Episode -4
கசந்த முதல் இரவு உமையாள் தன் கனவை நினைத்து லயத்திருக்க, அந்த நேரம் காலிங் பெல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க, கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே வந்து கதவைத் திறந்தாள். அங்கே சிவா சுதியுடன் நின்றுகொண்டிருக்க, அதைக் கவனிக்காத உமையாள் அவனை உள்ளே வர வழிவிட்டு, “வாங்க! நீங்க கேட்ட எல்லாமே சமைச்சு போட்டுட்டேன்,” எனக் கூறினாள்.
சிவா நேராகத் தள்ளாடிக்கொண்டே அவனுடைய படுக்கையறைக்குச் சென்றான். உமையாள் அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கிவிட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டே முகத்தைத் துடைக்க,”ஹே இங்கே வாடி!” எனக் கர்ஜிக்கும் குரல் கேட்டது.”என்னங்க? சாப்பாடு ரெடி! நீங்க சொன்னபடி செஞ்சிட்டேன்!” என சிவா இருக்கும் அறைக்கு வந்தாள். தள்ளாட்டத்துடன் ஒரு பார்வையை அவள் மேல் பதித்தான்.உமையாள் மீண்டும் உணவைப் பற்றிப் பேச வர, “எதுக்குடி என்னைக் கல்யாணம் பண்ண? அக்காவை கல்யாணம் பண்ண வந்த இடத்தில தங்கச்சியை மயக்கி கட்டிக்கிட்டான் அப்படின்னு ஒரு பேரை எனக்கு எதுக்கு வாங்கிக் கொடுத்த? உங்க அண்ணனைக் காப்பாத்தினதுக்கு, உன் குடும்பத்தை பைனான்ஸ்காரன்கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்!” என அவனுடைய மனதில் இருக்கும் அனைத்து பாரத்தையும் கொட்டிக்கொண்டிருந்தான் சிவா.
உமையாள் என்ன சொல்வாள்? தனக்கும் இந்தக் கல்யாணத்தில் துளிகூட விருப்பம் இல்லையே! மனதை ஏற்கனவே ஒருவனுக்குக் கொடுத்துவிட்டு வெறும் ஜடமாகத்தானே சிவாவின் தாலியைச் சுமந்துகொண்டிருக்கிறாள். வேலை நிமித்தமாகச் சென்ற அபிநந்தனுக்கு என்ன பதில் சொல்வது என இதயம் யாரோ வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.உமையாள் அசையாமல் நின்று கொண்டிருக்க, வியர்த்து வடிந்த அவளின் வதனம் மீது சிவாவின் பார்வை படர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மேல் பார்வை ஊறிட, தள்ளாடிக்கொண்டே எழுந்து நின்றான்.
அவள் வெடுக்கென அவனைப் பார்க்க, ஒரே பிடியில் படுக்கைக்குக் கொண்டு வந்தான். சிவாவின் மொத்த எடையையும் அவளின் மேல் போட, கண்களில் வழிந்தோடும் நீருடன் “என்ன பண்றீங்க? என்னை விடுங்க!” என அழுதுகொண்டே அவள் திமிர,சிவா அவளின் மாராப்பை உருவி கீழே போட்டான். “மிஸ்டர் சிவா! ப்ளீஸ் லீவ் மீ! நான் இதுக்குத் தயாரா இல்ல!” என அவள் அவனை விலக்கும் பொருட்டு என்னென்னவோ செய்து பார்த்தாள். அவன் காதில் விழவில்லை!உமையாள் அழுதுகொண்டே அவனிடம் போராட, அழுத்தமான வார்த்தைகளுடன் அவள் காதில் வார்த்தைகள் வந்து சேர்ந்தது.
“நீதான் என்னை லவ் பண்ணியே! அதான் என் பாணியில் லவ் மேக்கிங் பண்ணிட்டு இருக்கேன். உன்னை இனி அணுஅணுவாக லவ் மேக் பண்ணப் போறேன்!” எனச் சொல்லிக்கொண்டே அவளின் செவ்விதழைக் கொய்து கொண்டான். போதையில் என்ன செய்கிறோம் என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளிடம் தான் அத்துமீறிக்கொண்டிருக்கிறோம் என நன்றாகவே தெரிந்தது.அந்த இரண்டு உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது.
சிவா வன்மையுடன் மென்று தின்ன, இப்போழுதுதான் அந்த மது வாசம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. அவளுக்குக் குமட்டிக்கொண்டு வருவது போல இருக்க, “ஹே என்னடி!” என கொஞ்சம் கொஞ்சமாகப் பல் தடம் கொண்டு மொத்த தேகத்திலும் முத்திரை பதித்தான்.இருவரின் மொத்த உடையும் அறையில் சிதறிக் கிடக்க, “நந்து! நான் செத்துப்போயிட்டேன்! நான் உனக்குத் தகுதி இல்லாதவளாகிட்டேன்டா!” என இதயத்துக்குள் புழுங்கி அழுதவள், விட்டில் பூச்சி போல சிவாவின் தொடுதலில் துடித்தாள். வாழை குருத்துப் கால்களுக்கு இடையில் தன்னுடைய ஆண்மையை நிலைநாட்டினான்.உமையாள் பேசா மடந்தையாக அவனுடன் ஒன்ற முடியாமல் தகித்துக்கொண்டிருந்தாள்.
அவனுடைய ஒவ்வொரு தொடுதலும் உடலில் கன்னி சிவந்து கிடக்க, உயிர் மட்டுமே மிஞ்சியது அவளிடம்! அந்த மனது நந்தனுடன் சேர்ந்து மாய்த்துக்கொண்டது. அப்படியே தூக்கம் அவளை ஆட்கொள்ள, ஒரு சில நொடிகளில் உறங்கிப்போனாள்.”ஹே பசிக்குது எழுந்து வாடி!” என அவளை உலுக்கினான்.கண்களைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு விழித்தாள். சிவா எதிரில் அவளின் கண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய பார்வை அவளின் கண்ணில் மட்டுமே இருக்க, உமையாள் கொஞ்சம் குனிந்து தன்னைப் பார்த்தாள்.சிவா அருவருப்பாக முகத்தை வைத்துக்கொண்டு வேறு புறம் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.அவள் கண்களில் நீர் கொட்டியது.
“உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்! சீக்கிரம் வந்து சேருற,” எனச் சொல்லிக்கொண்டே சென்றான். ஒரு பெருமூச்சு விட்டு வேகமாகத் தலைக்குக் குளித்து வெளியே வந்தாள் உமையாள்.சிவா அவனுடைய போனை நோண்டிக்கொண்டிருக்க, உமையாள் உணவைச் சூடு செய்து அனைத்தையும் போட்டுக்கொண்டு வந்து மீண்டும் மேஜையில் அடுக்கினாள்.
“வாங்க!” என மெல்லிய வார்த்தையில் அழைக்க,வந்து சேர்ந்தான் கோபக்கார கார்வண்ணன், கருப்புப் பேரழகன். கையை உதறி விட்டுக்கொண்டே உணவை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.சிவா ஒரு வாய் வைத்ததும் அப்படியே எதிரில் நின்றுக்கொண்டிருப்பவளின் மேல் பார்வை சென்றது.அவளின் கண்ணில் வழிந்த நீர், சிவாவின் கல் நெஞ்சையும் கரைய வைக்குமா? அல்லது இந்த வெறுப்பு தொடருமா? அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.