"ஹீரோ கிட்ட காஸ்ட்யூம் பத்தி சொல்லிட்டயா கரண்" என மோஹித் கேட்க, ஹீரோ ரெடி ரிகர்சல் பார்த்திட்டு இருக்காரு என்றான் கரண். சரி அடுத்து பேக் ரவுண்ட் ஆர்ட்டிஷ்ட் என மோஹித் ஆரம்பிக்க, மூச்சு விடாமல் இரவு படப்பிடிப்பில் நடக்க இருக்கும் அனைத்து வேலையையும் கச்சிதமாக சொல்லி முடித்தான் கரண்.
"கேடு வந்தவனே? அப்புறம் ஏன் டா ரெண்டு நாள் சொங்கி மாதிரி பிடிப்பில்லாமல் இருந்த? இப்போ பிரிஷ்க் ஆகிட்ட?" என கேட்டான் மோஹித். ஆமா இப்போ திட்டுவ! அப்புறம் என்னை மொத்துவ! போடா என கடமையே கண்ணாக இருந்தான் கரண்.
படப்பிடிப்பு மூன்று மணி வரை நடந்தது. அனைவரும் சோர்வுடன் சென்றார்கள். கரண் தலையை கோதி விட்டபடி தீட்சி இருக்கும் இடத்தை நோட்டம் விட்டான். அடுத்த நொடி பின் மண்டையில் ஓங்கி யாரோ அடிப்பது போல தோன்றியது. ஸ்ஹஆ!! என கரண் வலியுடன் திரும்பி பார்த்தான்.
அங்கே என்ன பார்வை? என மோஹித் முன்னால் வந்து நின்றான். அது சும்மா சூர்ய உதயத்தை பார்த்தேன் என சொல்லிக் கொண்டே சமாளித்தான் கரண். உன்னோட நடவடிக்கை ஒரு நாலு நாளாக சரி இல்ல இரு டி மகனே உன்னை கரப்பான் பூச்சி போல மிதிக்கிறேன் டா என என மோஹித் வீட்டுக்கு கிளம்பினான்.
அதிகாலை நேரத்து மயக்கம் தேனை தேடி வண்டு செல்வது போல இதோ கிளம்பி விட்டான் மோஹித். குளிருதடி அருவி கதகதப்பு வேண்டும் என மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைபாய வீட்டுக்குள் வேகமாக நுழைந்தான். அவனுக்கு பின்னால் வந்த ஹாரிகா தன் திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே இருக்கிறதே என வறுத்த கடலில் வீடு வந்து சேர்ந்தாள்.
பூனை போல அறைக்குள் நுழைந்தான் மோஹித். திருட்டு பூனை பாலை திருடும் இதோ கிளம்பி விட்டது இந்த பூனை. அருவிஇஇஇ! என அழைத்துக் கொண்டே அவளின் அருகில் மெதுவாக அணைத்து கொண்டான். அய்யோ குளிர்? எப்படி திடீர்னு இத்தனை குளிர் என நெண்டிக் கொண்டே புரண்டு படுத்தாள்.
ஹனி என சொல்லிக் கொண்டே அவளை தன் பக்கம் திருப்பியவன் மெது மெதுவாக முத்தமிட ஆரம்பித்தான். என்ன இந்த நேரத்தில் விடுங்க சாமி என தூக்க கலக்கத்தில் திரும்ப முயற்சி செய்தாள். நான் இருக்க மோட்க்கு உன்னை மொத்தமா பிச்சு தின்னும் வெறியில் இருக்கேன் இதை கூட தரதுக்கு ரொம்ப பிகு பண்ற ஹனி இது ஒன்னும் சரி இல்ல பார்த்துக்கோ என மவுத் ஃப்ரெஷ்னரை வாயில் போட்டு தன்னை தயார் படுத்திக் கொண்டான்.
மொட்டு வாய் கொஞ்சமே திறந்திருக்க, மாதுளை முத்துக்கள் போல பற்கள் நெருக்கமாக அதே சமயம் அழகாக பல்வரிசை இருந்தது அருவிக்கு. ஹனி என அழைத்தவன் உதட்டுடன் உதட்டை பொருத்தி கொண்டான். அருவிக்கு வானத்தில் பறப்பத்தை போல ரெக்கை இல்லாமல் பறந்தாள் மோஹித்தின் முத்தத்தால்.
இரண்டு தேனூரிய உதடுகளும் அவனது முரட்டு உதட்டுக்குள் மாட்டிக் கொண்டது இல்லை விரும்பியே மாட்டிக் கொண்டது பிடிக்கும் மோஹித்தை பிடிக்கும். மேல் உதடு கீழ் உதடு நுனி நா என சுற்றி வளைத்து சப்பு கொட்டி மொத்தமாக உறிஞ்சி கொண்டான்.
உணர்வுகள் உச்சம் அடைந்து அவனை கீழே உந்தி தள்ளியது. வளவளத்த இடையில் ஒரு கையை கொடுத்து தடவிக்கொண்டே வேகமாக கழுத்துக்கு கீழ் உதடுகளும், இன்னொரு கையும் பயணம் செய்தது. சாமி என மெதுவாக அவள் அழைக்க, தடுக்காத கண்டிப்பா வேணும் என அவளை கன்றுபோல ஒட்டிக் கொண்டான்.
இப்படியே அவனது அழும்பல் நான்கு மணி வரை ஒட்டிக் கிடந்தான். அதன் பின் அவளின் மார்பை மஞ்சமாக்கி அங்கேயே உறங்கி போனான். என்னங்க கொஞ்சம் நகருங்க? அய்யோ என்னை விடுங்க! நேரமாச்சு சுதா மா தனியா எல்லாத்தையும் செய்வாங்க. ஹெல்புக்கு ஆள் இல்ல. என்னை விடுங்க என கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள் அருவி.
நகராத அப்புறம் நீ எனக்கு கீழே இருப்ப நான் உனக்கு மேல இருப்பேன். அன்னிக்கு ராத்திரி நடந்தது இப்போ நடக்கும் என முனகி கொண்டே சொக்கி அவள் கழுத்தில் வாசம் பிடித்தபடி உறங்கினான். அய்யோ இவரு ஏன் இப்படி பன்றாரு? என நினைத்தவள் அதன் பின் நகர முயற்சிக்க வில்லை.
அம்மா என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் ரோஹன். சுதா சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தவர். கண்கள் மின்ன செல்லம் எப்படி டா வந்த? எப்போ வந்த? என பறந்தடித்து கொண்டே வந்தார். அவரது முகத்தில் சந்தோஷம்.
தன் அன்னையை கட்டிக் கொண்ட ரோஹன் மெல்ல பிரிந்து, மோஹித் மேரேஜ் பண்ணிட்டானாம் அதை கேட்டு பஞ்சாயத்து பண்ணியே ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு லாவண்யா வந்திருக்கா! என்னையும் கூட்டிட்டு வந்துட்டா மாம் என்றான் ரோஹன்.
சுதா அதை கேட்டதும் சாதாரண தொனியில் விடு டா செல்லம். என்ன மா இப்படி சொல்லிட்டீங்க? அக்காவை பத்தி உங்களுக்கு தெரியும் தானே! என ரோஹன் பதட்டத்துடன் கேட்க, எனக்கு அவளை பத்தி தெரியும் சரி தான். ஆனால் உனக்கு மோஹித் பத்தி தெரியும் தான! அவள் நம்ம சொன்னால் கேட்க மாட்டாள். மோஹித் தான் அவளுக்கு சரி என்றார்.
இதை கேட்டதும் ரோஹன் முகம் புன்னகையில் விரிந்தது. மாம் நீங்க சொல்றது சரி அக்காவுக்கு மோஹித் தான் சரி என இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த ராமசந்திரன் கடை குட்டி மகனை பார்த்ததும் ஹலோ ரோகன் எப்போ டா வந்த? வந்ததும் அம்மா கிட்ட ஒட்டிகிட்ட? என சொன்னார்.
அய்யோ இல்ல டாடி! என புன்னகையுடன் தந்தையின் அருகில் சென்றான். ரோஹன் போதும் போதும் நீ போயி ஃப்ரெஷ் ஆகிட்டு வா அதுக்கு அப்புறம் வந்து உங்க டாடி கிட்ட பேசுவ என அனுப்பி வைத்தார். ஒகே என ரோஹன் அவனது அறைக்கு சென்றான்.
வாங்க உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா என சுதா கேட்டுக் கொண்டே கிச்சன் செல்ல, எங்கே உனக்கு முன்னாடி அருவி இருப்பா! இன்னிக்கி ஆளை காணோம் என கேட்டுக் கொண்டே நியூஸ் பேப்பரை புரட்டினார்.
சுதா புன்னகையுடன் அது ஸ்கியோரிட்டி கிட்ட இப்போ தான் விசாரிச்சென். மோஹித் நாலு மணிக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கான் போல. அதனால் அருவி வரல என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கூறினார். ராம சந்திரன் உதட்டில் மென் புன்னகை தோன்ற அப்படியே மனைவியின் பக்கம் திரும்பியவர் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்களா? சண்டை சச்சரவு எதுவும் இல்ல தான என கேட்டார்.
என்னை பொறுத்த வரைக்கும் நம்ம முன்னாடி இருக்க மோஹித் வேற, அருவி கூட இருக்கிற மோஹித் அவன் மோஹித் தானான்னு சந்தேகம் தான். அந்த அளவுக்கு இருக்கான். என்னமா பார்த்துக்கிறான் தெரியுமா? அருவியையும் சும்மா சொல்ல கூடாது. நல்ல பண்பான பொண்ணு. முதல்ல கூட எனக்கு பிடிக்கல ஆனால் அவள் கிட்ட பேசும் போது நல்ல குணம்ன்னு தெரிஞ்சுகிட்டேன் என்றார் சுதா.
இப்படி அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அம்மா நான் வந்துட்டேன் என லாவண்யா வீட்டுக்குள் நுழைந்தாள்.
வருவாள்..