EPISODE – 13

அவனது ஆட்டத்தில் துவண்டு போனாள் மிருதியா. எப்படி இவனிடம் வந்து சிக்கினோம்? அவளுக்கே தெரிய வில்லை. முன் வீட்டுக்கு காரில் போய் இறங்கினான் ராணா. அவனுக்காக எப்பொழுதும் எதிர் பார்த்து காத்திருக்கும் திவ்யா. இன்று இல்லை. கொஞ்சம் ஆச்சரியம் தான். 

என்ன பண்ண? அவளை முடிச்சிட்டியா? என கார்கோடனிடம் கேட்டாள் திவ்யா. 

இல்ல கண்ணு இந்த முறை மிஸ் ஆகி போச்சு. என தலையை சொரிந்து கொண்டே கூறினார் அவர். “நீ எதுக்கு லாயக்கு B* உன்னை நம்பி வேலை கொடுத்தேன் பாரு. என்னை எதாள அடிக்கிறதின்னு தெரியல.” என முனகினாள். 

“கண்ணு சொல்றத பொறுமையா கேளு! அந்த ஆபிஸ் பக்கம் நிறைய ஆள் நடமாட்டம் இருக்கு. கொஞ்சம் பொறு கண்ணு காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டு போன் பண்றேன்” என கூறினான் கார்கோடன்.

“சரி எத்தனை நாளைக்குள் முடிப்ப சொல்லு! எனக்கு காரியம் உடனே ஆகணும். இல்லன்னா நானே இறங்களாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.” என பற்களை கடித்த படி அழுத்தமாக கூறினாள். 

கண்ணு பொறு கண்ணு பிசிரில்லாம செஞ்சு தரேன் என அவனும் சொல்ல.. சரி என பெருமூச்சு விட்டவள் போனை கட் செய்தாள். 

டாடிஇஇஇ! என கன்வியின் குரல் கேட்க வெடுக்கென திரும்பினாள் திவ்யா. இதை அவள் எதிர்பார்க்க வில்லை. ரா.. ராணா எப்போ வந்தீங்க? என தயக்கத்துடன் அழைத்தாள். 

நீ போன் பேசிட்டு திரும்பும் போது வந்தேன் என்றான். அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே, திவ்யா முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அருகில் நெருங்கி சரி வாங்க சாப்பிடலாம் என அழைத்தாள். 

நான் ஆல்ரெடி சாப்பிட்டேன். என ஒரு வார்த்தையில் முடித்தவன் குழந்தையை தூக்கிக் கொண்டு பேபி சாப்பிட்டாச்சா? என தன் மகளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். 

“No டாடி உங்களுக்கு தான் வெயிட்டிங்” என புன்னகையுடன் கூறினாள் கன்வி. 

“அப்படியா வாங்க நான் ஊட்டி விடுறேன் என அமர வைத்து மகளுக்கு ஊட்டி விட்டான். உங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் நீங்க? உங்களுக்கு என்னையும் கன்வியையும் விட பிஸ்னஸ் தான் முக்கியம் சரி தானே” என சிணுங்கினாள். 

“அப்படி இல்ல.. எப்போவும் எனக்கு கன்வி தான் நினைவில் இருப்பாள். என் பொண்ணு நான் நினைக்காமல் ஒரு நாளும் இருந்தது இல்ல. அந்த அளவுக்கு என் பொண்ணு எனக்கு முக்கியம்” என்றான். 

அப்போ நான் முக்கியம் இல்லையா? என அவளின் உதடுகள் துடித்தது. ஒரு வேளை திவ்யா கேட்டு அவன் இல்லை என சொல்லி விட்டால் அதை அவளால் தாங்க முடியாது. எதுவும் கேட்காமல் விட்டு விட்டாள். 

தன் மகளுடன் கொஞ்சி பேசி சிரித்துக் கொண்டே படுக்கைக்கு வந்தான். கதை சொல்லி அவளின் தலையை வருடி கொடுத்து கொண்டே தூங்க வைத்தான். திவ்யாவுக்கு உள்ளுக்குள் “ஒரு வேளை கன்வி இல்லன்னா தன்னை தூக்கி வீசி விடுவான். கண்டிப்பா வாய்ப்பு இருக்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் போது கூட கண்டுக்கல.. குழந்தை பெத்து அதை பார்த்ததும் அப்புறம் தான் நம்பி இருக்கான்” என தோன்றியது. 

கன்வி தூங்கி விட வந்த வேலை முடிந்தது என நினைத்தவன். காலையில் குழந்தை எழும் நேரம் அருகில் இருக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல வந்து விடுவோம் என நினைத்துக் கொண்டே எழுந்தான் ராணா. 

புடவையை இறக்கி விட்டு அங்க மொட்டுகள் திமிரிக் கொண்டு மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்க அவன் மீது தாப பார்வையுடன் நெருங்கினாள். ராணா எந்த உணர்ச்சியும் இல்லாமல் அப்படியே நின்றான். “ராணா! யூ know ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் கன்வி பிறக்க காரணமான அந்த ராத்திரி மட்டும் தான். அதில் இருந்து நான் இது வரைக்கும் உங்களுக்காக ஏங்கி தவிக்கிறேன். முடியல வெட்கத்தை விட்டு கேட்கிறேன் I want you.. I need you” என கூறியவள் வேகமாக அவன் மேல் பாய சென்றாள். 

ராணா எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவளை எதிர் கொண்டான். அவனது உணர்ச்சிக்கு வடிகால் தியா..  மிருதியா ஆல்ரெடி போய் சம்பவம் பண்ணிட்டு தான் வந்திருக்கான். அது அவளுக்கு தெரியுமா என்ன? “ உனக்கு எதுவும் தோணலயா ராணா! என அவனது சட்டையை பிடித்து இழுத்தாள்” திவ்யா. 

மரக்கட்டை போல அவளை பார்த்தான் ராணா. உணர்ச்சிகள் எழ வில்லை. அவன் எந்த எதிர் வினையும் செய்யாமல் இருக்க, உள்ளுக்குள் ஒரே ஒரு யோசனை “ஸ்டிமுலேசன் பண்ற போதை வஸ்து கொடுக்கணும். இது ஒன்னு மட்டும் தான் நான் ராணா கூட கலக்க வழி” என சொல்லிக் கொண்டாள். 

அவளின் முகத்தை பார்த்தவன். கண்களை பார்த்து “எனக்கு interest இல்ல. என்னை விடு” என நகர்ந்தான். “சரி டைம் எடுத்துபோம் ஆனால் இப்போ எங்கே போறீங்க?” என கேட்டாள். 

“கெவின்னை ஸ்டடி ரூம்க்கு வர சொல்லி இருக்கேன் ஆபிஸ் ஒர்க் பார்க்கணும் என கூறியவன் ஸ்டடி ரூமுக்கு அழைத்தான்.. கையில் லேப் டாப் மற்றும் கோப்புகள் என ஸ்டடி ரூம் சென்றான் கெவின் ஏற்கனவே ராணா உள்ளே இருந்தான். 

திவ்யா அவன் என்ன செய்கிறான் என நோட்டம் விட்டவள் மீண்டும் அறைக்குள் வந்து பைத்தியம் பிடித்தவள் போல அங்கும் இங்கும் நடந்தாள். அவளின் சிந்தை நான்கு வருடங்களுக்கு பின்னால் சென்றது. 

Seventh heaven pub.. பெங்களூரில் மிகவும் பிரபலமானது. அதற்கு காரணமே இந்த பப்ல மட்டும் தான் யார் யாருடன் date செய்து ஆடுகிறார்கள் என தெரியாது. கிட்ட தட்ட blind date போல ஆனால் அதை விட முக்கியமாக விசயம். இப்போது வளர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் இங்கிருந்து தங்களது இணையை அவர்களின் முகம் பார்க்காமல் மாஸ்க் அணிந்து காதல் செய்து திருமணம் செய்து இருக்கிறார்கள். 

இது அத்தோடு முடிந்து விட வில்லை. இந்த seventh heaven ஹோட்டல் ரூமும் கிட்ட தட்ட அப்படி தான் உள்ளே செல்லும் முன் ஐ மாஸ்க்.. வெளியே face மாஸ்க் என மிகவும் பிரபலம். அதை விட முக்கிய குறிப்பு பெங்களூர் மேல் தட்டு மக்கள் அதிகம் சிக்கும் இடம் இங்கு தான். அதனால் நிறைய பணக்காரர்களை படுக்கை வரை அழைத்து சென்று தன் அங்க வனப்புகளை காட்டி கிறங்க வைத்து கார்கோடனை வைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் ஒரு கல்லூரி படிக்கும் பெண் தான் திவ்யா. 

தான் மிகவும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக லிப் filler மற்றும், plastic surgery மற்றும் மூக்கு பகுதியில் சர்ஜர் என அத்தனையும் செய்து மயக்கி கொண்டு வந்தாள் திவ்யா. அவள் படிக்கும் அதே கல்லூரியில் திவ்யாவின் தங்கை காவியா மற்றும் மிருதியா வகுப்பு தோழி. இப்படி இருக்கையில் காவியா மிகவும் நன்றாக படிக்கும் மாணவி. அவளுக்கு seventh heaven pubக்கு செல்ல வேண்டும் என அத்தனை ஆசை அப்படி இருக்கையில் தனக்கு துணையாக மிருதியாவை அழைத்துக் கொண்டு அவள் வர மாட்டேன் என சொல்ல சொல்ல கேட்காமல் காவியா அழைத்து சென்றாள்.

காவியா தன் அக்காவுக்கு தெரியாமல் அந்த கிளப் பார்ட்டிக்கு  அவ்வப்பொழுது மிருதியை அழைத்து வருவாள். “ஹே பாரு பாரு மாஸ்க் போட்டிருக்காங்க இங்கே இருக்க எல்லாரும் பணக்காரங்க டி! எத்தனை தடவை இங்கே வந்தாலும் போறதுக்கு மனசே வர மாட்டுக்கிது என ஆச்சரியமாக அங்கிருக்கும் ஆண்களின் உடை தோற்றம் என அனைத்தையும் பார்த்து பிரமித்து போனாள். 

ஆனால் மிருதியாவுக்கு மிகவும் பயம் ஏற்கனவே அவளின் குடும்ப சூழல் காரணமாக ராஜியுடன் தான் வளர்ந்து வருகிறாள். தன் தாய்க்கு விசயம் தெரிந்தால் உண்டு இல்லை என செய்து விடுவார். அதை விட ராமன் மற்றும் சுபா அத்தைக்கு தெரிந்தால் என்ன ஆவது என வருத்தத்தில் இருந்தாள். 

இப்போ எதுக்கு டி இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க? முதல் தடவையா வரோம்? ஓவரா பண்ணாத மிருதி என காவியா அவளை கட்டாய படுத்தி ஆட்டம் ஆட அழைத்து சென்றாள். ஆண்கள் முகத்துக்கு மாஸ்க் என்றால் பெண்கள் கண்களுக்கு மட்டும் அணிய வேண்டும். இது தான் அங்கு எழுதப்படாத சட்டம். 

அப்படி இருக்கையில் அந்த கிளப்பில் வேலை செய்யும் தினேஷ் அவளை போனில் அழைத்தான்.  திவ்யாவுக்கு அவன் தான் informer. சொல்லு டா பா* டர் என அவள் புன்னகையுடன் அழைக்க.. 

பெரிய பார்ட்டி life time செட்டில்மென்ட் வரியா என அழைத்தான் தினேஷ். வாட் என திவ்யா வாயை பிளக்க.. 

ஆமா பார்ட்டி மும்பை.. ரப் அண்ட் டப் தான் ஆனால் பெரிய கை கொஞ்சம் முயற்சி பண்ணி பாரு! வருசா வருஷம் வருவார். என்னோட ஓனர்க்கு ரொம்ப நெருக்கம். இது வரைக்கும் ரூமுக்கு பொண்ணுங்க கூட போனதே இல்ல.. பார்த்திட்டு போயிடுவார். என்றான் தினேஷ். 

பார்க்க எப்படி இருப்பான்? என திவ்யா ஆவலுடன் கேட்க.. 

முகத்தை பார்த்தது இல்ல டி b*ச் என்றான் தினேஷ். 

சரியான தகவல் தானே! கிழவன் கிட்ட மாட்டி விட மாட்டியே? என திவ்யா கேட்க…

ஹே கையில் ரோலக்ஸ் வாச் மின்னிது, மொத்தமா அந்த ஆள் வந்திருக்க கார் கூட பிராண்ட் தான் என்றான் தினேஷ். 

அப்படியா என்ன காரு? என திவ்யா ஆவலுடன் கேட்க.. 

ரோல்ஸ் ராய்ஸ் என்றான் தினேஷ்.. 

திவ்யாவின் கண்களில் தங்க காசுகள் மின்னியது.  அப்படியா இப்போவே வரேன் என குட்டையான உடையில் மொத்தமும் தன்னை அலங்கரித்து கொண்டு கார்கோடனின் மகன் தீனா ஒரு வளர்ந்து வரும் விஞ்ஞானி. சட்டத்துக்கு புறம்பாக போதை பொருள் ஆராய்ச்சி செய்து அதை விற்று அதில் பயோடெக்னாலஜியில் ஆராய்ச்சி செய்கிறான்.  அதற்கு திவ்யா தான் உதவி செய்கிறாள் அவனிடம் இருந்து தேவையான போதை மருந்தை வாங்கிக் கொண்டு கிளம்பினாள். 

லட்சுமி விடாமல் போன் அடித்தார் தன் மகனுக்கு. 

Irritate பண்ணாத மாம் என ராணா கோபத்துடன் கற்ஜிக்க. . அம்மாவுக்காக போயிட்டு வா! நாலு நாளில் திரும்பி வந்திடுவ.. வந்ததும் பாரின் பறக்கிற.  பாரின் போறதுக்கு முன்னாடி என்னோட மருமகளை கண்ணில் காட்டிட்டு போயிட்டா அடுத்த முறை நீ வரும் போது பொண்ணோட ரெடியா இருப்பேன். நீ வந்ததும்  உனக்கு கல்யாணம் பண்ணிடுவேன் டா தீரா  என்றார். 

முடியாது. 

அப்போ இனி என் கிட்ட பேசாத! நான் அப்பா கிட்ட சொல்லி உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என வைக்க போக.. 

போறேன் என ரணதீரன்  போனை கட் செய்தான். 

மீண்டும் அழைப்பு வந்தது. வாட்? என எரிந்து விழுந்தான். 

ஸ்மார்ட்டா போயி காரில் கெத்தா இறங்கு என லட்சுமி கூற..

சரி என்றவன் வேண்டும் என்றே பைக்கில் சென்றான் ராணா. 

அங்கே மிருதியா..

வருவான்..  

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.