Episode-2

“இன்னிக்கி நைட் ரெட் பிகினில உன்னை பார்க்கணும். அதுக்கும் சேர்த்து பணம் செண்ட் பண்ணிட்டேன். வந்திடு” என சொல்லிய படி முகம் மறைத்து தன் முன் அழகு பதுமையாக தங்க விக்ரகம் போல உடலை காட்டி கொண்டிருக்கும் அழகிய லைலா அம்முவை பார்த்தான் வீரா. 

“சரி!” என அவள் சோர்வுடன் சிஸ்டத்தை ஆஃப் செய்ய போக, “ஹே இர்ரி!..”

அவளின் இமை குடைகள் மெல்ல அவனை ஏறிட்டது. அழகான ஆண் கம்பீரமானவன் ஏன் இப்படி ஒரு செயலை செய்கிறான். அவனிடம் இல்லாததா? ஒரு நல்ல பெண்ணை மணந்து கொண்டு அவளிடம் இது அத்தனையும் எதிர் பார்க்கலாமே! என தோன்றியது அம்முவுக்கு. 

“அந்த நெஞ்சு குழியில் இருக்கும் மச்சத்த எனக்கு  பக்கத்தில பார்க்கணும் வா!” என அழைத்தான். ‘இன்னும் எத்தனை தடவை பார்ப்பான்? அய்யோ!’ என இருந்தது அம்முவுக்கு. 

“வாடிஇஇ! இன்னும் ஆறு மணி ஆக 60 செக்கன்ட்ஸ் இருக்கு.” என அதட்டினான். கீழ் உதட்டை கடித்து தன் துக்கத்தை அடக்கியவள்.எழுந்து டிஸ்ப்ளே கேமரா பொறுத்த பட்டிருக்கும்  இடத்துக்கு வந்து நின்றான். “உன்னை போலவே நிமிர்ந்து நிக்கிது ரெண்டும்” என கால்களை ஆட்டிய படி கூறியவனின் விரல்கள் அவளின் எள் மச்சத்தை டிஸ்ப்ளேவில் வருடி பார்த்தது. “உன்கிட்ட இருக்க செக்சியே இந்த மச்சம் தான் எனக்கு இதை பைட் பண்ணி பிச்சு தின்ன தோணுது” என்றான் வீரா. 

அவளின் கண்கள் இரண்டும் அங்கும் இங்கும் உருண்டது. ஒரு வார்த்தை பேச வில்லை. சரியாக ஆறு மணி ஆனது. பிகினில வா என சொல்லி கட் செய்தான் அழைப்பை. அந்த மச்சம் அப்படியே ஸ்கிரீன் ஷாட் செய்ய பட்டது. அதை பார்க்க பார்க்க வீராவுக்கு விறைத்து முறுக்கேறியது உடல். 

“அம்முஉஉஉ!” என உதடுகள் முணுமுணுக்க “வேணும் டி! எனக்கு நீ வேணும். உன்னை எடுத்துக்காம வீரா வாழ்க்கை முழுமை அடையாது. சீக்கிரம் உன்னை கண்டு பிடிப்பேன்” என சொல்லிய படி ஆபிஸ் அறையில் இருந்து வெளியே வந்தான் அதிவீரா. 

கண்கள் இரண்டும் சிவந்திருந்தது. ஆறு மணியில் இருந்து 10 மணி வரை தூங்கி விட்டு ஒர்க் அவுட் செய்து குளித்து முடித்து ஆபிஸ் வருவான். கெளதம் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். 

 அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வீரா மட்டுமே இருக்கிறான். பதினொரு மணிக்கு வந்திடு! என சொல்லி விட்டு படுக்கை அறை நுழைந்தான். அறையின் விளக்குகளை உயிர்ப்பித்தான். அனைத்து இடத்திலும் மச்சம் மின்னி கொண்டிருந்தது. அவளின் கண்கள், நெஞ்சில் இருக்கும் மச்சம் இது இரண்டு மட்டுமே அவனுக்கு தெரியும். இன்று இந்த பெயர் புதிய தகவல். 

அம்மு! என அழைத்த படி படுக்கையில் விழுந்தவன் ஒரு நொடியில் உறங்கி போனான். அதிவீரா இதுவரை எந்த பெண்ணையும் ஏர் எடுத்து பார்த்ததில்லை. 

அதற்கு ஒருவனுக்கு ஒருத்தி பாலிசி ஃபாலோ செய்கிறானா? என நீங்கள் கேட்டால்? அதுவும் எனக்கு  தெரியாது. இங்க என்ன சொல்லுது? அம்மு அம்முன்னு சொல்லுதா அவ்ளோ தான் அப்போ அம்மு வேணும். ஒரு இரவு வேண்டும் என்பது இப்போதைக்கு அவன் மனதில் இருப்பது. ஆனால் அதிவீரா இருப்பது பெங்களூர். நம் அம்மு இருப்பது மும்பை. தானே பகுதியில் வசிக்கிறாள். அவள் யாரென இதுவரை அவனுக்கு தெரியாது. ஆனால் அம்முவுக்கு அவன் யாரென தெரியும். மிகப்பெரிய பணக்காரன். 

“சார் நான் கௌதம் பேசுறேன்”

“சொல்லுங்க கௌதம்? உங்க பாஸ் என்ன பண்றான்? நீங்க எனக்கு கால் பண்ணிருக்கீங்க?” என சத்ய தேவ் கேட்க.. 

“இதை உங்க கிட்ட முன்னாடியே சொல்லி இருப்பேன். ஆனால் வீரா சாரு..” 

“என்ன விசயம்?” என சக்தியின் கண்கள் இடுங்கியது. 

“அது வந்து சாரு!..” 

“என்னன்னு சொல்லுங்க கௌதம். நான்.. எனக்கு வேலை இருக்கு.”

“எவ்ளோ வேலையா இருந்தாலும் சரி! நான் சொல்ற விசயத்தை கேட்டு நீங்க டென்ஷன் ஆகி உடனே அவர்கிட்ட கேட்க வேணாம்.” 

“அப்படி என்ன தலை போற விசயம்?” என சக்தி கேட்க..  “அது வந்து இந்த ஆறு மாசமா பாஸ் ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்காரு.” என கூறி முடித்தான் கௌதம். 

“ஃபோர்ஜெர் என் கிட்ட மறைச்சிட்டான். சூப்பர். நல்ல விசயம் தானே! அவனுக்கு ஒரு பொண்ணு துணை கிடைச்சா கண்டிப்பா இப்படி ரூடா நடந்துக்க மாட்டான். சாப்ட் ஆகிடுவான். பிஸ்னஸ் பிஸ்னஸ்ன்னு அலைய மாட்டான்.” என்றான் சக்தி. 

கெளதம் தடுமாறி திக்கி திணறி “சார் அவர் ஒரு பொண்ணு கூட நார்மல் சேட் பண்ணல.. அது அது வந்து  இன்டிமெட் சேட். ஒரு கால் கேர்ல் கிட்ட..” என கூற.. 

“வாட் தி ஹெல்!” என கோபமாக கர்ஜனை செய்தான் சத்ய தேவ். 

“என்ன சொல்ற? நிஜமாவா? இல்லை அவன் அப்படி பண்ண மாட்டான்… அவனுக்கு தான் எந்த  பொண்ணையும் பிடிக்காதே!” 

“அது தான் சார் எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல. ஸ்டார்டிங்ல ஒரு மணி நேரம் ன்னு ஆரம்பிச்சு இப்போ நைட் எட்டு மணிக்கு ஸ்டார்ட் ஆச்சுன்னா விடிய காலை ஆறு மணிக்கு தான் முடியுது. இப்படியே போனால் அவரோட உடம்பு கண்டிப்பா கெட்டு போயிடும். அப்புறம் அவரோட தாத்தாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன். இதுக்கு மேல் என்னால சொல்லாம இருக்க முடியல அதுக்கு தான் உங்களுக்கு கால் பண்ணேன். இதை எப்படி தடுக்கிறதுன்னு தெரியல.” என குழப்பத்துடன் கூறினான் கௌதம். 

“உடனே வரேன்” என சொல்லியபடி போனை வைத்த சத்ய தேவ். வீராவை பார்க்க கிளம்பினான். 

“எனக்கு இன்னிக்கான பணம்” என கங்காதரனின் முன் நின்றிருந்தாள் அம்மு. ( அம்மு என்பது அவளின் செல்ல பெயர். உண்மையான பெயரை கதையின் அடுத்த கட்டத்தில் வெளியிடுவேன்) 

வாயில் பீடாவை கொதப்பிய படி அக்கவுண்ட்டை செக் செய்தான் கங்காதரனது P.A சுபாங்கர். “டேய் சாலா! கித்னி?” என டிஸ்ப்ளேவை திருப்பி பார்த்தான் கங்காதரன். 

அம்மு தயக்கத்துடன் நின்றிருந்தாள். சீக்கிரம் பணத்தை கொடுத்துவிட்டால் இந்த கேவலமான உலகத்தில் இருந்து விடுபட்டு தன் அக்கா ரமாவை பார்க்க செல்லவேணும். அவளை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல வேண்டும். அவளின் அவசரம் இந்த மிருகங்களுக்கு புரியாது.  

“என்ன? உனக்கு சேர வேண்டிய டப்பு 2 லட்சம் இதோ! உன்னோட அக்கவுண்ட்க்கு அனுப்பிட்டேன்” என்றான் கங்காதரன். 

சுபாங்கர் தனது முதலாளியை அதிர்ச்சி கலந்து பார்த்தான். 

“வாங்கிட்டு போ!” என கங்காதரன் அவளை அனுப்பி விட.. 

“அவ்ளோ தானா? இன்னும் ஒரு வாரத்தில் 75 லட்சம் பணம் ஆப்பிரேசனுக்கு வேணும். இன்னும் கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க’ என கேட்டாள் அம்மு. 

அருகில் இருக்கும் சின்ன சொம்பில் பீடாவை உமிழ்து அதை கையில் துடைத்து கொண்டே  சிரிப்பாக கண்களில் மூர்க்க எண்ணத்துடன் பார்த்த கங்காதரன். “அதுக்கு ஒரு வாரம் தேவையில்லை ஒரு நாள் போதும். நீ மனசு வச்சா முடியும் ஒரு பெரிய வைர வியாபார பார்ட்டி ரெடியா இருக்கு. கொஞ்சம் கச்சடா இல்லாத லட்க்கி வேணும்ன்னு சொல்லுச்சு! உனக்கு விருப்பமா?” என்றான் கங்காதரன்.

“இல் இல்ல.. முடியாது.”

“அப்போ சுப்! இடத்தை காலி பண்ணு. இன்னிக்கி எங்க பாஸ் பிளாக் ஈகிள் வராரு! எங்களுக்கு இந்த தொழில் கடவுள் எல்லாமே அவர் தான். எதோ உன் அக்கா பாவம்ன்னு தான் உன்னை விட்டு வச்சேன். என் பொண்ணு கூட படிச்ச பொண்ணுன்னு தான் இந்த பாவம் பார்த்தேன் போ போ நிக்காத” என அனுப்பினான் கங்காதரன். 

அம்மு வேறு வழி இல்லாமல் அந்த  இரண்டு லட்சத்தையும் சரி பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினாள். 

“சாப் அந்த பொண்ணுக்கு ஒரு நாளுக்கு 20 லட்சம் வருது. நீங்க வெறும் 2 லட்சம் கொடுக்குறீங்க? இது நியாயமா?” அவளை பார்த்தால் பாவம் மாதிரி தெரியுது. 

“போடா பேக்கு! அந்த அம்மு நமக்கு தங்க முட்டையிடும் வாத்து மாதிரி. கைக்குள்ள வச்சு பாதுகாக்க வேண்டும். எங்கே போக போகுது குட்டி அவளோட ஒர்த் 10 கோடி. ப்ரஷ் பீஸ். நிறைய பார்ட்டிக்கு அவளோட படத்தை அனுப்பி இருக்கேன். இன்னும் ஒரு வாரம் தான் நான் நினைச்சது எல்லாமே நடக்க போகுது.” என விஷ புன்னகை சிந்தினான் கங்காதரன். 

கண்களை மூடினால் வீரா தான் முன்னால் வருகிறான். தான் யாரையும் காதலிக்கவும் முடியாது கல்யாணம் செய்து கொள்ள கூட அறுகதை இல்லை. தன் உடலை இந்த ஆறு மாதமும் ஒருவனுக்கு பட்ட வர்த்தனமாக காட்சி பொருளாக அரங்கேற்றி கொண்டிருக்கிறேன். எவ்வளவு ஈன செயல் என தன்னையே நொந்து கொண்டாள் அம்மு. 

இது வரை ஒரே ஒரு நிம்மதி என்னவெனில் நிறைய ஆண்களுக்கு காட்சி பொருளாக வில்லை அம்மு. இந்த tele call girl வந்து சேர்ந்ததில் இருந்து ஒருவன் மட்டுமே தன்னை பார்க்கிறான். ரமாவுக்கு ஹார்ட் ஆப்பரேசன் பண்ணதுக்கு அப்புறம் அவள் குணமானதும் மொத்தமா இந்த ஊரை விட்டே போயிடனும். என மனதை தேற்றி கொண்டாள். 

ஆனால் விபரீதம் அவளை எப்பொழுதோ சூழ்ந்து கொண்டது. எப்படி இதில் இருந்து மீண்டு வர போகிறாள்? பார்ப்போம்.

போனில் ரமா அழைத்துக் கொண்டே இருந்தாள். “ரமா வந்துட்டேன் டி! நீ ரெடியா இருக்கியா?” 

“எங்கே?”  

“அக்கா நம்ம ஹாஸ்பிடல் போக போறோம். இப்போதைக்கு கையில் 10 லட்சம் இருக்கு. அதை வச்சு உன்னை அட்மிட் பண்ணிடுவேன் கா!” 

“என்ன டி சொல்ற? ஏது அத்தனை பணம்? நான் உனக்கு பாரமா இருக்க விரும்பல அம்மு.” என ரமா அழுத படி கூறினாள். 

“அக்கா போகும் போது என்னையும் கூட்டிட்டு போ! அப்பா அம்மா விட்டு போன மாதிரி நீயும் போ கா! உனக்கு முன்னாடி நான் போறேன்” என அழுதபடி போனை வைத்தாள் அம்மு. 

***

“டேய் வீரா! கீழே வா!” என கத்தினான் சத்ய தேவ். 

“சத்ய தேவ்? என்ன யூனிபார்மோட வந்திருக்க?” என கேட்ட படி உடலை முறுக்கி கொண்டே வந்தான் அதி வீரா

வருவான். 

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.