Episode-1

இரவு வானத்தை பிரகாசிக்க நிலவு வரும் இதே வேலையில் தான் மும்பையின் இன்னொரு உலகம் உதயமாகிறது. இங்கு கிடைக்காத பொருள் எதுவும் இல்லை. பொன் முதல் பொருள் வரை. 

“நிஜமாவே இதை செஞ்சு தான் ஆகணுமா அம்மு?” என இரும்பிய படியே கேட்டாள் ரமா. 

“நான் டெலி காலரா தான் வேலை செஞ்சிட்டு இருக்கேன். இதுல என்ன இருக்கு ரமா? தேவையில்லாம கவலை படாத! உன்னோட  உடம்ப பார்த்துக்கோ!” என கூறினாள் அம்மு. 

ரமா வருத்தத்துடன் தன் தங்கையை பார்த்து “இதுல தான் இத்தனை சம்பாத்தியம் கிடைக்குதோ? பொய் சொல்லாத அம்மு! நீ என்னோட ஹார்ட் ஆப்ரேசனுக்கு தானே இத்தனை வேலையும் பண்ணிட்ருக்க! எனக்கு பயமா இருக்கு. தேவை இல்லாம மாட்டிக்காத! அந்த கங்காதரனை பார்த்தாலே ஆள் சரி இல்ல.” என மெல்லிய குரலில் பேசினாள். 

“அக்கா நான் தப்பு பண்ணல, திருடல, அடுத்தவங்கள ஏமாத்துல புரியுதா! இப்போ எப்படி போறேனோ, அப்படியே தான் திரும்பி வரேன் புரியுதா தேவையில்லாம நீ டென்ஷன் ஆகிட்டு இருக்காத” என சொல்லி விட்டு ரமாவுக்கான உணவுகள் மற்றும் மாத்திரைகளை எடுத்து கொடுத்து விட்டு சென்றாள் அம்மு. 

எட்டு மணி ஆனது. “ஹே லட்டு ஹாகயி! லட்டு ஹாகயி! ஆவோ ஆவோ” என கங்காதரன்  அவளை அழைத்தான். 

“இன்னிக்கி சீக்கிரமா அனுப்பிடு பையா!” என அம்மு கூற… “ஐ சே கியா” என கங்காதரனின் பீடா போட்டு கொதப்பிய வாய் இளனமாக வளைந்தது. 

அம்மு கூனி குறுகி நின்றாள். வெறுப்பாக இருந்தது. அவள் இருக்கும் இடம் கால்சென்டர். ஆனால் அது பெயருக்கு மட்டுமே இரவு நேரத்தில் choose me என போனில் பேசி romantic scam செய்து பேசிகொண்டே இருக்க வேண்டும். 

“நானா உன்னை வர சொன்னேன். நீயா வர! உனக்கு தேவை இருக்கு. உன்னை ஒன்னும் ரூமுக்கு அனுப்பி வைக்கல இல்லே!” என பேச ஆரம்பித்தான் கங்காதரன். அதையும் தான் செய்கிறான். எப்படியாவது எதிரில் நிற்கும் அம்முவை தொழிலுக்கு அனுப்பி காசு பார்க்க வேண்டும் என ஆசை. அதற்கு காரணம் அவ்வளவு அழகு அவள். 

“மணி எட்டு ஆக போகுது போ!” என அனுப்பினான் கங்காதரன். 

நல்லதிலும் கெட்டது என்னவெனில் இதுவரை ஒருத்தனிடம் மட்டுமே ஆறு மாதங்கள் பேசியவள் இப்பொழுது தன்னை அவனுக்கு திரையிட்டு காட்டும் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாள். 

அதிகாலை ஆறு மணிக்கு போன் வைத்து விட்டு அதற்கான பணத்தை வாங்கி கொண்டு 12 மணி வரை உறக்கம் அதன் பின் ஒரு மருத்துவ மனையில் ரிசப்ஷனிஸ்ட் வேலை. அதை முடித்து விட்டு இங்கே எட்டு மணிக்கு வந்து ஒருவன் முன் தன்னை சமர்ப்பிக்க வேண்டும். நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது அம்முவிற்கு. 

தன் எண்ணங்களை புறம் தள்ளி விட்டு கணினியின் முன் வந்து அமர்ந்தவள். மிகவும் பசிக்க தன் கைபையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டாள்.  அவன் வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் இருக்கிறது. 

வானை தொடும் அந்த மல்டி நேசனல் MNC கம்பனியின் அனைத்து ஊழியர்களும் சூரியனிடமிருந்து பூமிக்கு வந்து சேரும் ஒளியை விட வேகமாக வேலை செய்ய வேண்டும் என அனைவரையும் கசக்கி பிழிந்து கொண்டிருந்தான் அதிவீரா! 

யார் இவன்? அவன் தான் அதிவீரா! பெரிய கண்டல்டிங் சர்வீஸ் கம்பனியின் மூத்த வாரிசு. இல்லை அவனது சொத்துக்கும் உழைப்புக்கும் ஒரே வாரிசு அவன் மட்டுமே! நானே ராஜா நானே மந்திரி என்னும் கொள்கையில் நிற்கும் அதிரடி சிங்கம். கன்சல்டிங் மட்டுமில்லை ஹோட்டல் பிஸ்னஸ் கூட செய்கிறான்.  seventh heaven ஹோட்டலின் பவுண்டர் அதிவீரா தான். 

“சார்” என தயங்கி கொண்டிருந்தான் கௌதம். என்ன என கண்கள் கேள்வி கேட்டது. 

“இன்னிக்கு நியூ புராஜக்ட் சம்பந்தமா முக்கியமான மீட்டிங் இருக்கு”

“எத்தனை மணி?”

“எட்டு!” 

“நீயே அட்டன் பண்ணு என சொல்லி விட்டு எழுந்தான் அதிவீரா. பாஸ் அவங்க உங்களை பார்க்கணும்னு தான் சொல்றாங்க. நான் எப்படி பாஸ்!”

“அப்போ புராஜக்ட் கேன்சல் பண்ணிடு” என சொல்லி விட்டு எழுந்தவன். அவனது ஓய்வறைக்கு சென்றான். 

சரியாக எட்டு மணிக்கு ஆன் செய்து இன்று அழகியின் மேல் எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அத்தனையும் கட்டினான். 

விடாது இந்த மோகம். அவளை அடையாமல் விட மாட்டான் வீரன்..

எப்படி இந்த பழக்கம்? ஆறு மாதங்களுக்கு முன் அன்றொரு நாள்! 

“எப்டி இருக்கா உன்னோட பொண்டாட்டி? எல்லாமே நியாபகம் வந்திடுச்சா?” என மதுவை வாயில் சரித்து கொண்டு கேட்டான் அதிவீரா. 

“45 மெம்பர்ஸ் வீரா! அவங்களை பார்க்கும் போது பாவமா இருந்தது” என கூறினான் சத்ய தேவ். 

சத்ய தேவ் என்பவன் CBI  போலீஸாக இருக்கிறான். வீராவுக்கு இருக்கும் ஒரே நட்பு இவன் மட்டும் தான். 

“பொண்ணு கிட்ட என்ன டா இருக்கு?” என வீரா கடுப்புடன் கேட்டான் வீரா. 

“டிவைன் இருக்கு!”

“மண்ணாங்கட்டி” என வீரா முகத்தை திருப்பினான். “நல்ல வேளை பொண்ணு கிட்ட நெருங்காமல் என்ன இருக்குன்னு கேட்டல்ல அதுவே சந்தோஷம்! எனக்கு டூட்டிக்கு டைம் ஆச்சு பை பை மச்சி” என கிளம்பினான் சத்ய தேவ். 

சத்ய தேவ் மற்றும் அதிவீரா இருவரும் இரண்டு வருடம் பாரினில் ஒன்றாக படித்தார்கள். அப்பொழுது ஏற்பட்டது இந்த பழக்கம் பத்து வருடங்களை தொட போகிறது. 

சத்ய தேவ் சொன்ன விஷயங்கள் அனைத்தும் காதில் ஒலித்து கொண்டிருக்க, போனை எடுத்தவன். போதையில் ப்ரவ்சர் சென்றான். பெண்களே பழக்கம் இல்லை அவனுக்கு. அதிவீரா அவனது குடும்பத்தில் பிஸ்னஸ் செய்வதற்காகவே பெற்று கொள்ள பட்ட வாரிசு அதில் இரண்டு வரவே! ஒருவன் பிஸ்னஸ் மேன் இன்னொருவன் நடிகன். மகா நடிகன் அஸ்வத்தாமன். இப்போ நம்ம கதைக்கு வருவோம். 

“Choose me” என மின்னி கொண்டிருந்த எழுத்துக்களை தொட்டான் போதையில். அது திடீரென பணத்தை கட்ட வேண்டும் என மின்னியது. கட்டினான். அதற்கு காரணம் “அழகிய லைலா”  அன்று ஆரம்பிக்க பயணம் இன்று வரை தொடர்கிறது. 

நிகழ் காலத்தில் ; 

அழகிய லைலா அது இவளது ஸ்டைலா! என பாடல் கேட்க ஹக் என புரை ஏறியது அவளுக்கு பதட்டத்துடன் பார்த்தாள். “என்ன டி பண்ற? வீடியோ என்னாச்சு? எதுக்கு டி பாஸ் கொடுத்த” என சரமாரியாக கேள்விகள் வீராவிடமிருந்து. 

வேகவேகமாக ஒரு துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிய படி வீடியோவை ஆன் செய்தாள் அம்மு. 

“என்னோட லைஃப்ல டென் செக்கண்ட வேஷ்ட் பண்டன் டி!” என கோபமாக பார்த்து கொண்டிருந்தான் வீரா. 

“ச… சாரி சார்!” என செவ்வதரங்கள் தந்தி அடித்தது. 

“அதுக்கு பதிலா எனக்கு நீ வேணும் இன்னிக்கி நைட் பக்கத்தில்..  வரியா!” என வீரா தாபக் குரலில் கேட்டான். 

பதில் இல்லை அவளிடம் கழுத்து எலும்பு மச்சத்தில் என்ன ஒட்டி இருக்கு? 

சட்டென கைகளை வைத்து அவளின் நெஞ்சிலும்பை தொட்டு பார்த்தாள் அம்மு. 

“அது பிஸ்கட்”

“24 மணி நேரமும் இதே வேலை தான் பன்னுவியா டி! உனக்கு தோணுமா?”

அம்மு எதுவும் பேச வில்லை. 

“ஆனால் நீ செதுக்கி வச்ச சிலை டி! உன்னோட லிப் காட்டேன். அப்படியே ட்ரெஸ் ரிமூவ் பண்ணு. உன் பேர் என்ன டி?” என வீரா கேட்டான். பதில் இல்லை. 

“ரஸ்பான்ஸ் பண்ணாம இருந்த இன்னிக்கி உனக்கு தேவையான money கிடைக்காது.” என்றான் வீரா. 

“என் பேர் அம்..” என சொல்ல வந்தவள் மாற்றி அம்பிகா என கூறினாள் அம்மு. 

“பொய்” என்றவன் “ட்ரெஸ் மொத்தமா ரிமூவ் பண்ணு!” 

“சார்!”  என அவள் தயங்கி கொண்டே பதில் கொடுக்க… “பொய் சொல்றயா டி! வீரா கிட்டயே பொய்…ஹான்!” என அவனது பார்வை கோபத்தை தத்தெடுத்து கொண்டது. 

“நான் கால் கட் பண்றேன். என்னை ஹர்ட் பண்ணிட்ட!” என நகர..  

“பிளீஸ் சார்! பிளீஸ் கால் கட் பண்ணாதீங்க” என அவளின் உதடுகள் துடித்தது. 

“வீரா கிட்ட பொய் சொல்ல உனக்கு  தைரியம் ஹான்!” 

சாரி பிளீஸ் என்ன பண்ணட்டும். 

உன்னோட பேர் தெரிஞ்சுக்கணும். 

“அம்மு!” என்றாள் மெல்லிய குரலில். இது செல்ல பெயர் தான். நிச்சயம் தன்னை தேடி வர மாட்டான் என எண்ணம். 

அம்மு! என அழைத்து பார்த்தான் அதிவீரா உள்ளுக்குள் எதோ செய்தது. பரவச உணர்வு. 

என்னோட பேர் எப்டி இருக்கு என ஆணழகனது முகத்தை பார்த்து கேட்டாள் அம்மு. 

“பிடிக்கல” என்றான் வேண்டும் என்றே. 

சரி என அமைதியாக இருந்தாள். வீராவின் கைகள்  டையை அவிழ்த்துவிட்டது. ம்ம் தயாராகி விட்டான். இனி அடுத்தடுத்து அவனது பேச்சுக்கள் அனைத்தும் கட்டி போடும் அவளை. 

“நியூடா வா! என் முன்னாடி!” என வீராவின் தாப குரல்கள் எதிரொலிக்க… மெல்ல மெல்ல அனைத்து உடையையும் களைந்து போட்டாள் ஒரு பக்கமாக. 

“நல்லா நிமிர்ந்து உட்காரு! கால் மேல் கால் போட்டு உட்காரு டி!” என வீரா சொல்ல.. அவன் சொன்னதை எல்லாம் செய்தாள். 

“ட்ரிங்க் பண்ணுவியா டி!”

“இல்ல சார்!”

“ஸ்மோக்!”

“No சார்!”

“சரி ஒரு நாளுக்கு எத்தனை பேரை பண்ணுவ?” என கேட்டான் அதிவீரா! 

கண்களில் நீர் கோர்த்து கொண்டது. இவ்விடத்தை விட்டு சென்று விட வேண்டும் என தோன்றியது. 

“அந்த இடம் உனக்கு சார்ப் டி!” என கொஞ்சம் கொஞ்சமாக அவனது வார்த்தைகள் எல்லை மீற ஆரம்பித்தது. 

“எனக்கு கொடுப்பியா அதை!”

“பதில் சொல்லு டி!” 

“ம்ம் கொடுப்பேன்.”

“கீழ் உதட்டை கடிச்சுக்கோ!.. என்னை நினைச்சு” என அதிவீரா கூற கடித்தாள். அவனை நினைத்து. 

“வீரா சொல்லு டி!”

“ அ.. அதிவீரா” என திக்கி திணறி அழைத்தாள் அம்மு. 

விடிய விடிய பேச்சில் அவளுடன் சல்லாபத்தில் திலைத்தான் அதிவீரா

இங்கே கவுதம் அவனது ஆறு மாத இரவு வேலை மொத்தமாக சத்ய தேவ்க்கு போன் செய்து கூறி விட்டான். 

சக்தி என்னும் சத்ய தேவ் கோபமாக அவனை பார்க்க வீட்டுக்கே சென்றான். 

“வீராஆஆஆ!” என வீடே அதிரும் படி கத்தினான் சக்தி. 

 வருவான். 

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.