Promo
துளசி சமையலறையில் இருக்க, அரக்க பறக்க வீட்டுக்குள் நுழைந்தான் கர்ணன். வேகமாக வந்தவன் துளசியை தேடினான். அவள் கிச்சனில் இருப்பது தெரிய தடாலடியாக உள்ளே நுழைந்தான். குக்கரில் விசில் போய் கொண்டிருக்க, புடவையில் இருந்தாள் அவளின் இடை வளைவுகள் மற்றும் அங்க வனப்புகள் வியர்வையில் தெரிய, எச்சில் கூட்டி விழுங்கி கொண்ட கர்ணன் வேகமாக அவளின் இடையை பிடித்தான் அழுத்தி.
ஹக் என துள்ளியபடி திரும்பியவள் அவனை பார்த்ததும் அதிர்ச்சியுடன், நீங்களா இப்படி? என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றீங்களா? அய்யோ யாராவது பார்த்தால் என்ன நடக்கும்? என்றவள் அக்கம் பக்கம் பார்த்து கொண்டே, என்னை விட்டுடுங்க என கையெடுத்து கும்பிட போக, வேகமாக அவளை அவன் பக்கம் இழுத்தான் கர்ணன். அவனது பிடி அத்தனை இறுக்கமாக இறுக்க வேகமாக அவளின் தோல் பட்டையில் எட்சில் படுத்தியவன். சொருகி இருந்த முந்தியை வெடுக்கென உருவி விட்டான்.
பிளீஸ் என்னை விடுங்க என துளசி கெஞ்ச, அதான் ஊரே பேசுதே? தம்பி பொண்டாட்டிய வச்சுக்கிட்டான். தம்பி பொண்டாட்டிய வச்சிருக்கான் அப்டின்னு..
துளசி அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்க்க, நான் தப்பே பண்ணாதப்ப இப்படி பேசுற உலகத்துக்காக நான் எதுக்கு டி சகிச்சிட்டு இருக்கணும். எனக்கு உன்னை பிடிக்கும் துளசி. தம்பி பொண்டாட்டிய இப்போ என்னோட பொண்டாட்டியா ஆக்கிக்க போறேன் என்றான்.
அவள் வேகமாக அவனை தள்ளி விட முயற்சி செய்ய, துளசி எனக்கு நீ வேணும்டி என்றவன். அவளின் கைகள் இரண்டையும் ஒரு கையில் இறுக்கி பிடித்து அதிர்வுடன் சுவற்றில் சாய்த்தான் அவளின் கொண்டை அவிழ்ந்து விட, துளசி தடுக்க முயல்வதற்குள் வேகமாக ஆக்ரோஷத்துடன் அவளின் உதட்டை கவ்வி இருந்தான் கர்ணன்.
முத்தசத்தம் இச் இச் என ஆழமாக ஆக்ரோஷமாக இருந்தது. அவனது பலநாள் மோகபசியை தாபதாகத்தை ஒரே நாளில் இங்கே இன்றே இந்த நொடியே அவளது உதட்டில் தீர்த்து விடும் அளவுக்கு போய் கொண்டிருந்தது.
கள்ள கணவன் கர்ணன் முழு நாவலாக, என்னோட குரலில்… விரைவில் உங்கள் பிரதன்ய குழலி நாவல் சேனலில்.. மறக்காம subscribe பண்ணிக்கோங்க.. முதலில் membership வாசகர்கள் கேட்டு மகிழலாம்.
******
ஹலோ மக்களே pradhanya Kuzhali Novels youtube channelக்கு உங்களை அன்புடன் வரவேற்கும் நான் உங்கள் Rj மோனிகா. இன்னிக்கி நம்ம பார்க்க போற கதை
கள்ள கணவன் கர்ணன். அர்ஜுனன் அவனோட மனைவி துளசி, இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில் மூன்றாவது நபராக நுழைகிறான் கர்ணன். கதைக்கு போறதுக்கு முன்னாடி நம்ம சேனல subscribe பண்ணிக்கோங்க மக்களே கூடவே உடனுக்குடன் update பெற bell button அ தட்டிக்கங்க.. சரி இப்போ வாங்க நம்ம கதைக்குள்ள போலாம்.