அனைவரின் முன்னாலும் அணைத்துக் கொண்ட ஹாரிகா. "ஐ மிஸ் யூ டெட்லி பேபி" என்றாள். ஹாரிகாவின் அணைப்பையும் அவளின் உடல் மொழியையும் பார்த்த அருவிக்கு அப்பொழுது தான் அன்று இரவு மோஹித் சொன்ன விஷயங்கள் நினைவு வந்தது. "ஏற்கனவே எனக்கு காதலி இருக்கா? காதலின்னா கண்ணாலம் கட்டிக்க போறவன்னு அர்த்தம். அப்போ அதுக்குள் தேவையில்லாம நான் இவங்க வாழ்க்கையில் வந்துபுட்டேன்" என தோன்ற... கொஞ்ச நேரத்துக்கு அவனாக பிடித்திருந்த கைகள் இப்பொழுது தானாகவே விலக்கி கொண்டவள் கரணின் பின்னால் சென்று நின்று கொண்டாள். ஏனோ மிகவும் பயமும் பதட்டமும் சேர்ந்து அழுகையாக வந்தது அருவிக்கு.
இங்கிருக்கும் மனிதர்களை பார்ப்பதற்கு அவளுக்கு வேற்று கிரக ஆட்கள் போல தோன்றியது பிடிக்க வில்லை. கொழு கொழு கன்னங்கள் இரண்டும் உப்பிக் கொண்டு அழ தயாராக இருந்தவள். அழ கூடாது அருவி என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு அமைதியாக நின்றாள்.
மோஹித் மெதுவாக தன்னிடம் இருந்து அவளை விலக்கி விட்டான். வாட் பேபிஇஇ? என அவள் குலைந்து கொண்டே பேச.. அருவிக்கு அவளின் செயல்கள் மிகவும் அநாகரிகமாக தோன்றியது. நடு சபையில் அனைவரின் முன்னும் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். கட்டி பிடித்தால் தெய்வ குத்தம். இதுவே நம்ம ஊரில் நடந்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என அங்கு நடக்கும் விசயங்களை விரமத்தியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கிருக்க பிடிக்க வில்லை. "இந்த சாமி மாமாவை விட மோசம் அக்கா! நான் ஏமாந்து புட்டேன்" என உதடு கடித்து வருந்தினாள்.
கரணோ மோஹித்தை கட்டி அணைத்திருக்கும் ஹாரிகாவை பார்க்க பார்க்க அடித்து துரத்த வேண்டும் போல ஆத்திரம் மின்னியது. பாவமாக தனக்கு பின்னால் நின்றிருக்கும் அருவியை பார்த்து "கவலை படாத மா" என்றான். அவள் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.
மோஹித் அவளை குற்ற உணர்வுடன் பார்த்தவன். கரணின் பின்னால் மறைந்து கொண்டு நிற்பவளின் கைகளை பிடித்து முன்னே கூட்டி வர அவள் நெளிந்து கொண்டே விடுங்க சாமி என மெதுவாக முனகிக் கொண்டே அவனது உடும்பு பிடியில் இருந்து விலக போராடினாள். ஆனால் முடிய வில்லை. அவளின் தோல் பட்டையை அணைத்தவாறு பிடித்தவன். ஐம் சாரி ஹாரிகா எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு இது தான் என்னோட மனைவி தேனருவி என்றான் அனைவரின் முன்னும்.
மோஹித் என ஆவேசமாக கத்தியவள் ஆவேசமாக அருவியின் மேல் இருக்கும் அவன் கைகளை பிடித்து வேகமாக தள்ளி விட்டவள் நீலாம்பரி போல ஆக்ரோசமாக அவனது சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள். அருவி தள்ளாடிக் கொண்டு விழ போக அவள் கீழே விழாமல் பிடித்துக் கொண்டான் கரண் அம்மாடியோவ் என பயத்தில் அருவி கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அருவி மா! நான் உனக்கு அண்ணன் மாதிரி டா பயம் வேணாம் மா என கரண் சொல்ல.. எங்க அண்ணா ஊருல இருக்குது. என அவள் பயந்து கொண்டே ஹாரிகாவை பார்த்தாள்.
எதுக்கு மோஹித் இப்படி பண்ண? ஏன் பண்ண? அவள் காட்டு வாசி மாதிரி இருக்கா? எப்படி மோஹித்? உனக்கு என்னோட நியாபகமே வரலையா? என சரமாரியாக அடித்தவள். நீ பொய் சொல்ற நான் நம்ப மாட்டேன். உன்னை விட்டு போக மாட்டேன். ஐ லவ் யூ மோஹித். உனக்கு தெரியும் தானே என தீவிரமாக பேசியவள் அவனை பாயிந்து கட்டிக் கொண்டாள்.
மோஹித் எதுவும் பேசாமல் அவள் அமைதியாகிடும் வரை காத்திருந்தான். ஜனார்த்தனின் பார்வை அருவியின் மீது தான் இருந்தது. எப்படியாவது துரத்தி அடிக்க வேண்டும்? என் பெண் தான் இந்த வீட்டு மருமகள் ஆவாள் என நினைத்தவர். ஹாரிகா என கத்தினார். ராணி வேகமாக தன் மகளை பிரிக்க போராடினார். ஜனா நேராக அவளின் அருகில் சென்றவர். மோஹித்திடம் இருந்து பிரித்து அவளை இழுத்து கொண்டு போக அமலா அங்கிருக்கும் அனைவரையும் முறைத்து விட்டு தன் கணவனை கால் தூசியாக தட்டி விட்டு ஜிஸ்னுவை வாங்கிக் கொண்டு தன் தந்தையின் பின்னால் சென்றாள்.
அருவி வேகமாக ஒரு ஒரு நிமிசம் சாமி! எங்க கண்ணாலம் இஸ்டபட்டு நடக்கலைங்க என நடு கூடத்தில் நடுங்கிக் கொண்டே மெதுவாக குரலை உயர்த்தி கூறினாள்.
ஜனார்த்தனன் மற்றும் ஹாரிகா, அமலா, ராணி மட்டுமில்லாமல் சுதா, ராம சந்திரன், லோகேஷ் என அனைவரின் பார்வையும் அவளின் மேல் வந்து நின்றது. ஹாரிகாவுக்கு இப்பொழுதே அவளை துண்டு துண்டாக துடிக்க துடிக்க வெட்டி போடும் ஆத்திரம் வந்தது.
ஓ காட் இவளை? என நேராக அருகில் வந்த மோஹித் அவளின் தோல் மேல் அழுத்திக் கைகளை வைத்தவன். வாய திறந்த இங்கே இருந்து அப்படியே பூச்சாண்டி கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன் என்றான்.
பூச்சாண்டியா என கரண் புருவம் சுருக்கி பார்த்தான்.
அதில் கொஞ்சம் தயங்கி அமைதி ஆகிவிட்டாள் அருவி. ஒன்னும் இல்ல நீங்க போங்க என கரண் சொல்ல, லோகேஷ் மோஹித் மற்றும் கரன் இருவரையும் முறைத்து விட்டு மாமா! அமலா என பின்னாலயே சென்றான்.
"என்ன மோஹித் இதெல்லாம்?" என ராம சந்திரன் கேட்க... மொத்த குடும்பமும் வெளியில் போய் விட்டார்களா என ஓரக் கண்ணால் பார்த்தான். அதன் பின் நேராக தாய் தந்தையின் அருகில் வந்தான்.
டாடி என அழைக்க.. சுதா கேள்வியுடன் எங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ற அளவுக்கு வந்திட்ட அப்படி தானே! நாங்க உயிரோட தானே டா இருக்கோம். என சரமாரியாக கேள்விகளை தொடுத்தார் சுதா.
அவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றும் புரிய வில்லை என்றாலும் திட்டுகிறார்கள் என தெரிந்து கொண்ட அருவி தேன்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். என்ன மா நீ எந்த ஊரு? உன் அப்பா அம்மா யாரு என ராம சந்திரன் கேட்க... அதிங்க சாமி என அருவி விசும்பி கொண்டே ஆரம்பித்தாள்.
ஹே சாமின்னு சொல்லாதேன்னு சொன்னேன். என்றான் பற்களுக்கு இடையில்.
கரண் முன்னால் வந்து அங்கில் அது வந்து என நடந்த விவரங்களை சுருக்கமாக கூறி முடித்தான். மோஹித் மவுனமாக கவலையுடன் நின்றிருந்தான்.
என்ன டா சொல்றான் கரண் என சுதா தன் மகனின் மேல் தவறில்லை என உணர்ந்து கொண்டார்.
ஆமாம் மா! அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவங்க ஊர் கட்டுப்பாடுகள் எனக்கு தெரியாது. வேற வழி இல்லாமல் இவளை கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு என்றான்.
இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த அருவி. எங்க ஊருக்காக என்னை மன்னிச்சிடுக சாமி. என கையெடுத்து கும்பிட்டவள். இவரு அந்த ஊரில் இருந்து கட்டாயத்துக்காக தான் கட்டிகிட்டாரு. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை. உங்களை பார்த்தாலே தெரியுது பெரிய கடவுள் மாதிரி இருக்கீங்க. எனக்கு இங்கேயே ஓரமா ஒரு வேலை கொடுத்திடுங்க அது போதும். இந்த கண்ணாலம் எங்க ஊரில் தான் செல்லும். நீங்க அவங்க என யோசிக்க ஆரம்பித்தாள். இவங்கள கட்டி அணைச்ச பொண்ணை கட்டிக்கிடட்டும். நான் தான் தேவையே இல்லாம வந்துட்டேன் சாமி என்றாள்.
சுதா நொந்து போய் தன் மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என பார்த்தார். என்ன சொல்வது என தெரிய வில்லை. என்ன டா மோஹித் இந்த பொண்ணு இப்படி சொல்லுது? என தாய் தந்தை இருவரும் ஒரு சேர கூற... லீவ் இட் டாடி. இப்போதைக்கு நான் எதையும் பேச விரும்பல எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் என அவளின் தோள்களை அழுத்தி பிடித்துக் கொண்டு வலிக்க வலிக்க மேலே இழுத்து சென்றான் மோஹித்.
மோஹித் நில்லு! நீ பண்ண விசயத்தை எங்களால் ஈசியா எடுத்துக்க முடியாது. இன்னும் என்ன சொல்லணும் என இறுகிய குரலுடன் மேலிருந்த படியே கீழே பார்த்தான். சுதா தன் மகனையே வெறித்து பார்க்க கரண் இன்னொரு புறம் நால்வரையும் பார்த்தான்.
அது நீ பண்ணிருக்க விசயம்? என சுதா பேச வர, இப்போ என்ன வீட்டை விட்டு அனுப்பிடுவீங்களா? சொல்லுங்க? தாராளமா வெளியே போக நான் ரெடி தான். அப்பாவோட பேரை சொல்லி நான் முன்னுக்கு வரல. என்னோட அப்பா தான் இவரா அப்டின்னு சொல்ற அளவுக்கு வந்திருக்கேன். என்னால இப்போ கூட தணிச்சு வெளியே போக முடியும். என்றான் சளைக்காமல்.
இங்கே ஒரு சில்வண்டு துள்ளிக் கொண்டிருந்தது. அவனது பிடியில் தோல் பட்டை உள்ளுக்குள் சிவந்து விடும் போல. அந்த அளவுக்கு வலி வேதனை தாளாமல் கண்களில் நீர் கூட கோர்த்துக் கொண்டது. சுதா அவனை பார்த்து, ஹாரிகா என பேச வர... சுதா அவன் போகட்டும் விடு. என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டு எழுந்தார்.
இதோ மூக்கு வியர்த்து விட்டது லாவண்யா, ரோகன் என அனைவரும் மாற்றி மாற்றி அழைக்க ஆரம்பித்தார்கள். மோஹித்தின் திருமணம் பற்றி விசாரிக்க... அதற்கு மேல் அவன் நேர் கொண்ட பார்வையுடன் மேலே அவனது அறைக்கு சென்றான். சாமி விடுங்க வலிக்குது என உதட்டை பிதுக்கிக் கொண்டே கூறினாள் அருவி.
அவளின் முகத்தை பார்த்ததும் இன்னும் கோபம் கொழுந்து விட்டு எரிய கதவை தனது வலது காலால் பின்னால் எட்டி உதைத்தான். அறை பூட்டி கொண்டது. கண்களில் கோபம் தெறிக்க அருகில் வந்தான். என்ன டி? என்ன ஓவரா துள்ளற? என அருகில் நெருங்கினான்.
அவள் கஷ்ட பட்டு எட்சிழை விழுங்கிக் கொண்டு இது விருப்பம் இல்லாத கண்ணாலம் தானே அந்த அவங்க உங்களை அடிச்சு அழுதத பார்த்தேன். நீங்க வேணும்னா அவங்களை கட்டிகிடிங்க என்றாள் தைரியத்தை வர வளைத்துக் கொண்டு. மண்டை சூடானது அவளது பேச்சில் வேகமாக அருகில் வந்தவன். அவளை உற்று பார்த்தான். சட்டென படுக்கையில் தள்ளி அவள் மேல் படர்ந்து கொண்டான் மோஹித்.
அம்மாடியோவ் என கத்தினாள் தேனருவி..
மோஹித் மெல்ல அவளின் முகத்தை தன்னை பார்க்கும் படி செய்தவன். அப்புறம் எதுக்கு பொய் சொன்ன நான் உன்னை ராத்திரி முழுக்க... ராத்திரி முழுக்க ரேப் பண்ணிட்டேன்னு நீ தான சொன்ன? அப்போ பொய்ய உண்மையாக்கலமா? என்றவன் உதட்டை பார்த்து முத்தமிட குனிந்தான்.
அம்மாடியோவ்
அருவி...?
தொடரும்...