EPISODE – 12
தீராஆஆஆ!! என உணர்ச்சியின் உச்சியில் அழைத்தாள் மிருதி. குதிரையின் வேகத்தை மிஞ்சும் அளவுக்கு அவளிடம் மொத்த வாட் திறனையும் காட்டினான் ராணா.
மூச்சு வாங்க இடையில் கை வைத்து நெற்றியில் வடியும் வியர்வையை துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவன் சிந்தையில் அவள் கடைசியாக சொன்ன தீரா என்னும் வார்த்தைகள் உள்ளுக்குள் சொல்ல முடியா உணர்வுகளை ஏற்படுத்த… தியா! இப்போ என்ன சொன்ன என களைந்திருந்த உடையை சரி செய்த படி அவளை அப்படியே இடையில் தூக்கி கொண்டு முத்தமிட ஆரம்பித்தான். அசுர தனமாக..
என்ன சொன்னேன்? என அவளுக்கே தெரிய வில்லை. சோர்ந்து களைத்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தி முத்தமிட ஆரம்பித்தான். கணக்கில்லா முத்தங்களை வழங்கி கொண்டே “சொல்லு டி இப்போ என்ன சொன்ன?” சொல்லு என கேட்டுக் கொண்டே உதடுகளை கடித்து தின்று கொண்டிருந்தான்.
“என்ன சொன்னேன்? தெரில..” என்றவள். “உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. என்னைய என்ன சொன்ன? அந்த டைம் நான் உனக்குள் இருக்கும் போது நீ என்ன சொன்ன? சொல்லு” என குடைந்தான்.
“என்ன சொன்னேன்? தெரியல! சத்தியமா” என்றாள் மிருதியா.
“இல்ல நீ தீரான்னு சொன்ன? சரி தானே!” என அவளின் காதை மெதுவாக கடித்தான். வெண் பஞ்சு தேகத்தை ஒரு தேக்கு கட்டை அணைத்திருந்தால் எப்படி இருக்குமோ? அப்படி இருந்தாள் அவனது கை சிறைக்குள் அவள்.
“என்னை எப்போ விடுவீங்க? அது தான் என்னை இஷ்டம் போல அனுபவிச்சுடிங்களே! பிளீஸ் என்னை விட்டுடுங்க” என மிருதியா. இந்த ஏகாந்த நிலையில் அவன் கோபம் கொள்ள மாட்டான் என நினைத்து கேட்டு விட்டாள்.
தேக்கு கட்டை அழுத்தமாக அவளின் தேகத்தை இறுக்க வலியில் மிருதியின் முகம் மாறியது. மூச்சு முட்டியது. சிறிது நேரத்துக்கு முன் நடந்த கூடலின் காரணமாக இருவரும் வியர்வையில் குளித்திருந்தார்கள்.
“பிளீஸ் வலிக்குது விடுங்க” என கசகசப்பில் கேட்டாள்.
“நீ கேட்ட விசயம் ரொம்ப தப்பு. இந்த மாதிரி கேள்விகள் எனக்கு பிடிக்காது. உனக்கு என்ன குறை வச்சிருக்கேன். உனக்கு பிடிச்ச வேலைய நீ செய்யிற! நீ சகல வசதியுடன் மகாராணி போல வலம் வர அப்புறம் என்ன வேணும்? சொல்லு எல்லாமே உனக்கு கீழே கொண்டு வருவேன். நீ வேலைக்கு போறது எனக்கு பிடிக்கல தான். ஆனால் உன்னோட விருப்பம் எனக்கு முக்கியம்” என்று கூறினான்.
விரக்தியாக புன்னகைத்தவள். “சார் உங்களுக்கு புரியுதா இல்லையா நம்ம உறவு தப்பானது. உங்களுக்கு குழந்தை மனைவி இருக்கு. நீங்க பெரிய இடத்தில் இருக்க பிஸ்னஸ் மேன் விரல் விட்டு எண்ண கூடிய இடத்தில் இருக்கீங்க. பிளீஸ் உங்க கிட்ட என்னால மோத முடியாது. ஆள் பலமும் பண பலமும் உங்க கிட்ட இருக்கு. நான் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நினைக்கிறேன்” என சொன்னவள். அவனிடம் இருந்து விடுபட போராடிக் கொண்டு “என்னை விட்டுடுங்க பிளீஸ்” என்றாள்.
“விடனுமா! ஓகே விடுறேன்” என்றான்.
அவளால் நம்ப இயல வில்லை. அவனிடம் இருந்து விலக போராடி கொண்டே “எனக்கு உன் மூலமா குழந்தை வேணும். அதை பெத்து கொடுத்திட்டு போயிடு விட்டுடுறேன்” என்றான்.
“சார் நான் அது அது எப்படி முடியும்? உங்களுக்கு மனசாட்சி இருக்கா?” என அதிர்ச்சியுடன் கேட்டாள் மிருதி.
இப்போ உனக்கு என்ன டி பிரச்னை என அவளை ஆதிக்கமாக பிடிக்க ஆரம்பித்தான்.
ஹா அம்.. அம்மாஆஆ! என மிருதியா வலியில் கத்த.. ராணா அவளின் மோவாயை அழுத்தி பிடித்தவன். “நான் பண்ற விசயத்தை ஜட்ஜ் பண்ணா எனக்கு சுத்தமா புடிக்காது. நீ என் கூட தான் இருக்கணும். அதை நான் முடிவு பண்ணிட்டேன். என்னை விட்டு போக நினைச்ச? இந்த ராணா யாருன்னு உனக்கு காட்டுவேன்” என சொன்னவன் அந்த ஏரியாவின் மொத்த பவர் கட்டையும் ஒரே நொடியில் ஆப் செய்ய சொன்னான்.
அவள் விதிர்விதிற்த்து பார்க்க, போன் டார்ச்சை முகத்தில் அடித்தவன். அவளை தூக்கி கொண்டான். என்ன பண்றீங்க? என அவள் கேட்க.. அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு அவளை தோல் மேல் போட்ட படி சின்ன லைட் டார்ச் கொண்டு வெளியே வந்தவன் அவர்களின் காருக்குள் அவளை இறக்கி விட்டான்.
எதுக்கு இப்படி செய்கிறான்? என அவளுக்கு அசிங்கமாக இருந்தது. தான் அரை குறையாக வெளியே வர கூடாது என 10 நிமிடங்கள் சிட்டி கரண்ட்டை கட் செய்கிறான். இவன் எப்படி பட்ட மனிதன்? நினைக்கையில் பிரமிப்பு ஒரு பக்கம் பயமும் இன்னொரு பக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவர்களின் கார் அந்த இடத்தில் இருந்து நகரும் போது ஸ்ட்ரீட் லைட் அனைத்தும் ஒவ்வொன்றாக அணிவகுத்து எரிந்தது. அவனது கண்கள் சிவந்திருந்தது. காரில் வேகத்தை கூட்டினான். மிருதியா அவனது பிடியில் துவண்டு உடல் சோர்வில் அப்படியே ஜன்னல் பக்கம் தலை சாய்த்தாள். சீறிக் கொண்டு அவர்களின் வில்லாவுக்குள் நுழைந்தது அந்த கார்.
பத்து நிமிடங்கள் நிசப்தமாக இருக்க, மிருதியா களைப்புடன் கண்களை திறந்தாள். கோபத்தின் மொத்த உருவமாக ராணா அமர்ந்திருந்தான். எட்சில் கூட்டி விழுங்கியவள் ஒரு வித பதட்டத்துடன் பார்க்க, மெதுவாக தலை திருப்பி அவளை பார்த்தவன்.
இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் என்னை விட்டு போகணும்னு நினைச்ச அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். என்றவன் படார் என கதவை திறந்து விட்டு உள்ளே சென்றான். ஒரு வித பயத்துடன் மிருதியா தயக்கத்துடன் உள்ளே நடந்தாள்.
ராணா ஆளுமையுடன் அமர்ந்திருக்க கெவின் அலுவலகம் சார்ந்த வேலைகளை அவனிடம் தீவிரமாக பேசி உரையாடிக் கொண்டிருந்தான். ராணா சொல்ல சொல்ல அனைத்து குறிப்புகளையும் எடுத்துக் கொண்டவன். அங்கேயே அமர்ந்து லேப் டாப்பில் மூழ்கினான்.
சாப்பிடும் நேரம் வந்தது. உணவு தயாராகி இருக்க மிருதியா தன் விதியை நொந்து கொண்டே கீழே வந்தவள் உணவு மேஜையில் அமர்ந்தாள். உணவு வைத்துக் கொண்டிருந்த பணியாள். சட்டென வேக வேகமாக பரிமாறி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.
என்னாச்சு என அவள் சுற்றிலும் பார்க்க இவ்வளவு நேரமும் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அனைத்து ஆட்களும் சிட்டாக பறந்து சென்று விட்டார்கள். காரணம் சிங்கதுக்கு பசி.. யாரும் தொந்தரவு செய்ய கூடாது. செய்ய மாட்டார்கள் தான். ஆனாலும் இடைஞ்சல் பிடிக்காது.
அவளுக்கு எதிரில் அமர்ந்தான். மிருதியா கொஞ்சம் பதட்டத்துடன் காண பட்டாள். ராணாவின் கூர் பார்வை அவளின் மீது தான் இருந்தது. வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான். உணவையும் மெதுவாக நிதானமாக மென்று முளுங்கினான். அவள் சாப்பிடுவதை தவிர்ப்பது அவனை பயத்துடன் பார்த்தாள்.
உன்னை சாப்பிட சொல்லனுமா? ம்ம் என அதட்டினான். இதோ என வேக வேகமாக சாப்பிட்டாள். அது ஒன்னும் இல்லைங்க.. இரைய சாப்பிட விட்டு வேடிக்கை பார்த்திட்டு அது முழுசா சாப்பிட்டதும் கவ்வி கொள்ள வேண்டும். அதை தான் ராணா செய்ய போறான்.
அவள் உணவை முடித்து விட்டு எழுந்து சென்றாள். அரை மணி நேரம் தொந்தரவு செய்ய வில்லை அவன். சரியாக மணி 10. 00 தொடும் நேரம் ஒயின் கிளாசில் மதுவை நிரப்பிக் கொண்டு வந்தான். அவள் களைப்புடன் அப்பொழுது தான் படுக்கையில் சரிந்தாள். பொறுக்க வில்லை அவனுக்கு. வந்து விட்டான்.
அறைக்குள் பொறுமையாக நுழைந்தான். மிருதி வெடுக்கென திரும்பி பார்த்தாள். ராணா!
பயம் தொற்றிக் கொண்டது. அந்த மொத்த கிளாஸ் ஒயினையும் அப்படியே வாய்க்குள் சரித்தான்.
அவள் பதட்டத்துடன் எழுந்து பார்க்க, “எதுக்கு விட்டு போறேன்ன்னு சொன்ன?”
“அது”
“எதுக்கு விட்டு போறேன்ன்னு சொன்ன?”
“அது நான்..”
“எதுக்கு விட்டு போறேன்ன்னு சொன்ன? கேட்டதுக்கு பதில்” என அவளை பதில் கொடுக்க விடாமல் அருகில் நெருங்கினான்.
“உங்களுக்கு நான் கீப்பா?” என கண்களில் நீருடன் அவள் கேட்க..
ராணா அவளை பார்த்து சிரித்துக் கொண்டே “அப்போ முறையா ரிஜிஸ்டர் பண்ணி கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி நீ வரயா?” என வாயில் வார்த்தை இருக்கவே வேகமாக வர மாட்டேன் என கூறினாள் மிருதியா.
அவளை படுக்கையில் தள்ளி ஆவேசமாக ஆட்டத்தை ஆரம்பித்தான். “விட்டு போக மாட்டேன்னு சொல்லு!”
அவள் உதடு கடித்து உணர்ச்சியை அடக்க.. “நீ சொல்லாம உன்னை வுடவே மாட்டேன்.” என்றவன் ஆட்டத்தை ஆரம்பித்தான். விடிய விடிய… முதல் ஆட்டமே மாறன் அம்பு அவளை சின்னா பின்னமாக துளைத்தது. தேன் சுமக்கும் பூக்களுக்கு வாய் இருந்தால் வாய் விட்டு கதறும் வெட்டு பகுதிகளில் வண்டு மொய்க்கும் அளவுக்கு அவளை சித்ரவதை செய்தான் வேறு விதமாக.
கடைசியில் ராணா நினைத்ததை போலவே சொல்லி விட்டாள். “என்னோட கடைசி மூச்சு வரை உங்க கூட தான்” என்றாள்.
ஆயிரம் மதம் கொண்ட யானையை வென்ற வீரன் போல புன்னகை செய்தவன். அவளுள் ஆர அமர நிதானமாக அம்பு எய்து சங்கமித்து நகத்தவன். வெற்றி களிப்புடன் தன் மகளை பார்க்க முன் வீட்டுக்கு சென்றான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை. கூடிய சீக்கிரத்தில் ராணாவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிக்க போகிறாள் மிறுதியா. சென்றவள் நேராக கார்கோடனிடம் வசமாக மாட்டி கொண்டாள்.
யார் அவளை காப்பாற்ற வருவார்கள்?
திவ்யா அவள் நினைத்ததை சாதிப்பாளா? பார்ப்போம்.
வருவானா ராணா!