மணி எட்டை தொட்டது.
இன்னிக்கி அம்முவ பிகினில பார்க்க போறேன் என கனவுடன் அமர்ந்திருந்தான் அதிவீரா என்னும் அதிரடிக்காரன்.
ரமாவுக்கு உதவி கிடைத்த மகிழ்ச்சியில் இன்று நாள் அவளுக்கு நன்றாக சென்றது. அதனால் அம்மு சிரித்த முகத்துடன் வந்திருந்தான். கங்காதரன் பிஸியாக இருக்க வவுச்சரில் சைன் போட்டு விட்டு அவளது அறைக்கு சென்றாள்.
கைகள் பரபரக்க அமர்ந்திருந்தவன் கைகளில் ஆர்கானிக் சிகரெட் அவளின் சிருத்த ஸ்தனங்களை நினைத்து உள் இழுத்து உறிஞ்சினான். "அருகில் இருந்தால் அந்த கருமை நிற கூர் பகுதி எப்படி இருக்கும்? கொல்ட்ற டி!"என ஒரே மூச்சில் இழுத்தான்.
கால் கனெக்ட் ஆனது. அம்மு என உதட்டை குவித்து உஃப் என ஊதியவன். சுழல் நாற்காலியில் கொஞ்சம் ஆடிய படி அமர்ந்திருந்தான்.
குட் ஈவ்னிங் சார்! என அம்மு மாஸ்குடன் பதில் கூறினாள்.
"என்ன முகத்தை மட்டும் காட்டுற? அதென்ன குட் ஈவ்னிங் சார்! என்னோட ஆபிஸ்லயா ஒர்க் பண்ற? சார்ன்னு சொல்லிட்டு? கால் மி வீரா.. ம்ம் இங்கே கூப்பிட்டு கிட்டே அப்படியே பிகினி டூ பீசை காட்டு டி! உன் கிட்ட சொன்னதில் இருந்து ஒரு மாதிரியா இருக்கு டி!" என்றான் வீரா.
அவளின் முகம் தவறு செய்த முகத்தை போல மாறிட கண்கள் இரண்டும் படபடத்து அங்கும் இங்கும் அலை பாய்ந்தது.
"என்னாச்சு? ஏன் ஷிவரிங்கா ஆகுற போல இருக்கு" என கடுமையான குரலில் கேட்டான்.
'அய்யோ எப்டி என் என்னோட கண்ணை பார்த்தே கண்டு பிடிச்சார்' என அம்மு யோசித்து கொண்டிருக்க, ஹே உன்னை தான்டி கேட்டுட்டு இருக்கேன்ல என அவனது குரல் ஓங்கியது.
"அது அத்" என அம்மு தயங்க, "ப்ச் முதல்ல ஃபுல் ஸ்கிரீன்ல காட்டு எதுக்கு ஹாஃப் ஸ்கிரீன் வச்சிருக்க? என்ன என்னை பார்க்கிறதுக்கு முன்னாடியே ஆல்ரெடி ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துட்டியா?" என அவனது குரலில் எள்ளல் நிறைந்திருந்தது.
இல்ல அப்படியெல்லாம் இல்.. என சொல்ல வந்தவள். ஃபுல் ஸ்கிரீன் வைத்து அவளை காட்டினாள். கண்களில் நீர் வழிய "என்னை மன்னிச்சிடுங்க சார்! அது இன்னிக்கி கோவிலுக்கு போயிருந்தேன். அதனால் நீங்க சொன்னத மறந்துட்டேன். நாளைக்கு நீங்க சொன்னது போல போட்டு வரேன் பிளீஸ் சார்" என கையெடுத்து கும்பிட்டாள் அம்மு
கண்ணாடி வளையலும், அவளின் கம்மல் ஜிமிக்கி, தாவணி பாவாடை கூடவே எடுப்பாக அவளின் கைகளுக்கு இடுக்கில் முட்டி கொண்டு நிற்கும் முயல் குட்டிகள் இரண்டு என மொத்தமாக சிறையிட்டு கொண்டிருந்தாள். பிகினி தான் இத்தை நாளாக செக்சீன்னு நினைச்சு தப்பு கணக்கு போட்டுட்டேன். இது இது தான் டூ செக்சீ என்னை கொல்றாளே! என வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
சரி விடு சும்மா உன்னை கிண்டல் பண்ணேன். அழாத எப்போ பாரு அழுதுகிட்டு என்றான்.
கண்களை துடைத்த படி அமர்ந்தாள். அதிவீரா வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க, முடியை காதுக்கு ஒதுக்கினாள். அவனது பார்வையும் பேச்சும் ஒரு பெண்ணுக்கு உள்ளுக்குள் அந்தந்த வயதுக்கு உண்டான சிலிர்ப்பை கொடுக்கத்தான் செய்தது. ஆனால் அவள் இருக்கும் நிலை அந்தோ பரிதாபம். எதிரில் இருக்கும் ஆண்மகனை விரும்பவும் முடியாது. அதற்கு தகுதியும் அவளுக்கு இல்லை அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறாள்.
முகமெல்லாம் சிலிர்த்து பூரித்து ஜிவ்வென இருந்தது அம்முவுக்கு. அவனது கதிர் வீச்சு பார்வையின் தாக்கம் தான். கண்ணம் தாங்கி அமர்ந்திருந்தான்.
"என்ன பார்த்துட்டே இருக்கீங்க!"
இன்னிக்கி அழகாருக்க? என காந்த குரலில் கூறினான் வீரா.
தேங்க்ஸ் என உணர்வு பூர்வமாக கூறியவள். அய்யோ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன். என இதயம் படபடத்தது.
"அம்முஉஉ!"
ஹாங் என மகுடிக்கு ஆடும் பாம்பை போல நிமிர்ந்தாள்.
"இங்கே என் பக்கத்தில் வரயா? உனக்கு என்ன வேணும் சொல்லு! எல்லாமே என் கிட்ட இருக்கு."
"சார் பிளீஸ் இப்படி பேசாதீங்க! இது ரெகார்ட் ஆகிடுட்டு இருக்கும். எனக்கு கால் கட் ஆகிடும். அப்படி தான் புரோகிராம் பண்ணி வச்சிருக்காங்க! என்னோட பெர்சனல் டிடெயில் ஹைடா இருக்கும். ஆடியோ ரெகார்ட் இருக்கு" என்றாள் அம்மு.
வீராவின் முகத்தில் கோபம் மின்னியது. அதை பார்த்தவள். 'அய்யோ அவரே கட் பண்ணிட்டா அந்த சேட்டு கங்காதரன் என்னை வேற ஒருத்தன் கூட பேச சொல்லுவானே! இல்லன்னா பணம் கம்மியா வருமே அக்கா ஆப்பரேசன் வேற இருக்கே! கண்டவன் முன்னாடி நான் எப்டி வீராவுக்கு காட்டின எல்லாத்தையும்" என யோசித்தவள்.
வீராஆ! என மெல்ல அழைத்தாள் அம்மு. அவனது கண்கள் அவளின் முகத்தில் நிலை கொண்டிருக்க, "அது அது வந்து I want கிஸ் யூ" என தயங்கி கூறினாள். "Can I kiss you?"
"அட்லீஸ்ட் உன்னோட லிப் காட்டுடி" என கெஞ்சலுடன் கேட்டான்.
ஒரு நிமிடம் என வீடியோவை மறைத்தவள். அவளின் பையில் இருந்து ஐ மாஸ்க் எடுத்தாள் அதை போட்டு கொண்டு வீராவை பார்க்க, இப்பொழுது வீராவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவளது கண்கள் தான் உதடுகளை விட உணர்வுகளை வெளிப்படுத்தும். ஆனால் இங்கே உதடுகளும் நாசியையும் எதற்கு காட்டிக் கொண்டு நிற்கிறாள் என கோபம் வர, ஹே அதை பிடுங்கி எறி டி! என பற்களை கடித்துக் கொண்டு கூறினான் வீரா.
அம்மு பேந்த பேந்த விழிக்க, முகத்தை அழுத்தி துடைத்தவன். ஹே அந்த ஐ மாஸ்க்க கழட்டி எறிஞ்சிட்டு உன்னோட ஓல்ட் மாஸ்கே போடு!" என்றான் வீரா விரக்தியுடன்..
"இல்ல நீங்க தானே என்னோட லிப்!"
ப்ச் எனக்கு உன்னோட லிப்ப விட உன்னோட கண்ணு தான் வேணும். அதை தான் நான் பார்க்கணும். அந்த உதட்டை உரசி வர வாட்ஸ விட அந்த ரெண்டு கண்ணு.. என நிறுத்தி விட்டு பெரு மூச்சை விட்டான் வீரா.
வீராவின் பேச்சுக்களை அணுஅணுவாக ரசிக்க ஆரம்பித்தாள்.
ம்ம் இப்போ கொடு முத்தம் இங்கே என்னை கட்டிக்கிட்டு கொடுக்கணும் உன்னோட கை அது என்னை வளைச்சு என்னோட முடிக்குள் இருக்கணும். நான் உன்னை இடுப்பை வளைச்சு அந்த உதட்டை மொத்தமா மிட்டாய் மாதிரி கடிச்சு மென்னு முழுங்க வேணும் என மதுவை நிரப்பிக் கொண்டு அவளை பார்த்தான்.
அவளது முகம் சிவந்து போனது. அவனை நிமிர்ந்து பார்க்க சிரமபட்டாள்.
"அம்மு!"
ம்ம்..
நீ எங்கே டி இருக்க? என அவளிடம் கேட்டுக் கொண்டே இருந்தான் வீரா.
இந்த ஆறு மாதத்தில் உடையை களைந்து அவளை கூனி குறுக வைத்து விட்டு தான் நிம்மதி மூச்சு விடுவான். ஆனால் இப்பொழுது தன் கண் முன் இருக்கும் வீரா முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கிறான். விடிய விடிய இப்படியே அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல தோன்றியது.
"நீங்க இப்போ எல்லாம் நிறைய குடிக்கிறீங்க! கொஞ்சம் குறைச்சுகோங்க!"
"அடேங்கப்பா call girl-க்கு என் மேல அக்கறை என்னைக்கும் இல்லாம இன்னிக்கி அதிகமா இருக்கே!"
அம்மு அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. வீராவுக்கு நன்றாக தெரிந்தது. அவள் இந்த தொழில் செய்பவள் இல்லை என. அப்போ ஏன் இங்கே இருக்கா? ச்ச நான் ஏன் இது பத்தி யோசிக்கிறேன். அவள் மேலே எனக்கு என்ன அக்கறை என தலையை உலுக்கியவன்.
ஹே முத்தம் கொடு!
இச்!
இதை எங்கே கொடுத்த?
ம்ம் உங்க நெற்றியில்...
"ப்ச் என்னோட லிப்ல நீ கொடுக்க கொடுக்க நான் உன்னோட ஹிப்ப இறுக்கி பிடிக்க வேணும். இப்போ எங்கே உன்னோட ஹிப்ப காட்டு!" என் அதிவீரன் சொக்கும் விழியில் கேட்க, கடை இதழை கடித்தபடி வெட்கத்தில் கண்களை மூடியவள் மெல்ல இடுப்பை இறக்கி விட்டாள்.
நான் தொடும் போது நீ வெட்கத்தில் உன்னோட லிப்ப கடிச்சுக்கணும் டி அம்முஊஊ! அப்போ நான் சொல்லுவேன் இந்த லிப் எனக்கானதுன்னு நான் மட்டும் தான் மொத்தமா கடிச்சு முழுங்குவேன்னு என்றான் வீரா.
அப்பட்ட அதிர்ச்சியை கண்களில் வெளிப்படுத்தினாள். 'அய்யோ நான் உதட்டை கடிச்சது வீராவுக்கு எப்டி தெரியும்' என அவஸ்தையாக உணர்ந்தாள்.
ப்பா என்ன கண்ணு டி! கஞ்சா கண்ணு! இந்த கண்ணு அந்த கழுத்து மச்சம் போதும் என்னை மொத்தமா சாய்க்க என உண்மையை உளறி கொண்டிருந்தான்.
எப்பொழுதும் அளவாக குடிப்பவன் இன்று அதிகமாகவே போதையில் இருந்தான். சிந்தையில் போதை மாது, சுயத்திலும் போதை மது.
அம்முவின் இதயம் வேக வேகமாக துடிக்க, அவளின் விரல்கள் திரையில் இருக்கும் வீராவின் முகத்தை வருடியது.
வீராஅஅ!
"அம்முஉஉ!"
"வீராஆஆ!" என உணர்வு பூர்வமாக அழைத்தாள்.
"இங்கே என் பக்கத்தில் வாடிஇஇ!"
அவளின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, நான் வேணாம் வீரா! நான் அழுக்கு. நீங்க நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழணும். குடிக்கிறத நிறுத்திகோங்க! இன்னும் கொஞ்ச நாள் தான் நான் வருவேன். என்னோட இந்த பழக்கத்தை விட்டுடுங்க. இது இன்னும் இன்னும் தூண்டும். இது நரகம் வீரா உங்களுக்கு தெரியாது என மானசீகமாக கூறினாள்.
ஆறு மணி எப்படி ஆனதென்றே தெரியவில்லை. இந்த நாள் தான் உடை களையாமல் அப்படியே வீடு திரும்பியிருக்கிறாள் அம்மு.
வீராவின் காதுகளில் ஒரே வருகை மட்டும் தான் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருந்தது. கொஞ்ச நாள் தான் நான் வருவேன். கூடாது என்று வெடுக்கென எழுந்தான். மூச்சு வாங்கி கொண்டே, ப்ச் அதிகமா குடிச்சிட்டென். காலையிலேயே கனவு! எப்போ பாரு அவள் தான் மைன்டுக்குள்ள உட்கார்ந்து என்னை பாடாய் படுத்துறா! என பெரு மூச்சை விட்டவன் தலையை பிடித்த படி குளிக்க சென்றான்.
அவனுக்காகவே கௌதம் காத்திருந்தான்.
அதிவீரா பனிப்பாறையை போல முகத்தை வைத்துக் கொண்டு ஆரவாரமாக நடந்து வந்தான்.
கெளதம் அவனை பின் தொடர்ந்த படி, பாஸ் தாத்தாவோட உதவும் கரங்கள் டிரஸ்ட்ல புதுசா ரெண்டு பேசன்ட்க்கு ஃபுல் ஹாஸ்பிராலிட்டிக்கு உண்டான செலவு அதுக்கான கொட்டெசன டாக்டர் அர்ஜுன் அனுப்பியிருக்கார்.
நீயே கொண்டு போய் கொடுத்திடு என செக் புக்கில் சைன் போட்டு நீட்டினான்.
பாஸ் தாத்தாவுக்கு செக் அப் இருக்கு. நீங்க தான் கூட்டிட்டு போகனும்னு சொல்லிருக்கார்.
அதிவீரா...?
தொடரும்

Author: Pradhanya
Article Title: Episode -4
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.