Search results

  1. P

    Episode-7

    இங்கேயே தன்னை இப்படி பேசுகிறான். அங்கே வீட்டுக்கு சென்றதும் எப்படி எல்லாம் பேசுவானோ? என ஜீவாவை நினைத்து நொந்து கொண்ட மனதை சமன் செய்து கொண்டு அவனுடன் காரில் சென்றாள் வானதி. "அம்மா வானதி அவர் கூட வந்துட்டா!" என உற்சாகமாக சொல்லிக் கொண்டே வான்மதி அழைக்க, சஞ்சய் உடனே எழுந்தவன். இந்த பக்கம் பெட்...
  2. P

    Episode-6

    ஜீவா நீ வெறும் வயிரோட தூங்க கூடாதுன்னு தான் அம்மா செஞ்சேன். அதுக்காக என்னைய முறைக்காத டா! என சொல்லியே படி சீதா பார்க்க, அய்யயோ கண்டு பிடிச்சிடுமா இந்த கடுவன் பூனை என நகத்தை கடித்த படி எட்டி பார்த்தாள் வானதி. திக் திக் நிமிடங்களாக கடந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும்.. தன் அன்னையை உற்று...
  3. P

    Episode-5

    வானதி அவனது முகத்தை வெறித்து பார்த்தவள். ஜீவா சீக்கிரம் என்னை புரிஞ்சுக்கணும் பிளீஸ் என வேண்டிக் கொண்டே தூக்கத்தை தழுவினாள். அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வானதி குளித்து முடித்து கீழே வந்தாள். இன்று வான்மதி நேரமே வந்து விட்டாள். அக்கா இன்னிக்கி எனக்கு முன்னாடி வந்துட்ட? என சிரித்துக்...
  4. P

    அத்தியாயம்-12

    என்னோட மனசுல மாறன் தான் இருக்காரு என வெற்றியின் கண்களை பார்த்து கூறினாள் மலர்விழி. வெற்றியின் முகம் சடுதியில் மாறி போனது. அதற்கு மேல் அவளுடன் ஒட்டி அமர்ந்திருக்க முடிய வில்லை. இதயம் குத்து படுவதை விட நெருப்பில் சுடுவது போல ஒரு வலி. அவளிடமிருந்து வேகமாக நகர்ந்தான் வெற்றி. வெற்றியிடமிருந்து...
  5. P

    அத்தியாயம்-11

    டேய் விடுங்க டா! முரளி உன்னை போலீசில் பிடிச்சு கொடுக்காம விட மாட்டேன். வெட்கமா இல்லையாடா உங்களுக்கு? சோத்துல உப்பு போட்டு தான சாப்பிடுறீங்க? தனியா போற பொண்ணு கிட்ட தகராறு பண்றீங்க? டேய் விடுங்க டா பொட்டைகளா? தைரியம் இருந்தால் என் வீட்டுக்காரர் கூட இருக்கும் போது மோதுங்க டா! யாராவது வாங்களேன் என...
  6. P

    அத்தியாயம்-10

    மலரு கதவை திற! என்ன பழக்கம் இது? மலரு என அழைத்தான் வெற்றி என்ன டா ஆச்சு? என கேட்டுக் கொண்டே அந்த இடத்துக்கு பல்லவி வந்து சேர்ந்தார். தன் அன்னையை பார்த்ததும் தயங்கிய வெற்றி ஒன்னும் இல்ல மா! சும்மா என சொல்லி விட்டு வேகமாக பத்திர ஆபிஸ் கிளம்பி விட்டான். என்னாச்சு? கொஞ்சம் கடுகடுப்பா போறானே? என...
  7. P

    அத்தியாயம்-9

    வெற்றி பேசி முடித்த சில மணி நேரத்திலேயே அவளின் உறக்கம் சீரானது. அவனும் உறங்க ஆரம்பிக்கும் நேரம் இதோ தலையணை ஒவ்வொன்றும் நகர ஆரம்பித்தது. கண்களை மூடி இருந்தவனுக்கு மெல்ல மெல்ல உதட்டில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது. அவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, அவளின் நெருக்கத்துக்கு தவித்து கிடந்தான்...
  8. P

    அத்தியாயம்-8

    மலர்விழி தயக்கத்துடன் வெளியே நின்று கொண்டிருந்தாள். அதன் பின் ஒரு பெரு மூச்சை விட்டு உள்ளே நுழைந்தாள். யாரது? என லட்சுமி அம்மா, ராதா, வினோத் மூவரும் பார்த்தார்கள். அவள் வினோத்தை பார்த்து விட்டு இங்கே வெற்றி சார் ஆபிஸ் தானே இது? என மலர் கேட்க, ஆமா நீங்க? என வினோத் கேட்க, அங்கே என்ன சத்தம் என...
  9. P

    அத்தியாயம்-7

    வெற்றி சுற்றிலும் பார்வையை சுழல விட்டவன். யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு மெதுவாக அவனது போனை எடுத்து அந்த பாடலை தேடினான். உன் உதட்டோர சிவப்பு என லட்சுமி அம்மா கேட்டு கொண்டிருந்தது இப்பொழுது கூட ஆழமாக பதிந்தது. இதோ பிடித்து விட்டது கடுவன் பூனை. கண்களில் கூர்மையுடன் பாடலை பிடித்தவன்...
  10. P

    அத்தியாயம்-6

    அதிகாலை ஐந்து மணிக்கு உள்ளுக்கு சேவல் போல எழுந்தான் வெற்றி. உள்ளுக்குள் எதோ ஒரு உணர்வு கட்டுபடுத்த முடியாத கிளர்ச்சி வேக மூச்சுடன் தன்னை சமநிலை படுத்த முயன்று தோற்று போனவன் ac காற்றிலும் முகம் முத்து முத்தாக வியர்க்க மெல்ல கண் விழித்தான். வழக்கம் போல மதில் சுவர் செங்கல்களான பஞ்சு தலையணைகள்...
  11. P

    அத்தியாயம்-5

    மலர்விழி உற்சாகமாக ஆடி அசைந்து இடுப்பை வளைத்து ராகமாக பாடியவள். முகமெல்லாம் சிரிப்பும் பரவசமும் மின்ன யிப்பியை இன்னும் கொஞ்சம் போட்டுக் கொண்டு வரலாம் என நினைத்தவள் வைப் பண்ணி கொண்டே திரும்ப அங்கே வெற்றி நின்றிருந்தான். ஹக் என சிலையை போல அமைதியாக நின்றாள். "என்ன செய்வது?" என தெரியவில்லை...
  12. P

    அத்தியாயம்-4

    இரவு எப்பொழுது தூங்கினோம் என இருவருக்குமே நினைவில்லை. அதிகாலை 5 மணிக்கு எழுவது வெற்றியின் பழக்கம். இன்று தாமதமாக 6 தொட்டது. மெதுவாக கண்ணை முழித்து பார்த்தான். "ச்ச எப்போவும் 5 மணிக்கு எழுந்துப்போம் இன்னிக்கு ஆறு மணி சரி இல்ல வெற்றி நம்ம பாதை எங்கேயும் கோணல் ஆக கூடாது" என தனக்கு தானே சொல்லிக்...
  13. P

    அத்தியாயம்-3

    மா மலரு அசந்து தூங்குது இப்போ என்ன பண்றது? என பொற்கொடி கேட்க, தூங்கட்டும் எழுப்ப வேணாம் கண்ணு. பாவம் மலரு அவளுக்கும் வெற்றிக்கும் சாப்பாடு சூடா ஹாட் பாக்ஸில் போட்டு வைக்கிறேன். நைட்டு அவன் வந்ததும் ரெண்டு பேருக்கும் பரிமாறிட்டு நான் போய் தூங்குறேன் நீ போ மா! பிரகாஷ் க்கு பூஸ்ட் கலக்கி...
  14. P

    அத்தியாயம்-2

    விதியே என மலர்விழி அமர்ந்திருக்க, அவளின் கழுத்தில் நுனி விரல் கூட படாமல் தாலியை கட்டியிருந்தான் வெற்றி மாறன். சிந்துவுக்கு தன் தங்கையின் வாழ்க்கை எப்படியோ ஒரு நல்ல குடும்பத்தில் அமைந்து விட்டதே என நினைத்து சந்தோஷம் கொண்டாள். தாலி கட்டி அக்னியை அவசர அவசரமாக வலம் வந்தான் வெற்றிமாறன். மெதுவாக...
  15. P

    Episode-4

    ஜீவா வருவதற்கு இரவு பத்து மணி ஆகி இருந்தது. தன்னவனுக்காக காத்திருந்த வானதி உணவு மேஜையிலேயே தலை வைத்து உறங்கி விட்டாள். என்னவோ தெரிய வில்லை அதிக கவலை இருந்தால் அதை மறக்க தூங்குவது வானதியின் பழக்கம். கொஞ்ச நேரம் கிடைத்தால் கூட உறங்கி விடுவாள். ஜீவா கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்தான். நேராக...
  16. P

    Episode-3

    தன்னை கட்டு படுத்திக்கொண்டு ஜீவா அவளிடம் இருந்து மெல்ல நகர்ந்தான். எதுவும் பேசாமல் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மூர்க்க தனமான முத்தத்தில் மூச்சடைத்து போன வானதி மெதுவாக அவன் அருகில் நெருங்கி ஜீவா! என அழைத்தாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, என்னாச்சு? சாரி நான் தெரியாம...
  17. P

    Episode-2

    ஒரு புருஷனா உன் கிட்ட எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. அதே போல மனைவியா நீ என் கிட்ட எதிர்பார்க்கும் விசயத்தை நான் நிச்சயமா புல்ஃபில் பண்ணிடுவேன். என சொல்லிக் கொண்டே ஜீவா எழுந்து நின்றான். "என்ன ஜீவா இப் இப்படி பேசுறீங்க?" "வேற எப்டி பேச சொல்ற? எனக்கு அதிகமா பேச பிடிக்காத. இன்னிக்கு நம்ம ரெண்டு...
  18. P

    Episode-1

    Episode - 1 இரவு திருமண சடங்குக்ககாக இரண்டு அறைகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள் கல்யாண வீட்டில் இருப்போர். சமையல் அறையில் சீதா பரபரப்புடன் இருந்தார். இன்னொரு பக்கம் உறவினர்களின் களுக் களுக் சிரிப்பு சத்தம் என கல்யாண வீடு ஜெக ஜோதியாக இருக்க, இன்னொரு பக்கம் இரண்டு புது பெண்களை சொல்ல போனால் அக்கா...
  19. P

    Episode-14

    ஆணும் பெண்ணும் ஓருடல் ஈருயிராக கடலலை சீற்றத்துடன் பொங்கி எழுந்த வெட்கைகளை மொத்தமாக தேடலாக்கி முடித்து கூடல் தொலைத்து கட்டியணைத்து உறங்கி எழுந்ததும் தன் உயிரானவனது லீலையை நினைத்து பெண்ணுக்குள் இயல்பாக வெட்கம் பரவும். அந்த ஆண் தன் சரிபாதியானவளின் முகத்தை பார்த்ததும் தேடலில் கிறங்கிய முகம் வர...
  20. P

    அத்தியயாயம்-1

    அத்தியாயம் - 1 "என்ன சம்மந்தி இப்படி சொல்றீங்க இது மட்டும் என்னோட தங்கச்சி மலர்விழிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?" என பதட்டத்துடன் மாறனின் அன்னை பல்லவியிடம் அழுதுகொண்டே புலம்பினாள் சிந்து.. "அய்யோ நாங்க மட்டும் என்னமா பண்ணுவோம்? எங்களுக்கும் அதிர்ச்சி தான்! இப்படி அவன் பண்ணுவான்னு...
Top