அவனது அழுத்தமான பிடியில் பூனம் புடவை சரசரவென அவிழ்ந்து கையோடு வர, அம்மாடியோ!! என பதட்டத்துடன் இரு கைகளை கொண்டு மார்பை X சேப்பில் மறைத்து நின்றாள் அருவி.
மோஹித்தின் கண்களுக்கு X குறியீட்டின் மேல் பார்வை அழுத்தமாக படிய வேக மூச்சுகளை இழுத்து விட்டவன். கண்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. என்ன இது எனக்கு வந்த சோதனை? ஹோ காட் எட்சில் கூட்டி விழுங்கியவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான். கண்களில் காம்பை தாங்கிய கனி இரண்டும் உள்ளுக்குள் பிரலயத்தையே ஏற்படுத்தியது மோஹித்துக்கு.
வேக வேக மூச்சுகளாக இழுத்து விட்டான். அருவி ஒரு வித பதட்டத்துடன் ஜன்னலின் ஸ்கிரீனை உடையாக சுற்றி கொண்டு நின்றாள். நினைக்கையில் உள்ளுக்குள் பயமும் பதற்றமும் ஒரே நேரத்தில் பரவியது. மோஹித் வெளியே சென்றான். முயல் குட்டி போல எட்டி எட்டி பார்த்தாள். அவன் இருக்கிறானா? என.. இல்லை என்றதும் பெரு மூச்சை விட்டாள்.
தன் அக்கா சொன்ன விஷயங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவரு தான் அருவி உனக்கு எல்லாமே! உன்னோட புருசன் தான் உன் உயிருக்கு சொந்தக்காரர் உயிர்ன்னா அதுல உடலும் இருக்கு நினைப்பு வச்சுக்க பொண்ணு விளையாட்டு தனமா இருக்காத! கண்ணியமானவரு உன்னோட புருசன் எனக்கு நம்பிக்கை இருக்கு. பிடிக்கல அப்டின்னு அவரோட மனசை சங்கட படுத்த கூடாது. நீ தான் கொஞ்சம் கொஞ்சமா அவரோட மனசுல இடம் பிடிக்கணும் என கூறினாள் மல்லி.
அப்போ இது தப்பில்லையா இப்படி அவர் முன்னாடி நான் நிக்க எனக்கு வெட்கத்தோட சேர்ந்து அவமானமா இருக்கே! அவரை பார்த்தாலே பயமா இருக்கு. என உள்ளுக்குள் குமுறினாள். அப்பொழுது தான் இன்னும் உடையில்லாமல் இருப்பது தெரிய உடனே பெரு மூச்சை விட்ட படி கட்டிலுக்கு அந்த பக்கம் கிடந்த புடவையை தன் மார்பை மறைத்துக் கொண்டு பாவாடை மட்டும் அணிந்து மேல் பக்கம் X வடிவத்தில் மார்பை மறைத்துக் கொண்டு சென்றாள்.
பாவமே மீண்டும் அவன் உள்ளே வந்தான். அதுவும் அவள் வரும் நேரத்திலா வர வேண்டும்? ஹே நீ இதை போட்டு தான் ஆகணும் என சொல்லிக் கொண்டே மோஹித் உள்ளே நுழைய, அம்மாடியோவ் என கத்திக் கொண்டு திரும்பினாள். மீண்டும் X வடிவம் உள்ளுக்குள் பிரளயத்தில் கொண்டு போய் விட்டது. மோஹித் மனதில் ஸ்க்ரீனில் தன்னை சுற்றி கொண்டு தான் நிற்பாள் என நினைப்புடன் வந்தான். ஆனால் அவள்!!
ம்ம்ம் ச்ச!! என் நேரம் என சொல்லிக் கொண்டவன். அவளுக்கு முதுகு காட்டி நின்றவன். கரகரத்த குரலில் சொல்றத கேளு! உன்னை இங்கேயே விட்டு போக முடியாது. எங்க வீடு இந்த ஊரில் இல்ல. சோ 5 ஹவர்ஸ் இங்கே இருந்து போகனும். அங்கே இந்த மாதிரி ட்ரெஸ் யாரும் போட மாட்டாங்க. உங்க ஊரை விட்டு நீ எங்கேயும் போனத்தில்லை. சோ எனக்கு புரியுது. ஆனால் என் கூட நீ வரும் போது decent ஆ ட்ரெஸ் பண்ணனும். சொல்றத ஜாக்கெட் இல்லாம வர கூடாது என்றான்.
இல்லங்க சாமி குத்தம். என அவள் தயங்கிக் கொண்டே கூற.. உன்னை அறைஞ்சு பல்லை கலட்டிடுவேன் டி என ஆவேசமாக அவள் பக்கம் திரும்பியவன். என்னை கொலைகாரனா மாத்தாத! நீ பொய் சொன்னதுக்கே இன்னும் உன் மேலே எனக்கு கொல்ற அளவுக்கு கோபம் வருது. என் பேச்சை கேட்கல! உன்னை என்றவன். எதையும் கண்டு கொள்ளாமல் அவளின் கையில் உடையை தினித்தான்.
எனக்கு இது இது போட தெரியாது. என அழுது கொண்டே கூறினாள். அய்யோ என தரையில் எட்டி உதைத்தவன். கண்களை மூடிக் கொண்டு அவள் பக்கம் திரும்பி முதலில் உள்ளாடையை கொடுத்தான் அவளுக்கு வாகாக கையை நீட்டினாள். ம்ம் பின்னாடி திரும்பு என கண்ணை திறந்தவன். கொக்கிகளை போட்டு விட்டான்.
அடுத்து ஜாக்கெட் எடுத்து அவள் சட்டைக்கு பதிலாக உள்ளாடை போல போட்டுக் கொள்ள, ஹே என்ன டிஇஇஇ பண்ற? என மோஹித் கேட்க... இந்த பூட்டுறது பின்னாடி தானே வரணும் என அதி மேதாவி போல கேள்வி கேட்டாள்.
அது வேற இது வேற. இப்படி போடு என கூறினான். அதே போல அவள் போட்டுக் கொண்டாள். எப்படி இதை பூட்ட? என அருவி கேட்க.. ம்ம் திரும்பு!!
நீங்க கண்ணை மூடுங்க!! என்றாள். அவளின் பின் முதுகை முறைத்தான் மோஹித். கண்ணை மூடிட்டீங்களா?
ம்ம் திரும்பு என மோஹித் கூற மெதுவாக திரும்பினாள். மோஹித்தின் விரல்கள் அவளின் முன்னழகில் மோத உள்ளுக்குள் அனைத்தும் நட்டுக் கொண்டு நின்றது. எதோ போல செல்கள் எல்லாம் கைகளை நோக்கி பாய ஆரம்பித்தது. மொத்த சிந்தையும் அவன் கைகளில் தான் இருந்தது. இருவரும் மிக அருகில் இருந்ததால் அவளின் மூச்சு காற்றின் வாசனை மொத்தமும் அவன் நாசியில் நிறைந்தது. திக்கு முக்காடி போனான். ஒரு வழியாக அனைத்து எண்ணங்களையும் புறம் தள்ளி விட்டு போட்டு முடித்தான்.
சரி நான் போய் புடவை கட்டிட்டு வரேன் என அவள் திரும்பிக் கொள்ள, ஹே சாரி கீழே தரையனும் என்றான். புரியாமல் அவள் பார்க்க, புடவையை எடுத்து அவனே கட்டி விட ஆரம்பித்தான். வளவளத்த இடையில் கைகளை உரசும் போது உரசிக் கொண்டே இருக்க வேண்டும் போல மோஹித்துக்கு தோன்றியது. மொத்தமாக safty pin சரியான இடத்தில் குத்தி விட்டவன். அவளை பக்காவாக தயார் செய்தான்.
ஒரு நிமிசம்? என்றாள்.
என்ன?
எனக்கு.. நான் இன்னும் குளிக்கவே இல்லையே! என்றாள். தலையில் அடித்துக் கொண்டான். நானெல்லாம் வந்து குளிக்க வைக்க முடியாது. என்றான்.
அருவி அவனை புரியாமல் பார்க்க, சரி போ குளிச்சிட்டு வா! உனக்கு மறுபடியும் கட்டி என சொல்ல வந்தான். உடனே அவள் நீங்க புறப்படுங்க சாமி எனக்கு தெரியும் என்றாள்.
ஹே என அவளின் கழுத்தை பிடித்தான் பட படவென கண்கள் அடித்துக் கொள்ள, இன்னொரு தடவை சாமி சொன்ன? உன்னை என சங்கு கழுத்தில் அழுத்தம் கொடுத்தான். அவளின் கண்களில் நீர் கோர்க்க, போ சீக்கிரம் ரெடி ஆகி வா! என அறையை விட்டு வெளியே சென்றான். அவன் கட்டி விட்ட அனைத்தையும் அவள் கழட்டி விட்டு அவளுக்கு பிடித்த மயில் பச்சை வண்ண உடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
மோஹித் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பணிப்பெண் வந்தார். சார் என அழைக்க, விரைப்புடன் திரும்பி பார்த்தான். சார் யாருக்கு புடவை கட்டி விடணும்? சொல்லுங்க நானே கட்டி விடுறென் என்றாள் அந்த பெண்.
நான் ஆளை கேட்கவே இல்லையே என கடுமையுடன் கூறினான் மோஹித். இல்ல சார் மேனேஜர் தான் என்னை அனுப்பி வச்சாரு. உங்களுக்கு தெரியாதுன்னு என அவள் தயங்கி கொண்டே கூற.. get out என கத்தினான். அந்த பெண் மணி தெறித்து ஓடி விட்டாள். மோஹித் போனை எடுத்து You tube பக்கம் சென்றான். புடவை எப்படி கட்டுவது? என ஹிஸ்டரியை காட்டி கொடுத்தது மொத்தமாக அவனது கள்ள தனத்தை. ( அப்போ பிளான் பண்ணி தான் அவளுக்கு கட்டி விட்டியா டா! சுத்தி எத்தனை female servents இருக்காங்க! நீ எதுக்கு டா இதை பண்ண? )
மோஹித் எதையும் யோசிக்காமல் அவனது அறைக்கு சென்றான். அரை மணி நேரத்தில் குளித்து முடித்து உடை அணிந்து கொண்டே வந்தான். ஹே கிளம்பிட்டியா? என எதையோ எதிர்பார்த்து வந்தான். ஆனால் நடந்தது வேறு முடியை பூந்துவலை கொண்டு வெயிலின் கதிர்கள் அவளின் முடியில் பட்டு காய வைக்க நின்று கொண்டிருந்தாள். அந்த வண்ண மயில்.
அவளின் இடை விரிந்த கூந்தலுக்கு ஏற்ப அவளின் சின்ன முகம், குட்டி கைகள், அதில் குழந்தைக்கு இருக்கும் விரல்கள், என அந்த வெள்ளை தேகத்தில் புடவை அட்டகாசமாக போர்த்தி இருந்தது. Hot Honey என உதடுகள் முனுமுனுத்து கொண்டது. ஹேய் என அழைத்தான்.
சாமிஇஇ! என சொல்ல வந்தவள் அதை முழுங்கி கொண்டு சொல்லுங்க என ஓடி வந்தாள். ம்ம் சின்ன பொட்டு வச்சுக்க. அப்படியே கோவில் சாமியாடி மாதிரி இருக்க கூடாது. முக்கியமா பன் போடவே கூடாது என்றான். அவள் திறுதிறுவென முளித்தாள்.
வா என சலித்திக் கொண்டே அழைத்து சென்றவன். குட்டி பொட்டு, மேக் அப் உதட்டு சாயம் என பூசி விட உடனே வேகமாக உதட்டை துடைத்தாள். மோஹித் முறைக்க, அது தெய்வ குத்தம் என அவள் ஆரம்பிக்க, இப்போ கொலை குத்தம் கூட நடக்கும் என்றான் மோஹித். உடனே வாய் மூடிக் கொண்டாள்.
கட்டி மஞ்சளில் பவளம், முத்து, கருகமணி, என கோர்க்க பட்டிருந்தது. அவன் கட்டிய தாலி. அதை எடுத்து உள்ளே போடு.
எது? என அவள் கேட்க.. அவனே அதை செய்திருந்தான். ஹக் என துள்ளினாள். அவனுக்கும் தேகம் சிலிர்த்தது. அவளின் கூந்தலை ஒரு சின்ன கிளிப் போட்டு தொங்க விட்டான். இல்ல இது வேணாம் என அருவி கூற.. இப்படி தான் வரணும் இல்லன்னா? உன்னை பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுத்திடுவேன் என்றான்.
யாரது? என அருவி மிரட்சியுடன் கேட்க.. அது பேய் என்றான் மோஹித். அதற்கும் மேல் அருவி வாய் திறக்கவே இல்லை. ம்ம் கிளம்பலாம் என இருவரும் அவ்விடத்தை விட்டு கிளம்பினார்கள்.
மோஹித் பல சிந்தனையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ல, பஞ்சு மிட்டாயை பார்க்கும் குழந்தை போல காரில் அமர்ந்து கொண்டு பிரமிப்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் அருவி. மோஹித் என்றால் அவளுக்கு பயம் இல்லை பாதுகாப்பு என கொஞ்ச நேரத்திலேயே ஆல பதிய வைத்திருந்தாள் மல்லி. அதை விட கருப்பன், மூக்கன், சிவ்வு போல இல்லை மோஹித் அவர்கள் அவ்வப்பொழுது அருவியை வழி மறித்து கட்டி கொள், முத்தம் கொடு என கெண்டை காலை பிடித்து பார்ப்பது மேலே விழ பாய்வது என இந்த மாதிரி வேலைகளை செய்வார்கள். அவர்கள் அருகில் வந்தாலே அருவிக்கு நடுக்கம் ஏற்படுத்தும் . ஆனால் மோஹித் அருகில் இருந்தால் அப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றவே இல்லை. அதற்கு அர்த்தம் என்ன என அவளுக்கு தெரியவும் இல்லை. இங்கிருந்து மோஹித்
குழப்பத்துடன் செல்ல அருவி தெளிவாக சென்றாள்.
ஆனால் மோஹித் மீதான எண்ணத்திற்கு அர்த்தம் தெரிந்து அவள் சந்தோச படும் போது சில வஞ்சிகளின் க்ரூர எண்ணத்தால் குழப்பத்துடன் தன் கிராமத்தை நோக்கி நிரந்தரமாக வர போகிறாள். என்ன நடக்கும்?
இங்கே வீட்டில் ஜனார்த்தனன், சாந்தி, அமலா, ஹாரிகா, என மொத்த ஜீஸ்னுவை கையில் வைத்துக் கொண்டிருந்தான் லோகேஷ். ஜாதகம் பார்த்திட்டு சொல்றேன் சம்மந்தி என ராம சந்திரன் மற்றும் சுதா இருவரும் வாங்க ..
மோஹித்தின் கார் உள்ளே நுழைந்தது.
வருவாள்...