Promo -1
டெவிலின் dessert பொண்டாட்டி 13 days to go
கைகளை இறுக்கி மடக்கியபடி கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் தாலியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.
அறை கதவை தடாலடியாக திறந்துகொண்டு உள்ளே வந்தான். ரணசிங்கம். சுருக்கமாக “ராணா”.
அவனை பார்த்ததும் அவள் எந்த எதிர்வினையும் புரியாமல் அப்படியே அமர்ந்திருக்க, வேகமாக அருகில் வந்தவன். இராணவத்துக்கு கிளம்ப பெட்டியில் துணியை அடுக்கி முடித்துவிட்டு, அவளின் பக்கம் திரும்பினான்.
மீனாட்சி அவனது பார்வை மாற்றத்தை பார்த்து ஒரு நொடி திடுக்கிட, நீ லவ் பண்ற தானே? என புருவம் உயர்த்தினான்.
அப்புறம் எதுக்குடா என் கழுத்தில் தாலி கட்டின? என மீனாட்சி ஆத்திரத்துடன் பொங்கினாள்.
ராணா புன்னகையுடன், என்ற அப்பா வீராசாமியோட தங்கச்சி வீரலட்சுமி அதாவது என்அத்தை சொன்னதால உன் கழுத்தில் என நிறுத்தியவன். கழுத்தில் இருந்த தாலியை உடனே கழட்டினான். மீனாட்சி அவனை அதிர்ந்துபார்க்க, ராணா சொடக்கு போட்டபடி, உனக்கு இன்னும் 3மாசம் டைம் அதுக்குள்ள உன்னோட காதலன் கார்த்தி கூட ஓடி போயிடு. மூணுமாசம் கழிச்சு நான் வீட்டுக்கு வரும்போது நீ இருந்தேனுவை.. என தலை முதல் கால்வரை பார்த்தவன். உன்னை பொண்டாட்டி ஆக்கிடுவேன். வந்ததும்
முதல் ராத்திரி தான் மீனா?
1 comment
Arampamey summa athiradiya irukku super super super super super super super super super