கரண் ஆழ்ந்த முத்தத்தை கொடுத்து தீட்சியின் மொத்த சக்தியையும் உறிஞ்சி விட்டான். அவள் திமிறி கொண்டே அவனிடமிருந்து விலக போராட, தீட்சி என அவளின் காதை கடித்தான். அவளிடமிருந்து சட்டென விலகியவள். அவனை கோபமாக பார்த்து கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அவள் அடிப்பாள் என கரண் எதிர் பார்க்க வில்லை. ஆனாலும் அவனுக்கு கோபம் வரவில்லை. உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?
"உன்னை தான்" என அவன் அலட்டி கொள்ளாமல் பதில் கொடுத்தான்.
பிளீஸ் எனக்கு உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்ல. விட்டுடுங்க இங்கே இருந்து போங்க என தீட்சி சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தாள்.
நான் நம்ப மாட்டேன். எனக்கு தெரியும் உன்னோட பார்வையின் அர்த்தம். இதையெல்லாம் சொல்லி என் கிட்ட இருந்து தப்பிக்கலாம்ன்னு நினைக்காத! இனி அது நடக்காது. என அவளின் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் கரண்.
பிளீஸ் உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? லீவ் மி என அவள் நகர, இப்போ முத்தம் கொடுக்கும் போது நீ சொக்கி நின்ன டி! அது தான் எனக்கான காதலா எனக்கான விருப்பமா நான் எடுத்துக்கிறேன் என்றான்.
கரண் சொன்னதை கேட்டதும் அவளது முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் சரிய, அவளின் உள்ளங்கை வியர்த்தது. "இல் இல்ல நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணீங்க!"
ஓ அப்படியா என தீட்சியின் கழுத்து வளைவில் முத்தம் பதித்து கடித்தான் கரண். அய்யோ உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? என ஆவேசமாக தள்ளி விட்டாள். ஹே ஓவரா பண்ண அப்புறம் தூக்கிட்டு போய்.. என கரண் அவளை பார்த்தான்.
"என்ன பண்ணுவீங்க?" என அவளின் இதயம் வேகமாக துடித்தது.
என்ன பண்ணுவேன்? ஹான்.. ஒன்னும் பண்ண மாட்டேன். நேராக உங்க வீட்டுக்கு வருவேன்.
அய்யோ! என தீட்சி வாயை பொத்திக் கொண்டு பார்த்தாள்.
சரி நீ சொன்ன போல நான் தான் உனக்கு ஃபோர்ஸ் பண்ணி முத்தம் கொடுத்தேன் ஒத்துக்கிறேன். ஆனால் நுனி விரலில் நான் நிக்கல.. ஆனால் என நெளிந்து கொண்டே அவளை பார்த்து கண் அடித்த கரண் என்னோட முத்தத்துக்கு வளைஞ்சு நெளிஞ்சி நுனி விரலில் நின்னு முத்தம் வாங்கினது நீ இல்லன்னு மட்டும் சொல்லாத! நான் ரொம்ப கான்சியஸ் என்றான் கரண்.
அவளுக்கு சுத்தமாக நினைவில்லை. அய்யோ எவ்ளோ பெரிய அபத்தமான வேலையை பண்ணிருக்க தீட்சி உன்னை என்ன பண்றது? என தனக்கு தானே திட்டிக் கொண்டாள்.
அவளின் தீவிர சிந்தனையை அவனுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டவன். அவளை இறுக்கி அணைத்து கொண்டு தீட்சி "உன்னை ஹர்ட் பண்ணதுக்கு சாரி அதுக்கு உன் காலில் விழவா? கட்டி பிடிக்கவா இறுக்கமா? என்ன சொல்ற எது சொன்னாலும் செய்வேன் டி!"
முக்கி கொண்டே அவனிடம் விலக போராடினாள் தீட்சி! என்ன இன்னும் டைட்டா வேணுமா ஹக்கி! அம் ரெடி என இன்னும் நெருக்கினான்.
"சார் விடுங்க" என தீட்சி சொல்ல, உனக்கு இந்த படம் முடிகிற வரை டைம் அதுக்குள்ள ஓகே சொல்ற? இல்லன்னாலும் சொல்லணும். என விட்டான்.
தீட்சி மையிட்ட கண்களை படபடவென இமைத்தவள் வேகமாக கேரவனை விட்டு வெளியே ஓடினாள். அவளின் பின்னால் ஒரு சில நொடிகள் கழித்து இறங்கினான் கரண். வெளியே வந்ததும் திடுக்கிட்டு மீண்டும் கேரவன் பக்கம் திரும்பி ஹாரி உள்ளே இருக்கீங்களா? என பாவ்லா காட்டினான்.
டேய் மலை மாடு என்ன பண்ற? இங்கே? பெரிய டெடிக்கேட்டிவ் ம*ரு மாதிரி சீன் போடுவ? இப்போ என்ன அரை மணி நேரமா ஆளை காணோம்? என கைகளை கட்டிக் கொண்டு கேட்டான் மோஹித்.
அது டைரக்டர் சார் நான் தீவிரமாக அடுத்த சாட் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தேன்.
யார் கூட?
நானும்..
நீயும்?
நானும் நானே தான்!! என்றான் கரண் கள்ள முழி முழித்துக் கொண்டு..
அன்னிக்கு ஒரு கேள்வி கேட்டியே?
என்ன கேள்வி மச்சி? என கரண் கேட்டான்.
மோஹித் முன்னால் நடந்து கொண்டே வானத்தையும் வானிலையையும் ஆராய்ச்சி செய்தவன். இப்போ சாட் வச்சுக்கலாமா என கேமரா மேனிடம் கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான் அவனது இடத்தில். இப்போ ஓகே சார் என எல்லாம் ரெடி ரெடி பொசிசன் வாங்க என கைகளை தட்டி அழைத்தான் மோஹித்.
டேய் என்ன விசயம் சொல்லு டா!
எப்போ ஷூட்டிங் வரும்? எப்போ ராத்திரி வரும்ன்னு நீ தானே கேட்ட? என மோஹித் முறைத்து விட்டு. ஹீரோயின் க்கு டச் அப் பண்ணாதீங்க மேக் அப் குறையுங்க என மைக்கில் கத்தினான் மோஹித்.
இதோ சார் என வேகமாக முகத்தில் இருக்கும் ஒப்பனையை குறைத்துக் கொண்டிருந்தார் ஒப்பனையாளர்.
இங்கே கரண் தயங்கி கொண்டே இல்ல மச்சி அது...
தீட்சி தானே உன்னோட பைத்தியகார தனத்துக்கு காரணம்? என கேட்டான் மோஹித்.
கரண் அவஸ்தையுடன் முடியல மோஹி! எனக்கு அவள் வேணும் டா! நைட்டு பக்கத்தில் கட்டிட்டு தூங்க தோணுது. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு பைத்தியக்காரதனமா! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அவள் என்னை அவாய்ட் பண்றா! அப்படியே தூக்கிட்டு போயி என சொல்ல வர..
"போதும் நிறுத்து" என மோஹித் முகத்தை திருப்பினான்.
டேய் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க? எதுவும் சொல்லு டா! என சோர்வுடன் கேட்டான் கரண்.
முதல்ல இந்த படத்தை ஓட்டுவோம் அப்புறம் உன்னோட படத்தை பார்க்கலாம் என கூறி விட்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்தினான் மோஹித்.
கரண் வேலையில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்பொழுது அவனது மொத்த கவனமும் தீட்சியின் மீது தான் இருந்தது. அவளை பார்த்து உதடு குவித்து ஒற்றை கண் சிமட்டினான்.
அவனை பார்த்தாலே தீட்சி முகத்தை திருப்பி கொள்வாள். கேமரா மேன் இன்று நடந்த காட்சிகள் மொத்தத்தையும் ஒட்டி பார்த்து கொண்டே மோஹித்தை பார்த்தார்.
நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது சார் என மோஹித் கூற, ரத்ன குமார் ஒரு பெரு மூச்சை விட்டு ஹாரிகா இதுக்கு செட் ஆக மாட்டாங்க! நல்லாவே இல்ல அவங்களோட நடிப்பு முன்னை போல இல்ல.. அவங்களை பார்த்தால் ஒரு டிரைபல் பொண்ணு போல கொஞ்சம் கூட தோனல சார். ஸ்கிரிப்ட் படி கதை பேஸ் ஸ்ட்ராங் ஆனால் ஹீரோயின் அந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக இல்ல.. எதோ எனக்கு தோணுச்சு இப்போ ரெண்டு கட்டம் தான் முடிச்சிருக்கோம் நீங்க இன்னொரு தடவை யோசிங்க சார் என்று விட்டு அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்.
மோஹித் என்ன செய்வது என தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான். என்ன பண்றது? என ஒன்றும் புரிய வில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தான் காலை மணி பத்து இருக்கும் மோஹித் சாப்பிட கீழே இறங்கினான். அவனுக்கு பரிமாற அருவி வந்தாள்.
அந்த நேரம் பார்த்து ராம சந்திரனிடம் வந்து நின்றாள் அமலா.
என்ன மா?
அது மாமா இனி நான் கொஞ்ச நாளுக்கு அம்மா வீட்டில் இருக்க போறேன் என்றாள்.
என்ன மா போற? என சுதா கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.
வேற ஒன்னும் இல்லைங்க அத்தை. எங்க அப்பா ஹாரிக்கு அலைன்ஸ் பார்த்து கட்டி வைக்க முடிவெடுத்துள்ளார். சில பேரை நம்பி என்னோட குடும்பம் ஏமார்ந்து போனது தான் மிச்சம் அது தான் இந்த முடிவு. சீக்கிரம் என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமையணும். அவள் வாழ்ந்து காட்டுவா! அவளை வேணாம்னு சொல்றவங்க எல்லாருமே நிச்சயம் ஏன் டா இத்தனை பண்ணிட்டோம் அப்டின்னு நினைக்கணும் என்று விட்டு இளக்காரமாக பார்த்தாள்.
அதற்கு லோகேஷ் பெரியதாக எதிலும் தலையீடு இல்லை. இதையெல்லாம் மோஹித் சாப்பிட்டு கொண்டே கேட்டிருந்தான். அவ்வளவு தான் அதற்கும் மேல் எதுவும் நடக்க வில்லை. ஜிஷ்னுவை தூக்கி கொண்டு சென்று விட்டாள்.
அவளது திட்டத்தை செயல் படுத்த...
வருவாள்..