முன்னோட்டம்
கலகலக்கும் வலையல்களும், கொலுசொலிகளும் அங்கே பெண்களின் சிணுங்கல் சத்தம் அதனுடன் கட்டில் குலுங்கள், மல்லிகை பூக்களின் வாசனை என பார்த்தாலே தெரியும் அது சிவப்பு விளக்கு பகுதியில் சரசமான பாடல்…
நா காக்கி நாடா கட்ட
நீ ஜாட பேசி கொட்ட
ஒரு ஊசி நூலு கட்ட
வா கொண்டாட
நா ரெண்டு காலு தட்ட
நீ காதலோடு முட்ட
உடல் வேர்வ தீய கொட்ட
வா பந்தாட
ஹே வாடா நீ வந்து விடு
வம்பு பண்ணாதே
தாடா நீ தந்துவிடு
தள்ளி நிக்காதே
சூடா நீ சொக்க வையு
தப்பிச் செல்லாதே
தோழா நீ தொட்டுக்கொள்ளு
ஒத்தி வைக்காதே
ல… ல தள்ளி நில்லு ல்ல…
ல…ல தள்ளி நில்லு ல்ல…” இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் விலை மாதுவாக விருப்பம் இல்லாத பெண்கள் சிலர் போனில் செக்ஸ் சேட் செய்து கொண்டிருந்தார்கள். இதை அவர்கள் செய்வதற்கு பெரும்பாலும் குடும்ப சூழ்நிலையே காரணம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம். இது மும்பையின் பிரதான ஏரியாவில் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்துக்கு புறம்பானது அல்ல… சட்டம் ஒரு இருட்டறை போல… அவர்களின் choose me live செக்ஸ் சேட் செய்ய தல்லபட்டிருக்கிறாள்.
அவள் தான் நம்ம கதையின் நாயகி சரி வாங்க இப்போ கதைக்குள்ள போலாம்.
இரண்டு நாட்கள் விடுமுறையை கொண்டாடாத முறையில் கசக்கி பிழியும் அளவுக்கு வேலையை கொடுத்தான் அவன். அருகில் இருக்கும் காரியதரிசி கௌதம் எப்பொழுதடா இரவு எட்டை தொடும் என காத்துக் கொண்டிருந்தான்.
இதோ மணி எட்டை தொட்டது. இடத்தை விட்டு எழுந்தான் அதிவீரன். இப்பொழுது மீட்டிங்கை கொண்டு செய்வது இனி கௌதமின் வேலையாகி போனது.
ஆபீஸில் இருக்கும் ஓய்வரைக்கு சென்றவன். அடுத்த ஒரு மணி நேரத்தில் குளித்து முடித்து, உடை மாற்றி ஒரு கையில் ஒயின் இன்னொரு கையில் ஆர்கானிக் சிகரெட் பப்ஸ் ஒன்றை பற்ற வைத்த படி எதிரில் இருக்கும் புரஜக்டர் திரையை பார்த்து அமர்ந்தான்.
சரியாக 11 மணிக்கு “choose me” என்ற வெப்சைட் சென்றான். தானாக கால் கணெக்ட் ஆனது அவளின் திரை. முகம் தெரிய வில்லை. அவள் காட்டியதில்லை. “அழகிய தீ” என அவளின் profile அந்த profile மொத்தமும் ஒருவனுக்காக மட்டுமே அதிவீரன் தான் அவன்.
ம்ம் காட்டு உன்னோட லிப்ஸ் என கம்பீரமாக ஒலித்தது அவனது குரல் இரவு முழுவதும் அவளை காமதுக்காக வாங்கி இருக்கிறான் லட்சங்கள் செலவழித்து. வருடத்தின் 365 நாட்களும் இது நடக்கும். அழகியின் கண்களில் நீர் வழிந்தது. துடைத்து கொண்டாள்.
“ட்ரெஸ்சை கழட்டு”…
செய்தாள் அம்மு
வீராவின் உதட்டில் எலன புன்னகை “எப்ட்ரி என்னை பார்த்ததும் மூட் ஆகிடுற! அது ரொம்ப சார்ப்பா இருக்கு” என அவனது பேச்சுகள் ஆரம்பித்தது. விடிய விடிய பேச்சிலேயும் பார்வையிலும் மொத்தமாக துகில் உரிப்பான்.
“மணி 6 ஆகிடுச்சு”
போகணுமா? என வீரா மதுவை மொத்தமாக வாயில் சரித்து கொண்டே கேட்டான்.
அம்மு எதுவும் பேச வில்லை.
நாளைக்கு பிகினி ல வா! என சொல்லி விட்டு கட் செய்தான் வீரா.