EPISODE – 11

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு திவ்யா?” என கொஞ்சம் காட்டமாக கேட்டான் ராணா. ஒரு நிமிடத்தில் அவளது முகம் மாறிப் போக கருணையே உருவான குரலில் “ஆமா உங்களை எல்லா இடத்திலும் தேடினேன். திடீர்னு நீங்க எங்கே போனீங்க?” என அருகில் நெருங்கினாள்.

“அதை விடு ட்ரெஸ் எதுக்கு மாத்தி இருக்கு? என்னாச்சு?” என அவனது பார்வை அவளை துளைத்தது. “என்ன ட்ரெஸ்?” என தீவிரமாக யோசிப்பதை போல பாவனை செய்தாள். “நைட்டு நீ வேற ட்ரெஸ் போட்டிருந்த? இப்போ மார்னிங் வேற ட்ரெஸ்ல இருக்க? என்ன?” என கேட்டான்.

“இல்லையே தூங்க போகும் போது இந்த ட்ரெஸ்ல தான் தூங்கினேன்.” என்றவள் உதட்டில் புன்னகையுடன் “நீங்க என்னை நினைச்சு தூங்கி இருப்பீங்க கனவு கண்டுறுக்கீங்க! உங்களுக்கு தூக்கத்தில் நடக்கிற வியாதி எதுவும் புதுசா வந்து ஒட்டுகிச்சா? என்ன? தியா தியான்னு என்னை நெருங்கி கிட்ட வந்து” என அவளின் உதடுகளை அவனது உதட்டில் பதித்தாள். அடுத்த நொடி ஆக்ரோஷமாக கீழே தள்ள பட்டாள்.

உள்ளுக்குள் ரணம் ரவுத்த்திரம் அனைத்தும் ஒரு நிமிடத்தில் பொங்கியது. “என்ன ராணா இது? என கண்களில் நீருடன் கேட்டவள் நம்ம ரெண்டு பேரும் இப்படி வாக்குவாதம் பண்றது எல்லாம் இது பாப்பா பாத்துட்டா நம்ம ரெண்டு பேரை பத்தி என்ன நினைப்பா? நான் பக்கத்தில் வந்தால் ஏன் விலகி விலகி போறீங்க? புதுசா பக்கத்தில் வர போல நடந்துக்குறீங்க? நம்ம ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டி! இன்னும் எத்தனை நாளைக்கு தான் நான் இப்படியே இருக்கறது?” என முதலை கண்ணீர் வடித்தாள் திவ்யா.

ராணா எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான். கண்களை துடைத்துக் கொண்ட திவ்யா அவனை பார்த்து “உங்களுக்கு ஒரு மாசம் டைம் தரேன் அதுக்குள்ள நீங்க மனசை மாத்திக்கோங்க. நீங்க விலகி போனாலும்

அதுக்கு அப்புறம் நீங்க விலகி போனாலும் என்னால அப்படி இருக்க முடியாது. உங்களுக்கு புரியுதா ராணா? நம்ம வாழ்க்கை ஆரம்பிச்சதே இங்கே தான். பெங்களூர்ல உங்க மூலமா நான் கன்விய சுமந்தேன். நம்ம காதலுக்கும் நம்ம தாம்த்திய வாழ்க்கைக்கும் அடையாளம் தான் கன்வி. ஆனால் நீங்க போய் என்னை இப்படி ஆவேசமாக தள்ளி விடுறிங்க” என்றவள். “இங்கிருந்து போகும் போது நம்ம இப்போ மூணு பேராக இருக்கோம். ஆனால் என்னோட ஆசை நம்ம நாலு பேராக போகணும்னு தான்” என்றவள் வேகமாக குளிக்க ஓடி விட்டாள். 

ராணா நேராக தன் மகளின் அருகில் அமர்ந்தவன். அவளது தலையை நீவி விட்ட படி, நெற்றியில் முத்தம் பதித்து விட்டு கிளம்பினான். அவளிடம் எதுவும் பேச வில்லை. அடுத்து வந்த இரண்டு நாட்களும் மிகவும் அமைதியாக சென்றது இரண்டு தியாக்களுக்கும். 

மிருதியா வேலைக்கு தயாராகி விட்டாள். இங்கேயே இருந்தால் ராட்சஸ மிருகம் ஒரே அடியாக தனது உடல் சதையை பிய்த்து தின்று விடும். தன்னை இந்த குழப்பமான சூழலில் இருந்து விடுவித்து கொள்ள வேலையை நோக்கி ஓட புறப்பட்டாள். பெங்களூரில் இருக்கும் அவளது ஆபிசுக்கு சென்றாள். ராமன் மற்றும் தனது அத்தை குடும்பத்தார் அனைவரிடமும் போனில் பேசினாள். 

“எங்கே பாப்பா இருக்க?” 

“நான் பெங்களூர் வந்துட்டேன் அத்தை” என சந்தோசமாக கூறினாள் மிறுதியா. 

“அப்போ வீட்டுக்கு வா தங்கம் இங்கே இருந்தே ஆபிஸ் போ” என மிருதியாவின் அத்தை சுபத்ரா அழைக்க, “இல்ல அத்தமா நான் இங்கேயே இருக்கேன். கொஞ்சம் முக்கிய வேலை அதான் என்னையே நேராக அனுப்பி இருக்காங்க” என கூறினாள் மிறுதி. 

“அப்படியா நடுவில் நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வா!” என சொல்லி போனை வைத்தார். “என்ன ஆச்சு? முடிச்சியா இல்லையா?”என தியா உருமலுடன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். 

“எல்லாம் ரெடி கண்ணு! வேலைய முடிச்சிட்டு கூப்பிடுறேன்” என கார்கோடன் போனை வைத்து விட்டு மிருதியாவை போட்டு தள்ள காத்திருந்தார். இந்த ஒரு வாரமாக அவளின் நடவடிக்கை அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறான். காலையும் மாலையும் அவள் வீட்டுக்கு கிளம்பும் போது மட்டும் ஒன்றும் பிடி பட வில்லை கண் மூடி திறக்கும் கண பொழுதில் சிட்டாக பறந்து விடுகிறாள். இன்று பக்கத்தில் பதமாக கழுத்தை கிழிக்க ஆட்கள் சுற்றி வளைக்க பட்டார்கள். 

அவளை கை கால்களை கட்டி கொன்று விட்டு காவிரியில் தூக்கி போடுவதாக திட்டம். அதன் படி அவளை தூக்க காத்திருந்தார்கள். இந்த ஒரு வாரமும் மிருதி வாசம் இல்லாமல் தவித்து போன ராணா வேலை செய்யும் இடத்தில் இருந்து அப்படியே வீட்டுக்கு தூக்கி கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்து விட்டு நேராக அவளின் அலுவலகம் பக்கம் சென்று காரில் காத்திருந்தான். 

போனை நோண்டிக் கொண்டே அவள் வெளியே வரும் தருணத்துக்காக காத்திருக்க, சட்டென ராணாவின் பார்வை கூர்மையாக அந்த இடத்தை சுற்றி நோட்டம் விட்டது. “எதோ!.. ஏதோ சரி இல்லை” என இரு சக்கர வாகனத்தில் போனில் பேசிக் கொண்டிருக்கும் ஆள், அதன் எதிரில் ஒரு ஆட்டோவில் சிகரெட் பிடித்து கொண்டிருக்கும் ஆள், சம்மந்தமே இல்லாமல் அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும் சவர்மா சாப், ஒரு ஐஸ் கிரீம் வண்டி என எது எதோ தோன்ற கெவின் என அலாட் ஆகினான் ராணா. 

“பாஸ்” என கெவின் பதில் கொடுக்க, “இப்போதைக்கு நமக்கு எதிரி யாரு? இந்த தீம் பார்க் புராஜக்ட்ல எதுவும் பிரச்னை இருந்ததா?” என கேட்க..  “இல்ல பாஸ் நம்ம கூட போட்டி போட்டது எல்லாமே குட்டி கம்பனி தான் நீங்க சொல்ற மாதிரி பெருசா பெங்களூர்ல நமக்கு யாரும் இல்ல” என்றான். 

“அப்போ யாரு? யாரு” என தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அனைவர் பார்வையும் சேனல் ஆபிஸ் வாசலில் தான் கவனம் இருந்தது. “அப்போ வேற யாருக்கும் ஸ்கெட்ச் போட்டிருக்கா?” என தீவிரமாக யோசித்தான். சிறிது நேரத்தில் சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்பும் நியூஸ் ரிப்போர்டர் ஆனந்தன் வெளியே வந்தார். ஆனால் அவரையும் எதுவும் செய்யாமல் மீண்டும் வாசலை பார்த்துக்

கொண்டிருந்தார்கள். 

ராணா உடனே மிருதிக்கு அழைத்தான். ஒரு சில நொடிகளில் அழைப்பை எடுத்தாள். “உங்க ஆபிஸில் எல்லாரும் கிளம்பியாச்சா?” 

“எதுக்கு கேட்கிறீங்க? என்ன பண்ண போறீங்க?” 

“ம்ம் கட்டிலில் பண்ணி போர் அடிச்சு போச்சு அதான் உன்னோட ஆபிஸ் வரலாம்னு.” 

“அய்யோ அய்யோ வேணாம்” என பயம் தட்டியது அவளுக்கு.  

“சொல்லு டி?” என கத்தினான். 

“என்னோட கார்ட்டூன் டீம் மட்டும் தான் இருக்கோம்” என பதில் கொடுத்தாள் மிருதி.

“எல்லாரும் போகட்டும் கடைசியாக நீ வா!” என்றான். 

“ம்ம்” என்றாள். 

அதே போல அனைவரும் கிளம்பி விட்டார்கள். சவர்மா கடைகரான், ஆட்டோ காரன், டூவீலர் ஆள் என மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

“அப்போ ஸ்கெட்ச் தியாவுக்கு என தோன்ற கெவின் இவனுங்க மூணு பேரையும் தூக்கிடு” என்றான் ராணா. 

“ஓகே பாஸ்” என கெவின் சொல்ல..  ராணா மீண்டும் அவளுக்கு போன் செய்தான். இருட்டு கட்டியது அந்த இடம் உள்ளே அவள் தனியாக பதட்டத்தில் அமர்ந்திருக்க, திடீரென உள்ளே குதித்தான் ராணா. 

யாரது? என பதட்டத்துடன் அவள் வெடுக்கென எழுந்தாள். மிருதியின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள். மெல்ல பயத்துடன் சுற்றிலும் பார்த்தாள். சட்டென அந்த இடத்தில் மொத்த பவரும் கட் ஆனது. இதயம் தடதடக் என சத்தம் போட மெதுவாக போனை எடுத்து டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு வித நடுக்கத்துடன் சுற்றிலும் பார்த்தாள். 

சட்டென பூட்ஸ் சத்தம் கேட்க.. பதட்டத்துடன் திரும்பினாள். சரக் என்ற சத்தத்துடன் மேஜையில் இருந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் ஜன்னல் காற்றில் பறந்து கொட்டியது. அதை தள்ளி விட்டதே ராணா தான். அவள் பயத்தில் வேக மூச்சுடன் சுற்றிலும் பார்க்க.. அவள் மூச்சு விடும் சத்தம் ரீங்காரத்துடன் ஒலித்தது. 

“பிளீஸ் யாருன்னு சொல்லுங்க?” என மிருதி அழுது கொண்டே திரும்பி பார்க்க, அவளின் பின் கழுத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து இடையுடன் கட்டி அணைத்தான் ராணா. அவன் அருகில் இருக்கிறான் என தெரிந்ததும் வேகமாக பாயிந்து அணைத்துக் கொண்டாள் மிருதி. 

அவளின் இதய துடிப்பு அவனுக்கு கேட்டது. இந்த அணைப்பை அவன் எதிர் பார்க்க வில்லை. ஒரு சில நொடிகள் உறைந்து நின்றான். அவன் அவளை அணைக்கும் நேரம். இது தப்பு மிருதி! அவன் ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தன். குழந்தை இருக்கு அவனுக்கு இது தேவையில்லாத வேலை என நினைத்து அவள் விலக..  தியா!! என அழைத்தவன். “என்னோட மூச்சு காத்து மேடம்க்கு தெரியுது போல..” 

“என்ன பண்றீங்க? லைட் போடுங்க எனக்கு போகனும்?” என அவள் விலக இழுத்து அணைத்து கொண்டவன். “மூச்சு காத்தை விட முத்தத்தை வச்சே கண்டு புடிச்சிட்ட? அப்டின்னா இந்த முத்தம் பழக்கப்பட்ட விசயம் சரி தானே!!” என்றவன் அவளை வேகமாக தழுவி செவ்வதரத்தை கவ்விக் கொண்டான். 

மிருதியா திடுக்கிட்டு விடு பட போராட.. “நீ நீ என்னோட இஷ்டம்” என்றவன். மெதுவாக அவளை தூக்கி மேஜையின் மீது அமர வைத்தான். “என்ன பண்றீங்க விடுங்க!” என அவள் நெளிந்து கொண்டு இறங்க முயற்சி செய்ய.. “ப்ச் மோட் ஸ்பாயில் பண்ணாத!” என முத்தத்தை ஆரம்பித்தான். 

“வ்.. விடுங்க..” என அவள் விக்கித்து போராட..  

“ஒன் வீக் உன்னை டிஸ்டப் பண்ணாம இருந்தேன்ல இப்போ எதுக்கு தள்ளி விடுற?”

“எல்லாத்துக்கும் இடம் பொருள் ஏவல் இருக்கு. இப்படி நான் வேலை செய்யற இடத்தில் வந்து..  அய்யோ என்னோட பாட்டம்.. no என்னோட டாப்” என அவள் திணற..  

“எனக்கு விருப்ப பட்ட இடத்தில் என்னோட பொருள் நீ உன்னை ஏவாலாக மாத்தி என் விருப்ப படி ஆட்டி வைப்பென். அதுல தலையிட உனக்கு ரைட்ஸ் இல்ல” என கூறியவன். அவளின் போனை பிடுங்கி அந்த வெளிச்சத்தில் அவளின் இரண்டு கின்ன லாவன்யங்களை கண்கள் சொக்க உரசி உதட்டை பதித்து உணர்ச்சி புள்ளியை படாத பாடு படுத்தி எடுத்தான். 

“பிளீஸ் வீட்டுக்கு போலாம்!!” என அவள் சொல்லி முடிக்க வில்லை அதற்குள் அவன் அவளுக்குள் சென்றிருந்தான். மேஜையில் இருந்து  கிரீச் கிரீச் ஆட்டும் சத்தத்தில் அவளின் முனகலும் சேர்த்து ரீங்காரமாய் ஒலிக்க… கொஞ்சம் வேகத்துடன் பாயிந்தான். 

தீராஆஆஆ!!   மெதுவா என அழைத்தாள்..

“It’s amazing” என்றவன். ஒரு நிமிடம் தன்னை மறந்து மொத்தமாக அவழுள் சஞ்சரித்தான். 

அப்பொழுது தான் அவள் இறுதியில் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்க என்ன சொன்ன? இப்போ என்ன சொன்ன தியா? 

வருவான். 

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.