Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
122
ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணம் தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும் என்னும் நிலையில் அமர்ந்திருந்தான் வெற்றி மாறன். அத்தனை அழகாக இருந்தாள் மலர்விழி. சாப்பாட்டு செலவை மட்டும் சிந்து ஏற்று கொண்டாள் வெற்றியை வற்புறுத்தி. தன் தங்கைக்காக எதாவது செய்ய வேண்டும் என்பது அவளின் ஆசை.

பெரிய டானை போல இளமாறன் மற்றும் மலர் இருவரும் அறையில் இருந்து வெளியே வந்த வீடியோவை தன் அன்னை வனஜாவிடம் இருந்து வாங்கியவன். அங்கிருக்கும் அனைவரின் முன்னும் போட்டு காட்ட கிளம்பினான். இதோ வந்தும் விட்டான். வெற்றியால் மாத கணக்கில் சிறைச்சாலையில் இருந்தான். சும்மா விடுவானா? என்ன? தக்க சமயத்தில் அவனை அவமான படுத்த வேண்டும் என நினைத்தான். இதோ செய்ய போகிறான்.

மலர் பதட்டத்துடன் என்னங்க என கைகளை பிடித்தாள். என்ன டி? ஆசையா பிடிக்கிற? என திரும்பி பார்த்தான் வெற்றி ஆசையுடன். அந்த அந்த மோகன்! அவன் இங்கே வந்துட்டான். அதோ! எதுவும் பிரச்னை பண்ணிட்டா! எனக்கு பயமா இருக்குங்க என கூறினாள் வெற்றியை பார்த்து.

அப்படியா இன்னிக்கி நீ ரொம்ப அழகாருக்க டி! என கைகளை ஒரு பார்க்கமாக வருடினான் வெற்றி.
உங்களை அடிக்க போறேன். எனக்கு பயமா இருக்கு. என மலர் சொல்லி கொண்டிருக்க.. அதுக்கு முன்னாடி நீ விசயத்தை சொல்லணும்.
எந்த விசயம்? என வியர்வை வழிய அவனை பார்த்தாள். ஹே அன்னிக்கு ரெண்டு விசயம் சொல்றேன்னு சொன்ன! ஒன்னு I love you. And அந்த இன்னொன்னு என்ன?

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்து பார்த்தாள். சொல்லு டி! என வெற்றி கைகளை வருட.. எதிரில் மோகன் வந்து கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் அதை தெரிஞ்சிகிட வேணுமா உங்களுக்கு? என மலர் அழாத குறையாக பார்த்தாள்.

நீ சொல்லு! நான் உடனே போறேன். என நின்றான் சிறு பிள்ளையை போல...
அவனது கையை பிடித்து கொண்டவள். அதுக்கான நேரம் இதில்ல பிளீஸ் அவன் பிரச்னை பண்ணிட போறான் போங்க.
நீ எப்போ சொல்லுவேன்னு சொல்லு டி! நான் போறேன் என்றான் தீர்க்கமாக...
ஒரு பெரு மூச்சை விட்ட மலர். இன்னிக்கு நைட் சொல்றேன்.

பக்கா!

ம்ம் பக்கா! என மலர் கூறினாள்.
பேச்சு மாற மாட்டியே! என வெற்றி கேட்க..

நான் பேச்சு மாற மாட்டேன் நிஜமா இன்னிக்கி நான் நைட்டே சொல்றேன் என உறுதி கூறினாள்.

சரி ஓகே! என்றான் வெற்றி.
அவர்கள் இருவரும் தீவிரமாக உரையாடி கொண்டிருப்பதை போட்டோ கிராபர் தூரத்தில் இருந்து சின்ன சின்ன பாவனைகளையும் அழகாக படம் பிடித்தார்கள்.

என்ன இன்னும் உட்கார்ந்துட்டு இருக்கீங்க? போங்க என மலர் அவனை உசுப்பினாள்.

எங்கே போகனும் என அவளின் தோல் மேல் கைகளை போட்டான் வெற்றி.
அடுத்த நொடி விசில் சத்தமும், ஹே ஹே என வெற்றியை பார்த்து கத்தியது. மொத்த இராணுவ கூட்டமும்.
வெற்றி புன்னகையுடன் நிமிர்ந்து அமர்ந்தான். என்னங்க விளையாட்டு? அந்த மோகன் என மலர் கூற... எங்கே அவன்? என வெற்றி அவளிடம் கேட்டான்.
அதோ அங்கே வரான் பாருங்க. என மலர் கூற..

எங்கே என வெற்றி அவளிடம் கேட்டான்.

அங்கே என கை காட்டியவள். மோகனை தேடினாள். இங்கே தான வந்திட்டு இருந்தான்? எங்கே அவன்? என மலர் தேடினாள்.

வெற்றி டி! குறி தப்பாது! நான் இங்கே கண் அசைச்சா! அங்கே வேலை நடக்கும். பார்த்தல்ல மாமன் பவரை! என காலரை தூக்கினான்.

இப்பொழுது தான் சீரான மூச்சு வந்தது மலருக்கு. அப்பாடா! சரி அவன் எங்கே? என இப்பொழுது துறுவுவது அவள் முறையானது.

சாப்பிட போலாம் டி! என இருவரும் சென்றார்கள்.

என்னாச்சு அவனுக்கு சொல்லுங்க? என மலர் கேட்க ஆரம்பித்தாள்.

மாமா சொல்லு!

அப்போ நீங்க சொல்ல வேணாம். என முகத்தை திருப்பி கொண்டாள்.
இந்த பக்கம் வெற்றியின் தோழர்கள் மற்றும் இளமாறன் தலைமையில் அவனை தூக்கி கும்மி எடுத்தார்கள். டேய் என கண்ணம் கண்ணமாக அடித்தான் சரவணன். இனி இந்த பக்கம் வருவியா? வெற்றி கண்ணில் பட்ட உன்னை கொன்னு புதைச்சிவிடுவான். அவனை இழுத்த இளமாறன் குடும்பத்தை பிரிக்க எங்கே இருந்து டா வரீங்க? உன்னால தான டா எங்க வீட்ல எவ்ளோ பிரச்னை? அப்படியே விட்டு போகாம பிரச்சனைய புதுப்பிக்க வரியா எவ்ளோ தைரியம் உனக்கு என சரமாரியாக பின்னி எடுத்து அவனது போனை உடைத்தார்கள்.
அய்யோ என்னை விட்டுடுங்க இனி நான் இந்த பக்கம் வரவே மாட்டேன் என குத்துயிர் கொலை உயிராக விட்டால் போதுமென ஓடி விட்டான் மோகன்.
எப்டி மாறா உனக்கு இது தெரியும்? என சரவணன் கேட்க.. என் பொண்டாட்டி ஸ்ருதி தான் சொன்னா! எல்லாத்துக்கும் காரணம் இவனோட அம்மா தான் ஸ்ருதிய தூண்டி விட்றுக்கு. நானும் எப்போ டா இந்த நாயி கையில் கிடைக்கும்னு காத்து கிட்டு இருந்தேன். இப்போ சிக்கிடுச்சு! அதான் அண்ணா என அனைவரும் வெளியே வந்தார்கள்.

வளைகாப்பு இனிதே நிறைவடைந்தது. மலரை அவனது நட்பு வட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்தான் வெற்றி.
இவன் தான் எங்களை ரூல் பண்ணுவான் சிஸ்டர். இப்போ அவனை ரூல் பண்ண நீங்க வந்துட்டீங்க! என அனைவரும் கூறிய படி சிரித்தார்கள்.

வெற்றி எதுவும் பேசாமல் விறைத்த முகத்துடன் நின்றிருந்தான். மலர் மெதுவான குரலில் நான் அவரை ரூல் பண்ணல அண்ணா! இவர் தான் என்னை ரூல் பண்றார். ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்கார் என்றாள்.

டேய் என்ன டா! பாப்பா இப்படி சொல்லுது! என வெற்றியை வளைத்தார்கள். மச்சி என அவனை தாவிக் கொண்டு அவன் மேல் கைகளை போட்டு கொண்டு ஐக்கியம் ஆகி விட.. சரவணா நைட்டு பார்ட்டி இருக்கு. நீ லீட் பன்னிரு! நான் கிளம்புறேன் டா குடிகாரனுங்களா. என கிளம்பினான்.

டேய் மாரனாடா இது! பாரேன் டா நம்மள விட்டு போறான் டா! பொண்டாட்டி தாசன் ஆகிட்டான். என அனைவரும் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். என்னங்க பிளீஸ் உங்க ப்ரெண்ட்ஸ் கூட போங்க! எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க என மலர் கூற..

அவனுங்க அப்படி தான் நம்ம வீட்டுக்கு போலாம். எனக்கு அந்த விசயத்தை தெரிஞ்சுக்கணும் என விடாப்பிடியாக நின்றான்.

மலர் சலித்து கொண்டே நீங்க நினைக்கிற அளவுக்கு அந்த விசயம் இருக்குமான்னு எனக்கு தெரியல என்றாள்.

வெற்றி அதே இடத்தில் நின்று அவளை ஏற இறங்க பார்த்தான். என்ன அப்படி பார்க்கிறீங்க.

அது எப்படி இருந்தால் என்ன? விசயம் கிக்கா இல்லன்னு! உன் கிட்ட மொத்தமா வசூல் பண்ணிப்பேன் வேற விதமா என்றான்.

ச்சீ!!

வீட்டுக்கு வா உன்னை.. என அழைத்து சென்றான் அழகு சிலையை.

ஒரு வழியாக வளைகாப்பு நல்ல படியாக முடிந்தது. வெற்றி அவளுக்காக வாங்கி கொடுத்த ஆரம், நெக்லஸ், தோடு, வளையல் என அனைத்தையும் கழட்டி வைத்து கொண்டிருந்தாள் மலர்.
சொல்லு டி! என வெற்றி அவளின் முன் வந்து நின்றான்.

கால் பிடிச்சு விடுங்க.. என படுக்கையில் ஏறி அமர்ந்தாள்.

அவளின் பாதத்தை மடியில் வைத்து கொண்டவன். சட்டென எழுந்து ஹீட்டர் போட்டான்.

என்ன குளிக்க போறீங்களா? கால் பிடிக்க சொன்னேனே!

இதோ வரேன். என அமர்ந்தவன் சொல்லு என்ன விசயம் அது.
என் மேலே கோபம் போயிடுச்சா!

எதுவும் பேசாமல் அமைதியாக காலை பிடித்து விட்டான் வெற்றி. கிட்ட தட்ட பத்து நிமிடங்கள் ஆனது. வெற்றி நிமிர்ந்து பார்க்க மலரின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.

தண்ணீரை திறந்து விட்டவன் . அறை கதவை சாத்தி விட்டு அவளின் முன் வந்து எதுவும் சொல்லாமல் பாத் ரூம் தூக்கி சென்றான்.

என்ன பண்றீங்க? என மலர் கேட்க.. குளிக்கலாம்.

எனக்கு தனியா குளிச்சுக்க முடியும்.

இல்ல நான் உன் கூட தான் குளிக்கணும் என விடாப்பிடியாக நின்றவன் கண் இமைக்கும் நொடியில் உடையை களைந்து நெற்றியில் முத்தமிட்டு உன் மேலே எனக்கு கோபம் இல்ல டி! என கட்டி கொண்டான்.

போங்க என தள்ளி விட்டாள்.

நிஜமா! என முத்தமிட்டு கொண்டே அவளை அமர வைத்து காலுக்கு இதமாக தண்ணீரை ஊற்றி விட்டவன். என்னோட செய்கைகள் உனக்கு புரியலயா? எனக்கு மலரை விட்டால் எதுவுமே தெரியாது. இந்த முகம் உன் கிட்ட மட்டும் தான் காரணம் எனக்கு தெரியாது. என்றவன் இது தான் உண்மை. இனி உன்னோட இஷ்டம் என அவளை பூந்துண்டில் சுற்றி தூக்கி வந்தவன்.

இதை போட்டுக்க.. என உடையை எடுத்து வைத்து விட்டு அவனுக்கான உடைகளை போட்டு கொண்டிருந்தான் வெற்றி.
துண்டை மார்பை மறைக்கும் விதமாக கட்டி கொண்ட மலர் கையில் ஒரு ஒரு போட்டோ ப்ரேமை தூக்கி கொண்டு அவனிடம் நீட்டினாள்.

என்ன இது? என வெற்றி கேட்க... இது தான் இந்த போட்டோவில் தான் நான் உங்களை முதன் முதலில் பார்த்தேன்.
புரியல என வெற்றி கூற, அதாவது எனக்கு மாப்பிள்ளை போட்டோ காட்டும் போது I mean இளமாறன் போட்டோ காட்டும் போது இந்த ஃபேமிலி போட்டோ தான் காட்டினாங்க.

இதுல என்ன என இறுகிய முகத்துடன் வெற்றி கேட்க... எங்க அக்கா இதை வாட்ஸ் அப்பில் அனுப்பியதும். இதுல உங்களை பார்த்ததும் நான் நீ.. நீங்க தான் மாப்பிள்ளைன்னு அந்த நாள் முழுக்க நினைச்சிட்டு இருந்தேன். என வெட்கம் மிளிர கூறினாள் மலர்.

என்ன? என வெற்றி புரியாமல் கேட்க..
மாமா புரியாதாயா உனக்கு? உன்னை தான் மாப்பிள்ளைன்னு நினைச்சேன். அதுக்கு அடுத்த நாள் தான் எங்க அக்கா சொன்னா! நீங்க மாப்பிள்ளையோட அண்ணன்னு. என வெட்கம் மிளிர கூறினாள்.

வெற்றியின் பார்வை அவளின் வெட்க முகத்தை இமை வெட்டாமல் பார்க்க, சாரி மாமா என்னோட மனசுல நீங்க தான் இருக்கீங்க. நீங்க ஒரு வார்த்தை என்னை எதுவும் பேசிட்டா என்னால தாங்கிக்க முடியாது என கூற அவளை அணைத்து முத்தமிட்டவன். உன்னோட சர்ப்ரைஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டி! எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அப்போ நீ என்னை பிடிச்சு தான் கட்டிருக்க என முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அடுத்த கட்டம் செல்ல மலருக்கு அடி வயிறு மெல்ல மெல்ல இழுக்க ஆரம்பித்தது. மாமாஆஆஆ! என மலர் வயிற்றை பிடித்துக் கொண்டு கத்த லேபர் பெயின் வந்திடுச்சு என வலியில் முகம் மாறி போனது.

வேகமாக ஒரு நைட்டியை எடுத்து போட்டு விட்டவன். வெளியில் அவளை தூக்கி கொண்டு வந்தான். என்னாச்சு டா என பல்லவி பதட்டத்துடன் கேட்க.. மா வலிக்குது சொல்றா என அடுத்த கால் மணி நேரத்தில் ஹாஸ்பிடலில் சேர்த்து இருந்தான் வெற்றி.

சிந்து, முரளி, கோகுல் என அவர்களும் கிளம்பி வந்து விட்டார்கள்.
மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலில் சரவணன் வெற்றியின் அருகில் நின்று கொண்டிருக்க, அண்ணா அன்னிக்கு ஒன்னும் ஆகாது என இளமாறன் கூறினான்.

அடுத்த அரை மணி நேரம் கழித்து பெரும் போராட்டத்துக்கு பின் குழந்தையை பெற்றாள் மலர்.

இதோ குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. மணிமேகலை புன்னகையுடன் குழந்தையை தூக்கி வந்தவள். அண்ணா பையன் பொறந்திட்டான். என கூறினாள்.
அனைவரும் குழந்தையை வாங்கி பார்த்தார்கள். வெற்றி நேராக மலரை பார்க்க உள்ளே சென்றான். மயக்கத்தில் இருந்தாள். ஹே மலரே!! மலர் மலரே!
மெதுவாக கண்ணை திறந்தாள் மலர்விழி.
சாதிச்சிட்ட! பிளான் பண்ணி பையன் பெத்துட்ட என வெற்றி முகத்தை தூக்கி கொண்டான்.

உதடு பிரித்து சிரித்தவள். மாமா என மெல்ல அழைத்தாள்.

எனக்கு பொண்ணு வேணும்.

அதுக்கு ரெண்டு வருசம் போகட்டும் என மணிமேகலை சிரித்த படி குழந்தையை கொடுத்து விட்டு சென்றார்.

அவர்களின் குடும்பம் மட்டுமே இருந்தது. பையனை பார்த்தான் வெற்றி. உன்னை மாதிரி இருக்கான் டி!

என் பையன் என மலர் முத்தமிட..
எனக்கு என வெற்றி அருகில் வந்தான் கன்னத்தில் முத்தமிட அவள் திரும்ப உதட்டில் முத்தமிட்டான் வெற்றி.

வெற்றி மாறனின் துவண்ட வாழ்க்கையில் பன்னீர் மலர்களாக வாசம் கொடுக்க வந்தவள் மலர்விழி.

என்றென்றும் நம் மனதில் நீங்காமல் இருப்பார்கள் மாறனும் மலர் விழியும்.

புரிதல் ஒன்று போதும் பிரிவு தேவை
இல்லை. காதலுக்கு வயதில்லை

- சுபம்
 
Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-41
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

samundeswari

New member
Joined
Oct 22, 2024
Messages
14

Vera level story ungaluku matum thaan endha mathiri story varum rasingan da writer intresting romba, romba pidicha story enum niraya story love romance family thrilling ethu mathiri podunga super hit story kuduthuku nandrikal ungaluku
 
Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
25
Attagasam♥️ vetri oda gang and ilamaran super. Vetri eppovum strict officer ah irunthalum malar oda irukka vetri total ah different 😌 intha vishaiyathula malar romba koduthuvachava and malar oda surprise semma👍🏼 vetri oda love ku kedaicha gift pola irukku intha vishaiyam and finally antha paiyana purusana ngra sandai cute uhh😘 Maran oda cute moments laam ennala marakka mudiyatha onnu, antha secret kiss uh yen neenga reveal pannala but athu sollama irukarathu kooda oru continuity pola nalla irukku👌🏼💓 Maran and malar love moments always 💯 🔥 miss you Maran,malareyyy🥹
 
Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
செம மலர் வெற்றி சான்ஸ் ஏ இல்ல 🫰🫰🫰
 
Aishwarya

New member
Joined
Oct 6, 2024
Messages
8
Ya pa storya complete panitiga 😔 ok but vara story start panuga I Am waiting for your next story ♥️
 
Revathipriya

New member
Joined
Oct 14, 2024
Messages
15
Really heart touching story Sister🔥🔥🔥👌👌👌😍💓♥️👍. We really miss Maran and Malar😌.
 
kalai

New member
Joined
Oct 13, 2024
Messages
11
Finally, Story end with happy mood.
nice story malar and maaran definitely memorable couple.... Thank you
 
vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
19
💞💞💞💞💞மிஸ் யூ மிஸ்டர் வெற்றிமாறன் 💞💞💞💞💞
 
Top