Episode -1
அன்பானவன் அடங்தவனாக மாறும் பொழுது ; என்னை விடு கிட்ட வராத! ஒரு தடவை சொன்னால் புரியாதா? உன் கூட எனக்கு வாழ பிடிக்கல அது தான் டைவர்ஸ் வாங்கிட்டேனே! அப்புறம் ஏன் என்னை டார்ச்சர் பண்ற? என்று அவனது பிடியில் இருந்து விலகி கொள்ள போராடி கொண்டிருந்தாள் அவள். ப்ச் ஆடாத உள்ளே இருக்க என்னோட குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது. என பூ போல தூக்கி கொண்டான் பெண்ணவளை! ஹே விட்ரா! என அவள் சொல்லி முடிப்பதற்குள் அறையை விட்டு வெளியேறி இருந்தான். டாடி என அவள் அழைக்க வாயெடுக்க, உன் அப்பன், அண்ணன், தம்பி யாருக்கும் அஞ்ச மாட்டேன் டி நான்! உன் கழுத்தில் தாலி ஏறிடுச்சுள்ள நீ எனக்கு சொந்தம். அதுக்கு சாட்சி என் குழந்தை.. என சென்றான்.
அடங்காதவன் அசராதவனாக மாறும் பொழுது ; இந்தியா – நேபாள எல்லை; என்ன யோசிக்கிற? நீ என்னோட ஆள்ன்னு உண்மையாகவே நான் நம்பனும்ன்னு நீ நினைச்சின்னா! இந்தா இதை குடி என்றான் பிளாக் ஈகில். நான் நிஜமாகவே உன்னோட ஆள் தான் என பிளாக் ஈகிலின் மதுவை பிடுங்கி குடித்தான். அது போதை மருந்து கலந்த மது. பிளாக் ஈகில் தந்திரமாக புன்னகைத்துக் கொண்டே அவனை பார்க்க ஒரு சில நொடியில் போதை வஸ்து வேலை செய்ய ஆரம்பித்தது. ம்ம் உன்னோட தேவைய அந்த அறை தீர்த்து வைக்கும் வா பார்ட்னர் என அறைக்குள் தள்ளி விட்டான் பிளாக் ஈகில். அந்த அறைக்குள் சென்றதும் முகம் ஒரு துணியில் மறைக்கப்பட்டு போதையில் கிடந்தாள் பதுமை.வாயும் கட்ட பட்டிருந்தது. வேகமாக சென்றவன். அவளிடம் அவனது தேவையை தீர்த்து கொள்ள ஆரம்பித்தான். என்… என்னை மன்னிச்சிடு மீனு! நான் என்னால கட்டு படுத்த முடியல! எவளோ ஒருத்தி கூட.. என வேறு ஒருத்தியிடம் கட்டிலில் விடிய விடிய கலவி ஆட்டம் முகம் தெரியாத பெண்.. ஆனால் மயங்கிய பெண்ணின் உதடுகள் தீரா தீரா என முனகி கொண்டிருந்தாள்.
அசராதவன் அன்பானவனாக மாறும் பொழுது; யாரு டா இந்த பொண்ணு என்ன டா பண்ணிட்டு இருக்க? என தேஜீ கத்திக் கொண்டிருந்தார். அவளோ அவனுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்தாள். உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு! என அவர் உழுக்க, மா நான் இவளை நேசிக்கிறேன். இவளை தான் கட்டிக்க போறேன் என்னோட கண்மணி என்றான் நிவாஸ் பிரகாஷ். இந்திய தூதரகத்தில் ஹோம் மினிஸ்டர் தங்கச்சிய தீவிரவாதிகள் கடத்திட்டு போயிட்டாங்க! என்ன ஸ்டெப் தான் எடுக்க போறீங்க? என பரபரப்பாக போயி கொண்டிருந்தது. விரைவில்.. வருவான்