என்ன பண்றீங்க சாமி? என அதிர்ச்சியுடன் ஹஸ்கி வாய்சில் நெளிந்து கொண்டே அவனை பார்த்தாள் அருவி.
மோஹித் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அப்படியே போனால் உன் பின்னாடியே நான் வருவேன். ஜிப் திறந்து இருந்தது டி! அப்புறம் என் ஹனி முதுகை எல்லாரும் பார்க்கிற போல ஆகிடும் அது தான் ஜிப் போட்டு விட்டேன் டி! என கண் அடித்தான்.
உங்களை என அருவியின் உதடுகள் முணுமுனுத்தது.
"போடிஇஇ!" என அழுத்தி கூறினான் மென் குரலில் மோஹித். அதில் அருவி நெளிந்து கொண்டே திரும்ப... அருவியின் ஜிப்பை மோஹித் போட்டு விட்டதில் இருந்து இருவரின் பேச்சு மற்றும் பார்வை பரிமாற்றம் என அனைத்தையும் பார்த்த ஹாரிகா அடுத்த நொடியே அவ்விடத்தை விட்டு விரக்தியுடன் அவளின் அறைக்கு பேக் செய்ய சென்றாள்.
"இனி ஒரு நிமிடம் கூட இங்கு இருக்க முடியாது" என அவளின் இதயம் கனத்து போனது. தன் தங்கை கண்கள் கலங்க செல்வதை பார்த்த அமலா அவளின் பின்னால் சென்றாள். ஹாரி ஹாரி நான் சொல்றத கேளு கடைசியாக ஒரே ஒரு தடவை நான் சொல்றத கேளு என அவளை தடுக்க முயன்றாள்.
இன்னும் என்ன சொல்ல போற அமலா இனி ஒரு நிமிசம் கூட என்னால இந்த கன்றாவி எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது. நான் போறேன் என ஹாரிகா முடிவுடன் கிளம்ப..
நான் இந்த ஒரு தடவை ஹாரி எனக்காக கண்டிப்பா இந்த முறை நான் அவளை சும்மா விடவே மாட்டேன். பாரு நீ என தீர்க்கமாக அமலா சொல்ல, இதையே தான் நீயும் சொல்லிட்டு இருக்க. ஆனால் எனக்கு அவமானம் மட்டும் தான் மிச்சமா கிடைச்சிருக்கு. அந்த மோஹித் என் கண்ணு முன்னாடி என்னன்ன பண்றான் பாரு. அமலா என்னை பாரு என்னை பாரு டி சீ மி நான் அழகா இல்லையா என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் ஹாரிகா.
அமலா ஒரு பெரு மூச்சுடன் இந்த படம் நடிச்சு முடிக்கிற வரைக்கும் பல்லை கடிச்சுக்கிட்டு இரு. நான் எப்படியாவது எதாவது செய்யறேன் என உறுதியளித்தாள். ஹாரிகா அப்படியே படுக்கையில் படுத்துக் கொண்டாள். லோகேஷ் உணவை சாப்பிட்டு கொண்டே மா எங்கே லாவண்யா? என கேட்டான்.
ஆமா எங்கே பாப்பா? என ஒரு வாய் இட்லி துண்டை பிட்டு வாயில் போட்ட படி கேட்டார் ராமச்சந்திரன்.
ரோஹன் சிரித்த படி அக்கா மாமியார் வீட்டுக்கு போயிட்டா! என்றான்.
இதுல என்ன சிரிப்பு இருக்கு? என்ன ரோஹன் உன்னோட ஹாபிட் எதுவும் சரி இல்லையே? என லோகேஷ் சொல்ல, நீ எதுக்கு ப்ரோ கேட்கிற? டாடி கேட்கட்டும் மி கேட்கட்டும். என்ன மோஹி நான் சொல்றது சரி தான? என கூறினான்.
"இந்த வீட்டில் உனக்கு ஈகுவல் ரைட்ஸ் இருக்கு. அவ்ளோ தான் எனக்கு தெரியும்."என நாசுக்காக சொன்னான் மோஹித்.
கொஞ்சம் மூணு பேரும் அமைதியா இருக்கீங்களா? என கூறிய ராமச்சந்திரன். ரோஹனை பார்த்து நீ போயி ஜனனி குட்டிய தூக்கிட்டு வா எனக்கு பார்க்கணும் போல இருக்கு என்றார்.
சரி பா போறேன் என சொல்லி விட்டு அவன் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான். சுதா அருவியின் அருகில் வந்தவர். என்ன மா கம்மியா சாப்பிடுற? மோஹி அவள் முன்ன மாதிரி சாப்பிடுறது இல்ல. பாரு கண்ணெல்லாம் உள்ளே போயிடுச்சு. உடம்பு அப்படியே வெளுத்து கடக்குது கொஞ்சம் செக் பண்ணு என்றார்.
ம்ம் சரி மா! சாப்பிடு அருவி இது டேஸ்ட்டா இருக்கும் ட்ரை பண்ணு என நல்லியை அவளுக்கு சாப்பிட பரிமாறினான் மோஹித். போதும் போதும் வேணாம் சாமி என அருவி மெல்ல சொல்ல, சாப்பிடு அப்போ தான் என்னை தாங்க முடியும் என அவன் சாரசமாக கூற... குடும்பம் மொத்தமும் மென் புன்னகையுடன் சந்தோசமாக இருந்தது.
அருவியை பார்த்து பார்த்து கவனித்த சுதா மூத்த மருமகளாக இருக்கும் அமலாவை கண்டு கொள்ளவே இல்லை. அது இன்னும் எரிந்தது. இவளை விட்டு வச்சா என்னை கூட மூலையில் தள்ளிடுவா சீக்கிரம் முடிவு கட்டுறன். நான் யாருன்னு இவங்களுக்கு காட்டுறேன் என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
நாட்கள் அப்படியே ஒரு பக்கம் நகர்ந்தது இங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் கரண் மிகவும் பிஸியாக சுற்றி கொண்டிருந்தான். இந்த படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டரே அவன் தான். எல்லா இடத்திலும் அவனது பங்கீடு இருந்தது. படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கிய காரணம் தீட்சி தான். நாகினி பாம்பு போல அவனது பார்வைக்காகவும், கரணின் கடும் சொல் பேச்சுக்காகவும் அதை சகித்து கொண்டு இருந்த தீட்சி எப்பொழுது அவனிடம் இருந்து விலகி சென்றாளோ அன்றில் இருந்து கரண் நெருங்க ஆரம்பித்தான்.
இதோ இது நாள் வரை அவளிடம் பேச காத்து கொண்டிருக்கிறான். ஆனால் என்ன பேச? தெரிய வில்லை. அவன் நெருங்கி சென்றால் தீட்சி பத்தடி விலகி நடக்கிறாள். ஹீரோயின் எப்போ வருவாங்க தீட்சி என கேட்டபடி போன் செய்தான் கரண்.
"இன்னிக்கு ஹீரோயின்க்கு சீன் இல்ல ஹாரிகா மேடம் வர மாட்டாங்க" என சொல்லி விட்டு போனை கட் செய்தாள்.
ஹே ஹே இர் இர்ரி என கரண் சொல்லி முடிப்பதற்குள் தீட்சி போனை வைத்து விட, மீண்டும் அழைத்தான். என்ன சார் உங்களுக்கு வேணும்? என தீட்சி கடுப்புடன் கேட்க, இப்போ உடனே பேசணும் என்றான் கரண்.
நான் ஆல்ரெடி சீன்ஸ் பத்தி மோஹித் சார் கிட்ட பேசிட்டேன் என தீட்சி கூற.. நான் இந்த படத்தோட அசிஸ்டன்ட் டைரக்டர் தெரியும் தான தீட்சி.
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் மோஹித் சார் கிட்ட பேசிட்டேன். தட்ஸ் இட் என அவள் மீண்டும் போனை வைத்தாள்.
இதற்கு மேல் என்ன பேசுவான் கரண்? அவ்வளவே ஹாரிகா ஷூட்டிங் வரும் வரை காத்திருந்தான். தீட்சி தான் அசிஸ்டன்ட்டாகவும் இருக்கிறாள். தீட்சி வந்ததும் வேகமாக அவளை பார்க்க வந்தான் கரண்.
ஷாட் ரெடி ஹாரிகா நீங்க ரெடி தான? என கேட்டுக் கொண்டே தீட்சியை பார்த்தான் கரண்.
இதோ நான் ரெடி என பழங்குடி இன மக்களின் பாரம்பரிய உடையில் தன்னை ஒரு முறை பார்த்து திருப்தி பட்டுக் கொண்டவள் வெளியே சென்றாள். ஹலோ என போன் வருவதை போல பாவ்லா காட்டினான் கரண். மேடம் டவல் போர்த்திட்டு போகலயே என கிளம்ப எத்தனித்தாள் தீட்சி.
கரண் அவளை தடுத்து கொண்டு நின்றான். வழிய விடுங்க அசிஸ்டன்ட் டைரக்டர் சார் என அவள் நகர முயற்சி செய்ய, முடியாது உன் கிட்ட தான் பேச வரேன்னு தெரியுதுல்ல. எதுக்கு என்னை அவாயிட் பண்ற? என சொல்லிக் கொண்டே கரண் ஒவ்வொரு அடிகளாக முன்னேறினான் அவளை நோக்கி.
நீங்க எதுக்கு என் கிட்ட பேசணும்? நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் பேச என்ன இருக்கு? எதுவா இருந்தாலும் நான் மோஹித் சார் கிட்ட கேட்டுக்குவேன். உங்க கிட்ட பேச எனக்கு எந்த நீடும் இல்ல என்றாள் தீட்சி.
எதுக்கு இப்படி பேசுற தீட்சி? என கரண் கேட்க, அய்யயோ சார் நீங்க கேள்வி கேட்டீங்க அதுக்கு நான் பதில் சொன்னேன். நகருங்க சார் நான் மேடம் பக்கத்தில் இருக்கணும். என தீட்சி பதிலளிக்க... எப்போவும் போல பேசு தீட்சி எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்றான் கரண்.
எப்போவும் போலன்னா எப்டி சார்? எனக்கு புரியல. உங்களுக்கும் எனக்கும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு? நகருங்க சார் மேடம் கூப்பிடுறதுக்குள் நான் அங்கே இருக்கணும்.
தீட்சி இரு என அவளின் கையை பிடித்தான் கரண். சார் என்ன பண்றீங்க?
நீ எப்போவும் போல பேசு அப்போ தான் விடுவேன். தீட்சி வெற்று புன்னகை சிந்தி கொண்டே எதுக்கு சார் அப்புறம் நான் எதோ நீடுக்காக அப்படி பழகுற போல பல பேர் பல விதமா பேசுவாங்க. ஏன் நீங்களே அந்த வார்த்தையை சொல்லலாம். எனக்கு இது மோஹித் சார் வாங்கி கொடுத்த வேலை என்னோட வேலையில் சரியா இருப்பேன். தேவையே இல்லாம மத்தவங்க கிட்ட பேசி வாங்கி கட்டிக்க நான் தயாராக இல்ல என அவள் கைகளை உதறி கொண்டு கேரவன் கதவை திறந்தாள்.
அவளின் பேச்சுகள் அனைத்தும் முள் குத்தியது போல ரணமாக இருந்தது. தீட்சி என இரண்டே எட்டில் அவளின் கையை மீண்டும் பிடித்து இழுத்தவன். கேரவன் கதவை வெடுக்கென சாத்தினான் கரண்.
சார் என்ன பண்றீங்க? நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல என அவள் மீண்டும் பேச, போதும் டி வார்த்தையால என்னை கொல்லாத ஐ லவ் யூ முடியல.. உன்னோட பிறந்தநாளில் இருந்து நான் இந்த அவஸ்தையை அனுபவிக்கிறேன். முடியல உன்னோட பார்வை என்னை பாடா படுத்துது என்றவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான் கரண்.
ஆனால் நான் உங்களை லவ் பண்ணல. ஜஸ்ட் மோஹித் சார் ப்ரெண்ட்ன்னு பேசினேன். என்னை விடுங்க லீவ் மி அலான் என கண்களில் நீர் கோர்க்க விசும்பினாள். இட்ஸ் ஒகே நான் லவ் பண்றேன் என அவளின் முகத்தை நிமிர்த்தி சொன்னவன்.
தீட்சியின் உதட்டை நோக்கி குனிந்தான். வேணாம் no.. nooo என அவள் தலையை பின்னால் நகர்த்த.. yes.. வேணும் சாரி என உதட்டில் ஒற்றி எடுத்தான். அவளின் சக்தி அனைத்தும் ஒரு முத்தத்தில் வடிந்து போனது.
சாரி டி! பிளீஸ் டி! என உதட்டை ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான். கண்களை மூடி அவனுள் அந்த முத்தத்தில் தஞ்சம் அடைந்தாள் தீட்சி.
வருவாள்.