்ம தேசங்கள் இன்னும் பல கொண்டவளை கொய்து கொண்டு வந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான் மோஹித்.
ஹனி! என மெதுவாக மாராப்பை களைத்தவன் இறுக்கி பிடித்திருந்த ரவிக்கையை அதில் இருக்கும் கொக்கிகளை மெல்ல விடுவித்தான். மூச்சடைக்க வைத்தாள் அருவி. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென ஏறியது போதை. மெதுவாக வருடி பார்த்தான். அவள் கண்களை மூடிக் கொண்டு அவன் மேல் சரிந்து கிடந்தாள். ஆதரிக்கவும் இல்லை விலகி செல்லவும் இல்லை. மீசை முடி குறுகுறுக்க கொஞ்சினான். மெல்ல மெல்ல அவளின் உதட்டை கடித்து சுயத்துக்கு கொண்டு வந்தவன். எட்சிள் படுத்தி இரண்டு தலையணைக்கு நடுவில் தூங்குவது போல முகத்தை நெஞ்சு குழியில் பதித்தான்.
இப்படியே எவ்வளவு நேரம் மென்மையாக அவஸ்தை செய்தான் என அவனுக்கே தெரிய வில்லை. அவளும் அவனிடம் மயங்கி நின்றாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கட்டிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அருவிக்கு உடலிலும் உதட்டிலும் சக்தி இல்லை மொத்தமாக உறுஞ்சி விட்டான் அவளின் உதட்டை.
அருவி! நீ என்னோட ட்ரசர் உன்னை அவ்ளோ சீக்கிரம் விலகி படுக்க நரகமா இருக்கு தெரியுமா? என்றவன் சப்பு கொட்டி சுவைக்க ஆரம்பித்தான். மெது மெதுவாக விரல்களுக்கு ஓய்வின்றி அவளின் தேகத்தில் உலாவிக் கொண்டிருந்தது. அவனது தலையை வைத்து வருட ஆரம்பித்தான். பெண்ணவழுக்கு தலை முதல் கால் வரை கூசியது. அவளாக விருப்ப பட்டு தன்னுடன் இளைய வேண்டும் அவளே தன் அருகில் வந்து நாட வேண்டும் என்னும் ஆசை தான் மோஹித்துக்கு. பெண் பித்தன் இல்லை மோஹித். அப்போ அவன் மனதில் ஹாரிகா இல்லையா? அவளை அவன் விரும்ப வில்லையா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் இறுதியில் விடை கிடைக்கும்.
மெல்ல கண்கள் சூடேற உதட்டுக்கு வந்தவன். அவன் கைகளை விடுவித்து கொண்டு நடந்தவளுக்கு மொத்த தண்டனையும் உதட்டில் கொடுத்து கடித்து எடுத்தான். பற்கள் பட்டு இரத்த கசிவு கொண்டது உதடுகள். ஸ்ஸ்ஹா என முனகி கொண்டே கண்களை திறந்தாள். மோஹித் மூச்சு வாங்க கண்கள் சிவக்க உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் புடைத்துக் கொள்ள அவளை பார்த்தான்.
ஏன் இப்படி? என நெஞ்சு கூடு ஏறி இறங்க அவனை பார்த்து உதடு பிதுக்கினாள் தேனருவி. தோள்களை குலுக்கியவன் அவளின் இரத்தத்தை சப்பு கொட்டி முழுங்கி விட்டு கண்களை அவன் மேனியில் அலை பாய விட்டவன். நீ அது இல்லாம தான் அழகா இருக்க... என கூறி விட்டு தலை கோதிக் கொண்டே வேகமாக குளியலறை சென்றான்.
என்ன சொல்றாரு? என அதே பிதுங்கிய உதட்டுடன் மெதுவாக குனிந்து பார்த்தாள். ரவிக்கையில் அடங்காத மலைகள் வெளியே அவனது வேலையில் கசங்கி எட்டி பார்த்துக் கொண்டு நிற்க, அவன் சொன்ன வார்த்தைகள் உள்ளுக்குள் ஜிவ்வென ஏறியது. அய்யோ பாம்பு கடிக்கிது! அய்யோ தேள் கொட்டுது ச்சீ என உதட்டை கடித்துக் கொண்டு வேகமாக உடையை சரி செய்தவள் வெட்கத்துடன் முகம் மூடி கொண்டு "அம்மாடியோவ்வ்!" என சொல்லிக் கொண்டாள்.
அதற்கு மேல் மோஹித் அவளை தொந்தரவு செய்ய வில்லை. ஹே குளிக்கல..
ம்ம் குளிக்கணும்!
சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா! என்றான் மோஹித்.
ஃப்ரெஷ் ன்னா பல்லு தேக்கணும்ன்னு சொன்னீங்க அப்போ மறுபடியும் பல்லு தேக்கணுமா? என கேட்டாள்.
இல்ல டி ஹனி! அது வேற இது வேற fresh அப்டின்னா புத்துணர்ச்சி.. அது குளிச்சதும் தோணும் பாரு! அது இதையெல்லாம் நாளைக்கு உனக்கு டீச்சர் சொல்லி கொடுப்பாங்க என்றான்.
ம்ம் சரி என தலையை சொரிந்து கொண்டே சென்றாள். மோஹித் லேப் டாப்பை வைத்து நோண்டிக் கொண்டிருந்தான். நாளைக்கு படம் தொடங்க போகிறது. புத்தம் புது மலராக குளித்து முடித்து வந்தாள் அருவி.
ஹனி பக்கத்தில் வா!
அவள் சுற்றிலும் பார்த்தாள்.
ஹனி உன்னை தான் வாடிஇஇ! என அழுத்தினான்.
அப்டின்னா என்ன? யாரை கூப்பிடுரீங்க? என ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தாள். அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தான்.
அப்படியா? என கண்கள் விரிய கேட்டாள். என்னோட பேரு தான் ஹனியா? என ஆசையாக இருந்தது அவளின் பேச்சு.. கேட்க கேட்க திகட்டவே இல்லை தேன் போல... ம்ம் இங்கே வந்து உட்காரு என அழைத்தான்.
அவள் அவனுக்கு கீழ் அமர, ஹே என்ன என்ன பண்ற?
நீங்க தானே சொன்னீங்க? அதான் கீழே உட்கார போறேன்.
அறிவு கொழுந்து இதை தான தேட்டர்ல பண்ண போன என செல்லமாக காதை திருகினான்.
அது பொண்ணுங்க மேல உட்கார கூடாது. என்றாள்.
அடி வாங்க போற! ஒழுங்கா இங்கே வா என்றான் .
மாட்டேன்.
சொல் பேச்சு கேட்காத பொண்ணுக்கு அப்போ தண்டனை கொடுக்கணுமே என கைகளை சூடு பறக்க உரசி கொண்டவன். கொக்கி சரியா போட்டிருக்கியா என அவளின் மாராப்பில் கைகளை கொண்டு சென்றான்.
அம்மாடியோவ்! என அலறியவள் வேகமாக எழுந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் தேனருவி.
ம்ம் அது என்று சொன்னவன். அவளுக்கு வாங்கிய போனை எடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சம் புரியும் படி சொல்லிக் கொடுத்தான்.
அவள் கண்கள் விரிய ஆசையுடன் பார்த்தாள். அங்கே தியேட்டர்ல படம் பார்த்தியே அதே போல இதுல பார்க்கலாம் என சொல்லி அவளுக்கு படங்களை போட்டு விட்டான். அந்த நொடி அருவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் துள்ளல் அய்யோ அவ்வளவு அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆசையுடன் பார்த்தான்.
தேனருடி மெய் மறந்து அந்த ஐபோனில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மோகித் தீவிரமாக படத்துக்கான வேலைகள் காட்சிகளுக்காக செட் அமைக்கும் வேலைகள் என்று நிறைய பேருக்கு போன் செய்த நாளை அனைத்தும் தயாராக இருக்கும்படி அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து சரியாக அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது. அருவி வெடுக்கென எழுந்து செல்ல போக..
எங்க போற என்று மோகித் அதட்டினான்.
கதவு என்று அவள் இழுக்க..
உனக்கு திறக்க தெரியுமா? என்று அவளை முறைத்துப் பார்த்தான். இல்ல என்று உடுக்கை மண்டையை ஆட்டினாள்.
அப்புறம் எதுக்கு டி போற? அதுதான் நான் இருக்கேன்ல்ல. நீ பாரு நான் போய் திறக்கிறேன். என்று மெதுவாக கதவை திறக்க..
அங்கே பணியாள் நின்று கொண்டிருந்தார். சொல்லுங்க என்று மரியாதையுடன் பேசினான்.
தம்பி சாப்பிடறதுக்கு கீழ கூப்பிடுறாங்க என்று அவர் அழைக்க
"இப்போதைக்கு எங்களுக்கு வேண்டாம்" என்று கூறினான்.
அது இல்ல ஐயாவும் அம்மாவும் வர சொன்னாங்க என்று கூற..
நான் ரொம்ப வேலையில் பிஸியா இருக்கேன். அம்மாகிட்ட நான் போன்ல பேசுறேன். நீங்க போங்க என்று பதிலளித்தான் மோஹித்.
அந்த பணியாள் கீழே சென்றுவிட போனை எடுத்து அம்மா என்று அழைத்தான்.
என்னடா மோகித் சாப்பிடறதுக்கு கூப்பிட்டா? வர மாட்டியா? என்று சுதா கேட்க..
நான் மேலே சாப்பிடுகிறேன் எனக்கு எல்லாத்தையும் அனுப்பி வெச்சிடுங்க என்று கூறி விட்டு போனை வைத்தான்.
சுதாவுக்கும் அதுவே சரியாகப்பட்டது. ஆரிக்கா எங்கு இருக்கிறாள். வேறு ஒரு பெண் தன் மகனுக்கு வாய்த்தாலும் ஆரிக்கா இந்த வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது. என்பதே சுதாவின் எண்ணம். நடிகை எதற்கு தன் மகனுக்கு ஜோடியாக வேண்டும்? பாரம்பரிய பழக்கம் எதுவும் இல்லை. அதேபோலத்தான் அவளும் நடந்து கொள்கிறாள். அவர்களுடைய குடும்பமே ஒரு மாதிரி.
சுதா அனைத்து உணவுகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க... யாருக்காக எடுத்து வைக்கிறீங்க? என்று நோட்டமிட்டபடி உள்ளே வந்தாள் அமலா..
அது மோகித்துக்கு என்று மெதுவாக சுதா சொல்ல, ஏன் உங்களோட இரண்டாவது மருமக! மகாராணிய உங்க பையன் எங்களுக்கு தரிசனம் காட்ட மாட்டாரா? என்ன? மாமா நாங்க எல்லாரும் இங்க கீழ சாப்பிடும் போது, மேல சாப்பாடு போகுதோ? இது மாமாவுக்கு மொதல்ல மரியாதையா? என்று அதட்டினாள்.
சுதா எதுவும் பேசாமல் உணவு வேலை செய்து கொண்டிருக்க "அத்தை அவங்க ரெண்டு பேரையும் கீழ வர சொல்லுங்க. அப்பதான் அந்த பொண்ணு நம்ம கூட பழகுறதுக்கு நல்லா இருக்கும். ம்ம் நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம். எனக்கு என்ன வந்தது? " என்று சிலுப்பி கொண்டே அமலா சென்று விட்டாள்
சுதாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ராமர் தன் கணவனை பார்க்க ராமச்சந்திரன் "நான் பார்த்துக்கிறேன்" என்று சைகை செய்தவர் போனை எடுத்து மோகித்தை கீழே அழைத்தார் .
ஹாரிகா எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.
மோகித் தேனருவி இருவரும் கீழே வந்தார்கள் அடுத்து என்ன நடக்கும்
வருவாள்..