மோஹித்! டேய் என சுதா அழைக்க, வாட் மாம் என கைகளை துடைத்த படி பார்த்தான்.
கொஞ்சம் இப்படி வா என தனியாக அழைத்து சென்றார்.
"சொல்லுங்க மா எனக்கு தூக்கம் வருது. நைட்டு ஷூட் இருக்கு"
"அருவி ரொம்ப மெலிஞ்சிகிட்டே போறா கவனிச்சியா இல்லையா நீ!" என சுதா கூற.. அப்படியா என திரும்பி பார்த்தான் மோஹித்.
அருவி அவனை பார்த்து புன்னகைக்க, "அம்மா நல்லா தான் இருக்கா! முன்னை விட ஸ்கின் ப்ளஷ்ல இருக்கு. என் ஹனி பேபிக்கு இங்கே செட் ஆகிடுச்சு"
"டேய் நீ சொல்ற மாதிரி இல்ல! அவளுக்கு அவங்க வீட்டு நியாபகம் வந்திடுச்சு" என சுதா சொல்ல..
உங்க கிட்ட சொன்னாளா? என மோஹித் புருவம் சுருக்கி கேட்க, "டேய் இதை சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமா? பாரு அவளுக்கு ஏக்கம் முகத்திலேயே தெரியுது. நீ ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு அவளை கூட்டிட்டு போய் அவங்க அக்கா, அண்ணா எல்லாரையும் காட்டிட்டு வா! பாவம் டா அவளுக்கும் ஆசை இருக்கும் தான"
மா அங்கே போனால் அவளோட பக்கத்தில் என்னை விடவே மாட்டாங்க. அந்த பீப்பிள் எல்லாரும் காட்டான் போல நடந்துப்பாக! அவளை என்னால ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு போக முடியாது. அங்கே போனதும் என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டா what a do? சொல்லுங்க? டாடிக்கு கவலை இல்ல. உங்களை எங்கேயும் விட மாட்டார். ஆனால் எனக்கு அப்படி இல்ல.. என மோஹித் கூறினான் காட்டமாக..
அடேய் நீயா டா இது? என் பையன் மோஹித்தா இது? என வாயை பிளந்து பார்த்தார் சுதா.
உடனே தன்னை சுதாரித்து கொண்ட மோஹித். நீங்க நினைக்கிற மாதிரி இல்ல மாம் என சமாளித்தபடி முகத்தை திருப்பி கொண்டான்.
சுதா தனது மகனின் முகத்தை பிடித்தவர். என் பையன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீ என் கிட்ட நடிக்க வேண்டாம். நான் நினைச்ச விசயத்தை சொல்லிட்டேன். இனி உன்னோட விருப்பம் என சொல்லி விட்டு நகர்ந்தார்.
மோஹித் இதை பற்றி யோசித்த படி அவனறைக்கு சென்றான். அருவியை பற்றி யோசித்து கொண்டே இருந்தவன். அருவி மேலே வா என அழைத்தான். என்ன சாமி! என கேட்டுக் கொண்டே வந்தாள்.
இங்கே வா! இங்கே பக்கத்தில் வந்து உட்காரு பார்க்கலாம் என மோஹித் அழைக்க, "என்னங்க சாமி? எதுவும் வேணுமா?" என அருகில் வந்தாள்.
உனக்கு எதுவும் ஆசையா? உனக்கு எதுவும் தேவையா? என மோஹித் அலைப்புறும் கண்களுடன் கேட்க, அருவி தன் கணவனை பார்த்தவள். என்னாச்சு சாமி ஏன் திடீர்னு இப்படி கேட்கிறீங்க? என பார்த்தாள்.
இல்ல நீ சொல்லு என கன்னத்தை பிடித்தவன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு. என்னோட விருப்பத்துக்கு தான் உன்னை படிக்க வைக்கிறேன். உன்னை எல்லா விடயத்துக்கும் நான் ஃபோர்ஸ் பண்றேனா! என கேட்டான்.
இல்லை என்பதை போல தலையசைத்த அருவி. முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. இப்போ எனக்கு புரியுது. நீங்க எது சொன்னாலும் எனக்கு எது செஞ்சாலும் நல்லதா தான் இருக்கும். எனக்கு படிக்க பிடிச்சிருக்கு. காலேஜ் போக ஆசையா இருக்கு. யூ ட்யூப்ல நிறைய காலேஜ் வீடியோஸ் பார்த்தேன். இது ஒரு தனி ஃபீல் ஐ லவ் இட் என்றாள் கண்கள் பளிச்சிட..
அப்போ உனக்கு எந்த பிரச்னையும் இல்ல தானே! உன்னோட ஹாப்பி தான் எனக்கு முக்கியம் டி! என மோஹித் அவளின் முகத்தை பார்த்தான்.
என்னாச்சு சாமி? நீங்க ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க தேவையில்லாம என்னை நினைச்சு கவலை படுறீங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் ஹாப்பியா இருக்கேன். என அருவி கூறவும் தான் மோஹித்துக்கு நிம்மதியாக இருந்தது.
ஒரு சில நொடிகள் மவுனம் மட்டுமே நீடிக்க, இன்னிக்கு டியூட்டர்ர வர வேணாம்னு சொல்லிடறேன். என் கூட இன்னிக்கு தூங்கு. எனக்கு உன் கூட இருக்கணும் பேபி என மோஹித் அழைக்க, ஓகே ஆனால் நான் கீழே போயி அத்தை கிட்ட பேசிட்டு வந்துடுறேன். என அவள் நகர போக, கையை பிடித்தவன் no need நான் அம்மா கிட்ட ஆல்ரெடி பேசிட்டேன். உன்னை கூப்பிட மாட்டாங்க. நான் இங்கே இருக்கும் போது உனக்கு என்னை கவனிக்காம கீழே என்ன வேலை? என கேட்டவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அவனுடன் கட்டிக் கொண்டு உறங்கினாள் அருவி. மோஹித் அவளை முகம் புதைத்துக் கொண்டான். மாலை ஆனது முதலில் எழுந்தது மோஹித் தான். என்ன இப்படி அசந்து தூங்குறா? அத்தனை டயர்டா? எப்போவும் வேலை செய்யறது மட்டும் தான் இவளுக்கு வேலை என்றவன். எழுப்பி விட்டான்.
"அருவி பேபி எழுந்திரு" வேக் அப் பேபி என அருகில் வந்தான். வயிற்றை பிடித்து கொண்டு எழுந்தவள் முகம் எதோ போல இருந்தது. "ஹனி என்ன டி ஆச்சு?" என பதட்டத்துடன் கேட்டான்.
எனக்கு ரொம்ப பசிக்குது! I can't.. முடியல மயக்கம் வர மாதிரி இருக்கு. என கூறினாள்.
வெயிட் பேபி இப்போவே உனக்கு சாப்பிட ஏற்பாடு பண்றேன் என அடுத்த பத்தாவது நிமிடத்தில் உணவு மடிக்கு வந்தது. வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
மோஹித் அருகில் அமர்ந்து எதுக்கு டி இத்தனை வேகம்? பொறுமையா சாப்பிடு உனக்கு பிடிச்ச எல்லாமே ஆர்டர் போடு ஹனி உனக்கு செஞ்சு போட தான் அம்மா இருக்காங்க. நீ ஒழுங்கா சாப்பிடுறயா இல்லையா? என கேட்டான்.
அது வந்து இப்போ ரீசன் டைம்ஸ்சா ரொம்ப க்ராவிங்கா இருக்கு. கண்ட்ரோல் பண்ண முடியல என தண்ணீரை குடித்தாள். மோஹித் தீவிர யோசனைக்கு பிறகு, ஹனி ஹாஸ்பிடல் போலாமா?
எதுக்கு சாமி என உடனே முட்டை கண்களை விரித்தாள்.
அது நீ வீக்கா இருக்க... எதுக்கும் ஒரு செக் அப் பண்ணிக்கலாம் என மோஹித் பார்க்க... இல்ல சாமி! எனக்கு என்ன நல்லாருக்கேன். நீங்க ஏன் தேவையில்லாம போட்டு யோசிக்கிறீங்க! ஜஸ்ட் ரிலாக்ஸ் நான் நல்லாருக்கேன்.
ஒரு சில நொடிகள் அமைதியாக கழிந்தது. என்ன சாமி பயங்கரமா யோசிக்கிற மாதிரி இருக்கு. என்ன குழப்பம் உங்களுக்கு? சொன்னால் தானே தெரியும்? என்னை நினைச்சு எதுக்கு இத்தனை கவலை என அருவி கேட்க.. அது நீ அது வந்து என மோஹித் திண்டாடினான்.
அருவி தண்ணீரை குடித்தபடி தன் கணவனையே பார்த்தாள். மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி, அருவி உனக்கு உங்க வீட்டுக்கு, ஐ மீன் உங்க வீட்டுக்கு உன்னோட அக்கா, அண்ணாவை பார்க்க போகணுமா? அங்கே ஸ்டே பண்ண தோனுதா சொல்லு! என ஒரு வழியாக கூறி முடித்தான்.
"என்ன திடீர்னு?"
இல்ல நீ லீனா இருக்க! நான் உன்னை நல்லா கேர் பண்ணி பார்த்துக்கல போல! அதான் நீ டல்லா இருக்க! ஒரு வேளை உனக்கு உங்க வீட்டு நியபகம் வந்திருக்கும். சரி சொல்லு நான் உன்னை கொண்டு போய் விடுறேன் என சொல்லும் போதே மோகித்தின் முகம் இறுகி போனது.
அருவி அவனது முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
மோஹித்...?
இங்கே ஜனார்த்தனன் போன் பேசி முடித்து விட்டு திருப்தியுடன் வந்து அமர்ந்தார்.
என்ன டாடி! நம்மால எதுவுமே பண்ண முடியாதா? இந்த குடும்பம் நம்மள இப்படி அவமான படுத்திடுச்சே! என அமலா கூற, ஜனார்த்தனன் சிரித்துக் கொண்டே அவங்கள அவமான படுத்த தான் இப்போ ஆன் தி வேல ஆள் வருது என்றார்.
என்ன சொல்றீங்க டாடி? என அமலா விழி விரித்து பார்க்க, பிரின்சஸ் உன்னோட பிளான நீ execute பண்ணு.. நான் மற்றதை பார்த்து கொள்கிறேன் என கூறினார்.
இங்கே ஊரில் இருந்து ரங்கன் புறப்பட்டான். அருவியின் அக்கா புருஷன்
வருவாள்.